Jump to content

ஆப்பிள் நிறுவனத்தில் சிக்கல். மூத்த அதிகாரிகள் விலகல்!


Recommended Posts

[size=3]

hi-tim-cook-apple-852.gif[/size][size=3]

ஆப்பிள் நிறுவனத்தில் சிக்கல். மூத்த அதிகாரிகள் விலகல்!

[/size]

[size=3]

உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்திலிருந்து மூத்த அதிகாரிகள் இருவர் விலகியிருக்கிறார்கள் என ஆப்பிள் நிறுவன ஊடகக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஐபோன் ஐபாட் மென்பொருட்களின் மூத்த துணைத் தலைவர் ஸ்காட் ஃபோர்ஸ்டாலும் விற்பனை செயல்பாடுகளின் மூத்த துணைத் தலைவர் ஜான் ப்ரோவெட்டும் தங்கள் விலகல் கடிதங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் பார்த்த பணிகள் மற்றவர்களுக்கு பகிர்ந்துக் கொடுக்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. இவர்கள் இருவரும் வெளியேறுவதற்கான காரணங்களை ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

எல்லா பிரிவுகளும் இணைந்து செயல்படுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

சமீப காலத்தில் ஃபோர்ஸ்டாலுக்கும் மற்ற மூத்த ஊழியர்களுக்கும் இடையே பிரச்சனைகள் இருந்து வந்தன. இந்தப் பிரச்சனைகளை களைவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக் தெரிகிறது.

ஆப்பிளின் விற்பனை பிரிவு இனி தலைமை செயல் அதிகாரி டிம் குக்கின் கீழ் பணியாற்றுவார்கள்.

விற்பனைப் பிரிவை கவனித்துக் கொண்டிருந்த ஜான் ப்ரோவாட் ஆப்பிள் கடைகளின் வேலை நேரத்தைக் குறைத்தார். அதைத் தவறான முடிவு என்று கூறிய நிறுவனம், மீண்டும் பழைய நிலைக்கே மாற்றியது.

ஃபோர்ஸ்டால் நிர்வகித்துக் கொண்டிருந்த மென்பொருள் பிரிவு ஐபோனில் தவறான வரைப்படங்களை உள்ளிட்டுவிட்டது. அந்தத் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்ட பிறகு கூகுள் வரைபடங்களை பயன்படுத்துமாறு ஆப்பிள் கூறியது.இதற்காக ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கேட்டது.

இவர்களில் ப்ரோவாட் உடனடியாக வெளியேறுகிறார். ஃபோஃப்ஸ்டால் சில மாதங்கள் தலைமை நிர்வாகி டிம் குக்குக்கு ஆலோசகராக பணியாற்றுவார்.

www.ekuruvi.com

[/size]

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

[size=5]ஐபோன் 5s[/size]

[size=4]அப்பிள் ஐபோன் 5 வினை கடந்த சில நாட்களுக்கு முன்னரே வெளியிட்டமை நீங்கள் அறிந்த விடயம்.[/size]

[size=4]இந்நிலையில் அந்நிறுவனமானது ஐபோன் வரிசையில் அடுத்த ஸ்மார்ட் போனை தயாரிக்கும் முதற்கட்ட பணிகளை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.[/size]

[size=4]இதற்கு அப்பிள் ஐபோன் 5s எனப் பெயரிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.[/size]

[size=4]சோதனைத் தயாரிப்பாக இது அமையுமெனவும் இதன் போது 50-000 முதல் 100,000 வரையான ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.[/size]

[size=4]இதன் வணிக நோக்கிலான தயாரிப்பு அடுத்த வருடம் முதற்காலாண்டுப் பகுதியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.[/size]

[size=4]எனவே இது அடுத்த வருடம் ஜூன் அல்லது செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.[/size]

http://www.virakesari.lk/article/technology.php?vid=97

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியில் தளர்வு நிலை காணலாம்.

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]அதிகரிக்கும் பிரச்சனை:[/size][/size]

[size=4]ஒரு ஆப்பிள் கடையில் வேலைசெய்பவர் பெயர் : சாம் சங் [/size]

sam_sung_apple.jpg

:D :D :D

Link to comment
Share on other sites

[size=1][size=4]அதிகரிக்கும் பிரச்சனை:[/size][/size]

[size=4]ஒரு ஆப்பிள் கடையில் வேலைசெய்பவர் பெயர் : சாம் சங் [/size]

sam_sung_apple.jpg

:D :D :D

சிம்பாலிக்க சொல்கின்றதா 'அப்பிள் சம்சங் கைதான் பாவிக்கின்றது தன் வியாபரத்துக்கு :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.