Jump to content

லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்‏

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

maaveerarkal_20101012_1350882919.jpg

[size=4]மன்னார் அடம்பன் பகுதியில் காவியமான மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்ரர் மற்றும் 2ம் லெப்டினன்ட் றோம் ஆகிய மாவீரர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

12.10.1986 அன்று மன்னார் அடம்பன் பகுதி மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகை முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது

மன்னார் மாவட்டத் தளபதி

லெப்.கேணல் விக்ரர்

(மருசலீன் பியூஸ்லஸ் - பனங்கட்டிக்கொட்டு - மன்னார்)

2ம் லெப்டினன்ட் றோம்

(செல்வராசா செல்வநாதன் - அடம்பன் - மன்னார்)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

லெப்.கேணல் விக்ரர் அவர்களின் வீரவரலாற்றின் சில பக்கங்கள்.

http://www.veeraveng...ddikoddu-mannar[/size]

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

வீர வணக்கங்கள்.

இங்கு குறிப்பிட்டுள்ள விக்டரின் பிறந்த வருடம் சரியானதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்[/size]

[size=4]மன்னார் அடம்பன் பகுதியில் காவியமான மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்ரர் மற்றும் 2ம் லெப்டினன்ட் றோம் ஆகிய மாவீரர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

12.10.1986 அன்று மன்னார் அடம்பன் பகுதி மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகை முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது

மன்னார் மாவட்டத் தளபதி

லெப்.கேணல் விக்ரர்

(மருசலீன் பியூஸ்லஸ் - பனங்கட்டிக்கொட்டு - மன்னார்)

1%20Lt%20Col%20Victor1.jpg

2ம் லெப்டினன்ட் றோம்

(செல்வராசா செல்வநாதன் - அடம்பன் - மன்னார்)

rome.jpg

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

லெப்.கேணல் விக்ரர் அவர்களின் வீரவரலாற்றின் சில பக்கங்கள்.[/size]

[size=4]lt_col_victor.gif[/size]

[size=4]10lt_col_victor.png[/size]

[size=4]lt_col_victor1.jpg[/size]

[size=4]10lt_col_victor1.png[/size]

[size=4]lt_col_victor2.jpg[/size]

[size=4]10lt_col_victor2.png[/size]

[size=4]lt_col_victor3.jpg[/size]

[size=4]10lt_col_victor3.png[/size]

[size=4]lt_col_victor4.jpg[/size]

Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

[size=4]மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Link to comment
Share on other sites

வீர வணக்கங்கள்.

இங்கு குறிப்பிட்டுள்ள விக்டரின் பிறந்த வருடம் சரியானதா?

திருத்தப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

திருத்தப்பட்டுள்ளது

நன்றி. :)

தெரிந்த சந்தேகம் இருந்தபடியால் சுட்டி எழுதினேன். பிழையாக நினைக்க வேண்டாம்.

இந்த ஆவணக் கோப்புகளை மிகத் திறமையாகச் செய்கிறீர்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலை புலிகளின் முதலாவது லெப் கேணல் நிலை தளபதி. எனது தாயாரிடம் கல்விகற்றவர். எனது அன்னை அடிகடி இவரது குழப்படிகளை எனக்கு நினைவு கூறுவார்.

தமிழீழ விடுதலைபுலிகளில் நான் மதிக்கும் தளபதிகளில் ஒருவர்.

மாவீரனே உனக்கு எனது வீர வணக்கங்கள்..

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.