Jump to content

வணக்கம்...உங்கள் எல்லோரினதும் தீவிர ரசிகன் வந்துள்ளேன்


Recommended Posts

முருகனுக்கு புத்தன் வணக்கம் சொல்கிறார். ஆனால் புத்தனை வணங்கும் சிங்களவர்கள் தான் எங்களைக் கொல்லுகிறார்கள்

Òò¾÷ ¯Â¢÷¸¨Çò¾¡§É ¦¸¡øÄìܼ¡¦¾ýÚ ¦º¡ýÉÅ÷.

¾Á¢Æ÷¸¨Ç ¦¸¡øÄìܼ¡¦¾ýÚ ¦º¡øÄÅ¢ø¨Ä§Â...!

Link to comment
Share on other sites

:lol: வாருங்கள் மருமகரே!

எம் குலக்கொடி வள்ளியை அழைத்துவரவில்லையா?

அல்லது வள்ளிக்குப் பிற்பாடும் யாரேனும் தங்களை

கவர்ந்து விட்டார்களா? ஆதலால்த்தான் இந்த இணையப்பக்க உலவலா? ........... :P :P :P

ஆதிவாசி.....

Link to comment
Share on other sites

:lol: வாருங்கள் மருமகரே!

எம் குலக்கொடி வள்ளியை அழைத்துவரவில்லையா?

அல்லது வள்ளிக்குப் பிற்பாடும் யாரேனும் தங்களை

கவர்ந்து விட்டார்களா? ஆதலால்த்தான் இந்த இணையப்பக்க உலவலா? ...........

:P :P :P

ஆதிவாசி.....

¦¾öÅ¡¨É¾¡§É ±ÉÐ ¯ò¾¢§Â¡¸â÷ÅÁ¡É Á¨ÉÅ¢.

ÅûÇ¢ º¢ýÉÅ£Î, º¢ýÉţ𨼠±øÄ¡ þ¼Óõ «¨ÆòÐøÄ ÓÊ¡Ð, ±ý þ§Áˆ ±ýÉ¡ÅÐ....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

¦¾öÅ¡¨É¾¡§É ±ÉÐ ¯ò¾¢§Â¡¸â÷ÅÁ¡É Á¨ÉÅ¢.

ÅûÇ¢ º¢ýÉÅ£Î, º¢ýÉţ𨼠±øÄ¡ þ¼Óõ «¨ÆòÐøÄ ÓÊ¡Ð, ±ý þ§Áˆ ±ýÉ¡ÅÐ....?

வள்ளிதான் உங்கள் மனைவி. ஆரியர்களினால் ஸ்கந்தன் என்ற கடவுளையும், முருகன் என்ற கடவுளையும் ஒன்றாக்கியதன் மூலமாகத்தான் ஸ்கந்தனின் மனைவி தெய்வயானையும் முருகனின் மனைவியாக மாற்றப்பட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் முருகா வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இங்க கைகாட்டி கலாய்க்கிறது போதும்.

உமக்குச் சூடு சுரணைதான் இல்லையென்றால்.......

இரக்க சுபாவமுமா இல்லாம போட்டுது?

வாரும் எல்ஸைப் பிடிச்சுச் சங்கிலியால கட்டிவைக்க வேணும்

அட.....

அதுக்குள்ள அங்க என்ன கையசைப்பு?

எதுக்கு என்ற கேள்வி இப்ப ஆகாது.....

!!!!!!!!!!!!!!!!! :!: :!: :!:

?????????????? :?: :?: :?:

!!!!!!!!!!!!!!!

:shock: :shock: அட சிவகுருவே....

உந்துருளி உதைக்கத் தெரியுமென்டா இப்படியா என்னை

நடுரோட்டில விட்டுட்டுப் பறப்பாய்?

சரி நமக்குக் கைகால் எதுக்கிருக்கு.... மரங்கள் எதுக்கிருக்கு?

தாவுவோமே!

தெருவில் நிற்கும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.