Jump to content

அன்பு உறவுகளுக்கு வணக்கம்....


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஸ்ருதி...

Link to comment
Share on other sites

வணக்கம் ஸ்ருதி உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ருதியே,

வருக வருக உங்களின் களப் பிரவேசம் இனிதாய் அமையட்டும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஆக்கபுூர்வமாக விவாதிப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஸ்ருதி

தங்களின் வரவிற்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.வாங்கோ.உங்கள் வரவாகட்டும்

Link to comment
Share on other sites

வணக்கம் தங்கா வாருங்கள் வாருங்கள் வலதுகாலை எடுத்து வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஸ்ருதி உங்கள நானும் வரவேற்கிறேன்.

எங்கோ பறிட்சயமான பெயராய் தெரிகிறதே...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சுருதி அக்கா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் சுருதி

யாழ்க்களத்து உறவுகள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

:lol::lol::(

வல்வை சகாறா.

Link to comment
Share on other sites

வணக்கமுங்கோ சுருதி,

அய்.....

நீங்க எனக்கு அடுத்த நாள்தான் யாழிற்கு வந்திருக்கீங்க.

ரகசியாச் சொல்லுறன் இது சும்மா இடமில்லை

கொஞ்சம் கவனமாவே காலை எடுத்து வையுங்கோ......[/size

சொல்றது ஆதிவாசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

வாருங்கள்

Link to comment
Share on other sites

என் இரத்தத்தின் இரத்தமெ வனக்கம். நான் சிவரஜவின் நன்பன் எனை இணைததுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஸ்ருதி புத்தனின் சரணங்கள்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே உச்சரிப்பில் மூன்று சுருதிகள். குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது

Link to comment
Share on other sites

கந்தப்புக்கு சுருதிகளில் குழப்பம்............

யாரங்கே!..............

மூன்று சுருதிகளையும் ஓரிடம் அழைத்து

குழப்பத்தைத் தீர்த்து உன்னிப்பாகச் சுட்டிக்காட்டிய

கந்தப்புவிற்கு தகுந்த சன்மானம் வழங்குங்கள்..........!

இது அழைப்பு அல்ல....... ஆணை!!!........

:P :P :P :P

வாருங்கள் சுருதி

நீங்கள் சேர்ந்தால்த்தானே யாழ் இனிய இசைதரும்.

வரவேற்றவர்

ஆதிவாசி........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.