Jump to content

நான் ஒரு வணிகனா ? இல்லை கணித(க்கார)னா?


Recommended Posts

என்னிடம் நான்கே நான்கு படிக்கல்லுகள் இருக்கின்றன. நான்கின் மொத்த நிறையும் 40 இறாத்தல்கள். ஆனால் எனக்கோ 1,2,3....என்று 39,40 இறாத்தல் வரை நாற்பது பொதிகள் தனித் தனியாகத் தயாரிக்க வேண்டும்.

நான்கு நாளாய் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றேன். எப்படியென்று தெரிந்தால் எட்டி வந்து சொல்லுங்களேன்.

மண்டைக்குழப்பத்துடன் -எல்லாள மஹாராஜா- :?: :?:

Link to comment
Share on other sites

மன்னா!.......

தாங்கள் நிட்சயமாக வணிகராகத்தான் இருக்கமுடியும்

என்பது எனது ஊகம்..........

மற்றவர்கள் வருவார்கள் அல்லவா....

பதிலைத் தருவார்கள் அல்லவா....

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: ஆதிவாசிசிசிசிசிசிசி........

Link to comment
Share on other sites

ஆதிவாசி என்னா சிரிச்சுக்கிட்டே ஓடிப்பூட்டா ... முடிஞ்சுதா.. நமக்கு உதவுறது யாரப்பூ...... :oops: :roll: :oops: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா எல்லாளன் ரொம்ப கஞ்சனான வணிகனா இருக்கானே..! ஓ தமிழனா?

உம்மிடம் இருக்க வேண்டிய படிகள்...

2இறாத்தல், 3இறாத்தல், 15இறாத்தல், 20இறாத்தல் மொத்தம் 40 இறாத்தல்.

1இறாத்தல் பொதிக்கு :- 3இறாத்தல் படி = 2இறாத்தல் படி + பொதி

2இறாத்தல் பொதிக்கு :- 2இறாத்தல் படி

3இறாத்தல் பொதிக்கு :- 3இறாத்தல் படி

4இறாத்தல் பொதிக்கு :- 2 + 2

5இறாத்தல் பொதிக்கு :- 3 + 2

6இறாத்தல் பொதிக்கு :- 3 + 3

7இறாத்தல் பொதிக்கு :- 3 + 4

8இறாத்தல் பொதிக்கு :- 3 + 5

9இறாத்தல் பொதிக்கு :- 5 + 4

10இறாத்தல் பொதிக்கு :- 15 - 5

11இறாத்தல் பொதிக்கு :- 15 - 4

12இறாத்தல் பொதிக்கு :- 15 - 3

13இறாத்தல் பொதிக்கு :- 15 - 2

14இறாத்தல் பொதிக்கு :- 15 - 1

.........................................................

30இறாத்தல் பொதிக்கு :- 15 + 15

.....................................................

38இறாத்தல் பொதிக்கு :- 20 + 20 - 2

......................................................

40இறாத்தல் பொதிக்கு :- 20 + 20

இது ஒரே நேரத்தில் எல்லா பொதிகளும் கட்டப் பட்டதாக

எடுத்துக்கொண்டது

இல்லாமல் யாராவது ஒருவர் ஏதாவது ஒரு நிறை கேட்டால் மட்டும் என்றாலும் அளக்கலாம்.

(இந்த கணக்கை இன்னும் சில விதிகளால் மேலும் இறுக்கவும் முடியும்)

என்ன எல்லாளன் பொதி சுமக்குமா உங்க களுதை....

:P :oops: :P

Link to comment
Share on other sites

என்னா எஸ். மதன் நான் நோ.மதன் என்றுதான் போடப்போகின்றேன்.

4 இறாத்தல் பொதி செய்வதிலேயே கோட்டை விட்டு விட்டீர்களே?

ஒரு 2 இறாத்தல் படிதானே(உங்கள் விடையின் படி ஒரு 2 இறா. படி ஒரு 3 இறா.படி ஒரு15 இறா.படி ஒரு 20இறா.படி) உங்களிடம் இருக்கின்றது. அது எப்படி இரண்டு 2 இறா. படியால் 4 இறாத்தல் பொதி கட்டினீர்கள்.

இதுவும் கடனா? :lol::lol:

குலுங்கிக்குலுங்கிச் சிரிக்கும் -எல்லாள மஹாராஜா_

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னா எஸ். மதன் நான் நோ.மதன் என்றுதான் போடப்போகின்றேன்.

4 இறாத்தல் பொதி செய்வதிலேயே கோட்டை விட்டு விட்டீர்களே?

ஒரு 2 இறாத்தல் படிதானே(உங்கள் விடையின் படி ஒரு 2 இறா. படி ஒரு 3 இறா.படி ஒரு15 இறா.படி ஒரு 20இறா.படி) உங்களிடம் இருக்கின்றது. அது எப்படி இரண்டு 2 இறா. படியால் 4 இறாத்தல் பொதி கட்டினீர்கள்.

இதுவும் கடனா? :lol::lol:

குலுங்கிக்குலுங்கிச் சிரிக்கும் -எல்லாள மஹாராஜா_

மகாராஜா மீண்டும் ஒரு முறை உங்கள் தரவுகளை சரி பார்த்து கொள்ளவும்

உங்கள் கேள்வியில் ஒருமுறை மட்டும் தான் நெறுக்க முடியும் என்று சொல்ல பட வில்லையே

அதனால் நான் 4 இறாத்தலை இரண்டு இரண்டாய் நெறுத்துவிட்டென்.

ராஜாக்கள் சிரிப்பது வளக்கம் ஆனால் அது அறிவின் அடையாளம் அல்ல

ஆணவச் சிரிப்பு இப்போ இது மதனின் முறை

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

கேள்வியில் சொல்லியிருக்கின்றேனே மதன். 1,2,3,4....39,40 வரை எனக்கு ஒவ்வொரு பொதிகள் அதாவது ஒவ்வொரு நிறையிலும் ஒவ்வொரு பொதிகள் வீதம் மொத்தம் 40 பொதிகள் வேண்டும்.

உங்களுக்கு விளங்கும் படி என்னால் சொல்ல முடியவில்லையோ என்னவோ? இப்போது விளங்குகின்றது தானே முயற்சித்துப் பார்க்கவும். :roll:

விளக்கத்துடன் - எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேள்வியில் சொல்லியிருக்கின்றேனே மதன். 1,2,3,4....39,40 வரை எனக்கு ஒவ்வொரு பொதிகள் அதாவது ஒவ்வொரு நிறையிலும் ஒவ்வொரு பொதிகள் வீதம் மொத்தம் 40 பொதிகள் வேண்டும்.

உங்களுக்கு விளங்கும் படி என்னால் சொல்ல முடியவில்லையோ என்னவோ? இப்போது விளங்குகின்றது தானே முயற்சித்துப் பார்க்கவும். :roll:

விளக்கத்துடன் - எல்லாள மஹாராஜா-

ஐயா மகாராசா நானும் அதை தான் செய்திருக்கிறேன் உங்களுக்கு புரியும்படி விளக்க முயற்சிக்கிறேன்.

முதலில் 2 இறாத்தல் படியை வைத்து ஒரு 2 இறாத்தல் பொதி தயாரித்து

பின் அந்த பொதியையும் என்னிடம் இருக்கும் 2 இறாத்தல் படியையும்

தராசின் ஒரு பகுதியில் வைத்தால் மறுபகுதியில் தயாராகும் பொதி 4 இறாத்தல் வரும் மன்னா.

குளப்பத்துடன்

குடிமகன் மதன்

:roll: :lol: :roll:

Link to comment
Share on other sites

"குடி" மகன் மதன் ! (எந்தக் குடி என்று இன்னும் பெரும் குழப்பம் தான்)

"பொதி" களை வைத்துக் குழப்புவது அல்லது குழம்புவது சிங்களவர்க்குத் தான் கைவந்த கலை என்று நினைத்திருந்தேன். உங்களுக்கும் தொத்தி விட்டதா?

படிகளை வைத்து மட்டும் தான் பொதிகளைத் தயாரிக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் "படி"த்துப் "படி"த்துச் சொல்லுகின்றேன்.

"குடி"மக்களுக்காக அல்லும் பகலும் பாடுபடும்

பாவப்பட்ட -எல்லாள மஹாராஜா- :roll: :roll:

Link to comment
Share on other sites

1இறாத்தல், 3இறாத்தல், 9 இறாத்தல், 27இறாத்தல் மொத்தம் 40 இறாத்தல். படிகள் உள்ளன என வைத்துக்கொண்டால் விடை பின்வருமாறு அமையும்.

01 இறாத்தல் பொதிக்கு :- 1 இறாத்தல் படி = பொதி

02 இறாத்தல் பொதிக்கு :- 3 இறாத்தல் படி =1 இறாத்தல் படி+ பொதி

03 இறாத்தல் பொதிக்கு :- 3 இறாத்தல் படி = பொதி

04 இறாத்தல் பொதிக்கு :- 3+1 இறாத்தல் படி = பொதி

05 இறாத்தல் பொதிக்கு :- 9 இறாத்தல் படி =3+1 இறாத்தல் படி + பொதி

06 இறாத்தல் பொதிக்கு :- 9 இறாத்தல் படி = 3 இறாத்தல் படி + பொதி

07 இறாத்தல் பொதிக்கு :- 9+1 இறாத்தல் படி = 3 இறாத்தல் படி + பொதி

08 இறாத்தல் பொதிக்கு :- 9 இறாத்தல் படி = 1 இறாத்தல் படி + பொதி

09 இறாத்தல் பொதிக்கு :- 9 இறாத்தல் படி = பொதி

10 இறாத்தல் பொதிக்கு :- 9+1 இறாத்தல் படி = பொதி

11 இறாத்தல் பொதிக்கு :- 9+3 இறாத்தல் படி = 1 இறாத்தல் படி + பொதி

12 இறாத்தல் பொதிக்கு :- 9+3 இறாத்தல் படி = பொதி

13 இறாத்தல் பொதிக்கு :- 9+3+1 இறாத்தல் படி = பொதி

14 இறாத்தல் பொதிக்கு :- 27 இறாத்தல் படி = 9+3+1 இறாத்தல் படி + பொதி

15 இறாத்தல் பொதிக்கு :- 27 இறாத்தல் படி = 9+3 இறாத்தல் படி + பொதி

16 இறாத்தல் பொதிக்கு :- 27+1 இறாத்தல் படி = 9+3 இறாத்தல் படி + பொதி

17 இறாத்தல் பொதிக்கு :- 27 இறாத்தல் படி = 9+1 இறாத்தல் படி + பொதி

18 இறாத்தல் பொதிக்கு :- 27 இறாத்தல் படி = 9 இறாத்தல் படி + பொதி

19 இறாத்தல் பொதிக்கு :- 27+1 இறாத்தல் படி = 9 இறாத்தல் படி + பொதி

20 இறாத்தல் பொதிக்கு :- 27+3 இறாத்தல் படி = 9+1 இறாத்தல் படி + பொதி

21 இறாத்தல் பொதிக்கு :- 27+3 இறாத்தல் படி = 9 இறாத்தல் படி + பொதி

22 இறாத்தல் பொதிக்கு :- 27+3+1 இறாத்தல் படி = 9 இறாத்தல் படி + பொதி

23 இறாத்தல் பொதிக்கு :- 27 இறாத்தல் படி = 3+1 இறாத்தல் படி + பொதி

24 இறாத்தல் பொதிக்கு :- 27 இறாத்தல் படி = 3 இறாத்தல் படி + பொதி

25 இறாத்தல் பொதிக்கு :- 27+1 இறாத்தல் படி = 3 இறாத்தல் படி + பொதி

26 இறாத்தல் பொதிக்கு :- 27 இறாத்தல் படி = 1 இறாத்தல் படி + பொதி

27 இறாத்தல் பொதிக்கு :- 27 இறாத்தல் படி = பொதி

28 இறாத்தல் பொதிக்கு :- 27+1 இறாத்தல் படி = பொதி

29 இறாத்தல் பொதிக்கு :- 27+3 இறாத்தல் படி = 1 இறாத்தல் படி + பொதி

30 இறாத்தல் பொதிக்கு :- 27+3 இறாத்தல் படி = பொதி

31 இறாத்தல் பொதிக்கு :-27+3+1 இறாத்தல் படி = பொதி

32 இறாத்தல் பொதிக்கு :- 27+9 இறாத்தல் படி = 3 + 1 இறாத்தல் படி + பொதி

33 இறாத்தல் பொதிக்கு :- 27+9 இறாத்தல் படி = 3 இறாத்தல் படி + பொதி

34 இறாத்தல் பொதிக்கு :- 27+9+1 இறாத்தல் படி = 3 இறாத்தல் படி + பொதி

35 இறாத்தல் பொதிக்கு :- 27+9 இறாத்தல் படி = 1 இறாத்தல் படி + பொதி

36 இறாத்தல் பொதிக்கு :- 27+9 இறாத்தல் படி = பொதி

37 இறாத்தல் பொதிக்கு :- 27+9+1 இறாத்தல் படி = பொதி

38 இறாத்தல் பொதிக்கு :- 27+9+3 இறாத்தல் படி = 1 இறாத்தல் படி + பொதி

39 இறாத்தல் பொதிக்கு :- 27+9+3 இறாத்தல் படி = பொதி

40 இறாத்தல் பொதிக்கு :- 27+9+3+1 இறாத்தல் படி = பொதி

Link to comment
Share on other sites

சபாஷ் சிறீ!

. இவருக்கு "கணக்கு (விடும்) வித்தகர் " என்னும் பட்டத்தை அளித்தும் 10000000000 பொற்காசுகள் பரிசளித்தும் இந்த ராஜ சபையில் கெளரவிக்கின்றேன்.

யாரங்கே ... அலை(ழை)த்து :lol::lol: வாருங்கள் அவரை.....

மன மகிழ்வுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

ஒரு சபையில் இருந்தவர்களிடம் தலைவர் திடீரென்று ஒரு அதிசயமான கேள்வியைக் கேட்டார். அந்தச் சபையில் சிறுவர்கள் ,மெலிந்தவர்கள் .உடல் பருத்தவர்கள் என்று பல திறப்பட்டவர்கள் இருந்தார்கள்.

கேள்வி இதுதான் : வெறும் வயிற்றில் ஒவ்வொருவராலும் எத்தனை இட்டலிகள் சாப்பிட முடியும்? என்பதுதான் கேள்வி.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பதிலளித்தார்கள். ஆனால் ஒருவரும் சரியாகப் பதிலளிக்கவில்லை என்று தலைவர் கூறினார்.

அப்படியானால் சரியான விடை என்ன?

விடையைத் தேடிக்கொண்டிருக்கும் -எல்லாள மஹாராஜா- :idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

0 இட்லியா? மாகாரா :roll: :oops:

யாரது மகாரா?? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

0 இட்லி கொடுப்பதென்றால் பட்டினி போட்டுக் கொலை செய்வது என்று அர்த்தமாகும்.

நம் ராஜ்ஜத்தில் கழுவேற்றல் தான் அதற்குரிய தண்டனை.

எப்படி வசதி ரசிகை :):lol::lol:

கழுவேற்றக்காத்திருக்கும் -எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

இது தெரியாதா விஷ்ணு !

"மகாரா" இலக்கினத்தில் பிறந்து ஒப்பாரும் மிக்காரும் இன்றி ராஜ்ஜ பரிபாலனம் செய்து கொண்டிருக்கும் வீர தீர பராக்கிரம ராஜ மார்த்தாண்ட மஹா ஸ்றீ மகோன்னதம் மிக்க......ஸ்...ஸ்.... -எல்லாள மஹாராஜா- :?: :idea: :?: :idea: :?: :idea:

Link to comment
Share on other sites

0 இட்லி கொடுப்பதென்றால் பட்டினி போட்டுக் கொலை செய்வது என்று அர்த்தமாகும்.

நம் ராஜ்ஜத்தில் கழுவேற்றல் தான் அதற்குரிய தண்டனை.

எப்படி வசதி ரசிகை :):lol::lol:

கழுவேற்றக்காத்திருக்கும் -எல்லாள மஹாராஜா

ஆஹா நீங்கள் தானே வெறும்வயிறு என்று சொன்னீர்கள் :roll: :roll:

Link to comment
Share on other sites

யாரது மகாரா?? :roll: :roll: :roll:

ஓப்ஸ் ஒரு எழுத்து மிஸ் ஆகிட்டுது.

எல்லாள மாகாராஜா வை சொன்னன் :oops:

Link to comment
Share on other sites

வெறும் வயிற்றில் தான் சாப்பிட முடியும் ரசிகை. வெறுந் தட்டிலா சாப்பிட முடியும். :):lol:

ஒவ்வொருவரும் வெறும் வயிற்றில் எத்தனை இட்லிகள் சாப்பிட முடியும்?

சாப்பிட முடியாமல் முழித்துக்கொண்டிருக்கும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

வெறும் வயிற்றில் தான் சாப்பிட முடியும் ரசிகை. வெறுந் தட்டிலா சாப்பிட முடியும். :):lol:

ஒவ்வொருவரும் வெறும் வயிற்றில் எத்தனை இட்லிகள் சாப்பிட முடியும்?

சாப்பிட முடியாமல் முழித்துக்கொண்டிருக்கும்

-எல்லாள மஹாராஜா

வெறும் வயிற்றால் சாப்பிடமுடியாது ஆனால் வெறும் வாயால் சாப்பிட முயற்சியுங்களேன்.

Link to comment
Share on other sites

வெறும் வயிற்றில் தான் சாப்பிட முடியும்.... வெறும்வாயால் சாப்பிட முடியாது... நம்ம சின்னப்பூ, பெரியப்பூ எல்லோரும் "முழுங்குகின்றார்கள்" (பல்லில்லாத காரணத்தால்)

:):lol::lol::o அவர்களையே கேட்டுப்பாருங்கள் சிறி :!: :!:

தின்னவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

சாப்பாட்டு ராமன்களையே திண்டாட வைக்கின்றதா? என் கேள்வி...

உங்கள் திண்டாட்டங்களை ரசிக்கும் -எல்லாள மகாராஜா- :(:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

முட்டாள் ஜோக்

----------------

ஒரு முட்டாள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு காரிலே போனார். அடுத்த நாள் அங்கிருந்து மனைவிக்கு தொலை பேசினார்.

வந்த அலுவல் முடிந்து விட்டது.. வீட்டிற்கு திரும்புகின்றேன் என்று. ஆனால் 5 ஆவது நாள் தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்....

பிந்தியதற்கு என்ன காரணம் சொல்லி இருப்பார் அந்த முட்டாள் திலகம்...

பதில் சொல்பவருக்கு ஒரு பரிசு காத்திருக்கின்றது :roll: :roll: :roll:

பரிசு வழங்கக் காத்திருக்கும் -எல்லாள மகாராஜா-

Link to comment
Share on other sites

போட்டியின்னு வந்து புட்டா சிங்கம்னு பாடினாங்க...

யாழ் களத்தில ஒரு 'சிங்'(கு)கங்களையும் காணவில்லியே......... :lol::lol::(:(

எல்லாம் 'புலி'யுதுங்கோ................... :(:D:D:D:D:D

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முட்டாள் ஜோக்

----------------

ஒரு முட்டாள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு காரிலே போனார். அடுத்த நாள் அங்கிருந்து மனைவிக்கு தொலை பேசினார்.

வந்த அலுவல் முடிந்து விட்டது.. வீட்டிற்கு திரும்புகின்றேன் என்று. ஆனால் 5 ஆவது நாள் தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்....

பிந்தியதற்கு என்ன காரணம் சொல்லி இருப்பார் அந்த முட்டாள் திலகம்...

பதில் சொல்பவருக்கு ஒரு பரிசு காத்திருக்கின்றது :roll: :roll: :roll:

பரிசு வழங்கக் காத்திருக்கும் -எல்லாள மகாராஜா-

இதுக்கு பதில் சொல்லி உங்க பரிசை பெற்று தான் ஆகணுமா

அதான் எல்லோரும் எஸ்கேப்.

முன்னுக்கு போக 4 கியர் இருந்திருக்கும் காரில் பின்னுக்கு

போக 1 தானே இருக்கு அதான் 5 நாள் ஆகி இருக்கும்

திரும்பி வர.....

:P :P :P :P

மன்னா உங்கள் பரிசை உங்கள் ஆராட்சி மணி திட்டத்துக்கு

அன்பளிக்கும்

வள்ளல் மதன்

:oops: :P :oops:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.