Jump to content

17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகியோரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


Recommended Posts

[size=1]

17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகியோரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.[/size]

[size=1]

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.[/size]

[size=1]

http://www.facebook.com/karumpulimaveerarkal[/size][size=1]

548805_370530833024400_697189336_n.jpg[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]

[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

திருகோணமலை துறைமுகத்தில் காவியமான மேஜர் சிவசுந்தர் உட்பட்ட கடற்கரும்புலிகளினதும் வலிகாமத்தில் காவியமான 53 மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலமொன்று 17.10.1995 அன்று கடற்கரும்புலிகளால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது.

இத்தாக்குதலின்போது நீரடி நீச்சற்பிரிவைச் சேர்ந்த

கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர்

(சித்திரவேல் இராமச்சந்திரன் - உப்புவெளி, திருகோணமலை)

கடற்கரும்புலி கப்டன் ரூபன்

(சுப்ரபிமணியம் சுதர்சன் - கொடுவாமடு, மட்டக்களப்பு)

கடற்கரும்புலி கப்டன் சிவகாமி

(சண்முகலிங்கம் இராஜகுமாரி - மயிலிட்டி, யாழ்ப்பாணம்)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதேநாள் சிறிலங்கா படையினரின் சூரியக்கதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது 53 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

மேஜர் கபிலன் (கபில்)

(மயில்வாகனம் சிவதாசன் - அராலி, யாழ்ப்பாணம்)

மேஜர் திலிக்கா

(சூசையா டயல்அக்கினோ - பேசாலை, மன்னார்)

மேஜர் நேமிநாதன்

(ஜோசப் ஸ்.ரீபன் - புல்லுமலை, மட்டக்களப்பு)

கப்டன் கண்ணப்பன் (சுபாஸ்)

(கந்தையா விஜயராஜா - கல்லடி, மட்டக்களப்பு)

கப்டன் மைந்தன் (சுபாஸ்)

(சூரியநாராயணன் சந்திரகுமார் - துன்னாலை, யாழ்ப்பாணம்)

கப்டன் சர்வேந்திரன்

(நாகப்பன் சந்திரகுமார் - மடு, மன்னார்)

கப்டன் சொக்கலிங்கம்

(திரவியம் ஆனந்தராஜன் - பூநகரி, கிளிநொச்சி)

கப்டன் கிரிஜா

(பொன்னுத்துரை ராதா - கொம்மாதுறை, மட்டக்களப்பு)

கப்டன் சுதா

(நடேசு சறோஜாதேவி - அச்சுவேலி, யாழ்ப்பாணம்)

கப்டன் ஆசா

(இலட்சுமனன் கீதா - தொண்டமானாறு, யாழ்ப்பாணம்)

கப்டன் தேவகி

(சிவப்பிரகாசம் சிவமேகலா - அராலி, யாழ்ப்பாணம்)

கப்டன் எழினி

(சிவசுப்பரமணியம் தேவினா - காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்)

கப்டன் இதயமலர்

(கனகராசா சரஸ்வதி - கோப்பாய், யாழ்ப்பாணம்)

கப்டன் ஞானி

(ஆறுமுகம் கோதிராசா - மொறக்கொட்டாஞசேனை, மட்டக்களப்பு)

கப்டன் தவராசா

(சோமசுந்தரம் சிவநேசன் - புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)

கப்டன் செஞ்சுடர் (ஜோதி)

(புஸ்பநாதன் ஜெகன் - நல்லூர், யாழ்ப்பாணம்)

கப்டன் வேங்கையன் (மாமா)

(கந்தசாமி கிருபாகரன் - மாதகல், யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் குருபரன் (ஏழுமலை)

(சிற்றம்பலம் ராசபாஸ்கர் - நவாலி, யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் டெய்சி (நீலமதி)

(சுப்பிரமணியம் ஜெயா - பெரியமடு, மன்னார்)

லெப்டினன்ட் உதயா

(ஆறுமுகம் கௌரி - பூநகரி, கிளிநொச்சி)

லெப்டினன்ட் மீரா

(தளையசிங்கம் சுபாசினி - புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் நவசோதி

(கணபதிப்பிள்ளை கலாராணி - நெடுந்தீவு, யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் இளவேனில் (ரெட்டியான்)

(சிறிபாலறோகன் தேசப்பிரியா - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வள்ளல் (தங்கராசா)

(ஆனந்தன் உதயகுமார் - களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் அறிவானந்தன்

(சத்தியவேல் ஜெயசீலன் - பரந்தன், கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் பொன்மொழி

(வேலு மேரிகிறிஸ்ரி - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் அர்ச்சுனா

(மகாலிங்கம் பாரதி - கொக்குவில், யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அருழொளி

(சதாசிவம் தேவராணி - ஓமந்தை, வவுனியா)

2ம் லெப்டினன்ட் அனித்தா

(இராசேந்திரம் அகிலா - கொடிகாமம், யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் தென்றல்

(தனராஜா தனலட்சுமி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் ஜீவகுமாரி (விஜி)

(தங்கராசா கொலஸ்ரிக்கா - மயிலிட்டி, யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அன்புக்கினியன்

(பத்மகாந்தன் சுதர்சன் - அச்சுவேலி, யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் தேவதாசன்

(வேலுப்பிள்ளை தர்மரட்ணம் - மூதூர், திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் எல்லாளன்

(செல்வகுமார் செல்வகுமார் - பன்குளம், திருகோணமலை)

வீரவேங்கை பாயும்புலி

(நவரத்தினம் தர்மேந்திரராசா - நவக்கிரி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை முகில்வாணன்

(கந்தசாமி தர்மஉதயேஸ்வரன் - வரணி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை காளிதாஸ்

(நமசிவாயம் மனோகர் - பாலம்பிட்டி, மன்னார்)

வீரவேங்கை அனுதீபன்

(மகாலிங்கம் புண்ணியமூர்த்தி - விடத்தல்தீவு, மன்னார்)

வீரவேங்கை சிவமதி

(நமநாதன் தமிழ்ச்செல்வி - சேனைப்புலவு, முல்லைத்தீவு)

வீரவேங்கை மாலதி

(சுப்பிரமணியம் குமுதினி - அல்லிப்பளை, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சசி

(சின்னையா இராசமலர் - வரணி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பிரகலா

(நவரட்ணம் விமலினி - நாவற்குடா, மட்டக்களப்பு)

வீரவேங்கை மாதங்கி

(மகாலிங்கம் அருள்மொழி - குப்பிளான், யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கோணேஸ்வரி

(செல்லையா ரஞ்சி - தருமபுரம், கிளிநொச்சி)

வீரவேங்கை தீபா

(செல்வம் ஜெயரதி - முகமாலை, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வதனா

(நாகேந்திரம் புனிதமலர் - சுழிபுரம், யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இன்பநிலா

(வேலாயுதம் ஞானம்மா - சந்திவெளி, மட்டக்களப்பு)

வீரவேங்கை மயூரி

(இராசையா தர்சினி - திருநெல்வேலி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இளவதனி

(வில்லியம் ஜெயரட்ணம் உதயகுமாரி - மல்லாகம், யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பாமதி

(அரியரட்ணம் யசோதா - அராலி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வில்லவன்

(திருநாவுக்கரசு திருச்செல்வம் - வரணி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அருளாளன் (தோமஸ்)

(கனகலிங்கம் சனா - சுண்ணாகம், யாழ்ப்பாணம்)

வீரவேங்கை துளசிகரன்

(சின்னத்துரை நந்தகுமார் - நவக்கிரி, யாழ்ப்பாணம்)

ஆகிய போராளிகளே வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Sivasundar.jpg

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.