Jump to content

றோயல் பமிலி ஒப் ஜப்னா

Recommended Posts

ஆமாம் தூயா ..எல்லாளன் இறந்ததன் பின் அவரது குடும்பத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் அவர்களை பலவந்தமாகவோ அல்லது வேறு வழியிலோ கிறிஸ்தவர்களாக மாற்றியிருப்பதாகத் தெரிகிறது...

எப்படியோ எமது தமிழரின் கொடி உலகெங்கும் பறக்கவும் தமிழ் வீர வரலாற்றை சந்ததியினருக்கு எடுத்துச்சொல்லவும் அவர்களின் இணைப்பு ஒவ்வொரு தமிழருக்கும் தேவை...

ஏனைய தமிழ் ஊடகங்கள் இவற்றை எழுதி வேண்டும்..

அவர்கள் குடும்பங்கள் எப்படிஇருந்தாலும் எமது மன்னன் ஆரியச்சக்கரவர்த்தியை மறக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

அதில் எனக்கு உடன்பாடு இல்லை..

எம் முன்னோர்களை வைத்தா நாங்கள் வாழ வேண்டும்... (பெருமை வேண்டும்..அதற்காக)

பொதுவாக வெளிநாடுகளில் இருக்கும் சாதாரண மக்களாகிய எங்களையே கேட்பார்கள் "நாட்டிற்கு என்ன செய்தீர்கள் என?"

இப்படி இணையத்தில் யாழ்பாண அர குடும்பம் என போடும் அளவிற்கு இவர்கள் என்ன செய்தார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது... (அந்த சந்ததியில் பிறந்தால் மட்டும் போதுமா)

இதை நான் குத்தி காட்ட கேட்கவில்லை..தகவலை அறிந்து கொள்ளவே கேட்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் தூயா ..எல்லாளன் இறந்ததன் பின் அவரது குடும்பத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் அவர்களை பலவந்தமாகவோ அல்லது வேறு வழியிலோ கிறிஸ்தவர்களாக மாற்றியிருப்பதாகத் தெரிகிறது...

எப்படியோ எமது தமிழரின் கொடி உலகெங்கும் பறக்கவும் தமிழ் வீர வரலாற்றை சந்ததியினருக்கு எடுத்துச்சொல்லவும் அவர்களின் இணைப்பு ஒவ்வொரு தமிழருக்கும் தேவை...

ஏனைய தமிழ் ஊடகங்கள் இவற்றை எழுதி வேண்டும்..

அவர்கள் குடும்பங்கள் எப்படிஇருந்தாலும் எமது மன்னன் ஆரியச்சக்கரவர்த்தியை மறக்க முடியுமா?

மன்னிக்கவும், எல்லாளானா? எல்லாளனுக்கும் போத்துக்கேயருக்கும் என்ன சம்பந்தம்? எல்லாளன் 2000 ஆண்டுகளுக்கு முன்பு மகாவம்ச காலத்தில அனுராதபுரத்தை ஆண்ட மன்னர், யாழ்ப்பாண இராசதானி அப்பொழுது இருக்கக் கூடவில்லை. UK பொடியன் சும்மா பகிடி விடுகிறாரா அல்லது இந்த நல்லூர் ராஜகுடும்பம் காதில் பூச்சுற்றி விட்டார்களா.

நல்லூரின் கடைசி அரசன் சங்கிலிகுமாரனின் வாரிசுகள் இரண்டு ஆண்குழந்தைகளும் போத்துக்கேயரால், கோவாவுக்கு எடுத்துச் செல்லப் பட்டு, கத்தோலிக்க மத குருமாராக்கப் பட்டார்கள். யாழ்ப்பாண இராசதானியின் எந்த வாரிசையும் போத்துக்கேயர் உயிருடன் விட்டு வைக்க விரும்பவில்லை. சங்கிலிகுமாரன் மிகுந்த சைவநம்பிக்கையுள்ளவன், அதனால் தான் மன்னாரில் புனித சவேரியாரின் பாதிரியார்களால் கிறிஸ்தவ மதத்துக்கு மதத்துக்கு மாறியவர்களையெல்லாம் தானே நேரில் சென்று வெட்டிக் கொன்றான், போத்துக்கேயர் அந்த இடத்தில் வேதசாட்சிகள் கோயில் என்ற தேவாலயத்தைக் கட்டினார்கள், அது இன்றும் மன்னாருக்கும், பேசாலைக்குமிடையிலுள்ள தோட்டவெளி என்னுமிடத்திலுண்டு.

புனித சவேரியார் கிறிஸ்தவர்களைக் கொன்றதற்கு சங்கிலி குமாரனைப் பழிவாங்குமாறு லிஸ்பனுக்குக் கடிதம் எழுதியதால் தான், போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தின் மீது, சிங்களக் கூலிப்படையின் உதவியுடன் போர் தொடுத்தார்கள்.

மனைவி மங்களத்தம்மாளுடனும், இரண்டு ஆண்குழந்தைகளுடனும், நல்லூரின் ஏராளமான நகைகளுடனும், மதுரை நாயக்கர்களிடம் உதவி கேட்கத் தப்பியோடிய சங்கிலிகுமாரனைக் காங்கேசன் துறைக் கடலில் கைப்பற்றிய போத்துக்கேயர், அரசனை கோவாவில் தூக்கிலிட்டார்கள், யாழ்ப்பாண இராசதானிக்கு வாரிசு இல்லாமல் செய்வதற்காகவும், கிறிஸ்தவர்களைக் கொன்ற, சங்கிலியனைப் பழிவாங்குவதற்காக நல்லூரின் இரண்டு இளவரசர்களையும், கிறிஸ்தவ பாதிரிமாராக்கினார்கள் போத்துக்கேயர்கள். அதிலும், இருவரையும் பிரித்து, ஒருவரை லிஸ்பனிலும், மற்றவரையும் கோவாவில் வைத்துமிருந்தார்கள், அவர்களும் பிரிந்தே இறந்தார்கள். அதனால் யாழ்ப்பாண இராசதானியின் வாரிசுகள் யாருமில்லை. அதிலும் போத்துக்கேய பெயர்களையுடைய வாரிசுகள் இருக்க முடியாதென நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

ஆருரன் அண்ணா சொல்லுறது சரி எண்டா இப்ப புதுசா உரிமை கொண்டாடும் இவர்கள் யார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில் எனக்கு உடன்பாடு இல்லை..

எம் முன்னோர்களை வைத்தா நாங்கள் வாழ வேண்டும்... (பெருமை வேண்டும்..அதற்காக)

பொதுவாக வெளிநாடுகளில் இருக்கும் சாதாரண மக்களாகிய எங்களையே கேட்பார்கள் "நாட்டிற்கு என்ன செய்தீர்கள் என?"

இப்படி இணையத்தில் யாழ்பாண அர குடும்பம் என போடும் அளவிற்கு இவர்கள் என்ன செய்தார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது... (அந்த சந்ததியில் பிறந்தால் மட்டும் போதுமா)

இதை நான் குத்தி காட்ட கேட்கவில்லை..தகவலை அறிந்து கொள்ளவே கேட்கின்றேன்

நீஙகள் என்ன சொன்னாலும் சுவிஸ் நாட்டுத்திலகம் சின்னப்பு அரச வம்சம் தான்

Link to comment
Share on other sites

ரோயல் பமிலி தொல்லை தாங்க முடியவில்லை. :twisted:

அதனால் தான் இடைக்கிடை வாறனியளோ? :evil:

அடிக்கடி வாங்கோண்ணா :cry: :arrow:

Link to comment
Share on other sites

ரோயல் பமிலி தொல்லை தாங்க முடியவில்லை. :twisted:

நாடு கடத்திவிடுவோம். :P :P

Link to comment
Share on other sites

நாடு கடத்திவிடுவோம். :P :P

யாரை சுபித்திரன் அரச குடும்பத்தையா :wink: :P

அச்சோ பாவம் :wink:

Link to comment
Share on other sites

ஆருரன் அண்ணா சொல்லுறது சரி எண்டா இப்ப புதுசா உரிமை கொண்டாடும் இவர்கள் யார்

எப்பவோ வெளிநாட்டுக்கு ஓடி போன லூசு கூட்டமொண்டு...வாடகைக்கு எடுத்த முடியையும் வாளையும் கவசத்தையும் பழைய போட்டக்களையும் வைத்து கீ்ச்சு மூச்சு காட்டி கொண்டிருக்குது..... நீங்கள் ஒண்ணு

அவர் ராச உடுப்போடை நிக்கக்கை ஒரு லூசுக் களை தெரியுது அவதானிச்சு பாருங்கோ.... :lol:

Link to comment
Share on other sites

எப்பவோ வெளிநாட்டுக்கு ஓடி போன லூசு கூட்டமொண்டு...வாடகைக்கு எடுத்த முடியையும் வாளையும் கவசத்தையும் பழைய போட்டக்களையும் வைத்து கீ்ச்சு மூச்சு காட்டி கொண்டிருக்குது..... நீங்கள் ஒண்ணு

அவர் ராச உடுப்போடை நிக்கக்கை ஒரு லூசுக் களை தெரியுது அவதானிச்சு பாருங்கோ.... :lol:

சரியாச் சொன்னிங்க சின்னக்குட்டி அங்கிள் :wink:

:D:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

எப்பவோ வெளிநாட்டுக்கு ஓடி போன லூசு கூட்டமொண்டு...வாடகைக்கு எடுத்த முடியையும் வாளையும் கவசத்தையும் பழைய போட்டக்களையும் வைத்து கீ்ச்சு மூச்சு காட்டி கொண்டிருக்குது..... நீங்கள் ஒண்ணு

அவர் ராச உடுப்போடை நிக்கக்கை ஒரு லூசுக் களை தெரியுது அவதானிச்சு பாருங்கோ.... :lol:

:P :P

Link to comment
Share on other sites

இது சரி வராது..எங்கட அட்மின் பமிலி வந்தால் தான் சரி ;)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.