Jump to content

நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக‌..


Recommended Posts

இங்க யூனியிலை PG செய்யேகிள்ள வந்த பாடல். பல நினைவுகள்..

இசை, வசனங்கள், காட்சிகள் அருமை.

நியூசிலாந்து, சிட்னி போன்ற இடங்களில் எடுக்கப்பட்டது.

இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக‌

நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக..

Link to comment
Share on other sites

நல்ல பாடல்தான்.

நீங்க தேர்வு எழுதிவிட்டிர்களா! :lol:

தேர்வு மண்டபத்திற்கு வெளியே இருந்து கொண்டு தேர்வை எழுதுவோமா விடுவோமா என்று யோசித்துக் கொண்டிருப்பதற்குள் தேர்வு முடிந்து விட்டது !! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல்தான்.

நீங்க தேர்வு எழுதிவிட்டிர்களா! :lol:

தேர்வு எழுதினாரோ இல்லையோ.. மெய் எழுத்தாகவிருந்த அவர். உயிருடன் கலந்து.. உயிர்மெய் எழுத்தாக வாழ்க்கை எனும்.. நெடுங்கணக்கில் ஐக்கியமாகிவிட்டுள்ளார்..! :lol::D

அப்படித்தானே ஈசன்..?! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]

[/size]

நெடுக்கு சொல்ல வந்ததுதுதுதுதுதுதுது :lol::D :D

நான் சொல்லுவது இதுதுதுதுதுதுதுதுதுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]

[/size]

நெடுக்கு சொல்ல வந்ததுதுதுதுதுதுதுது :lol::D :D

கொட்டகேனவில இருந்து பம்பலப்பிட்டிக்கு பள்ளிக்கு போகும் வரை.. இந்தப் பாடல் தான் என் வோர்க் மனில் (இப்போதும் அந்த வோர்க் மன் நல்ல நிலையில் என்னிடத்திலேயே உள்ளது. சோனி(Sony) க்கு நன்றி) ஒரு காலத்தில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும். அந்தளவுக்கு இது அன்றைய பொழுதுகளில் என்னைக் கவர்ந்திருந்தது. என்னை மட்டுமன்றி.. மிகப் பலரையும் கவர்ந்திருந்தது. :icon_idea::)

Link to comment
Share on other sites

தேர்வு எழுதினாரோ இல்லையோ.. மெய் எழுத்தாகவிருந்த அவர். உயிருடன் கலந்து.. உயிர்மெய் எழுத்தாக வாழ்க்கை எனும்.. நெடுங்கணக்கில் ஐக்கியமாகிவிட்டுள்ளார்..! :lol::D

அப்படித்தானே ஈசன்..?! :lol:

தேர்வுகள் வரும்..... போகும்.....

பட்டமெடுத்தாச்சுத்தானே.. இனி என்ன தேர்வு...என்டு இருக்கேகிள்ளயும் தேர்வுகள் வரும்... :huh:

வாழ்கையே ஒரு தேர்வு.... :icon_idea::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்வுகள் வரும்..... போகும்.....

பட்டமெடுத்தாச்சுத்தானே.. இனி என்ன தேர்வு...என்டு இருக்கேகிள்ளயும் தேர்வுகள் வரும்... :huh:

வாழ்கையே ஒரு தேர்வு.... :icon_idea::D

அதையேன் பேசுவான்.. பட்டமெடுக்கேக்க.. அப்பாடா சோதனை முடிஞ்சுது என்று பெருமூச்சு விட்டு நிமிரறத்துக்கு இடையில.. மொடியுள் அப்டேட் என்று ஏதோ அப்ஸ் அப்டேட் மாதிரி.. ஒரு வருசத்துக்க அடுத்த சோதனைகளுக்கு வழிகாட்டிட்டாங்கள்..! முடியல்ல...!

பள்ளிச் சோதனை தான் அப்படின்னா.. வாழ்க்கைச் சோதனை.. சொல்லத் தேவையில்ல.. பூச்சியமாவே வந்துகிட்டு இருக்குது. எழுதிற சோதனை எல்லாமே பெயில்..! அதோட ஒப்பிடேக்க டிகிரி எவ்வளவே தேறல. :lol::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.