Jump to content

அனைவர்க்கும் வணக்கம் - I Am Back


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பரணி உங்கள் மீள்வருகையை வரவேற்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உங்கள் ஆக்கங்க்களை எதிர்பார்கிறோம். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரணி ஒருகாலத்திலை மட்டுறுத்துநர் ஆகவும் இருந்தவர் எண்டு நினைக்கிறன். :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரணி மீண்டும், காணாமல் போய் விட்டார்.

Link to comment
Share on other sites

வணக்கம் , மட்டுரூதினராக இருந்து மோகன் அண்ணாவினால் தடை தற்போது மீண்டும் ....... விரைவில் கவிதையோடு சந்திப்பேன்.

Link to comment
Share on other sites

பரணி ஒருகாலத்திலை மட்டுறுத்துநர் ஆகவும் இருந்தவர் எண்டு நினைக்கிறன். :rolleyes::D

அரபு நாட்டில் இருந்த காலங்களில் மட்டுவாக இருந்து பலரிற்கு கத்தியை போட்டவரிற்கு மேற்கு நாட்டிற்கு வந்ததும் அவருக்கே கத்தியை யாழ் நிருவாகம் போட்டிட்டுது. காயம் ஆறி இப்பதான் வந்திருக்கிறார். மீண்டும் வருக :lol:

Link to comment
Share on other sites

அப்படியில்லை சாத்திரி, 2009 மட்டும் நான் கத்தி போட்டேன். 2009கு பிறகு மோகன் அண்ணா கத்தி போடிடார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.