Jump to content

ஹரிஹரனோடு நம்நாட்டுக் கலைஞர் இணைந்து கலக்கும் பாடல்


Recommended Posts

நம்நாட்டு இசைக் கலைஞரான சாரங்கன் ஸ்ரீரங்கநாதன் பத்மஸ்ரீ ஹரிஹரனோடு இணைந்து பாடியுள்ள 'அவள் ஒரு மெல்லிய பூங்காற்று.." என்ற பாடல் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்தப்பாடலை கவிஞர் பா.விஜய் எழுதியுள்ளார்.

டாக்டர் ஸ்ரீரங்கநாதன் மற்றும் கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் ஆகியோரின் புதல்வரான சாரங்கன் சிறந்த இசைக் கலைஞராகவும் பாடகராகவும் திகழ்கிறார்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=m0wPjWGCakY

http://www.virakesari.lk/article/cinnews.php?vid=103

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கேட்பதற்கு இனிமையாக உள்ளது ....... சாரங்கன் ஸ்ரீரங்கநாதன் நன்றாக பாடியுள்ளார், தொடர்ந்து பல பாட வாழ்த்துகின்றேன்.

பகிர்விற்கு நன்றி கோமகன்.

Link to post
Share on other sites

சுப்பர் சுப்பர் ரொம்ப அருமையா பாடி இருக்குறாங்க. இசை அருமை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாரங்கன் ஸ்ரீரங்கநாதன் சிட்னியில் வசிப்பவர்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாரங்கன் ஸ்ரீரங்கநாதன் சிட்னியில் வசிப்பவர்.

ஃ அவர் நம்ம ஆளு எண்டு சொல்லுறீயள்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல்.... கலைஞனுக்கு கண்டதெல்லாம் கலை...
  • பேச்சு வழக்கு பாணிகளை மாற்றினாலும் சரளமாக வருவது கஸ்டம். அல்லது இது ஒரு நாடகமாகவும் இருக்கலாம். நான் இதை வேறு கோணத்தில் நாடகமாகத்தான் நினைத்திருந்தேன்.எனிலும் உண்மை பொய் தெரியாமல் நாங்களும் அதிகம் கதைக்க முடியாது.
  • அன்புள்ள அம்மா அறிவது! நான் நல்ல சுகம். அது போல் நீங்களும்  நீங்கள்  விரும்பிய இறைவனின் பாதடியில் இளைப்பாறுவீர்கள் என நம்புகின்றேன். அம்மா நீங்கள் என்னை/எங்களை பிரிந்த மாசி மக நாள் வருகின்றது.  அம்மா நீங்கள் நான் தினசரி வணங்கும் தெய்வம். அம்மா நான் உங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட காலமாகிவிட்டது. அதனால் நிறைய எழுத வேண்டும் போல் இருக்கின்றது. அம்மா நான் உங்கள் கடைசிப்பிள்ளை. அதனால் அதிக செல்லம் தந்து வளர்த்து விட்டீர்கள் .அந்த வாழ்க்கை இனி வராது. பொறுப்புகள் கூடி விட்டது.அக்கா அண்ணா பாசங்கள் விரிவடைந்து விட்டது.ஒரு முற்றத்தில் தவழ்ந்து விளையாடிய நாங்கள் வெவ்வேறு உலகில் இருக்கின்றோம். வெவ்வேறு கலாச்சாரத்துக்குள் கட்டுப்பட்டு விட்டோம்.  சகோதரங்களுடன் முன்னரைப்போல் கதைக்க முடியவில்லை அம்மா.அவர்களுக்கும் எனக்குமிடையில் பெரிய பாசங்கள் குறுக்கிட்டுவிட்டதுஅம்மா.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்கிறார்கள். எனது  உரிமையை அவர்கள் எடுத்து விட்டார்கள் அம்மா. அன்றிருந்த ஒரு முற்றத்து பாசங்கள் இன்று இல்லையம்மா. உலகம் நாடு ஊர் எல்லாம் இருந்த இடத்தில் இருக்கும் போது பாசங்களும் பிணைப்புகளும் மட்டும்  விரிந்து விரசல்கள் ஆகி விட்டதம்மா. அம்மா நீங்கள் அன்று அது உனக்கு இது உனக்கு என எனக்காக சேர்த்ததெல்லாம் இன்று எனக்காகவே இல்லையம்மா. என்னிடமும் இல்லையம்மா. என்னால் அதிகம் எழுத முடியவில்லையம்மா. பலர் வயது போய் விட்டது என்கிறார்கள் அம்மா. ஆனால் நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா. இன்னும் புதினம் சொல்வேன் அம்மா......
  • அதற்கு அப்பால், பெயருக்காவது தீர்மானம் வேண்டும். மற்ற திரியில் நான் சொல்ல்லியது.  முக்கியமாக, கிந்தியாவினதும், அமெரிக்காவினதும் முற்றான முரண்பட்ட நிலைப்பாடு. இதுவரையில், அமெரிக்காவே ஆகக்குறைந்தது குறியீடு ஆக சர்வேந்திரா சில்வாவை பயண தடையில் வைத்து உள்ளது.   சிங்களம் அனுபிபியை கடிததிற்கு, ஹிந்தியா  பதில் இல்லை என்பது வெறும் பிரச்சாரம். (பறையா (சாதி அல்ல) டெமுலு) Dr .ஜெய்சங்கர், உரையில் சொல்லிய நிலைப்பாடு முற்றுமுழுதாக சொறி சிங்கள அரசுக்கு சார்பானது என்பதை இங்கு ஒருவரும் கவனிக்கவில்லை.   எனவே எந்த தீர்மானமும், சொறி சிங்களத்துக்கு முக்கிய பின்னடைவு. சர்வதேச விசாரணை இல்லாத தீர்மானம் தமிழர் தரப்புக்கு தற்கலிக பின்னடைவு.  தமிழர்கள் எல்லோரும் இந்த விடயத்தை,  நீதி என்ற அடிப்படையில் சிங்களத்தை தண்டிக்க வேண்டும் என்று ஆவலாக எதிர்பார்க்க , சிங்களம் அதன் அரசியலுக்கான இறுதி படியான பாதுகாப்பு சபையில் (unsc) கையாள்வதற்கான ஏற்பாட்டை செய்து வருகிறது. இந்த ஏற்பாட்டை ரணில், சீனாவுக்கு அம்பாந்தோட்டையை,port-city எல்லாம் கொடுத்தது பழைய கதை. சிங்களம், தேயிலை வர்த்தகத்தின் பெரும்பதியை சீனாவின் சந்தைக்கு கொண்டு போயுள்ளது, சர்வதேச தடைகள் வந்தால் வெட்டி ஆட வசதி வேண்டும் என்று. எனவே தீர்மானம் என்பது, வெறுமனே மனித உரிமை, நீதி அல்ல.  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.