Jump to content

எல்லாளனின் வரவு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய தடைக்கு மனுவும் கனடிய தடைக்கு கண்டனமும் இடைக்காடரின் முயற்சிக்கு வாழ்த்தும் மயிலில் போய்விட்டது.

புலம்பெயர் மக்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறையவே இருக்கின்றது. வேற்றின மக்களுக்குள் தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கான ஆதரவை பெருக்க வேண்டும்.

வல்லினமற்ற மெல்லின மக்கள் நாம் என்று புரியவைக்க வேண்டும்.

அதுசரி ! அல்லிகா நான் இல்லாளன் இல்லத்தை ஆள்பவன் அல்ல. எல்லோரையும் எல்லை வரை ஆள்பவன் எல்லாளன்.

பெயரை மாத்தி விட்டீர்கள். பாத்து..ம்..மா... :roll: :roll:

விளக்கத்துடன் -எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites
 • Replies 224
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் எல்லாளன் வாருங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புயலுக்கு ஒரு வரவேற்பு

--------------------- :idea: :idea:

புயல் புலியாகி வருகின்றாதோ...

புவியாளும் நாள் தெரிகின்றதோ..

எல்லைகளின் நாயகன் எனைத் தேட...

எதிரிகளின் குலை நடுநடுங்க...

காத்திருந்தவரை காற்றாய் இருந்தோம்..

புறப்பட்டவுடன் புயலாய் எழுந்தோம்..

சுற்றும் பூமி இனி எமைச் சுற்றட்டும்..

சுதந்திர வானில் கொடி பறக்கட்டும்..

புலிக்கு ஒரு காலை புவிக்கு ஒரு நாளை

புத்தனின் பூமி அறியட்டும்..

எழுச்சியுடன் -எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites

:!: :!: :!: அடடா......

தமிழ், வரலாறு இரண்டும் கலந்து விளையாடும்

எல்லாளர் சபைக்கு வந்துவிட்டேனா..........

நல்லது, நல்லது

ஆதிவாசியாக......

யாம் உலவ வந்ததுபோல்

எல்லாளன் வடிவேற்று வந்தவரே!

வணங்குகிறோம்........ வரவேற்கிறோம்.

இனம்காக்கும் வரலாறும்இ இலக்கியப்பணியும்

தமிழர் நலங்காக்க புறப்பட்டது புரிகிறது.

வாழ்த்துக்கள்....

:lol::lol::D:D:D:D:D:D :P :P :P அவைக்கு வந்தவர் ஆதிவாசி......

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தந்தனத் தந்தன தாளம்

தகிக்கும் நல் ஞானம்

கொண்டு வளர் பூமியில்

கொலுவிருக்கும் நம் சபையில்

அனுமனின் வடிவே..

ஆதியின் வாசியே..

இளமையின் உருவே

ஈதலின் சிறப்பே

உதவியில் உலகே

ஊடலில் மடுவே

எண்ணத்தின் நிறைவே

ஏந்தலின் அருளே

ஐயனின் கொடையே

ஒன்றின் நிறைவே

ஓர்மத்தின் சிறப்பே

ஒளடதத்தின் வலிவே

வருக வருக வென்று (வாழைப்பழம் தந்து) :roll: :roll: வரவேற்கின்றோம்.

வாழைப்பழத்துடன் -எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வண்ணமுறு தமிழ்மகளின்

எண்ணமுறு பெருவேந்தே!

தொண்மையுறு வரலாறும்,

திசையொளிரும் பெரும் புறமும்

திண்மையுற வாழ்ந்த கோவே!

எல்லாள வடிவெடுத்து

எழுச்சியுூட்ட வந்த வேளே!

வில்லாண்ட அர்ச்சுனனாய்

வைத்த குறி தப்பாது

சொல்லாண்டு சேதி செப்பி

சொந்தநாடு காத்திடுக!

:? :? :? :? இருகரம் கூப்பி வரவேற்கும்

வல்வை சகாறா.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வளம் மிகு வல்வைப் பதியில்

வண்ணத் தமிழின் காவலராய்

யாழின் இசை மீட்ட-இப்புவியில்

யாருமிலை எனுனிலை மாற்றி

புலியின் கொடி பறக்கும் எனும்சேதி

புல்லர்க்கு பகன்ற வீரம்

தமிழணங்கின் தலைக்கவசம்

தக தகக்க வெழுந்த வீரம்

தரணி நிலை நாளும்

தளராது சேதி சொல்லும்

வல்வை சகாறாவால்

வந்ததே தமிழுக்கு சகாயம் -என்றே

வரவேற்கின்றோம் எம் சபைதனைக்கே

வல் வில் திறம் மேவிய..

வரவேற்புடன் -எல்லாள மஹாராஜா- :lol::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்பூ நீ சொன்னது சிந்தப்பூ...(பாடல்)

அன்னையைத் தமிழ் வாயால் "மம்மி" என்றழைத்தாய்

"அம்மியை" அன்னிய வாயால் என்னவென்றழைப்பாய்...

வெள்ளைக்காரன் தான் உனக்கு அப்பனா? - அப்போ(து)

வீட்டிலிருப்பவன் என்ன சுப்பனா?..

தமிழா நீ பேசுவது "டமிலா" இல்லை "தமிழா"

எல்லாளன் அவர்களுக்கு, 'இது தமிழா நீ பேசுவது தமிழா!' என்ற கவிதை எனக்கு மிகவும் பிடித்த, ரசித்த கவிஞரான காசி ஆனந்தன் எழுதிய கவிதை. தமிழ் மீது காதல் கொண்டதினால் தான் இக்கவிதையிலிருந்து சிலவரிகளினை நான் இணைத்துள்ளேன். தயவு செய்து தமிழைப் பழிக்கவேண்டாம்.

எல்லாளனின் கருத்துக்களினை நான் விருப்பிபடிக்கிறனான். அழகிய தமிழில் எழுதும் கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ... தவறாக விளங்கிக் கொண்டீர்களே...

கவிஞர் காசி அண்ணனின் கவினுறு நறுக்குகளில் காதல் கொண்டவன் நானும்.

தமிழைப் பழிக்கவில்லை. டமில் பேசும் தமிழரைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன். பிழையாக விளங்கிக் கொள்ள வேண்டாம். :cry: :cry: :cry:

பனிக்கும் கண்களுடன் -எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உலகம் உருண்டை என்பார்கள்.... அது சரியாகத்தான் இருக்கின்றது. என்னால் கொஞ்ச ஆட்களைத்தான் சந்திக்க முடிந்திருக்கின்றது.

ஏனென்றால் நான் இன்னும் பாலை வனத்தில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றேன்.

ஒட்டகத்தில் பயணிக்கும் -எல்லாள மஹாராஜா- :shock: :shock: :shock: :shock: :shock: :shock:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லாளன் புத்தனின் சரணங்கள்...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஏ லொள்ளரே" இங்கே பாலைவனம் சோலைவனம் என்று லொள்ளடிக்காமல், துட்ட கைமுனியிடம் இழந்த தமிழர் ஆளுமையை கைப்பற்றுவதில் முயற்சியெடும் வீரரே! :P

அல்லிகா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லாளமகாராஐா

ஒரு கலக்குத்தான் கலக்குறீங்கள்.

உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

:P :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கரி(யானை) யதனில்

கால் தடங்கி வீழ்ந்ததென்ன...?

துட்டனிடம்

துண்டாகிப் போனதென்ன..?

தமிழிற்கே

தலை குனிவை தந்ததென்ன..?

தள்ளாத வயதினில்

உனக்கு வில்லெதற்கு...?

பொல்லோடு

பொடிநடையாய் போய்விடு! :twisted:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த மார்க்கத்தை அருளியவனே! நீ சரணா கதி அடைந்ததனால் தான் சிங்களவர் உனை மறந்தார்..உன் மார்க்கம் மறந்தார்... துன்மார்க்கத்தினராய் .. உன்மத்தம் கொண்டு உயிர் வாங்கி.. உதிரம் குடித்துத் திரிகின்றார்.

இன்னொரு முறை நீ பிறக்க வேண்டும். இச்சிறு மதியாளரின் பாவங்களை நீ துடைக்க வேண்டும்.

வேண்டுதலுடன் வரவேற்கும் -எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அல்லிகா ! தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான் .. என் "தம்பி" இருக்கையில் தமிழர் ராஜ்ஜம் மீண்டும் கைவரப் பெறுவதில் ஏதும் ஐயமும் உளதோ?

நம்பிக்கையுடன் -எல்லாள மஹாராஜா- :):lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுபித்திரன்....

கலங்கின குட்டை தானே தெளியும். முடிந்தளவு கலக்கிவிடுவோம். தானே தெளிந்து விடும்.

பின்னர் தான் தெரியும். ஷேக்ஷ்பியர் சொன்னதைப்போல "ஆழ் கடலின் அடியில் தான் எத்தனை விலை மதிக்க முடியாத இரத்தினங்கள் இருக்கின்றன. பாலை வனத்தின் புழுதிக்காற்றில் தான் எத்தனை மணம் கமழும் மலர்கள் மலர்ந்து வீணே போகின்றன"

என்பதைப்போல் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும், எத்தனை அரிய இரத்தினங்கள் யாழ் களத்தில் மின்னப்போகின்றன என்று பார்ப்போமே. :?: :?:

வைரங்களை எண்ணப்போகும் ஆர்வத்துடன்

-எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் எல்லாளன் வாருங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தம்பி நீர் கெளரி பாலனா? இல்லை குளறு படி பாலனா?

44 வருடம் ஒப்பாரும் மிக்காரும் இன்றி சிங்களத்தையும் என் காலடியில் போட்டு ஆட்சி செய்த நான் ..தமிழருக்கு தலை குனிவா?

பகைவனும் என் வீரத்தை மெச்சி 2000 வருடங்கள் என் சமாதிக்கு வீர வணக்கம் செய்தது... தமிழருக்கு தலை குனிவா?

வெல்லமுடியாத என் வீரம் கண்டு நயவஞ்சகத்துடன் தனிப்போருக்கு துட்டன் எனை அழைத்தபோது சூழ்ச்சி என்றறிந்தும்...

"தன் மகன் முதுகில் வேல் பாய்ந்து இறந்தான் என்று கேட்டு அவனுக்கு பால் கொடுத்த முலை அறுத்து எறிவேன்" என்று போர்க்களம் சென்று தன் மகன் மார்பில் வேலேந்தி வீரனாக இறந்தான் என்று அறிந்து உவகை கொண்ட வீரத் தமிழ் குடியில் பிறந்து....

தனிப்போருக்கு மறுத்தான் தமிழ் மன்னன் என்ற இழி சொல்லுக்குப் பயந்து தள்ளாத வயதிலும் வீரத்துடன் போரிட்டு உயிர் துறந்த நான்.... தமிழருக்கு தலை குனிவா?

சிங்களவரின் சீர்மையையே சொல்லப்புகுந்த என் மறைவின் பின் 2 நூற்றாண்டுகளின் பின்னே எழுதிப்போந்த பொய்யின் வடிவமாம் மஹாவம்சத்திலேயே என் கீர்த்தி மறைக்க விரும்பாது மாற்றானும் போற்றி விதந்துரைத்த புகழ் கொண்ட நான் ...தமிழருக்கு தலை குனிவா?

அன்றி அன்று விட்ட தமிழ் ராஜ்ஜத்தை இன்று வரை மீட்டெடுக்க வக்கில்லாது வெறுங்கதை பேசுவதில் வீணே காலத்தைக் கடத்தும் நீங்கள் ....தமிழருக்கு தலை குனிவா?

வெறுங்கதை பேசி...வீணே சோம்பி கிடந்து ...சோத்துக்கு அலையும் நீங்கள்...... தமிழருக்கு தலை குனிவா? இல்லை நானா?

சீரிய அறம் இழந்தான்... செவ்விரத்தம் இழந்தான்.. சிந்திக்கும் திறனும் இழந்தானோ தமிழன்....

முதுமையில் கோலூன்றுவது இழிவன்று... முழுமையின்மையால் அரற்றித் திரிவது தான் இழிவு... :evil: :evil:

ஆற்றாமையில் -எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மட்டுறுத்துனர் மதன்... நீங்கள்

மற்றவருக்கு உறுத்தினரோ... இல்லை... உரித்தினரோ...

உள்ளபடியே அன்பு கொண்ட உளத்தினரோ...

யாழ் களம் சிறக்க.... யாப்பெழுதி...

யாமிருக்கப் பயமேன் -என

கை கொடுக்கும் தோழனுக்கு...

சபை நிறைந்த வரவேற்பளிக்கும்

-எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

â¨É¸û þÉõ §À¡§Ä ÀÐí̾ø þƢšÌõ

ÒĢ¢Éõ ¿£ ±É¢ø ¦À¡Õ¾¢¼ šáö.....±É

þý¨¨È Ðð¼ý ÝúԼý «¨Æò¾§À¡Ðõ...

¾Á¢ú Áì¸Ç¢ý ±¾¢÷¸¡Äõ ¸Õ¾¢ «¾ü¸¡É ºÁÂõ ºó¾÷ôÀõ

À¡÷òÐ측ò¾¢Õ츢ȡý ჾó¾¢ÃÁ¢ì¸ ¿õ ¾¨ÄÅý

þÅý «ý¨È ±øÄ¡Çý «øÄ.......

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வரலாறு கற்றுக் கொடுத்திருக்கின்றது.

முருகா நீயே கிபீருக்குப் பயந்து தலைக்கவசத்துடன் பதுங்கித் திரியும் :):lol::lol: போது .....

மானுடர் நாம் எம்மாத்திரம்? முருகா நீ எங்கிருந்து பேசுகின்றாய்?

நீ எங்கிருக்கின்றாய் என்று தெரியாமல் எம் புலம் பெயர்ந்த மக்கள் வீதிக்கு வீதி கோவில் கட்டி "உண்டியலுக்கு" சண்டை பிடித்துத் திரிகின்றார்கள். :o:o:o:o

சண்டையைப் பார்த்து சகிக்காத -எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாளனின் பதில்கள் கவிதை நடையுடன் நகைச்சுவையாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாளனின் பதில்கள் கவிதை நடையுடன் நகைச்சுவையாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்

கவிதை நடை நொண்டாமலும் நகை சுமையாகவும் இல்லாதிருக்கும் வரை சேமமே....

நொ(நோ)ண்டப் பயத்துடன்

-எல்லாள மஹாராஜா- :roll: :roll:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லாளன்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க டக்ளஸ் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – செல்வம்     இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு செல்கின்றது. இதனால் எமது மீனவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். போர்க் காலத்தின்போது எமது மீனவர்கள் குறுகிய கடல் பரப்பில் கடற் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறான ஒரு பிரச்சினை உள்ளபோது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளார். இந்திய டேலர் படகுகள் உட்பட படகுகளுக்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளார். எனினும் குறித்த விடயம் ஆராயப்பட வேண்டிய விடயம். வெளிப்படையாக இந்த விடயங்களை தெரிவிக்கின்றபோது தமிழ் நாட்டு மக்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தும் சூழ்நிலை காணப்படும். தமிழ் நாட்டை பொறுத்தவரையில் எமது இனத்தின் பிரச்சினை சார்பாக பலர் தீக்குழித்து உள்ளனர். பலர் தற்கொலை செய்துள்ளனர். தமிழ் நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அந்த வகையிலே எமது இனப்பிரச்சினைக்கு அவர்களின் குரல் இன்றியமையாதது. இந்த நிலையில் தீர்க்கப் போவதாக கூறுகின்ற இந்த சிறிய விடயங்களை கூறுகின்றபோது இரு தரப்புக்களும் கருத்துக்களையும் தெரிவிக்கின்றபோது இரு சமூகத்திற்கு இடையிலும் ஒரு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். எனவே இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் சிந்திக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க டக்ளஸ் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – செல்வம் – Athavan News
  • ஹா......ஹா.....ஹா.......சிறப்பான மூவர் கூட்டணி......மகிழ்ச்சி.......!   😎 
  • 2 minutes துரைமுருகன் பங்களா துரைமுருகன் பங்களாவில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள், எதுவுமே சிக்காத கடுப்பில், ‘நூறு ரூபாய்கூட வைக்க மாட்டியா?’ என்று நக்கலாக எழுதிவிட்டுச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள, சுற்றுலாத் தலமான ஏலகிரி மலை மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்குப் பெரிய சொகுசு பங்களா இருக்கிறது. துரைமுருகன் அடிக்கடி இங்கு வந்து ஓய்வெடுப்பது வழக்கம். ஜமுனாமரத்தூரைச் சேர்ந்த பிரேம்குமார், அவரின் மனைவி சங்கீதா இருவரும் பங்களாவில் தங்கி பராமரிப்பு வேலைகளைச் செய்துவருகிறார்கள்.   துரைமுருகன் பங்களா   இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் துரைமுருகனின் பங்களாவுக்குள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்களுக்கு பணம், நகை உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்கள் ஏதும் சிக்காததால், ஆத்திரமடைந்து மேல் தளத்திலிருந்த டிவி-யை உடைத்துள்ளனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமார். இந்த நிலையில், கொள்ளையர்கள் குறித்து ஒருசில தகவல்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.   கொள்ளையர்கள் எழுதிய வாசகம்     https://www.vikatan.com/government-and-politics/crime/attempted-robbery-at-duraimurugan-guest-house-thieves-wrote-on-wall?fbclid=IwAR3VD5gBr1pOT1786qSgAWUPDM2X1eWz3WQvuoaUNJTvgiMlhc5mY1Zyd3E?utm_source=Newsleter&utm_medium=email&utm_campaign=15th_apr_2021_Cont3
  • சிறுவர் கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கான கருணாவின் பதில் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கை வெளிவந்த மறுநாள் விநாயகமூர்த்தி முரளீதரன் அந்த அமைப்பினைத் தொடர்புகொண்டு தன்மீதான குற்றச்சட்டுக்கள் குறித்துப் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அடையாளம் காணப்படாத இடமொன்றிலிருந்து தொலைபேசியூடாகப் பேசிய கருணா அம்மான், தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்ததோடு சிறுவர் கடத்தல்களிலோ அல்லது கட்டாய ராணுவப் பயிற்சியில் சிறுவர்களை ஈடுபடுத்துவதிலோ தனது குழு ஈடுபடவில்லை என்று கூறினார். "இவ்வாறான விடயங்களை நான் வெறுக்கிறேன். சிறுவர்களைக் கடத்துவதோ அல்லது கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்துவதோ நான் விரும்பும் செயல்கள் அல்ல" என்று அவர் கூறினார். தனது குழுவில் இணைவதற்கான மிகக் குறைந்த வயது 20 என்று கூறிய கருணா அம்மான், இதற்குக் குறைந்த வயதுடைய இளைஞர்களை குழுவில் சேர்க்கும் பொறுப்பாளர்களுக்கெதிராக தான் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், அவ்வாறனவர்களை தான் வீட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார். மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் கருணாவின் அலுவலகத்தின் முன்னால் கட்டப்பட்டிருக்கும் பெயர்ப்பலகை. இதே அலுவலகத்தில்த்தான் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளை கருணா குழுவினர் அடைத்துவைத்திருப்பதைப் பெற்றோரும், மனித்கவுரிமை ஆர்வலர்களும் கண்ணுற்றிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், கருணாவின் இந்த கூற்று, அவரது அமைப்பின் பேச்சாளர் இலங்கை அரச பத்திரிக்கைச் செவ்வியில் பகிரங்கமாக "சிறுவர்கள் எமது அமைப்பில் இருக்கிறார்கள்" என்ற கூற்றிற்கு முற்றிலும் முரணாக இருப்பது குறிப்பிடத் தக்கது. "நாம் சிறுவர்களைக் கடத்தி வரவில்லை, அவர்கள் தாமாகவே எம்முடன் இணைகிறார்கள்" என்று செங்கலடி அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்திருந்தார். கருணா தொடர்ந்தும் மனிதவுரிமைக் கண்காணிப்பக அதிகாரிகளுடன் பேசுகையில், "எமது அமைப்பிற்கென்று கட்டுக்கோப்பான வரையறைகளை வைத்திருக்கிறோம், அதனடிப்படையிலேயே எமது செயற்பாடுகள் அமைகின்றன, உங்களுக்கும் வெகு விரவில் இக்கட்டுப்பாட்டு வரையறைகள் அடங்கிய ஆவணத்தை அனுப்பிவைப்போம்" என்று கூறியிருந்தார். ஆனால் இவ்வறிக்கை வெளிவரும்வரை அவ்வாறானதொரு ஆவணத்தினை கருணா எம்மிடம் அனுப்பிவைக்கவில்லையென்பது குறிப்பிடத் தக்கது. இலங்கை ராணுவத்துடனான கருணா குழுவின் தொடர்பு பற்றிக் கேட்டபோது, "அது அரசியல் ரீதியான தொடர்பு மட்டுமே" என்று அவர் கூறினார். "இலங்கை ராணுவத்திற்கும் எமக்கும் இடையே ராணுவ ரீதியிலான தொடர்புகள் ஏதும் இல்லை. ஆனால் அரசியல் ரீதியாக நான் சில தொடர்புகளை ராணுவத்தினருடன் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்"   என்று அவர் கூறினார். உங்களது ஆயுதம் தரித்த குழுவினர் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுதந்திரமாக உலாவருவது எப்படி என்று கேட்டபோது, "எமது அரசியல்ப் பிரிவினர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொலீஸாரின் உதவியுடன் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகிறார்கள். ஆனால், எமது ராணுவப் பிரிவினர் கருணாவின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மட்டுமே ஆயுதங்களுடன் உலவுகிறார்கள். இப்பிரதேசங்களை நாம் புலிகளிடமிருந்து போராடி மீட்டெடுத்திருக்கிறோம்" என்றும் அவர் கூறினார்.  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.