Archived

This topic is now archived and is closed to further replies.

akootha

ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லை உடையும் உண்மை!

Recommended Posts

எதையும் எப்படியும் நிறுவலாம். conspiracy theories நிறைய உலகத்தில் இருக்கின்றது..

ஒவ்வொன்றிற்கும் விலை இருக்கின்றது என்பதை உணராமல் செய்யப்ப்பட்ட முக்கியமானவற்றில் ஒன்றுதான் ராஜீவ் கொலையும். 2008 மாவீரர் தின உரையில் இந்தியாவை நோக்கி வைக்கப்பட்ட கோரிக்கையையும் தட்டிக்கழித்து 2009இல் முள்ளிவாய்க்காலில் பேரழிவை தமிழீழப் போராட்டம் சந்தித்து தற்போது எதுவித அரசியல் உரிமைகளும் இல்லாமல் இருப்பதுதான் ராஜீவ் மரணம் கொடுத்த கூலி!

ராஜீவ் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டபோது கவலை வரவில்லை, தவறு நடந்துவிட்டது என்றெல்லாம் சிந்திக்கவில்லை. மாறாக மிகுந்த சந்தோஷமே ஏற்பட்டது என்பதும் உண்மைதான்.

Share this post

Link to post
Share on other sites

ராஜீவ்

ஈழத்தவருக்கு பெரும் துரோகம் செய்தார்

பெரும் அழிவைக்கொடுத்தார்

அவர் கொல்லப்படவேண்டியவர் என்பது ஈழத்தமிழர் மட்டுமல்ல உலகத்தமிழர் அநேகரது வேண்டுதல்.

அவர் கொல்லப்பட்டபோது

புலிகளே தமிழரது தாகங்களை நிறைவு செய்பவர்களாக இருந்தனர்.

அந்தவகையில் புலிகளே செய்திருப்பார்கள் என்று தமிழர் மட்டுமல்லாது உலகமே நம்பியது.

புலிகளும் அதை நேரடியாக மறுத்ததில்லை.

ஒரு துன்பவியல் நிகழ்வு என்பதே பதிலாக இருந்தது

அப்படியே தான் அது இனி இருக்கும் . .

Share this post

Link to post
Share on other sites

அவர் கொல்லப்படவேண்டியவர் என்பது ஈழத்தமிழர் மட்டுமல்ல உலகத்தமிழர் அநேகரது வேண்டுதல்.

அப்படி ஒரு நம்பிக்கை விதைக்கப்பட்டது..

ஒருவர் போனால் அதைவிட மோசமான இன்னும் பலர் எதிரிகளாக வருவார்கள்.

போட்டுத்தள்ளினால் எதிரிகள் குறைவார்கள் என்று நினைத்தது எவ்வளவு மடமையானது என்பது இப்போதாவது புரியவேண்டும். ஆனால் நமது பக்கம் எதுவித தவறும் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்குமட்டும் எதுவும் புரியாது..

Share this post

Link to post
Share on other sites

ராஜீவின் ஒரு கொலைக்கு விலை முழு புலிகளின் அழிவும் நாற்பதினாயிரம் பொதுமக்களின் உயிரும் .

எம்மவருக்கு என்றுமே விளங்காத சூத்திரம் இது .

Share this post

Link to post
Share on other sites

ராஜீவின் ஒரு கொலைக்கு விலை முழு புலிகளின் அழிவும் நாற்பதினாயிரம் பொதுமக்களின் உயிரும் .

எம்மவருக்கு என்றுமே விளங்காத சூத்திரம் இது .

அப்பாவி மக்களை கொல்ல அரசாங்கங்களை விட போராளிக் குழுக்களுக்கு சுலபம். அதை எல்லோரும் செய்ய மாட்டார்கள். குறிப்பா புலிகள் அப்பாவி மக்களை கொல்ல மாட்டார்கள். இலங்கையில் ஒரு குண்டு வெடித்தா வெறும் பத்து பேர் பலியாகுவினம் ஆனால் இந்தியாவில் அதே குண்டுக்கு ஆயிரத்திற்கும் மேல ஆனால் புலிகள் மக்களை அழிக்கும் வேலைய செய்யவில்ல. பெரும் ராணுவத்திற்கு சண்டை செய்தவர்கள் இதச் செய்ய விரும்பல. அதற்கு கடைசி யுத்தமே சாட்சி. அப்பிடி பார்த்தால் நீங்கள் மாலைதீவை கைப்பற்ற முயற்சி செய்ததற்க்காக வவுனியா முழுதும் மாலைதீவுப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கும். அனால் மாலைதீவின் படை அதைச் செய்ய முயலவில்லை. சந்தோசப் படுங்கோ அண்ணா

[size=2]

542910_522214977790478_1949724979_n.jpg[/size][size=2]

கேவலம் கெட்ட இந்தியா என்ற நாடு இல்லாவிடின் இது வெகு விரைவில் நடக்கும் இந்த இனவெறியனுக்கு.[/size]

Share this post

Link to post
Share on other sites

ராஜீவை புலிகள் கொன்று இருக்கா விட்டால் அது தமிழர்களுக்கே அவமானம்...ராஜீவை புலிகள் கொல்லவில்லை என இங்கே சொல்பவர்கள் இனி மேல் என்னத்தை சாதிக்கப் போயினமோ தெரியவில்லை[அவர்கள் புலிகளை அவமானப்படுத்துகிறார்கள்]...ராஜீவ் கொலையை காரணமாய் வைத்து தான் இந்தியா எம்மை அழித்தது என்பது எம்மை நாமே ஏமாற்றும் நாடகம்...உலக நாடுகள் தங்கட சுய நலத்திற்காய் தான் எங்களை அழித்தது...உலக நாடுகளது சூழ்ச்சிக்கும்,இராஜ தந்திரந்திற்கும் புலிகள் பலியாகி விட்டார்கள் என்பதே உண்மை

புல்லுருவிகளால் வீழ்ந்தது தான் தமிழனின் வரலாறு!

கட்டப் பொம்மனுக்கு, ஒரு எட்டப்பன்!

பண்டாரவன்னியனுக்கு ஒரு காக்கை வன்னியன்!

தமிழனின் கண்கள், தமிழனால் குருடாக்கப் படுவது தான் நமது வரலாறு!

இதற்கு முள்ளிவாய்க்காலும் விதி விலக்கல்ல! :o

Share this post

Link to post
Share on other sites

இராஜதந்திர Space இல் இப்படியெல்லாம் சொல்லவேண்டி இருக்கிறது மை லார்ட்..! :D

[size=4]நேரம் கிடைத்தால் இது பற்றி விளக்கமாக எழுதுங்கள். [/size]

Share this post

Link to post
Share on other sites

[size=4]ஒரு மக்களாட்சி நாட்டில், அதுவும் அமேரிக்கா போன்ற பணக்கார நாட்டில் கூட இந்த [/size][size=5]conspiracy theories[/size]க்கு குறைவில்லை

[size=4]இந்தியா போன்ற நாட்டில் ஆளையே ...... நிலை உள்ளது. அமெரிக்காவில் ஓரளவிற்கு சுதந்தரமாக கூறலாம். அப்படிப்பட்ட ஒரு தளம் இது: [/size]http://whatreallyhappened.com/

Share this post

Link to post
Share on other sites

இராஜதந்திர Space இல் இப்படியெல்லாம் சொல்லவேண்டி இருக்கிறது மை லார்ட்..! :D

இராஜ தந்திர‌ம்,மண்ணாங்கட்டி என்று எழுதி எங்களை நாங்களே ஏமாத்த வேண்டியது தான் ^_^

Share this post

Link to post
Share on other sites

[size=4]பொதுவாக சமபலத்தில் உள்ளவர்கள் மத்தியில் அவர்கள் ஆயுத போராட்டத்தை விரும்புவதில்லை. உதாரணம் உருசியா + அமேரிக்கா இல்லை சீனா + இந்தியா. எனவே இவர்கள் விரும்புவது இராசதந்திர போர். [/size]

[size=1]

[size=4]அதேவேளை பலம் வேறுபடும் இடங்களில், மலையும் மடுவும், யுத்தம் திணிக்கப்படும். மேற்குலகம் தலைமையில் ஈராக் மீது இல்லை அப்கானிஸ்தான் மீதான யுத்தம். [/size][/size]

[size=1]

[size=4]எமது விடுதலை போராட்டமும் அணு ஆயுதத்தை வைத்திருந்தால் போரை முன்னெடுப்பதை விட்டு உண்மையான இராசந்திர போரை கையில் எடுத்திருப்பார்கள்.[/size][/size]

Share this post

Link to post
Share on other sites

இராஜ தந்திர‌ம்,மண்ணாங்கட்டி என்று எழுதி எங்களை நாங்களே ஏமாத்த வேண்டியது தான் ^_^

புலிகளுக்கு இராஜதந்திரம் தெரியாது என்பதுதானே இங்கை பெரிய புராணமா இருக்கு? :rolleyes::D

Share this post

Link to post
Share on other sites

ராஜீவ் மற்றது பிரேமதாஸா ஆகியோரை கொன்றதால் சில நேரம் போராட்டம் நீண்டு இருக்கலாம் ஆனால் அவர்களை விட மோசமானவர்களை அவர்களின் படுகொலை சந்திக்க வைத்து விட்டது.

Share this post

Link to post
Share on other sites

[size=4]ஈராக் மீது அது அணு ஆயுதம் செய்வதாக மேற்குலகம் சோடித்தது. பின்னர் அதை "ஆதாரமாக" ஐ.நா. முன்னால் வைத்தது. வெற்றியும் கண்டது. [/size]

[size=1][size=4]பின்னர் தனது நேசப்படைகளை அனுப்பி பல இலட்சம் மக்களை கொன்றது. [/size][/size]

[size=1][size=4]ஆகவே எது உண்மை என்பது பலத்தால் மறைக்கப்படலாம். [/size][/size]

[size=4]நிச்சயம் அங்கே ஈராக்கிலும் சிலர் சதாம் ஹூசனை இன்றும் திட்டலாம். 'அணு ஆயுதம்' தயாரிக்க முனைந்த படையால் நாம் இவ்வாறு அழிக்கப்பட்டோம் என்று. இல்லை பெரும்பான்மை சியா முஸ்லீம்களை சதாம் அழித்தார், அதனால் தான் இந்த அழிவு என்று. [/size]

[size=1]

[size=4]ஒரு செல்வந்த நாடாக, பல நண்பர்களை கொண்டு இருந்தும் சதாமால் ஒன்று செய்ய முடியவில்லை. ஈராக்கின் இராணுவ பலமோ இல்லை இராசதந்திரமோ அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. [/size][/size]

Share this post

Link to post
Share on other sites

புலிகள்தான் ராஜீவை முடித்தவர்கள் என்றால் கிட்டண்ணா பொய் அறிக்கை கொடுத்திருக்கிறார் என்று அர்த்தம்.. :huh:

இப்போது எம்முன் உள்ள கேள்வி என்னவென்றால், எம்மவர் சொல்வதை நம்புவோமா.. இல்லை இந்திய உளவுத்துறை சொல்லுவதை நம்புவோமா? :rolleyes:

தடயவியல் மூலம் நிரூபிக்கப்படாத ஒரு கொலைக் குற்றத்தை நான் புலிகளின் தலையில் போட மாட்டேன்! :rolleyes:

கிருபன் அண்ணா சொன்னது போல்

ராஜீவு குண்டுத்தாக்குதலில் பலி என்பதி சந்தோசம் தான் வந்தது அதன் பின்விளைவு என்ன என்பது பற்றி சிந்திக்கும் வயதும் இல்லை அறிவும் இல்லை. ( ஆனால் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது ராஜீவை கொன்றவர்கள் மொத்த குடும்பத்தையும் கொல்லாததன் விளைவு தான் முள்ளிவாய்க்கால் அழிவு என்பதை 100% நம்பினேன் இன்னும் நம்புகிறேன்.)

Share this post

Link to post
Share on other sites

புலிகள்தான் ராஜீவை முடித்தவர்கள் என்றால் கிட்டண்ணா பொய் அறிக்கை கொடுத்திருக்கிறார் என்று அர்த்தம்.. :huh:

இப்போது எம்முன் உள்ள கேள்வி என்னவென்றால், எம்மவர் சொல்வதை நம்புவோமா.. இல்லை இந்திய உளவுத்துறை சொல்லுவதை நம்புவோமா? :rolleyes:

தடயவியல் மூலம் நிரூபிக்கப்படாத ஒரு கொலைக் குற்றத்தை நான் புலிகளின் தலையில் போட மாட்டேன்! :rolleyes:

அப்படியெல்லாம் தடயம் இருந்தால் யாரவது தூக்கில் போடபட்டார்களா?

20 வருடமா சும்மா சீரியல் தான்.  ராஜீவிற்கு பெரிதாக முக்கியத்துவம் இந்திய அரசியலில் இல்லை என்றே காட்டுகிறது.

Share this post

Link to post
Share on other sites

எதையும் எப்படியும் நிறுவலாம். conspiracy theories நிறைய உலகத்தில் இருக்கின்றது..

ஒவ்வொன்றிற்கும் விலை இருக்கின்றது என்பதை உணராமல் செய்யப்ப்பட்ட முக்கியமானவற்றில் ஒன்றுதான் ராஜீவ் கொலையும். 2008 மாவீரர் தின உரையில் இந்தியாவை நோக்கி வைக்கப்பட்ட கோரிக்கையையும் தட்டிக்கழித்து 2009இல் முள்ளிவாய்க்காலில் பேரழிவை தமிழீழப் போராட்டம் சந்தித்து தற்போது எதுவித அரசியல் உரிமைகளும் இல்லாமல் இருப்பதுதான் ராஜீவ் மரணம் கொடுத்த கூலி!

ராஜீவ் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டபோது கவலை வரவில்லை, தவறு நடந்துவிட்டது என்றெல்லாம் சிந்திக்கவில்லை. மாறாக மிகுந்த சந்தோஷமே ஏற்பட்டது என்பதும் உண்மைதான்.

ராஜீவ்

ஈழத்தவருக்கு பெரும் துரோகம் செய்தார்

பெரும் அழிவைக்கொடுத்தார்

அவர் கொல்லப்படவேண்டியவர் என்பது ஈழத்தமிழர் மட்டுமல்ல உலகத்தமிழர் அநேகரது வேண்டுதல்.

அவர் கொல்லப்பட்டபோது

புலிகளே தமிழரது தாகங்களை நிறைவு செய்பவர்களாக இருந்தனர்.

அந்தவகையில் புலிகளே செய்திருப்பார்கள் என்று தமிழர் மட்டுமல்லாது உலகமே நம்பியது.

புலிகளும் அதை நேரடியாக மறுத்ததில்லை.

ஒரு துன்பவியல் நிகழ்வு என்பதே பதிலாக இருந்தது

அப்படியே தான் அது இனி இருக்கும் . .

இந்த இரண்டு கருத்துக்களும் ஒரே வகைதான்

ஆனால் அதற்கு நீங்கள் மீண்டும் தாங்கள் எழுதியுள்ளது

விசுகு இப்படித்தான் எழுதுவார் என நீங்கள் எடுத்திருக்கும் முடிவிலிருந்து வந்தது.

ஆளைப்பார்க்காமல் கருத்தை பார்ப்பவன் என்கின்ற தங்கள் உருவகம் இதில் தொக்கி நிற்கின்றது. :(

அப்படி ஒரு நம்பிக்கை விதைக்கப்பட்டது..

ஒருவர் போனால் அதைவிட மோசமான இன்னும் பலர் எதிரிகளாக வருவார்கள்.

போட்டுத்தள்ளினால் எதிரிகள் குறைவார்கள் என்று நினைத்தது எவ்வளவு மடமையானது என்பது இப்போதாவது புரியவேண்டும். ஆனால் நமது பக்கம் எதுவித தவறும் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்குமட்டும் எதுவும் புரியாது..

Share this post

Link to post
Share on other sites

ராஜீவின் ஒரு கொலைக்கு விலை முழு புலிகளின் அழிவும் நாற்பதினாயிரம் பொதுமக்களின் உயிரும் .

எம்மவருக்கு என்றுமே விளங்காத சூத்திரம் இது .

ஈழப்போர் நான்கில் போய் சேர்ந்த 60,000 சிறி லங்கா வறிய கூலிகளை மறந்துவிட்டீர்கள். 

Share this post

Link to post
Share on other sites

இந்த இரண்டு கருத்துக்களும் ஒரே வகைதான்

ஆனால் அதற்கு நீங்கள் மீண்டும் தாங்கள் எழுதியுள்ளது

விசுகு இப்படித்தான் எழுதுவார் என நீங்கள் எடுத்திருக்கும் முடிவிலிருந்து வந்தது.

ஆளைப்பார்க்காமல் கருத்தை பார்ப்பவன் என்கின்ற தங்கள் உருவகம் இதில் தொக்கி நிற்கின்றது. :(

ராஜீவ் கொல்லப்படவேண்டும் என்பது அநேகரது வேண்டுதல் என்பது எதிர்ப்பவர்கள் எல்லோரையும் போட்டுத்தள்ளவேண்டும் என்று கருத்தியல் சிந்தனை உள்ளவர்களுக்குப் பொதுவானது. தொப்பி பொருந்தியுள்ளது என்று உங்கள் கருத்தின் மூலம் சொல்லுவதாகவே பார்க்கின்றேன்.

மேலும் அரசியல் ரீதியாக உரிமைகளையும் அதிகாரத்தையும் அடைவதை விடுத்து இந்தப் போட்டுத்தள்ள வேண்டும் என்ற கருத்தியல் இப்போதும் உள்ளதால்தான் நேற்றும் ஒரு கொலை நடந்தது. இப்படியான கொலைகள் மூலம் எதிர்பார்த்த எதையுமே கொலைகளைத் தூண்டியவர்கள்/நடாத்தியவர்கள் பெற்றுக்கொள்ளமாட்டார்கள்..

எனவே கொலைக் கலாச்சாரத்தை அகற்றாமல் முன்னேற்றம் இல்லை..

நூற்றிப் பத்து வீதம், உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்! சட்டத்தைக் கையிலெடுக்கக் கூடாது!

Share this post

Link to post
Share on other sites

[size=4]இராஜீவை கொன்றவர்கள் கொன்றதற்கு வேறு காரணம் உள்ளது. அது இந்திய பொருளாதார வளர்ச்சி இல்லை தனிப்பட்ட ஊழல் (போர்ப்ஸ்) விவகாரமாக இருக்கலாம். [/size]

[size=1][size=4]ஆனால் கொன்றவர்களுக்கு அதை யாரின் தலையிலாவது கட்டவேண்டிய தேவையும் இருந்தது. அதை இலாவகமாக புலிகள் தலை மீது வெற்றிகரமாக கட்டிவிட்டனர். [/size][/size]

இதில் ஒரு பகுதி உண்மை மறைந்துள்ளது.

அந்தப் பயங்கரவாதியின் கொலையில் புலிகளின் பங்கு இல்லவே இல்லை என்பது - உரியவர்களுக்கு மிகத் தெளிவாக பல தடவைகள் சொல்லப்பட்டிருந்தது.

முக்கிய ஒரு கேள்வி!!!!

செய்யாத குற்றத்துக்காக ஒரு இனத்தையே அழிக்க போகிறார்கள் என்று தெரிந்தும் ஏன் பொதி சுமந்தார்கள்?

ஒரு முக்கிய பதில்.

காவித் திரிந்தது தமிழின விரோதிகளின் கைக்கூலிகளும், அரைவேக்காட்டு ஊடகவியலாளர்களும் / கட்டுரையாளர்களும் தான். இவர்கள் தான் தமிழினப் படுகொலைகளுக்கு துணை போனவர்கள்.

Share this post

Link to post
Share on other sites

நேற்றும் ஒரு கொலை நடந்தது. ..

உங்களது கருத்துப்படி கொலையாளியை நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்கள்

எனவே சட்டத்தை மதிப்பவராகிய தாங்கள் உடனடியாக பிரெஞ்சு காவல்துறையுடன் தொடர்பு கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

Share this post

Link to post
Share on other sites

உங்களது கருத்துப்படி கொலையாளியை நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்கள்

எனவே சட்டத்தை மதிப்பவராகிய தாங்கள் உடனடியாக பிரெஞ்சு காவல்துறையுடன் தொடர்பு கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

ஒரு கொலை நடந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அது எந்தத் தரப்பால் செய்யபட்டிருக்கும் என்று ஊகத்தின் அடிப்படையில் இணையச் செய்தித் தளங்களிலும், இதே திரியிலும் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் எவரும் எவரையும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அடையாளம் கண்டுகொண்டதாகவும் எழுதவில்லை. இதனை விளங்காது பிரெஞ்சு காவல்துறையுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்ற உங்கள் அறிவுரை மிகவும் பாமரத்தனமானது விசுகு ஐயா.

விரும்பினால் இந்தத் திரியிலும், முகநூலிலும் உள்ள விடயங்களை பிரெஞ்சில் மொழிபெயர்த்து நீங்களே சொல்லிவிடுங்கள் :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

இதில் ஒரு பகுதி உண்மை மறைந்துள்ளது.

அந்தப் பயங்கரவாதியின் கொலையில் புலிகளின் பங்கு இல்லவே இல்லை என்பது - உரியவர்களுக்கு மிகத் தெளிவாக பல தடவைகள் சொல்லப்பட்டிருந்தது.

[size=4] எமக்கு வெள்ளைகார துரை [/size] [size=4] இல்லை கிந்திய நாட்டாண்மை சொன்னது தான் தெய்வ வாக்கு :icon_idea:[/size][size=1]

[size=4]தமிழன் சொன்னால் நம்பவே மாட்டோம் :rolleyes:[/size][/size]

Share this post

Link to post
Share on other sites

[size=4]எமக்கு வெள்ளைகார துரை [/size][size=4]இல்லை கிந்திய நாட்டாண்மை சொன்னது தான் தெய்வ வாக்கு :icon_idea:[/size]

[size=1][size=4]தமிழன் சொன்னால் நம்பவே மாட்டோம் :rolleyes:[/size][/size]

conspiracy theories களை மிகச் சிறுபான்மையினர் எப்போதும் நம்புவார்கள். ஆனால் இவை கொலையில் குற்றம்சாட்டப்பட்டு இன்னமும் சிறையில் வாடுபவர்களுக்கோ, அல்லது அக்கொலை மூலம் தமிழினத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்கோ எதுவித பயனையும் தராது.

தமிழ் மக்கள் வடகொரியர் போன்று மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று இப்போதும் ஒரு கூட்டம் இருப்பதில் பெரிய பிரச்சினை எதுவுமில்லை. ஏனெனில் பெரும்பான்மையான மக்கள் எப்போதும் எதிலும் தெளிவாகவே இருந்திருக்கின்றார்கள் என்பதுதான் வரலாறு.

Share this post

Link to post
Share on other sites