Jump to content

கவுண்(டர்) டவுண்....9

Recommended Posts

நம்ம வசிசுதா அண்ணாச்சியோட படைப்பு போல , எல்லாரும் வாசிச்சிட்டு ஜோர கை தட்டிட்டுங்க .....

:lol::lol:http://www.orupaper.com/issue47/pages_K__Sec3_36.pdf

வசி சுதா நல்லா இருக்கு..... :idea:

Link to comment
Share on other sites

ம்ம் நான் முதலே வாசிச்சுட்டன். நல்லா இருக்கு.

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா? :shock: :shock: போடுறதுக்கு முன்னாடி என்ன ஏது என்று

விசாரிக்கிறது இல்லையா? :evil: :evil: :twisted:

இது எப்பவோ விகடனில வந்தது.. அதை சுட்டு நான்

யாழில போட்டிருந்தேன்... :oops:

என்னட்ட கேட்டிருந்தா நான் சொந்தமா எழுதினதை(?) தந்திருப்பேனே... :roll: :roll:

யோவ் ஒருபேப்பர்ஸ் இப்படி கவுத்திட்டிங்களேப்பா :cry: :cry:

Link to comment
Share on other sites

என்னட்ட கேட்டிருந்தா நான் சொந்தமா எழுதினதை(?) தந்திருப்பேனே... :roll: :roll:

:cry:

இப்ப நீங்கள் எழுதியதை போட்டால் வாசிப்பம்ல :arrow:

Link to comment
Share on other sites

ஆஹா அப்பவும் எனக்கு ஒரு சந்தேகம் தான் என்றாலும் நான் சொல்ல இல்லை. ஹீ ஹீ :P :P :lol: :wink:

சரி அப்ப நீங்கள் எழுதினதை போடுங்கோ :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசியை எல்லோரும் சேர்ந்தா நக்கலடிக்கின்றீர்கள்? :evil: :evil:

(என்னையும் கூப்பிட்டால் உதவிக்கு நானும் வந்து நக்கலடிப்பேனே! :twisted: )

Link to comment
Share on other sites

வசியை எல்லோரும் சேர்ந்தா நக்கலடிக்கின்றீர்கள்? :evil:  :evil:  

(என்னையும் கூப்பிட்டால் உதவிக்கு நானும் வந்து நக்கலடிப்பேனே! :twisted: )

அதானே இப்ப வந்திற்றிங்கள் 8)

Link to comment
Share on other sites

வசி அண்ணா எல்லாரும் நல்லா இருக்கு எண்டு தானே சொல்லுகினம் பயப்பிடாமல் நீங்க எழுதினதையும் போடலாமே :P

(நானும் வாசிச்சன் நல்லா இருக்கு வசியண்ணா உண்மையாவே நீங்க எழுதேல்லையா)

Link to comment
Share on other sites

அதுசரி என்னால இதை ஏன் வாசிக்க முடியவில்லை?? நான் இதை கிளிக் செய்து..பார்க்க முடியாது என்று சொல்லுதே.. :? :roll:

Link to comment
Share on other sites

உந்த ஒரு பெப்பர் காரங்கள் உப்பிடித்தான் ஏதாவது வம்பு வேலை செய்து கொண்டிருப்பாங்கள் பெயரை சொல்லி திட்ட அந்த பேப்பருக்கு ஒரு பெயர் கூட இல்லை ஒரு பேப்பர் நாசமா போக எண்டு திட்டினா எல்லாரும் எந்த பேப்பர் எண்டு கேக்கிறாங்கள் அதுதான் ஒரு பேப்பர் எண்டா யோவ் அதுதான் எந்த ஒரு பேப்பர் எண்டு கேக்கிறமில்லையா எண்டு என்னோடை சண்டைக்கு வாறாங்கள். ஒரு பேப்பராலை ஒரு பேப்பரையும் திட்டமுடியலை எல்லாம் ஒரு பேப்பர்தானே எண்:டுறாங்கள்; அதாலை எந்த ஒரு பேப்பரும் நான் இப்ப படிக்கிறதில்லை :P :P :wink:

ஒண்டுமாப் புரியவில்லையே!! :roll: :roll:

ஆனால் ஒண்டு இதுக்கெல்லாம் காரணம் சாத்திரி என்று மட்டும் புரிகின்றது. :twisted:

Link to comment
Share on other sites

அதுசரி என்னால இதை ஏன் வாசிக்க முடியவில்லை?? நான் இதை கிளிக் செய்து..பார்க்க முடியாது என்று சொல்லுதே.. :? :roll:

நான் இதில ஒரு மனுசி கேட்கிறேன்..ஒருத்தரும் இதற்கு பதில் சொல்லுவதாக தெரியல.. :evil: :evil: :evil:

ஒரு ஆள் தெரியாமல் கேட்டால்..சொன்னால் என்ன குறைந்து போய் விடுவீர்களா? :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ப்ரியசகி

உங்கள் கணணியில் Adobe Reader மென்பொருள் இல்லையென்று நினைக்கின்றேன். அதனைத் தரவிறக்கம் செய்து விட்டு முயற்சியுங்கள். உங்களாலும் வாசிக்க முடியும்.

Adobe Reader

:arrow: http://www.adobe.com/de/products/acrobat/r.../readstep2.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.