Jump to content

அனைவருக்கும் வணக்கங்கள்


Recommended Posts

அனைவருக்கும் வணக்கங்கள். நானும் பல நாட்களாக உங்களின் வாசகியாக இருந்து வருகின்றேன். இப்போது உறுப்பினராக இணைந்துள்ளேன். நீண்டநாள் விருப்பங்கள் இன்று நிறைவேறியுள்ளது.

நன்றி

நண்பர்களே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலது காலை முன்னே வைத்து வாருங்கள், வவுனியா!

நல் வரவு!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]எந்தக்காலை வச்சாலும் ஒண்டுதான் வவுனியா உள்ள வாங்கோ.வரவு நல்வரவாகுக.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ, வவுனியா

[size=5]எந்தக்காலை வச்சாலும் ஒண்டுதான் வவுனியா உள்ள வாங்கோ.வரவு நல்வரவாகுக.[/size]

:lol::D உங்கட கருத்தை நினைச்சேன் & சிரிச்சேன், யாழ் களம் இப்படிதான் என்று முடிவு செய்துவிட்டீர்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்து மூன்று மாதத்தில் தெரியாத ஒன்று இனிமேலா தெரியப்போகிறது உடையார். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு ஊரே வந்திருக்கு ......... ! :D

வணக்கம் வாங்கோ வவுனியா ...... தங்களின் வரவு நல்வரவாகட்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]வணக்கம் வாங்கோ, வவுனியா உங்கள் வரவு நல்வரவாகட்டும்.[/size][size=1]

[size=3]யோசப் முகாம் பக்கம் இல்லைதானே [/size][/size]

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாங்கோ..

Spoiler
இங்கே விறகு வெட்டுபவர்கள் நாங்கள் நிறையப்பேர் இருக்கிறோம்.. :icon_mrgreen: உங்கள் வரவு நல்விறகாகுக..! :lol:
Link to comment
Share on other sites

[size=5]வாருங்கள், வணக்கம். [/size]

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்க வவுனியா பொண்ணுங்கலாம் அழகா இருப்பாங்க அப்பிடின்னு திருக்குறள்ள படிச்சிருக்கன் உண்மையா? :D

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கங்கள். நானும் பல நாட்களாக உங்களின் வாசகியாக இருந்து வருகின்றேன். இப்போது உறுப்பினராக இணைந்துள்ளேன். நீண்டநாள் விருப்பங்கள் இன்று நிறைவேறியுள்ளது.

நன்றி

நண்பர்களே :D

வாங்க வவுனியா எங்கக்கூட உங்க பதிவுங்களை ஷேர் பண்ணுங்க :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்க வவுனியா பொண்ணுங்கலாம் அழகா இருப்பாங்க அப்பிடின்னு திருக்குறள்ள படிச்சிருக்கன் உண்மையா? :D

[size=3]சுண்டல் நீங்கள் இன்னும் சின்னபுள்ளையாவே இருக்கிறிங்கள் ..........................[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் வவுனியா. வாருங்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.