Jump to content

எல்லாளனின் வரவு


Recommended Posts

வாங்கோ எல்லாள மகாராஜாவே ஆவ்டர் லோங் டைம் :) ............செருப்பை எடுத்து அரியாசனத்தில வைத்து போயிட்டு காட்டிற்கு போனனீங்களோ :o சரி வாங்கோ அப்படியே உங்க அரசசபையை நேக்கும் கொஞ்சம் காட்டுங்கோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to post
Share on other sites
 • Replies 224
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

அடடா சாம்பிராணி வாங்க வேணுமென்று நினைச்சுக் கொண்டிருந்தனான். பரவாயில்லை கடவுள் ஒரு மடச்சாம்பிராணியை களத்திற்கு அனுப்பி வச்சிருக்கார். வால் அறுக்க வெளிக்கிட்ட சங்கம் வாபஸ் ஆகி கங்காருக்குட்டிகள் ஆதியைக் குருவாக்கி கொண்டு செயற்படுகிறார்கள். இப்போது தற்சமயம் யாழில் பல சங்கங்கள் முளைவிட்டு இருக்கின்றன அங்க எங்கையாவது ஒட்டிக் கொண்டு பிழைத்துக் கொள்ளப்பா எல்லாளா.

கலி முத்திப் போச்சுன்னு பெரியவா சொல்லுவா

ம(ந்) தி கெட்டு வாலை ஆட்டுது ஆதி

க(த்)தி இல்லை என்று கைகள் ஏங்குது

ச(த்)தி எடுத்து பிடிச்சிருக்கு இடத்தை யாழில்

கு(த்)தி வெட்டி ஓட்டம் குறைப்பேன்

ப(த்)தி வைத்த மண்ணின் மேல் ஆணை... :o:lol:

-எல்லாள மஹாராஜா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம எல்லாள மகாராஜன் வந்திருக்கிறார்

எங்கை போனீங்க இவ்வளவுநாளும்? ஆதியும் கொஞ்சநாள் வராமல் இருந்தார் நீங்க வராமல் இருந்ததால். சரி இனிமேலாவது தொடர்ந்து வாருங்க. உங்க கவிதைகள் அக்ருத்துக்கள் எல்லாம் வாசிக்க ஆவல் எல்லாளனே

வெண்ணீ ! ஆதியும் மஹாராஜாவும் ஒண்ணுன்னு நெனைக்கிரது ரொம்ப குசும்புங்க.....

கவித.. நா எழுதியது...

இனி அப்பிடியே கொட்டப் போவுது உங்க கண்ணில தண்ணீ

என் கவிதைய படிச்ச்சத எண்ணீ

-பண்ணீ யுடன் ... அதாங்க ( f)ன்னீ யுடன் எல்லாள மஹாராஜா

வாங்கோ எல்லாள மகாராஜாவே ஆவ்டர் லோங் டைம் :) ............செருப்பை எடுத்து அரியாசனத்தில வைத்து போயிட்டு காட்டிற்கு போனனீங்களோ :o சரி வாங்கோ அப்படியே உங்க அரசசபையை நேக்கும் கொஞ்சம் காட்டுங்கோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

என்னா அமுபேபி சா .....ஜமுபேபி இன்னும் விரலு சூப்பிக்கின்னு ... நீங்க இன்னும் வயசுக்கு வரலியா ...ஹி..ஹி..

வளரலியான்னு கேட்டேன்... ஒரு மந்திரி ஆசனம் ...காலியாக் கெடக்குது....

அதில உக்காந்து அரச்சபையை பாக்கலாம்னு...ஹி...ஹி...

உங்க சி. சி அனுப்பி வையுங்க பாப்போம்....

-எல்லாள மஹாராஜா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பகுதியை தூசுதட்டி மீண்டும் முன்னணிக்கு கொண்டு வந்ததன் நோக்கம் என்னவோ???ஒரு சில பெயர்களும் சந்தர்ப்பங்களும் அவரவற்கேற்ப வந்து அமைகின்றது.காகம் இருக்க பனம் பழம் விழுந்தது போல்........... :o

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பகுதியை தூசுதட்டி மீண்டும் முன்னணிக்கு கொண்டு வந்ததன் நோக்கம் என்னவோ???ஒரு சில பெயர்களும் சந்தர்ப்பங்களும் அவரவற்கேற்ப வந்து அமைகின்றது.காகம் இருக்க பனம் பழம் விழுந்தது போல்........... :lol:

என்னா கும்ஸ் ! நம்ம ராஜ சபைக்கே வந்து சவுண்டு விடுறாப்போல... யாரங்கே இழுத்து வாருங்கள் கும்ஸ்ஸை ..... ஹா...ஹா...

Link to post
Share on other sites

வணக்கம் எல்லாளன்..

ஆடிப் போனது வாழ்க்கையா எண்டு ஓர் அழகிய கவிதை முன்பு எழுதி இருந்தீங்கள், வாசித்து பதிலும் எழுதி இருந்தேன்.

நீங்கள் இனி யாழ் பக்கம் வரப்போவதில்லை எண்டு நான் நினைத்தேன்.

மீண்டும் நல்லவரவு :lol:

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லாளன்..

ஆடிப் போனது வாழ்க்கையா எண்டு ஓர் அழகிய கவிதை முன்பு எழுதி இருந்தீங்கள், வாசித்து பதிலும் எழுதி இருந்தேன்.

நீங்கள் இனி யாழ் பக்கம் வரப்போவதில்லை எண்டு நான் நினைத்தேன்.

மீண்டும் நல்லவரவு :lol:

என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள் ... ஆடிப் போனது வாழ்க்கையா ..? என்று கேள்வி எழுப்பிய போதும் ஆடாத தன்னம்பிக்கை கொண்டதல்லவா வாழ்க்கை... அதனால் தானே நாங்கள் மீண்டும் மீண்டும் சந்திக்கின்றோம் ...இன்னும் சந்திப்போம் .....

நம்பிக்கையுடன் எல்லாள மஹாராஜா

Link to post
Share on other sites

ஆதிவாசிக்கு நடந்த சோகத்தைப் பார்த்தவுடன், எல்லாள மகாராஜா துயில் விட்டு எழுந்துவிட்டார் போலக் கிடக்கு.

Link to post
Share on other sites

எல்லாளன் துயில் எழுந்து என்ன பிரயோசனம்?

ஆள் எழுத ஆரம்பிச்சா அடிக்கடி வெட்டு விழும் பிறகு காணாமல் போயிடுவார். :wub::lol::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வரவுக்கு வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பழைய குருடி கதவைத்திறவடி எண்டானாம். அநுராதபுரம் தக்குதலோடை தப்பியோடின எல்லாள மகாராசா தட்டுத்தடுமாறி வந்து யாழ்களத்தினுள் நுழைந்துள்ளார். இருப்பினும் வரவேற்றுக்கொள்கிறோம்.

ஆதிவாசியின் வால் இன்னமும் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

பழைய குருடி கதவைத்திறவடி எண்டானாம். அநுராதபுரம் தக்குதலோடை தப்பியோடின எல்லாள மகாராசா தட்டுத்தடுமாறி வந்து யாழ்களத்தினுள் நுழைந்துள்ளார். இருப்பினும் வரவேற்றுக்கொள்கிறோம்.

ஆதிவாசியின் வால் இன்னமும் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.

அனுராதபுரம் தாக்குத்லோட கனபேருக்கு தூக்கம் கலைஞ்சு போட்டுது தான்.....அரசன் எண்டால் என்ன அந்த ஆண்டவன் (ரெண்டு பொண்டாட்டிக் காரனும் தப்ப முடியலியே ) எண்டாலும் தப்ப முடியாதுங்கோ....

ஆதி வாசியின் வாலை என்ன ? கைக்கெட்டினதெல்லாம் வெட்டப் படப் போகுது முருகா......நீ தான் எனக்குத் துணை....ஹா..ஹா :lol::D

-முருகன் துணையுடன் -எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites

எல்ளாள மகாராஜா, உங்களது கருத்தும், கவிதைகளும் ரொம்ப சுவாரசியமாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் என்பது சிறியேனின் வேண்டுகோள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்ளாள மகாராஜா, உங்களது கருத்தும், கவிதைகளும் ரொம்ப சுவாரசியமாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் என்பது சிறியேனின் வேண்டுகோள்.

குரங்கிட்டை என்னத்தையோ கேட்டால் கொப்புக்கொப்பாய் தாவிப்பாயுமாம் கேட்டுட்டீங்கள் இனி அவ்வளவுதான் :wub:

Link to post
Share on other sites
 • 11 months later...
 • கருத்துக்கள உறவுகள்

குரங்கிட்டை என்னத்தையோ கேட்டால் கொப்புக்கொப்பாய் தாவிப்பாயுமாம் கேட்டுட்டீங்கள் இனி அவ்வளவுதான் :D

ஆதியும் அரசனும் ஒன்று என்று நினைக்கும் மடமையைக் கொளுத்துவோம் ஹா ..ஹா..

எடுத்து வாருங்கள் என் வாளை(லை) ....எல்லாள மஹாராஜா

Link to post
Share on other sites

ஆதியும் அரசனும் ஒன்று என்று நினைக்கும் மடமையைக் கொளுத்துவோம் ஹா ..ஹா..

எடுத்து வாருங்கள் என் வா(லை) ....எல்லாள மஹாராஜா

:lol::blink::D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

:):D:lol:

இது என் குத்தமா ...? உன் குத்தமா? ஆதீயின் குசும்பென்பதா? என் வா(ளை) வால் ..ஆக்கியதைத்தான்..சொல்கின்றேன

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லாளன் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

கிழடே

உமது பெயர்மீது வெறுப்பு அதிகமெனக்கு

வயதுக்கு தகுந்தவனுடன் போராடியிருந்தால்

வந்திருக்குமா தமிழனுக்கு இந்நிலை

மீசை நரைத்தபின்பும் வாளை எடு அதை எடு இதை எடு

வம்பு வளர்த்தால்

நறுக்கிப்போடுவேன் வாலை இங்கு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் எல்லாளன் வாருங்கள்.

உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மன்னா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி :lol:

அம்மணியைக் காண்பதில் நமக்கும் மகிழ்ச்சியே.... யாரங்கே....கொண்டு வாருங்கள் அந்தப்பால் புட்டியை... தூயா பாப்பாவுக்கு... அடச்சீ... பபாவுக்குப் பசிக்கிரதாம்.... கூவா கூவா....

பாப்பாவின் பசி பொறுக்க முடியா ..(பொ)எல்லா..ள மஹாராஜா :wub::)

வணக்கம் எல்லாளன் வாருங்கள்.

உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம்

வந்தோம்... காத்திருங்கள்... தருகின்றோம் தொல்லையை..... தள்ளாத வயதிலும் பொல்லாத தொல்லை தர விருக்கும் ...எல்லாள மஹாராஜா

வணக்கம் மன்னா

நாங்களும் வக்கிரோமுங்க சலாமு.... நெருப்பில் (அதாங்க அனற்கதிரு) ஓட வெலயாடத்ட் துடிக்கும் ...எல்லாள மஹாராஜா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

கிழடே

உமது பெயர்மீது வெறுப்பு அதிகமெனக்கு

வயதுக்கு தகுந்தவனுடன் போராடியிருந்தால்

வந்திருக்குமா தமிழனுக்கு இந்நிலை

மீசை நரைத்தபின்பும் வாளை எடு அதை எடு இதை எடு

வம்பு வளர்த்தால்

நறுக்கிப்போடுவேன் வாலை இங்கு.

தம்பீ... குகதஸூ... தமிழன் வீரம் பற்றி உமக்கே இன்னும் சந்தேகம் போகவில்லையே.... இன்றைக்கும் சிங்களவன் குத்த உணர்வோட ஒடுங்கிப் போயிருக்க ...காரணம் துட்ட கைமுனுவின் நயவஞ்சகத்தில் அடைந்த வெற்றியை ஒத்துக்கொள்ள முடியாத வெட்கம் அல்லவா? ...இன்று வரை என் முப்பாட்டன் எல்லாளன் போற்ரப்படுவதற்கும் காரணம் அந்தத் தள்ளாமையிலும் காட்டிய தீரம் அல்லவா?... ஏதோ அன்று வெற்றி கொண்டு தந்திருந்தால் அதை நீர் கட்டிக்காத்திருப்பீர் என்பது போல சவடால் அடிக்காதீரும். அதன் பிறகு இருந்த சங்கிலியன் சீமையின் சுதந்திரத்தையும் பண்டார வன்னியன் பனங்காமத்தின் அடங்காமையையும் யருக்கும் அடகு வைக்காமல் வெத்திலை பாக்கு வல்லுவத்துக்கை வைச்சுக் கொண்டு வெள்ளைக்காரன் தேசத்துக்கு வண்டி ஏறிப்போய்விட்டீர் போல...வீரமும் சுதந்திரமும் அந்த அந்தக்காலத்தில் அடைவது தான்... உலகத்தில் ஒரு காலமும் நிரந்தர வரைபடம் கிடைத்ததுமல்ல... அதில் இருக்கும் நாடுகளின் எல்லைகளும் மாறாதிருந்ததும் இல்லை.. இவை யாவும் அவ்வக் காலங்களில் வாழும் மனிதர்களின் வீரத்தாலும் சுதந்திர வேட்கையாலும் மாற்றி எழுதப்படுவது.... அப்படியிருக்க அப்பன் தேடிய சொத்தும் அம்மா ஊட்டிய உணவுமே பிரதானம் என்று உணர்வழிந்து வாழ்பவர்க்கு ... எதைச் சொல்வது.... :wub::)

-மீசை துடி துடிக்க எல்லாள மஹாராஜா

வணக்கம் எல்லாளன் .

ரவி 5 வணக்கமுன்கோ.... அப்போ அந்த நான்கு பேரும் நீங்க தானுங்களோ அல்லது அவங்க....அவங்க தானா

- தீவிர ஆலோசனையுடன் எல்லாள மஹாராஜா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பதில்போட இவ்வளவு நாளெடுத்தும் திமிர் பேச்சு

வயதானால் உபத்திரம் கொடுக்காமல் ஒதுங்கவேணும் காண்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.