Jump to content

அவுஸ்திரேலியா நியூசிலாந்து சுவிஸ் நெதர்லாந்து நோர்வே சுவீடன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டிக்காட்டியதற்கு நிர்மலனுக்கும் நன்றிகள். கன்பரா ஒன்றுக்கூடலில் விளம்பரம் செய்த ஊடகங்களுக்கு நன்றி என்று சொன்னதினாலும், அவுச்திரெலியா தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபன நேயர்கள் சொன்னதினாலும் அவ்வாறு எழுதியிருந்தேன். விசாரித்துப்பார்த்ததில் நிர்மலன் சொன்னது போல அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் "உரிமைக்குரல்" நிகழ்வுக்கு தமது வானொலியில் சமூக அறிவித்திலில் ஒரு அறிவித்தலாக மட்டும் வாசித்திருந்தனர். இன்பத்தமிழ் ஓசையில் தமிழர் ஒருங்கினைப்புக்குழுவின் சிட்னிப்பணிப்பாளர் சஞ்சயனின் பேட்டியினை வெள்ளிக்கிழமை ஆனந்த இரவில் ஒலிபரப்பு செய்தனர். அடிக்கடி அல்லைப்பிட்டி மக்களின் சோகத்துடன் அழுகுரலில் சொன்ன பேட்டியினையும் ஒலிபரப்புச் செய்தனர். ஆனந்த இரவு நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு இன்னிகழ்வுக்கு கலந்து கொள்வதாகவும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டனர். மறுனாள் கருத்துக்களத்திலும் பலர் தங்களது கருத்துக்கள் சொன்னார்கள்.

கன்பரா மக்கள் இலவசமாக கல்ந்துகொண்டவர்களுக்கு உணவினை வழங்கினார்கள். ஆனால் அவுச்திரெலியா தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் உரிமைக்குரல் முடிந்து வீடு திரும்பும் போது, தாங்கள் செய்த கொத்துரொட்டிப்பாசலினை 8 டொலர்களுக்கு விற்பனை செய்தார்கள். தமிழ்க் கடைகளில் 5,6 டொலருக்குக் கிடைக்கும் கொத்து ரொட்டி 8 டொலருக்கு விற்று அதில் பெற்ற காசினை இலங்கைக்கு அனுப்ப உள்ளார்களா அல்லது பேருந்திற்கு கட்டினார்களா அல்லது தமது வானொலிக்கு நிதி சேகரித்தார்களா ????.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் வந்த தகவல்

AUSTRALASIAN FEDERATION OF TAMIL ASSOCIATIONS

P O Box 215, Enfield, NSW 2136

Email:tamand@ozemail.com.au

Media Release

AUSTRALIAN HELP SOUGHT TO END SRI LANKA’S KILLING OF TAMILS

1,200 Tamil Australians, from all over Australia, far exceeding the expectations of the organisers gathered opposite Parliament House in Canberra on Monday, 29 May 2006 to draw attention to the present situation in the North East of Sri Lanka-the Tamil Homeland.

On 16 May 2006, Amnesty International condemned these killings, having “received credible reports that Sri Lanka Navy personnel and armed cadres were present at the scene of the killings”, and highlighted that “there is a disturbing pattern of incomplete or ineffective investigations by the government, with the result that perpetrators of such violence generally operate with impunity”.

Several Australian Parliamentarians, addressed the gathering. Among those who spoke were John Murphy MP, Laurie Fergusson MP, Louise Markus MP and Alan Griffin MP.Others Anna Brookes MP was also present. Apologies were received from Kate Ellis MP and Bob McMullan MP. A supportive message from Senator Kerry Nettle was also read out.

There was consensus among parliamentarians present that the large numbers signified growing concern among the Diaspora Tamils about the deteriorating situation and strong support for the Tamil Leadership-the Liberation Tigers of Tamil Eelam.

Religious dignitaries also addressed the large crowd. The Catholic Bishop of Canberra and Goulburn, Pat Powell, a minister of the Wesley Uniting Church, Rev George Henderson and Hindu priest, Suresh Iyer all spoke. Others including Bishop Browning, Anglican Bishop of Canberra, sent their apologies

Ana Pararajasingham, the Chairman of the Australasian Federation of Tamil Associations, an umbrella association of Tamil associations in Australia and New Zealand pointed out "that despite the demonisation of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Tamils the world over realized that it was the LTTE that stood against army atrocities"

The peaceful demonstration called upon the Australian Government to use its influence to persuade the Sri Lanka regime to end the killings and seek a negotiated peace with the Tamil people.

A memorandum Addressed to the Prime Minister was forwarded in which the Tamils called on the Australian Government to:

Persuade the Sri Lankan government to implement the Cease-Fire Agreement in full

with particular reference to the disarming of the paramilitary forces as agreed in Geneva.

- Impose economic sanctions and an arms embargo against Sri Lanka;

and

- Use your good offices to bring about an immediate end to the ruthless killing of Tamil civilians

The rally was conducted in concert with similar rallies are being held on the same day in other capitals in Europe. Europe is home to over 300,000 Tamils and Canada, home to 200,000 Tamils.

Ana Pararajasingham

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்பரா ஒன்று கூடல் படங்களும் -விளக்கங்களும் ஆங்கிலத்தில்

untitled10jd.png

John Murphy, Federal Member for Lowe, Rev Pat Powell, Bishop of Canberra and Gouldbourne, and Ana Pararajasingham, Chairman AFTA.

untitled24pz.png

Rev Gregor Henderson of the Uniting Church of Canberra and President Elect of the Uniting Church Australia.

untitled47hf.png

Spokesperson for the Green Party, Australia.

untitled60kt.png

Ms Louise Marcus, Federal Member for Greenway, addressing the gathering

untitled74xg.png

Alan Griffin, Federal Member for Bruce, addressing the gathering.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

untitled14qe.png

Dr Brian Senewiratne speaking to the mass gathering of Tamils opposite the Australian Federal Parliament, Canberra 29 May 2006

untitled20cz.png

Laurie Fergusson, Federal Member for Reid, addressing the gathering

untitled37ae.png

Ms Aparna Suthanthiraraj was one of a number of youth activists who addressed the mass gathering in front of the Australian federal parliament, Canberra 29 May 2006. Ms Suthanthiraraj spoke of her experiences in the Tamil homelands in the immediate aftermath of the tsunami that struck the coastal areas on Boxing Day 2004

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ ஒட்டுப்படைகளினால் கொல்லப்பட்ட சிவராம் -தராகியின் இறந்த உடலுக்கு முன்னால் அவரது மகள் இருக்கும் தோற்றம்

untitled12wx.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரச படைகளினாலும் ஒட்டுப்படைகளினாலும் தமிழர்களுக்கு நிகழும் கொடுமைகள்

untitled10cb.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நத்தார் இரவு அன்று தேவலாயத்தில் ஜோசப் பராராஜசிங்கம் ஐயா ஒட்டுப்படைகளினால் சுடப்பட்ட சம்பவம்

untitled12hp.png

untitled21rb.png

Link to comment
Share on other sites

கன்பரா உரிமைக்குரல் தொடர்பான கந்தப்புவின் கருத்துக்களுக்கும், தகவல்களுக்கும் நன்றி.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் "உரிமைக்குரல்" நிகழ்வுக்கு விளம்பரம் பாரியளவில் செய்யவில்லை என்பதை கள உறவுகளுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அவர்கள் தமது வானொலியில் சமூக அறிவித்திலில் ஒரு அறிவித்தலாக மட்டும் வாசித்திருந்தனர்.

இன்பத் தமிழ் ஒலி வானொலி 19.05.06 ஆம் திகதியிலிருந்து தொடர்ந்தேச்சியான அறிவித்தல், வேண்டுகோள்கள் மூலம் பெருந்திரளான மக்களை வரச் செய்தது என்பதே உண்மை.

இதனை களத்தில் உறவாடும் நண்பர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் மூலம் அறிய முயலுங்கள். கந்தப்பு தெரிந்தோ தெரியாமலோ தவறான தகவல்களை தந்துள்ளார்.

விடுதலைப் புலிகள் பெயரை வைத்து நடத்தும் பலர்களில் கந்தப்பு குறிப்பிடும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் ஒன்று. ஆனால் சோகம் என்னவெனில், இந்த "உரிமைக்குரல்" நிகழ்வுக்கு மக்களை உணர்வாக வைத்திருக்கவில்லை. மாறாக அவர்கள் தமது வழமையான நிகழ்ச்சிகளையே செய்திருந்தனர்.

உதாரணத்துக்கு கடந்த வெள்ளி, சனி ஆகிய நாட்களில் இன்பத் தமிழ் ஒலியில் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தொடர்ச்சியான வேண்டுகோள்களை விடுத்து வந்தனர்.

இந்நிகழ்விற்கு "இன்பத் தமிழ் ஒலி" வானொலி, "சிகரம்" தொலைக்காட்சி செய்திருந்த பாரியளவு பங்களிப்பில் ஒரு சதவீதத்தையேனும் செய்யவில்லை என்பதே உண்மை.

பெயருக்கு ஒரு பேரூந்தை ஏரிபிசி என்று போட்டு வந்தனர் அப்படியெனில் அந்த வானொலியால் 50 பேரைத் திரட்ட முடிந்தது என்கிற உண்மையும் இதில் வருகின்றது. (கள உறவுகளே இதனை கருத்திற் கொள்ளுங்கள்)

பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால் "உரிமைக்குரல்" நடந்து கொண்டிருந்த இடத்திலிருந்து நேரடி வர்ணனை செய்தனர். இந்த வர்ணனைக்கு செலவழித்த நேரத்தை வானொலியில் "உரிமைக்குரல்" நிகழ்வுக்கு வருமாறு விளம்பரம் செய்திருந்தால் இன்னும் அந்த வானொலி கேட்டுக் கொண்டிருப்பவர்களில் 100? பேராவது வந்திருப்பார்கள் அல்லவா.

இந்நிலை தான் கனடாவிலும் நடந்தது. கனடாவில் சிரிஆர், ஐரிஆர், தமிழ்ச்சோலை, தமிழோசை, கீதவாணி ஆகிய வானொலிகளுடன் ரிவிஐ தொலைக்காட்சி வேண்டுதல்களிலேயே 30,000 மக்கள் திரண்டிருந்தனர்.

ஆனால் இதற்கு உலகின் முதல் 24 மணிநேர வானொலி என்று கூறிக்கொள்ளும் துரோகத்துக்கு துணைபோகின்ற வானொலியான சிரிபிசி (முதியவர்களை ஏமாற்றி பிழைக்கும் வானொலி) தமது பிரச்சாரத்தினால் தான் பெருமளவு மக்கள் திரண்டனர் என்று கூறியுள்ளது.

ஆக, மொத்தத்தில் பிறர் உழைப்பை சுரண்டத்தான் எமது சமுதாயத்தில் உள்ள பலர் தொடர்ந்தும் முயற்சிக்கின்றனர்.

உலகில் அனைத்து புலம்பெயர்ந்த நாடுகளிலீருந்தும் நடத்தப்பட்ட இந்நிகழ்வு எமக்கு பாரிய வெற்றியைத்தந்துள்ளது.

தேசியத்தை வளர்க்க புலத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் தேசியத் தலைவர் கூறியது போன்று "நீ பெரிது நான் பெரிது என்றிராது நாடு பெரிது" என்று பணியாற்ற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

சபாஷ்;........பன மரத்தில வவ்வாளா? இன்பத்தமிழ் ஒலிக்கே..சவாலா..என்றும் அவுஸ்திரேலயாவின் ஈடு இனையற்ற சழூக வானொலி இன்பத்தமிழ் ஒலி....எத்தடை வந்திடினும் அத்தனையும் தகர்தெரிந்து...தமிழ் மக்களால் கட்டி எழுப்ப பட்ட ஒரு ஊடகம். பொழுது சாய்தாலும் இன்பத்தமிழ் ஒலி சாய்வதில்லை...எத்தகைய போட்டிகள் வறினும் அவற்றை தகர்து எறிந்து மக்கள் ஊடகமாக..இன்பத்தமிழ் ஒலி என்றும் இருக்கும் என்பதில்..சுணாமி நிதி சேகரிப்பு நிகழ்வே ஒரு சான்று... :lol::lol:

Link to comment
Share on other sites

என்ன இங்கு இன்பதமிழ் ஒலிக்கு வாழ்த்துமடலா??

Link to comment
Share on other sites

  • 1 month later...

என்ன இங்கு இன்பதமிழ் ஒலிக்கு வாழ்த்துமடலா??

ஆஹா... கெளம்பீட்டாங்கய்யா :-)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.