Jump to content

இசைஞானி இளையராஜா கனடா வந்தடைந்தார்


Recommended Posts

ம்ம்.உண்மை மல்லை. வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆகிவிட்டர்கள் அல்லவா.இனி மற்ரவன் சகதமிழன் எக்கேடு கெட்டால் என்னா? அதிப்பற்ரி எல்லாம் கவலைப்பட நாங்கள் எல்லாம் என்ன யூதர்கள் போல் ஒற்றுமையான இனமா?

என்னுடை கருத்தை வண்டுமுருகன் எப்படி திசை திருப்ப நிர்வாகம் உதவிக்கு போனாலும் கருத்துக்களத்தில் எல்லோருக்கும் தெரியும் நான் நாடுகடந்த அரசல்ல மகிந்தா இரகசிய பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று கதைவிட என்பது. இப்படி ஏமாத்துக்களை வண்டுமுருகன் அல்ல நிர்வாகம் எழுதினாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 189
  • Created
  • Last Reply

என்னுடை கருத்தை வண்டுமுருகன் எப்படி திசை திருப்ப நிர்வாகம் உதவிக்கு போனாலும் கருத்துக்களத்தில் எல்லோருக்கும் தெரியும் நான் நாடுகடந்த அரசல்ல மகிந்தா இரகசிய பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று கதைவிட என்பது. இப்படி ஏமாத்துக்களை வண்டுமுருகன் அல்ல நிர்வாகம் எழுதினாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.

எனது கருத்துக்கு உடன்படாவிட்டால் நீங்களும் அப்படிபட்ட ஒருவரே.இங்கை வந்து நல்லாய் செட்டில் ஆகிவிட்ட்டு எம்மவர்கள் கச்ரப்படும்போது எட்டிக்கூடப் பார்க்காத ஒருவன் நான் என்ரு நீங்களே உங்கள் எழுத்தின் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

மருதங்கேணி,

நான் எழுதவேண்டியவற்றில் அநேகமானவற்றை கிருபன் எழுதியிருப்பதால் அவற்றை தவிர்க்கின்றேன்.

நான் ஒரு புத்திசீவியோ அல்லது ஆழச் சிந்தனை உள்ளவனோ கிடையாது. என் கண்ணுக்கு முன் நடக்கும் விடயங்களில் இருந்து என் அடிப்படை அறிவைக் கொண்டு பகுப்பாய்ந்து முடிவுக்கு வருகின்றேன். வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க கூடியவரைக்கும் தவிர்க்கின்றேன்.

அதன் படி இன்றைய நிலையில் தமிழ் தேசிய வாதிகள் என்பவர்கள் போராளிகளுக்கு ஒரு கேடு என்றால் உள்ளன்புடன் கவலைப்படுகின்றவர்கள், முன்னால் போராளிகளின் குடும்பம் கஷ்டப்படுகின்றது என்பதை அறிந்தவுடன் தமக்குள் துடித்து தம் சொந்த வருமானத்தில் இருந்து பகிர விரும்புகின்றவர்கள், மாவீரரது / முன்னால் போராளியினது வாழ்வும் குடும்பமும் நடுத்தெருவுக்கு வருகின்றது என அறிந்து அதைக் கண்டு மனம் வெதும்பி தன்னால உதவ முடியுமா என எத்தனிப்பவர்கள், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அணில் பிள்ளை போன்று உதவ முன்வருகின்றவர்கள், போர்க்குற்றத்தினை எப்படி முன்நிறுத்தி அதன் மூலம் தீர்வைக் கொண்டு வர எத்தனிப்பது போன்று போராளிகள் / போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் என்றே நான் உறுதியாக நம்புகின்றேன்.

இதே போல் இன்றைய நிலையில் தேசிய வியாபாரிகள் என்போர், நேற்று வரைக்கும் போராளிகளுக்கு காசு சேர்த்து விட்டு போராட்டம் தோற்றவுடன் இனி கேட்க யாரும் இல்லை என்று திமிர் பேசி பதுக்கி வைத்திருப்பவர்கள், அப்படி பதுக்கிய காசில் / சொத்தில் ஒரு பகுதியையாயினும் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்க மறுப்பவர்கள், வீரப் பேச்சும் தூண்டி விடுவதுமாக இருந்து விட்டு பின் கதவு வழியாக இலங்கை அரசுடன் பேரம் பேசுகின்றவர்கள், தனக்கு நிறைய பிள்ளைகள் இருந்து அவர்களை நன்கு படிப்பித்து பணம் சம்பாதிக்கவும் சவுகரியமான வாழ்வு வாழவும் தயார்படுத்தி விட்டு ஊரில் இருக்கும் ஒற்றைச் சிறுவனையும் ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் என்று உசுப்பேத்துபவர்கள், தான், தன் குடும்பம் மீண்டும் ஈழம்போய் வாழாமல் ஈழத்தில் தமிழர் சனத்தொகையைக் கூட்ட வேண்டும் என்று கூறி அங்குள்ள பெண்களை பிள்ளை பெறக் கேட்பவர்கள் என்ற எழுத எழுத நீளும் பட்டியலில் உள்ளவர்கள் என நம்புகின்றேன்.

இளையராஜாவின் நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். 4 மாதங்களுக்கு முன்னரே நடக்கப் போகின்றது என்று தெரிந்தும் இறுதியில் குழப்பினால் தான் நட்டமடைய வைக்கலாம் என்ற வியாபாரப் போட்டியிற்கு வேறு எக்காரணமும் கிடைக்காமல் மாவீரர்களை சாட்டி குழப்ப முனைந்த அயோக்கியத்தனத்தை செய்கின்றவர்களையும் அதற்காக மக்களை முட்டாள்களாக்க இந்தியாவின் கை, அடிவருடிகள், உளவு அமைப்பின் பின்னணி என்றெல்லாம் காரணம் காட்ட முனைவபவர்களையும் (குழப்ப முனைப்பவரின் கபடத்தை உணராமல் அதற்கு ஆதரவு கொடுப்பவர்களை இதில் சேர்க்கவில்லை) தேசிய வாதிகளாக கருத என்னால் எக்காலத்திலும் முடியாது என்பதையும் நம்புகின்றேன். (இந்த நிகச்சிக்கு டிக்கெட் வாங்கினீர்களா என இன்னொரு திரியில் என்னிடம் கேட்டு இருந்தீர்கள்: இல்லை; முதலில் நிகழ்ச்சிக்கு போக இருந்தனான், ஆனால் திடீரென ஏற்பட்ட பணச்செலவால் 400 டொலரை இதுக்கு செலவளிக்க முடியவில்லை)

மீண்டும் சொல்கின்றேன்..என் கண் முன்னால் நடக்கும் நிகழ்வுகளை வைத்து முடிவெடுக்கும் ஒருவன் நான். எப்பவும் என் வாதத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை...ஆனால் என் வாதம் சரி என்று வாதாட எனக்கு சுதந்திரம் இருக்கு என்பதை மறுக்க மாட்டீர்கள்.

அத்துடன், ஒரு யாழில் பொறுப்பாளர்களில் ஒருவராக இருக்கும் என்னையும் சக கருத்தாளராக பார்த்த உங்களின் அன்பை மதிக்கின்றேன்.

நன்றி.

பச்சை ....................

Link to comment
Share on other sites

ஒரு ஊரில் சுந்தரம் என்று ஒருவன் இருந்தான். அவன் மனைவி பெயர் விஜயா. அவர்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். அவர் பெயர் ரங்கன். இருவரும் மிகுந்த ஏழை. ஆனாலும் வெட்டிக் கதை பேசுவதில் வல்லவர்கள். கனவுலகத்திலேயே சஞ்சரிப்பவர்கள். உடமை என்று சொல்லிக் கொள்ள அவர்களிடம் சில சட்டிப் பானைகள் தானிருந்தன. ஆனாலும் தினசரி என்ன வியாபாரம் செய்யலாம். என்ன தொழில் செய்யலாமென்று கணவனும், மனைவியும் பேசிக் கொண்டே இருப்பர். ஏதாவது ஒரு தொழில் செய்யலாமென்று தீர்மானிப்பர். உடனே அந்த தொழில் எப்படி விருத்தியாகிறது. எவ்வளவு லாபம் கிடைக்கிறது. தாங்கள் என்னென்ன சுகம் அனுபவிப்பது என்றெல்லாம் வாய் கிழிய பேசி பொழுதை கழிப்பர்.

அதை எல்லாம் அடுத்த வீட்டு ரங்கன் கேட்டுக் கொண்டே இருப்பார். அவருக்கு சிரிப்பு வரும். வெறும் கையால் முழம் போடுகிறார்களே பாவம் என்று எண்ணுவார். ஒரு நாள் கணவன், மனைவி இருவரும் பால் வியாபாரம் செய்வதைப் பற்றி பேச ஆரம்பித்தனர். ""என்னிடம் பணமிருந்தால் பசுக்கள் வாங்குவேன்?'' என்றான் சுந்தரம். ""பசுக்களை மேய்ச்சல் தரைக்கு ஓட்டிப் போய் மேய விடுவேன். அங்கே அவைகள் போடும் சாணத்தை கூடையில் எடுத்து வந்து நம் வீட்டுச் சுவற்றில் வரட்டி தட்டுவேன். அவைகளை விற்று காசு சேர்ப்பேன்!'' என்றாள் விஜயா.

""நான் என்ன செய்வேன் தெரியுமா விஜயா? கறந்த பாலைக் கொண்டு போய் விற்று காசாக்குவேன்!'' என்றான் சுந்தரம்.

""விற்காது மீதமான பாலை காய்ச்சி அதை தயிராக்குவேன். தயிரை கடைவேன். வெண்ணை கிடைக்கும். வெண்ணையை காய்ச்சுவேன். நெய் கிடைக்கும், தயிர், மோர், வெண்ணை, நெய் எல்லாம் கூடையில் எடுத்துக் கொண்டு தெருத் தெருவாக போய் விற்பேன். விற்று காசாக்குவேன். காசை பணமாக்குவேன்...'' எனக்கு அவ்வளவு திறமை இருக்கு தெரியுமா? என்றாள் விஜயா.

""அப்படி செய்தும் பால், தயிர், வெண்ணை, நெய் மிச்சமாகி விட்டால் என்ன செய்வது?'' என்று கவலைப்பட்டான் சுந்தரம்.

""இதற்காக கவலைப்படுவார்களா என்ன? நாலு வீடு தள்ளித்தானே என் தங்கை குழந்தை குட்டிகளோடு இருக்கிறாள். அவளுக்கு கொடுத்து விடுவேன்!'' என்றாள் விஜயா. அதைக் கேட்டதும் கோபம் பொத்துக் கொண்டது.

""நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவைகளை உன் தங்கைக்கும், குழந்தைகளுக்கும் கொண்டு போய் கொடுப்பாயா? அவைகளை நீ கொண்டு போய் கொடுக்காதபடி செய்து விடுகிறேன் பார்!'' என்று கத்தியபடி வீட்டிலிருக்கிற நான்கு பானைகளை தயிர், மோர், வெண்ணை, நெய் இருப்பதாக நினைத்துக் கொண்டு எல்லாப் பானைகளையும் உடைத்து விட்டான் சுந்தரம்.

இவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் பக்கத்து வீட்டு ரங்கன் பகல் கனவு கண்டு கடைசியில் தம் கைப் பொருளை இழக்கும் இருவருக்கும் புத்தி வர ஏதாவது செய்ய வேண்டும் என்றெண்ணினார்.

சுந்தரம் வீட்டினுள் நுழைந்தார். அங்கு மூலையில் சார்த்தி வைத்திருந்த ஒரு கோலை எடுத்து வெறும் வெளியில் அப்படி இப்படி வீசி, ""ஹை... ஹை...'' என்று விரட்டினார்.

""ரங்கா...! எதை விரட்டுகிறீர்கள்?'' என்றான் சுந்தரம்.

""உன் பசு என் தோட்டத்தில் நுழைந்து செடிகளை எல்லாம் நாசமாக்கிவிட்டது. எனக்கு நஷ்டஈடு கொடு!'' என்றான்.

""யோவ்! என்னய்யா சொல்ற... இது என்ன புது கதை... எங்ககிட்ட ஏது பசு?'' என்று ஒரே நேரத்தில் சண்டைப் போட்டனர் கணவன், மனைவி இருவரும்.

""இப்போ புரியுதா... இல்லாத பசுக்களை வைத்து சண்டைப் போட்டே இருவரும் இவ்வளவு நாட்கள் பொழைப்பை ஓட்டி விட்டீர்கள். இதனால் லாபம் என்ன? உங்க வீட்டுப் பொருட்கள் போனதுதான் மிச்சம். இனி இந்த கற்பனை கோட்டையை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உழைக்கிற வழியை பாருங்க!'' என்றார்.இருவரும் வெட் கத்தில் தலை குனிந்தனர்.

சுண்டல் நான் இல்லைதானே அந்த சுந்தரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கிருபன் நிழலி சஹாரா ![/size][size=1]

[size=4]உங்களுடைய நீண்ட விளக்கங்களுக்கு நன்றி! நான் முன்பே எழுதினேன் உங்களுடைய கருத்துக்களில் நான் பிழைகளை காணவில்லை. சில சொற்பிரயோகங்கள் சிலரை புண்படுத்துவதை அவதானிக்க கூடியதாக இருந்தது. அதை தவிர்க்கலாமே என்ற ஆதங்கம்தான்.[/size][/size]

[size=1]

[size=4]தேசத்திற்கு உழைப்பது என்பது வெறும் விளையாட்டல்ல. இதை பல பச்சோந்திகள் புரிய வாய்ப்பில்லை அதுதான் வாந்திஎடுத்துகொண்டு அலைகிறார்கள். உங்களுக்கு அது நன்கே தெரிய வாய்ப்பிருக்கும் போது ஏன் அவர்களை நோகிறீர்கள் என்றுதான் சிந்தித்தேன். [/size][/size][size=1]

[size=4]அமெரிக்காவை பொறுத்தவரையிலே நியூ யோர்க் மற்றும் வாசிங்கடனில் பேரணிகளை முன்னின்று செய்தவர்கள் இன்னமும் அந்த கடனுடனே இருக்கிறார்கள். அவர்களுக்கும் என்னைப்போல் உங்களைபோல் குடும்பம் இருக்கிறது. அதையும் தாண்டியே உழைக்கிறார்கள். எமது இனமோ அவர்கள் தை சரியாக செய்யவில்லை இதை சரியாக செய்யவில்லை என்ற பழி சொற்களையும் மேலும் மேலும் சுமைகளையும் சுமத்துகிறதே தவிர கைகொடுக்க முன்வருவோர் சொற்ப பேரே.[/size][/size]

[size=1]

[size=4]நா க அரசு என்றால் அதில் செய்ய எவளவோ வேலை இருக்கு இன்னமும் வெற்றிடங்களே இருக்கு. ஒரு வேலை காரணமாக என்னை ஒரு இடத்திற்கு செல்ல கேட்டார்கள் விமான டிக்கெட் எல்லாம் தானே வாங்குகிறேன் எனக்கு உள்ள விடுமுறை எல்லாம் முடிந்து விட்டது இனி லீவு கேட்டால் தன்னை வேலையாலேயே தூக்கி விடுவார்கள் என்று என்னை அணுகினார். அப்போது என்னாலும் அது முடியவில்லை. வெளி உலகம் அவர்கள் மேல் சுமத்தும் பழி களோ ஒரு எல்லை அற்று செல்கிறது.[/size][/size][size=1]

[size=4]இன்று புலிகள் எத்தனை பழி களுக்கு ஆளானார்கள் என்பது தெரிந்தும் தொடர்கிறார்கள்............. தமிழ் இனத்திற்கு நன்மை செய்ய போனாலே எஞ்சுவது அது ஒன்றுதான்.[/size][/size][size=1]

[size=4]அந்த வரிசைக்கு நீங்களும் நகர்கிரீர்களா??????????? என்ற சந்தேகம் இருந்ததால் மேலே உள்ளதை எழுத நேர்ந்தது.[/size][/size][size=1]

[size=4]எத்தனைகளையோ பார்த்தாச்சு இனி புதிதாக பார்க்கவோ கேட்கவோ ஒன்றுமில்லை.[/size][/size][size=1]

[size=4]நகர்வது என்ற முடிவில் உள்ளவர்கள் நகர்ந்துகொண்டே இருப்பார்கள்.[/size][/size][size=1]

[size=4]இருக்கிறேன்.....[/size][/size][size=1]

[size=4]இருங்கள்![/size][/size][size=1]

[size=4]இருப்போம்![/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]அமெரிக்காவை பொறுத்தவரையிலே நியூ யோர்க் மற்றும் வாசிங்கடனில் பேரணிகளை [/size][/size][size=1][size=4]முன்னின்று செய்தவர்கள் இன்னமும் அந்த கடனுடனே இருக்கிறார்கள்[/size][/size][size=1][size=4]. அவர்களுக்கும் என்னைப்போல் உங்களைபோல் குடும்பம் இருக்கிறது. அதையும் தாண்டியே உழைக்கிறார்கள். [/size][/size][size=1][size=4]எமது இனமோ அவர்கள் தை சரியாக செய்யவில்லை இதை சரியாக செய்யவில்லை என்ற பழி சொற்களையும் மேலும் மேலும் சுமைகளையும் சுமத்துகிறதே தவிர கைகொடுக்க முன்வருவோர் சொற்ப பேரே.[/size][/size]

[size=1][size=4]நா க அரசு என்றால் அதில் செய்ய எவளவோ வேலை இருக்கு இன்னமும் வெற்றிடங்களே இருக்கு. ஒரு வேலை காரணமாக என்னை ஒரு இடத்திற்கு செல்ல கேட்டார்கள் விமான டிக்கெட் எல்லாம் தானே வாங்குகிறேன் எனக்கு உள்ள விடுமுறை எல்லாம் முடிந்து விட்டது இனி லீவு கேட்டால் தன்னை வேலையாலேயே தூக்கி விடுவார்கள் என்று என்னை அணுகினார். அப்போது என்னாலும் அது முடியவில்லை. [/size][/size][size=1][size=4]வெளி உலகம் அவர்கள் மேல் சுமத்தும் பழி களோ ஒரு எல்லை அற்று செல்கிறது.[/size][/size]

[size=1][size=4]இன்று புலிகள் எத்தனை பழி களுக்கு ஆளானார்கள் என்பது தெரிந்தும் தொடர்கிறார்கள்............. [/size][/size][size=1][size=4]தமிழ் இனத்திற்கு நன்மை செய்ய போனாலே எஞ்சுவது அது ஒன்றுதான்.[/size][/size]

[size=1][size=4]அந்த வரிசைக்கு நீங்களும் நகர்கிரீர்களா??????????? என்ற சந்தேகம் இருந்ததால் மேலே உள்ளதை எழுத நேர்ந்தது.[/size][/size]

[size=1][size=4]எத்தனைகளையோ பார்த்தாச்சு இனி புதிதாக பார்க்கவோ கேட்கவோ ஒன்றுமில்லை[/size][/size][size=1][size=4].[/size][/size]

[size=1][size=4]நகர்வது என்ற முடிவில் உள்ளவர்கள் நகர்ந்துகொண்டே இருப்பார்கள்.[/size][/size]

[size=1][size=4]இருக்கிறேன்.....[/size][/size]

[size=1][size=4]இருங்கள்![/size][/size]

[size=1][size=4]இருப்போம்![/size][/size]

நன்றி ஐயா

என்னால் மறக்கமுடியாத ஆட்களில் ஒருவர் தாங்கள்.

மிகவும் சோர்ந்து போய் எல்லாவற்றையும் விட்டு விலகலாம் என்ற மனநிலையில் வரும்போதெல்லாம் என்னை தட்டி எழுப்பி உங்களைப்போல் நிலையில் தான் நானும் இருக்கின்றேன் ஆனால் தொடரவேண்டி உள்ளதே.

இருக்கின்றேன்

இருப்போம் என்று தட்டி எழுப்புபவர் தாங்கள்.

இன்று காலையிலும் அதுவே.

நான் பலதடவை எழுதியது தான் இங்கு.

மீண்டும்

நான் அவர்களுடன் இருந்தேன். இருக்கின்றேன்.

அதனால் அவர்களை சுட்டுவிரல் காட்ட என் மனம் இடம் தருவதில்லை.

தவறுகள் இருந்தால் நேரே சென்று அவர்களது தொடர் பணிகளுக்கு இடைஞ்சல் வராதவகையில் சொல்லிவிட்டு வருவேன்.

Link to comment
Share on other sites

[size=1][size=4]நகர்வது என்ற முடிவில் உள்ளவர்கள் நகர்ந்துகொண்டே இருப்பார்கள்.[/size][/size]

[size=1][size=4]இருக்கிறேன்.....[/size][/size]

[size=1][size=4]இருங்கள்![/size][/size]

[size=1][size=4]இருப்போம்! [/size][/size]

[size=4]பழையதுகளை அலசுவதுடன் புதுமைகளையும் நாம் படைக்கவேண்டும் என்ற யதார்த்தத்தை அழகாக முன்வைத்துள்ளீர்கள், நன்றிகள். [/size]

Link to comment
Share on other sites

எனது கருத்துக்கு உடன்படாவிட்டால் நீங்களும் அப்படிபட்ட ஒருவரே.இங்கை வந்து நல்லாய் செட்டில் ஆகிவிட்ட்டு எம்மவர்கள் கச்ரப்படும்போது எட்டிக்கூடப் பார்க்காத ஒருவன் நான் என்ரு நீங்களே உங்கள் எழுத்தின் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்கள்.

அதை அனுமானிக்க வக்கில்லாமல் நான் எழுதியதிற்கு ஆமா போட்ட அப்பாவிகள் மட்டும்தான் இவர்கள். இப்போது அரசுடன் மிஞ்சியிருப்பவர்களை பார்த்தால் முந்தினவர்கள் எல்லோரும் கிறீமை எடுத்துகொண்டு போனபின்னர் அடிச்சட்டி வளிச்சு நக்கவும் லாயக் இல்லாத கறுமங்கள்தான் ஒட்டிக்கொண்டு நிற்கினம். மற்றவர்கள் அரசை விட்டுவிட்டுபோய்விட்டார்கள்.

கருத்திருப்பவர்களுடன் முரன் பட்டிருக்கிறேன். இருவர் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை. தமக்கென்று கருத்தில்லாமல் சிங்க்மாஸ்டரின் அரசு சவுக்கு திரும்பும் பக்கம் திரும்பும் சார்கஸ் சிங்கங்களுக்கு எதாவது கருத்து இருக்கா?

Link to comment
Share on other sites

[size=5]Postponed Notice -Update:[/size]

[size=5]Trinity Events working on new date. Few options were given by Rogers Stadium Team, It will take 5-7 additional working days to finalize the new date.[/size]

[size=5]Tickets are still valid for the new date of the show or can be refunded[/size]

[size=5]Refund process[/size]

[size=5]Local Stores/ Promoters Sold Tickets[/size]

[size=5]1. 100% Refund available and starts immediately. Refund process to continue till Nov 24th.2012[/size]

[size=5]2. Refund can be done at the same location that tickets have been sold.[/size]

[size=5]3. Refund will be available until Nov 24th 2012 from now and non-refundable tickets are still valid for the new date of the show[/size]

[size=5]4. Please note once the tickets are refunded Trinity Events will not guarantee the same seating for the future show[/size]

[size=5]5. For further information contact a Trinity Events Rep at 1-855-554-4554 (Monday to Friday 9am to 9pm) or visit www.trinityeventsonline.com.[/size]

[size=5]Ticket Master Sold Tickets[/size]

[size=5]1. Original tickets will be honoured on the new date once confirmed.[/size]

[size=5]2. Ticket master will refund everything except courier fees[/size]

[size=5]3. Email cseast@ticketmaster.ca include the last four digits of the credit card used for purchase, the order number, and the name on the account. Refund takes about 7-10 business days to post to your account.[/size]

[size=5]4. For further information on Ticketmaster, refunds please call 1-855-985-5000.[/size]

http://www.trinityeventsonline.com/

Link to comment
Share on other sites

[size=5]Dear fans, [/size]

[size=5]please be patience during the refund process as we are extremely busy with handling ticketing inquires over 22000 customers from all over North America. All your tickets are 100 % refundable !!!!. [/size]

[size=5]Also please be kind enough to know that getting a new date and arranging with more than 100 orchestra and artist is a very challenging process. We are working around the clock on getting all the timing confirmed in order to release a date for the show.[/size]

http://www.facebook.com/pages/Trinity-Events/212526588875765

Link to comment
Share on other sites

[size=3]இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இரத்தானதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவைகள் அனைத்தையும் மறைத்து இசை நிகழ்ச்சி இரத்தானதற்கு ஒரே காரணம் 'சாண்டி' புயல் தான் என்று விளக்கம் கொடுத்துள்ளனர் நிகழ்ச்சியின் ஒருங்கிணைபாளர்கள். [/size]

[size=3]இதில் யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்பதையும் அலச வேண்டும். இந்த நிகழ்ச்சியை பல கோடி செலவு செய்து ஏற்பாடு செய்த இலங்கை அரசுக்கும், ட்ரினிட்டி நிறுவனத்திற்கும் மற்றும் தமிழின எதிரிகளுக்கும் இசை நிகழ்ச்சி ரத்தானது மிகுந்த வலியை தந்துள்ளது . இளையராஜாவிற்கும் வலியை கொடுத்துள்ளது. [/size]

[size=3]ஆனால் இசை நிகழ்ச்சி மாவீரர் மாதத்தில் நடக்கக் கூடாது என்று போராடி அதற்கான விழிப்புணர்வு பரப்புரைகள், கள வேலைகளை செய்த சிறிய இணைய ஊடகங்கள், இயக்கங்கள் , தமிழகத்தின் பதவியில் இல்லாத ஒரு கட்சி, மற்றும் பெயர் தெரியாத தமிழின உணர்வாளர்கள் சிலர் பெரிய சக்திகளோடு மோதியதின் விளைவாகத் தான் இந்த வெற்றியை ஈட்ட முடிந்தது. மலையோடு மோதி வெற்றி கொள்வது எளிதல்ல எனினும் களப் பணியாளர்கள் சிறுக சிறுக பல்வேறு தளத்தில் அயராது பாடுபட்டதால் தான் இளையாராஜாவின் இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிந்தது. [/size]

[size=3]எண்ணிக்கையில் சிறிதாக இருந்தாலும் உணர்வால் ஒன்று பட்டால் தமிழினம் வெற்றியை ஈட்டும் என்பதற்கு இந்நிகழ்வே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இசைஞானிக்கும் இது ஒரு படிப்பினை. களமாடிய முகமறியா அனைத்து தோழர்களுக்கும் நம் வாழ்த்துகள்.[/size]

Link to comment
Share on other sites

[size=3]. [/size]

[size=3]இதில் யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்பதையும் அலச வேண்டும். இந்த நிகழ்ச்சியை பல கோடி செலவு செய்து ஏற்பாடு செய்த இலங்கை அரசுக்கும், ட்ரினிட்டி நிறுவனத்திற்கும் மற்றும் தமிழின எதிரிகளுக்கும் இசை நிகழ்ச்சி ரத்தானது மிகுந்த வலியை தந்துள்ளது . இளையராஜாவிற்கும் வலியை கொடுத்துள்ளது. [/size]

நீங்கள் இப்படி எழுதுகின்றீர்கள் ஆனால் ரெறன்ரோவின் பெரும்பான்மை மக்கள் குழப்பியவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் தான் வெற்றி என்று சொல்கின்றார்களே ! எதை நம்புவது?

பெரும்பான்மை மக்களளின் கருத்து சரியாகவே இருக்கின்றது. தமிழக மக்களுக்கும் இலங்கைத்தமிழருக்கும் ஒரு விரிசலை ஏற்படுத்தும் நோக்கிலே சிலரை இலங்கை அரசு விலைகொடுத்து வங்கி இறுதி நேரத்தில் நிகழ்ச்சியை குழப்பும் வேலையை செய்தது. இளையராஜா இதற்கு சரியான ஆளாகா இருந்திருக்கின்றார். இலங்கை மற்றும் இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மை இசையின் ஈடுபாட்டால் இளையராஜா மீது பற்றுள்ளவர்கள். அந்தவகையில் இருதரப்புக்கும் இடையில் கசப்புணர்வை ஏற்படுத்த இந் நிகழ்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. அத்தோடு மாவீரர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை வைத்து மாவீரர் பெயரை வைத்து குழப்புவதால் பாதிக்கப்பட்டவர்கள் மாவீரர் சம்மந்தமான நிகழ்வுகளுக்கு இடையூறு விழைவிக்க முற்படுவார்கள். இவ்வாறான அடிப்படையில் குழப்பியவர்களே இலங்கை அரசுடன் சேர்ந்தியங்குகின்றனர் என்ற பொதுவான கருத்தே சரியானதாக இருக்கமுடியும்.

நாம் குழப்பியவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பிருக்கும் என்றே உறுதியாக நம்புகின்றோம். மேலும் யாருக்கு வெற்றி தோல்வி என்று அலசுகின்றீர்கள் இதனால் தமிழர்களுக்கு மட்டுமே தோல்வி இலங்கை அரசுக்கே வெற்றி என்பதே உண்மை. இலங்கை அரசின் வெற்றிக்கு குழபப்ப முற்பட்டவர்கள் உறுதுணையாக நின்றுள்ளனர்.

Link to comment
Share on other sites

[size=5]Questions and Answers To “Engeyum Eppothum Raja” fans[/size]

Q: What was the final head count of people who were confirmed to attend the show?

[size=5]A: Massive 23,000 diehard Ilayaraja’s fans had confirmed. We also projected for another 10,000 to purchase tickets in the last week.[/size]

[size=5]Q: Was there any political influence, which caused the show to be postponed?

A: Absolutely none. As a matter of fact, we received greetings from the Honorable Prime minister Stephen Harper, several ministers of Ontario and the Canadian federal government, wishing us for a great show at the Rogers Centre.[/size]

[size=5]Q: Why was the show postponed?

A: Unfortunately, the show was postponed due to unforeseen circumstances of the hurricane in the USA/Canada region and also in India. The devastating pictures and videos that were on international television about the hurricane in the US, caused the fear in many of the Indian artists’ families to have a very worthy concern on the Air travel coming towards North America. Flight plans also had been disrupted due this nature’s disaster. A decision had to be made prior to the “Engeyum Eppothum Raja” show to avoid disappointments of 23,000 or more diehard fans of Raja. In concern of the safety of all Indian artists and their families, together with the troop of artists, Trinity Events made the decision to postpone the extravaganza event to a later date.[/size]

[size=5]Q: Is the show cancelled or postponed?

A: The show is definitely not cancelled. It is postponed to a more viable date. This new date for the show has to be coordinated with all artists from India and the Rogers Centre. Hence, there is a delay in announcing the new date for the show. Trinity Events along with Rogers Centre and the Indian Artists are working very closely to get a new date for the event ASAP. In fact, we are expecting to know the new date by end of this week.[/size]

[size=5]Q: Could we hold onto our tickets until the next available date is announced?

A: Definitely! We urge all fans to hold onto their tickets to keep their priority seating as we are expecting the headcount to go much higher for the next proposed date.[/size]

[size=5]Q: If we decided not to go to the next show, how do we return tickets and is there a procedure to do so?

A: Yes. You can return the tickets if you feel that way for a full refund. Tickets purchased from Ticketmaster are refunded directly through Ticketmaster. Tickets purchased from local stores and promoters are refunded at the same location where you had purchased the tickets. Tickets that were issued to contest winners are all valid for the new show date. Only thing to keep in mind is, if you do want to return the tickets for a full refund, the last date to do so is November 30th 2012.[/size]

[size=5]Q: Is Trinity Events accepting sponsors for the postponed show?

A: Yes. Trinity Events is accepting sponsors for the next show. Furthermore Trinity Events has already returned all contributions received from all sponsors. We would like to maintain our professionalism and trust from our supporters and fans at all times.[/size]

[size=5]Q: Why do you believe there will be a great response for the next show?

A: Our Marketing team has done a wonderful job surveying all the south Asian associations in the GTA area to find out any issues that were causing confusions. Our team has identified areas, where there had been misleading information that was given to the public and fans to confuse them by opposing 3rd parties. Corrective measures were taken to address these confusions and we are still continuing to make more and more awareness to the public and fans. Even with all these mishaps, we already had 23,000 attendees the show. Now that we have started addressing the confusions and have started to communicate well with the fans in an effective way, thus making us to believe the next show will have a greater response.[/size]

[size=5]Q: What sort of precautions has Trinity Events come up with so the show does not get pushed back again?

A: Trinity Events and the Artist are working on making travel arrangements at least one week before the next show, so majority of the key performers would arrive early before the actual event. Along with the Indian Artists, Trinity Events do realize how much of an impact and loss is to encounter when a massive event as such is to be postponed or cancelled. Together with the Indian artists we will definitely rock the next proposed show to make it worthwhile for all our fans and customers of Trinity Events.[/size]

[size=5]Q: where could we find further details on updates to the show?

A: You can stay tuned on our Facebook group "Trinity Events” and the official website of Trinity Events at this location www.trinityeventssonline.com We also urge all fans and followers to only believe the information on our Official site and our media partners. [/size]

[size=5]Q: Where can we send comments, feedbacks and questions?

A: You can send an E-mail to info@trinityeventsonline.com or call our hotline at 855-554-4554. Please be patient as the call volume to the hotline maybe high in the next few days; we have added extra staff to provide a courteous response in a timely manner.[/size]

http://www.trinityeventsonline.com/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

[size=5]அடுத்த வருடம் மாசியில் மீண்டும் கச்சேரி நடக்கலாம் [/size]

[size=5]Dear Fans, supporters, followers and well-wishers of Maestro Ilaiyaraja and Trinity Events,[/size]

[size=5]We can’t thank you enough for your patience as we work with all the artists, crews and the venue, to get a rescheduled date setup. We are nearing the day to announce the new date for the" Engeyum Eppothum Raja Show". We have now been confirmed a date by the Rogers Centre, the venue and Maestro Ilayaraja himself. We are now in the final stages of finalizing the formalities with all the other accompanying artists. Trinity Events Team is working very hard to get every formality finished soon, so a new date can be fully confirmed & announced. Though the official announcement of the rescheduled date will be released shortly, we can share with you that the prospective date is in the month of February 2013. [/size]

[size=5]Regards,

Trinity Events[/size]

http://www.trinityeventsonline.com/

Link to comment
Share on other sites

இந்த விவாதத்தில் "இணைப்பில் உள்ள காணொளிகள் பழையவை" என்று நான் கூறியிருப்பதை அகூதா பல இடங்களில் குறிப்பிட்டு வருகின்றார். நான் கூறியது அகூதாவுக்கு விளங்கவில்லையோ தெரியவில்லை. இணைப்பிலே இளையராஜா கனடாவுக்கு வந்த காணொளி இருக்கிறது. இந்தக் காணொளியை வைத்து குறிப்பிட்ட தளம் இளையராஜா கனடாவிற்கு வந்து விட்டார் என்று செய்தியை போட்டிருக்கிறது. இளையராஜா ஒக்டோபர் தொடக்கத்தில் கனடாவிற்கு இசை நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனிக்க வந்திருந்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட காணொளிதான் இணைப்பில் இருப்பவை. ஆனால் நவம்பர் மாதத்தில் "இளையராஜா கனடாவிற்கு வந்து விட்டார்" என்று ஒரு பொய்யான செய்தியை போட்டு ஒக்டோபர் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட காணொளியை குறிப்பிட்ட தளம் இணைத்திருந்தது. இதையே நான் "இணைப்பில் உள்ள காணொளிகள் பழையவை" என்று குறிப்பிட்டிருந்தேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.