Jump to content

என் இரத்தத்தின் இரத்தமே


Recommended Posts

என் இரத்ததின் இரத்தமெ வணக்கம்

வணக்கம் பலமுரை சொல்வேன் என் அன்பர்ந்த உரவுகலெ,நான் சிவராஜாவின் நண்பன்.

தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

வாருங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சபா அவர்களே, வரவேற்கின்றோம், வருக,வருக

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சபா புத்தனின் சரணங்கள்.........

டக்குட்டர் பட்டம் எங்கே எத்தனை ரூபாவிற்கு வாங்கினிங்க..எனக்கும் ஒரு ஆசை டாக்டர் புத்தன் என்று வர வேண்டும் என்று........

Link to post
Share on other sites

வணக்கம்வாரும்தம்பி நான் புறா வாருங்கள் தங்கள்வருகை நல்வரவாகட்டும் :lol:

Link to post
Share on other sites

சபா, நாண் எளுதிர வரவேர்பெல்லாம் நீக்கப் ப்டுது. நேரில சந்திப்போம்.

Link to post
Share on other sites

//என் இரத்ததின் இரத்தமெ வணக்கம்

வணக்கம் பலமுரை சொல்வேன் என் அன்பர்ந்த உரவுகலெ,நான் சிவராஜாவின் நண்பன். //

ஐயோ ஐயோ சபா, உங்களின்ரை தமிழையும் நண்பரின்ரை தமிழையும் பார்த்தால் எனக்கு ரத்தம் கொதிக்கிறது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Å¡Õí¸û ¨Åò¾¢Â§Ã..........

¿£í¸û ¨Àò¾¢Âí¸ÙìÌ ¨Åò¾¢Âõ À¡ìÌõ

¨Àò¾¢Âì¸¡È ¨Åò¾¢Â§Ã¡.....!

«ôÀÊ¡ɡø ¡ú ¸Çò¾¢ø ¯í¸û À½¢

¿¢¨ÈÂô§ÀÕìÌ §¾¨ÅôÀÎõ.... :lol::lol::D

Link to post
Share on other sites

நான் படித்து பட்டம் பெற்ற டொக்டர்,எனது மனைவி தான் பைத்தியங்களுக்கு வைத்தியம் பண்ணுறவ. :twisted:

Link to post
Share on other sites

டாக்ரர் என்றால் எல்லா நோயாளர்களுக்குத்தானே வைத்தியம்பண்றது? :evil: அது சரி நீங்கள் டாக்ரா உங்கள் மனைவிடாக்ரா

ஏன் என்றால் நீங்கள் படித்து பட்டம் பெற்ற டாக்ரர்

மனைவிதான் பைத்தியங்களுக்கு வைத்தியம் பண்றவா என்றீர்கள்

நீங்கள் டாக்ரர் பட்டம் எடுத்துக் உங்கள் மனைவிடம் கொடுத்து அவா பைத்தியங்களுக்கு வைத்தியம் பண்றா அப்படித்தானா

இல்லாட்டி இருவரும் டாக்ரா :roll: :roll:

Link to post
Share on other sites

தம்பி புறா நான் பிஎச்டி டொக்ரர் என் மனைவி எம்பிபிஸ் அவ தான் மருந்து குடுக்க முடியும்.என்னால் மருந்து சாப்பிடதான் முடியும்.

உமது கேள்விக்கு நன்றி.

Link to post
Share on other sites

டொக்டர் சடாவோ?.....சபாவோ?.....

எனக்கு அதுவே பிரச்சினை?.....

உங்கடை

'காரியாலயத்திற்கு"

வந்திருக்கிறன் என்னுடைய இதயத்தை நெஞ்சுக்கூட்டுக்குள்ள

வைச்சுவிட முடியுமோ?

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: இதயத்தோட அலைகிறவர் ஆதிவாசி...

Link to post
Share on other sites

தம்பி புறா நான் பிஎச்டி டொக்ரர் என் மனைவி எம்பிபிஸ் அவ தான் மருந்து குடுக்க முடியும்.என்னால் மருந்து சாப்பிடதான் முடியும்.

உமது கேள்விக்கு நன்றி.

நான் தம்பி புறா இல்லை

தங்கச்சி புறா :roll:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சபா வாங்கோ:-)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சபா,

அன்புடன் வரவேற்கிறோம். தொடர்ந்து வாருங்கள் அடிக்கடி சந்திப்போம்

அன்புடன்

மணிவாசகன்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.