Jump to content

நீங்கள் பாவிக்கும் கணணியின் OS என்ன?


நீங்கள் பாவிக்கும் கணணியில் பாவிக்கப்படும் OS என்ன?  

37 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • 3 years later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Windows XP

எது திறமானது? Windows XP அல்லது Windows 2000?

Link to comment
Share on other sites

Windows XP

எது திறமானது? Windows XP அல்லது Windows 2000?

என்னப்பா xp போய் windows VistaVistaவும் வரப்போகுது இப்பவும் 2000 ஐ பற்றி கேள்வி கேட்குறீங்கள்.

Link to comment
Share on other sites

Blacktiger wrote:

எது திறமானது? Windows XP அல்லது Windows 2000?

நீங்கள் Software சம்பந்தமாக படிக்கப் பாவிப்பதென்றால் Win 2000 சிறந்தது. பொதுவான பாவனைக்கென்றால் Win XPயே சிறந்தது. Win Vistaவை தரவிறக்கம் செய்து பாவித்துப் பார்த்த பலர் அதனைப் பற்றி சிறப்பான கருத்துக்கள் எதனையும் முன்வைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை விண்டோஸ் வந்தாலும் vindows2000 மாதிரி ஆகமுடியாது... old is gold... best for network system.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Blacktiger wrote:

எது திறமானது? Windows XP அல்லது Windows 2000?

நீங்கள் Software சம்பந்தமாக படிக்கப் பாவிப்பதென்றால் Win 2000 சிறந்தது. பொதுவான பாவனைக்கென்றால் Win XPயே சிறந்தது. Win Vistaவை தரவிறக்கம் செய்து பாவித்துப் பார்த்த பலர் அதனைப் பற்றி சிறப்பான கருத்துக்கள் எதனையும் முன்வைக்கவில்லை.

எக்ஸ்பீயில் சேர்வர் பதிப்பு தனியாக உள்ளது. அதனால் அதைப்பற்றி பலருக்கு தெரியவில்லையென நினைக்கின்றேன். எக்ஸ்பீ 2000 ஐ வி பல வசதிகளை கொண்டுள்ளது. எக்ஸ்பீ மீடியா பதிப்பு நான் பாவிக்க்கின்றேன். அதிலும் சி வசதிகள் உண்டு.

விஸ்தாவை நான் பரீட்சித்துள்ளேன்.. அற்புதமான விடயம் .ஆனால் தற்போது பரீட்சாத்த பதிப்பு என்பதால் பல Hardware களுக்கு Driver இல்லை அதனால் தற்போது தொல்லையாக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக நான் விஸ்தாவை பரீட்சித்தபோது அதிக குறைபாடுகள் இருந்தது. தற்போதைய பதிப்பில் பல நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. முழுமையான பதிப்பு வரும்போது சரிசெய்யப்பட்டிருக்கும் .

என்னிடம்

Windows 98

Windows Millinium

Windows 2000

Windows Xp

Windows xp Meadia

Windows xp64 Bit

Windows Vista

உள்ளது உல்லாவற்றையும் பாவித்துள்ளேன்.

Linux ம் பாவித்துள்ளேன். அது சிறந்தது. ஆனால் பல விடயங்கள் புரியவில்லை.

என்னைப்பொறுத்தவரை கொஞ்சம் லினக்ஸ் கொஞ்சம் எக்ஸ்பீ அதுதான் விஸ்தா

தற்போது நான் ஒரு கணனியில் எக்ஸ்பீ

இன்னொரு கணனியில் எக்ஸ்பீ மீடியா

பாவிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

நீங்கள் பாவிக்கும் கணணியின் OS என்ன?

கேட்பவரையும்... கேள்வியையும் பார்க்க... :? இருக்கு :?: :) :wink:

Link to comment
Share on other sites

:) மூன்று வருடத்திற்கு ஒரு தகவலுக்காக கேட்கப்பட்ட வாக்கெடுப்பு இது. தற்போது இது தேவையற்றது என்பதால் மூடப்படுகின்றது
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.