Jump to content

ஒரே பார்வையில் வரவு -செலவுத் திட்டம்


Recommended Posts

அப்பிடியே கேட்டாலும் சொல்லுவார்கள் முப்பது வருடங்கள் நாங்கள் யுத்தத்தால் பாதிகப்படிருந்தோம் இப்போது இனிமேலும் அப்பிடி ஓன்று நடக்காமல் எமது பாதுகாப்பை பலப்படுதுகின்றோம் என்று இப்ப எந்த நாட்டால கேக்க முடியும்? :D

ஆயுதம் கொடுத்தவர்களுக்கு, வாங்கியவர்களிடமிருந்து, என்ன மறுமொழி வரும் என்று தெரியும். தெலிபான், ஈரான், ஈராக் பாகிஸ்த்தான் எல்லோரும் இதே மறுமொழியை முன்னர் தங்கள் ஆயுத வினியோகஸ்தர்களுக்கு அளித்து அதன் பலனை அனுபவித்தவர்கள்.

நாம் சிங்களவரின் வக்கீல்கள் ஆக எமது மூளை வலுவை பாவிக்காமல் அப்படி சொன்னால் அதற்கு என்ன மறுமொழி என்பதை சற்று ஆற அமர இருந்து சிந்திக்க வேண்டும். சும்மா எதிர்ப்பதற்காக எழுதகூடாது என்ற தத்துவதை சரியாக பயன் படுத்தி சரியான மறுமொழியை சிந்திது பார்த்தபின்னால்த்தான் இதை எழுதியிருக்க வேண்டும்.

இல்லையாயின் இது இன்னொரு பூமறங்க்

Link to comment
Share on other sites

  • Replies 168
  • Created
  • Last Reply

நன்றிகள் அண்ணா உங்கள் வாயாலே சர்வதேசத்தை தெருவால் செல்பவர்கள் என்று ஒத்துகொண்டமைக்கு :D

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் இருந்து கூடத்தான் மதுத்துவம் படிப்பவர்கள் இங்கு வந்து பயிற்சி எடுகின்றார்கள் அதற்காக அமெரிக்கா மருத்துவம் சரி இல்லை என்று சொல்ல முடியுமா? மருத்துவ வசதிகள் நடைமுறைகள் பயிற்சிகள் என்று ஒவொரு நாடுகளுக்குளும் இருக்கும் நடை முறை இது இங்கு வந்தவர்கள் வசதிகளுக்காக இங்கயே தங்கி விடுவதற்கு இலங்கை என்ன பண்ண முடியும்?

தொடர்ந்து ஆனைக்கும் பானக்கும் வித்தியாசத்தை உணர விரும்பாமல் எழுதுகிறீர்கள்.

நீங்கள் உங்கள் வீட்டில் பொங்கினீர்கள். ஒரு பிச்சைக்காரன் வீட்டுக்கு வர கொஞ்ச பொங்கல் அவனுக்கு கொடுத்தீர்கள். அவன் படிக்கட்டில் இருந்து சாப்பிட்டுவிட்டு போனான். சற்று பொறுத்து உங்கள் தமைய்னாரின் பிள்ளைகள் ஓடி வந்து வீடுக்குள் உள்புகுந்து தங்கள் விருப்பப்படி பொங்கலைப் போட்டு சாப்பிட்டுவிட்டு வீடு எங்கும் ஓடியாடி விளையாடிவிட்டு போனார்கள். அவர்களுடன் வந்த தமையானாரோடு பேசிக்கொண்டிருக்கும் போது "இன்று ஒரு பிச்சைகாரனுக்கு பிச்சை போட்டேன்" என்று நீங்கள் காலையில் வந்த பிச்சைகாரனுக்கு பொங்கள் கொடுத்தகதையை சொன்னீர்கள். அப்படியா என்று கேட்டு விட்டு அவர் பிள்ளைகளுடன் வீடு திரும்பினார். சற்று பின்னர் உங்கள் நண்பர் வந்தார். அப்போது காலையில் நடந்த கதைகளை அவருக்கும் சொன்னீர்கள். ஆனால் உங்களுக்கு ஆனைக்கும் பானைக்கும் வித்தியாசம் புரியுதே இல்லை. இப்போது நீங்கள் பொங்கள் கொண்டு வந்து உங்கள் நண்பருக்கு கொடுக்க அவர் நான் பிச்சைக்கு வரவில்லை என்று கூறி விட்டு எழுத்து போவிட்டார். நீங்கள் விட்ட தவறு, நண்பருக்கு "பிச்சைக்காரன் வந்தான் பிச்சை போட்டேன், அண்ணன் குடும்பம் வந்தார்கள் பொங்கல் கொடுத்து உபசரித்தேன் என்று சொல்லாமல், அவர்களுக்கும் பிச்சை போட்டேன் என்று சொன்னதுதான்" .

மற்றும் இங்கு தமிழ் மருத்துவர்களிடம் போனிங்க என்றால் அவர்கள் அறையில் இலங்கையில் பல்கலை கழகத்தில் பெற்ற அந்த certificates கொழுவி வைத்திருகின்றார்கள் நீங்கள் குப்பை என்று சொல்லுகின்ற ஒரு பொருளை என் அவர்கள் வைத்திருக்க வேண்டும்?

நீங்கள் மருத்துவத்திற்கு போகும் உங்கள் பெண் மருத்துவரின் களுத்திலிருந்த சங்கிலியை தொட்டு பார்த்துவிட்டு அது அசல் தங்கமா அல்லது கில்லிட்டா என்று எப்பாவாவது கேட்டு பார்த்திருக்கிறிர்களா?

நன்றிகள் அண்ணா உங்கள் வாயாலே சர்வதேசத்தை தெருவால் செல்பவர்கள் என்று ஒத்துகொண்டமைக்கு :D

உங்களுக்கு அவுசியில் நிரந்தர வதிவிடம் கிடைத்துவிட்டதாகும் இல்லையாயின் அவ்வளவு நக்கல் வராது.

இருந்தாலும் தமிழ் பெண் மரபுதான். ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அவளுக்கு துடக்கு போனவீட்டிலிருந்துதான் வரும். பிறந்த வீடிலிருந்தல்ல.

Link to comment
Share on other sites

அதே போல் இந்த யாழ் களத்தில் கூட இலங்கையின் இலவசக்கல்வியை பெற்றவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் சிறந்த உத்தியோகத்தில் இருப்பத்தை உங்களால் மறுக்க முடியுமா? :D

எனக்கு என்னுடைய சகோதர தமிழன் உழைச்சு அனுப்பிய தேயிலையில் வந்த காசில் படித்தற்கு வெட்கமாக இல்லை. ஆனால் பதிலிற்கு அவனுக்கு உதவவில்லை என்றதுமட்டும்தான் வெட்கம்.

ஆனால் அவனை தொடர்ந்து வருத்தும் சிங்களவனுடம் சமரசம் பேசி தொடந்து ஒப்பந்தங்கள் கிழிக்கபட்ட பின்னர் ஏமாந்து வரும் சொந்த உறவுகளை பார்க்கத்தான் சலிப்பு.

Link to comment
Share on other sites

வடக்கில் மையம் கொண்டிருந்த புயல் இப்பொழுது மலையகம் நோக்கி நகர்வு......

அட வானிலை அறிக்கைபா

:D

Link to comment
Share on other sites

வடக்கில் மையம் கொண்டிருந்த புயல் இப்பொழுது மலையகம் நோக்கி நகர்வு......

அட வானிலை அறிக்கைபா

தமிழரின் போரால் காயபட்டுபோவிட்ட சிங்கள காயங்களை ஊதி ஆற்ற வந்திருக்கு

அது மகிந்தாவில் கரிசனை கூடி அவரின் வரவு செலவு திட்டத்தை காப்பாத்த வந்திருக்கு. இலங்கைக்கு எதிர்க்கட்சி ஒன்று தேடி வந்தது. அவுசின் மருத்துவ துறையை முன்னேற்ற வந்திருக்கு. :rolleyes:

Link to comment
Share on other sites

புயலை பார்த்து நீங்கள் பயப்படவே தேவை இல்லை சர்வதேசம் இருக்கு தானே நிஜையமாக நிவாரண உதவி கிடைக்கும் என்று நம்பி இருக்கலாம் :D

Link to comment
Share on other sites

புயலை பார்த்து நீங்கள் பயப்படவே தேவை இல்லை சர்வதேசம் இருக்கு தானே நிஜையமாக நிவாரண உதவி கிடைக்கும் என்று நம்பி இருக்கலாம் :D

கிழினஞ்சு ஒபந்தங்களில் பலவற்றை படகாக திரிந்து புயல் காற்றில் பறந்து விளையாடிய பழை அனுபவங்கள்.

கிழினஞ்சு ஒபந்தங்களில் பலவற்றை பாயாக விரித்து அலைகடலில் அலையாடிய அனுபவம்.

:)

Link to comment
Share on other sites

மலையாக மக்களுக்கு ஏன் விடிவு ஏற்பட இல்லை என்று கடைசி வரை பதவி சுகத்தை அனுபத்து வருகின்ற வந்த தொண்டமான் குடும்பத்தையும் சந்திரசேகரனையும் தான் கேக்கணும்.....

மற்றும் தொடர்ந்தும் தங்கள் வாழ்வில் முன்னுக்கு வராமல் பரம்பரை பரம்பரையாக தேயிலை தோட்டத்தில் தான் வேலை செய்வோம் என்று அடம்பிடிக்கும் இந்திய தமிழர்களை அரசு என்ன செய்து விட முடியும் :D

Link to comment
Share on other sites

இலங்கையின் கல்வித்திட்டம் சிறந்த்தது என்றதால தான் உலகின் பலநாடுகளில் உள்ள பல்கலை கழகங்களில் பல பேராசிரியர்கள் இலங்கையை சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள் ஏன் உங்கள் அடிப்படை கல்வி கூட இலங்கையில் தான் இலங்கை கல்வியை நீங்கள் எதிர்ப்பதன் மூலம் உங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களை கூட கேவலப்படுத்துகின்றிர்கள் :D

Link to comment
Share on other sites

சுண்டல் அதை நாம் செய்து கொள்ள முடியும்.

தலைவர் விருப்பிய மக்களை வடக்கு கிழக்கில் குடியேறவும் அழைத்திருந்தார். சந்திர சேகரனுடன் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியாது.

எது இருந்தும் நாம் படிந்தது இலங்கையின் இலவச கல்வியில் அல்ல. சிங்களவர் படிப்பது நமது சொந்தங்களின் பணத்தில். அதுதான் பிரதான புள்ளி.

Link to comment
Share on other sites

இலங்கையின் கல்வித்திட்டம் சிறந்தது என்றதனால் தான் இலங்கையில் இருந்து தன்னுடைய நாட்டிற்க்கு நீதிமன்ற நீதிபதிகளை Fiji என்ற நாடு இறக்கு மதி செய்கின்றது :D

Link to comment
Share on other sites

இலங்கையின் கல்வித்திட்டம் சிறந்த்தது என்றதால தான் உலகின் பலநாடுகளில் உள்ள பல்கலை கழகங்களில் பல பேராசிரியர்கள் இலங்கையை சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள் ஏன் உங்கள் அடிப்படை கல்வி கூட இலங்கையில் தான் இலங்கை கல்வியை நீங்கள் எதிர்ப்பதன் மூலம் உங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களை கூட கேவலப்படுத்துகின்றிர்கள் :D

எங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்கள் 2013 பட்ஜெட்டின் 3.7% பங்கு பணத்தில் சம்பளம் பெறவில்லை. நீங்கள் என்ன கதைக்கீறீர்கள் எனபது தெளிவாக இருக்கிறீர்களா?

அவர்களுக்கு அங்கேயே இருந்து படிப்பிக்க இந்த சிறந்த திட்டத்தால் இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் கட்டிக்கொடுக்க முடியவில்லையா ?

இலங்கையின் கல்வித்திட்டம் சிறந்தது என்றதனால் தான் இலங்கையில் இருந்து தன்னுடைய நாட்டிற்க்கு நீதிமன்ற நீதிபதிகளை Fiji என்ற நாடு இறக்கு மதி செய்கின்றது :D

இந்த பிஜி "இரப்பானை பிடிச்சுத்தாம் பறைப்பிராந்து". போக வழி இல்லாவிட்டல் பிஜிக்கும் போவார்கள்.

Link to comment
Share on other sites

ஏன் கட்டி கொடுக்க வில்லை? டாலர்களில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் புலம்பெயர் கின்றார்கள் அதற்க்கு அரசு என்ன செய்ய முடியும்?

Link to comment
Share on other sites

ஏன் கட்டி கொடுக்க வில்லை? டாலர்களில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் புலம்பெயர் கின்றார்கள் அதற்க்கு அரசு என்ன செய்ய முடியும்?

தேவானந்தா திருடி எடுத்திருக்கும் சிறிதர் தியேட்டரிலா அல்லது அப்போலோ வைத்திய சாலையிலா?

ஏன் பட்டதாரிகள் பதியுதீனுக்கும் தேவானந்தாவுக்கும் கொடிபிடித்தால் மட்டும் வாத்தி வேலை?

Link to comment
Share on other sites

சும்மா பத்திரிகைகளில் வார செய்திகள மட்டும் வைச்சு அரச குறை சொல்ல கூடா:D

Link to comment
Share on other sites

சும்மா பத்திரிகைகளில் வார செய்திகள மட்டும் வைச்சு அரச குறை சொல்ல கூடா :D

ஏன் எனில் இலங்கை, பத்திரிகையாளர்கள் கொலை பட்டியலில் நாலாம் இடத்தில் இருக்கு. கடுமயான தணிக்கை அமூலில் இருக்கு. பத்திரிகைகள் அரச பிரசாரங்களுக்கு பாவிக்க படுகிறது .ஆகவே இலங்கையை பற்றிய சரியான தகவல் காது மூலமே கேட்க முடியும். சும்மா பத்திகைகளில் வருபவற்றை வைத்து எழுதுவது பிழை. :icon_idea:

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]ஒப்பீட்டளவில் இலங்கையில் தரமான கல்வியும் மருத்துவ சேவையும் இருந்தன, ஓரளவிற்கு இருக்கின்றன. [/size][/size]

[size=1]

[size=4]காரணம் - பிரித்தானிய காலனித்துவ ஆட்சி. இந்தக்காலத்தில் அந்த செய்முறை திட்டங்கள் கட்டி எழுப்பப்பட்டன. மேலும், இலங்கை ஒரு கைத்தொழில் நாடல்ல. இங்கே மதிப்புக்குரிய பாரிய தொழிலாக இருந்தது - ஆசிரியர் துறை. அவர்கள் பல அற்புத அறிவாளிகளை கட்டி எழுப்பினர். [/size][/size]

[size=1]

[size=4]ஆனால் நாட்டில் ஒரு கைத்தொழிலும் இல்லாததால் யாவரும் வெளிநாட்டையே உழைப்பிற்காக நம்பி இருந்தனர். இலவச வைத்திய துறை கூட இன்று பெரும்பான்மை மக்களுக்கு பெயரளவில் மட்டுமே உள்ளது. அடிப்படை காரணம் - பொருளாதார தோல்வி, ஊழல். [/size][/size]

[size=1]

[size=4]1948 ஆம் சுதந்திரம் அடைந்த நிலையில் உலகில் உள்ள நாடுகளில் முதல் அரைவாசியில் இருந்த நாடு இன்றி கடைசி அரைவாசி நாடுகள் மத்தியில் உள்ளது. அதேவேளை இலங்கைக்கு பின்னால் இருந்த பல ஆசிய நாடுகள் முன்னேறி உள்ளன. [/size][/size]

Link to comment
Share on other sites

மச்சி அப்பிடியும் போடல்லாம். வேறும் ஒருவிதமாயும் போடலாம். ஆனால் அவுசிப் பூமறாங்காலை போடேக்கெக்கை மட்டும் எப்பிடி போடுறியள் என்றதை ஒரு செக்கன் பார்த்து விட்டு போடுங்கோ. உங்களின்ரை தலையிலை அது வந்து திருப்பி திருப்பி அடிச்சாலும் தலையை தடவி போட்டு இன்னுமொருக்கால் அதே பூமறாங்காளை போடுறியள். :lol: :lol: :lol:

இந்த ஆச்சரியமான தத்துவ விசாரணையை பாருங்கள்.

இலங்கையில், அவுசை விட நல்ல சுகாதரசேவை இருக்கு. ஆனல் அந்த நல்ல, விஞ்ஞான நிலை உயர்ந்த மருத்துவத்தை எங்கே படித்து வரும்படி மருத்துவர்களை இலங்கை அரசு அனுப்பி வைக்கிறதென்றால் அது அவுசுக்குதான். அந்த அவுசுக்கு யாரை அனுப்பலாம் என்றால் இலங்கையில் நல்ல புள்ளிகள் பெற்றவர்களைத்தான். அங்கே மிஞ்சி இருப்பவர்கள் மருத்துவம் தெரியாதவர்கள்( அல்லது அத்தோடு அரசியல்வாதிகளை பந்தம் பிடித்து முன்னு வரத்தெரிந்தவர்கள்). அதன் பின்னர் அவுசுக்கு வந்து படித்துவிட்டு வீசாவை ரத்து செய்து தங்கத்தக்கவர் இன்னும் ஒரு படி மேலே உள்ளவர்கள். ஏதோ மந்திரிகளுக்கு பந்தம் பிடித்து புலமை பரிசில் பெற்றுவந்து பலகலைகழகங்களில் மட்டை அடிப்பவர்கள் நேரம் வர வீடு திரும்பி போய்விடுவார்கள். இதில் ஆச்சரியம் என்ன என்றால், எப்படி இலங்கை மருத்துவர்களுக்கு விஞ்ஞான அறிவு கூடிய நல்ல மருத்துவத்தை படிப்பித்து அதை இலங்கைக்கு அனுப்பி அங்கே அதை ஒளிரச் செய்யும் இந்த அவுசின் விஞ்ஞானிகள் தர மருத்துவர்கள் அதை ஏன் அவுசில் ஒளிரவைக்க கூடாது என்று சிந்திக்காமல் இருக்கிறார்கள் எனபதை நமது மக்கள் சிந்திக்க மறுப்பதுதான்.

நான் அறிய அவுசில் மருத்துவம் தொடங்கிய ஒருவர் தன்னும் இலங்கை படிப்போடு நேராதகத்தொடங்கவில்லை. AMC s சோதனை எடுத்து அதன் பின்னர் அவுஸ்திரேலிய பயிற்சி படிப்பு முடித்து மட்டும்தான் தொழில் எடுக்கிறார்கள். இலங்கையின் பயிற்சி படிப்பு(residency) எந்த மேலை நாட்டிலும் ஏற்கப்படவில்லை. அப்படி இருந்தால் விபரத்தை தரவும்.

(மேலும் AMC சோதனை எடுக்க இப்போது அவிசி தமிழ் மருத்துவர்கள் Jaffna Style Tutories வைத்திருக்கிறார்கள் என்றும் கேள்வி. தேவைப்பட்டல் விசாரித்து விபரங்கள் எடுத்துதர முடியும்)

அவுசில் மருத்துவம் சரியில்லை என்று யாரும் சொல்லவில்லை. இலங்கையில் இலவசமாக கிடைக்கும் சேவையை விடக் கேவலமானது என்பது தான் எனது கருத்து. நல்ல மருத்துவர்கள் நல்ல உபகரணங்கள் எல்லாம் இருக்கு ஆனால் வீட்ட வித்துதான் ஆஸ்பத்திரி பில் கட்டவேண்டி வரும். நான் அவிசில் தான் இருக்கிறேன் எனவே இங்கத்தைய நடைமுறைகள் பற்றி எனக்கு வகுப்பெடுக்க வேண்டாம். இலங்கை படிப்புடன் AMC சோதினை பாஸ் பண்ணினால் சரி. எனது நெருங்கிய இரண்டு இரத்த உறவினர்கள் கொழும்பு பல்கலையில் மெடிசின் முடித்தவர்கள் இங்கு AMC பாஸ்பண்ணி வைத்தியர்களாக வேலை செய்கிறார்கள். எனது நெருங்கிய நண்பன் ஒருவனின் மனைவியும் இலங்கை டாக்குத்தர், AMC பாஸ் பண்ணிவிட்டு வேலை செய்கிரா.

இலங்கையின் பயிற்சி படிப்பு(residency) எந்த மேலை நாட்டிலும் ஏற்கப்படவில்லை. அப்படி இருந்தால் விபரத்தை தரவும்..

என்ன மாதிரியான விபரம் தேவை? இலங்கை Bachelors/Masters படிப்புக்கள் இரண்டுமே அவுஸ் அரசாங்க நிறுவனங்களால் ஏற்கப் படுகின்றன. 100% உறுதிப் படுத்த முடியும் <_< .

[size=1][size=4]ஒப்பீட்டளவில் இலங்கையில் தரமான கல்வியும் மருத்துவ சேவையும் இருந்தன, ஓரளவிற்கு இருக்கின்றன. [/size][/size]

[size=1][size=4]காரணம் - பிரித்தானிய காலனித்துவ ஆட்சி. இந்தக்காலத்தில் அந்த செய்முறை திட்டங்கள் கட்டி எழுப்பப்பட்டன. மேலும், இலங்கை ஒரு கைத்தொழில் நாடல்ல. இங்கே மதிப்புக்குரிய பாரிய தொழிலாக இருந்தது - ஆசிரியர் துறை. அவர்கள் பல அற்புத அறிவாளிகளை கட்டி எழுப்பினர். [/size][/size]

[size=1][size=4]ஆனால் நாட்டில் ஒரு கைத்தொழிலும் இல்லாததால் யாவரும் வெளிநாட்டையே உழைப்பிற்காக நம்பி இருந்தனர். இலவச வைத்திய துறை கூட இன்று பெரும்பான்மை மக்களுக்கு பெயரளவில் மட்டுமே உள்ளது. அடிப்படை காரணம் - பொருளாதார தோல்வி, ஊழல். [/size][/size]

[size=1][size=4]1948 ஆம் சுதந்திரம் அடைந்த நிலையில் உலகில் உள்ள நாடுகளில் முதல் அரைவாசியில் இருந்த நாடு இன்றி கடைசி அரைவாசி நாடுகள் மத்தியில் உள்ளது. அதேவேளை இலங்கைக்கு பின்னால் இருந்த பல ஆசிய நாடுகள் முன்னேறி உள்ளன. [/size][/size]

ஒத்துக்கொண்டாச் சரி. நீங்கள் கடைசியா எப்ப இலங்கை போனனீங்கள்? ஊடகங்களில் வருவதும், யாரோ சொல்லும் கதைகளும் தான் உங்களுக்கு தெரியும். வருசத்துக்கு ஒருக்கா போகும் நான் சொல்லுகிறேன், இன்னொரு பத்து வருசத்தில இலங்கை மிக நன்றாக முன்னேறி இருக்கும். பலருக்கு இனி இலங்கைப்பக்கமே போக முடியாது, அந்தக் கடுப்புக்கு நாங்கள் என்ன செய்ய முடியும் :huh: .

Link to comment
Share on other sites

மிக அழகாக இந்த விவாதத்தை முடித்து வைத்த அகூதா அண்ணாவிற்கு நன்றிகள்

நிச்சியமாக தும்ஸ் மனித உரிமை மீறல்களையும் அதிக அக்கறை எடுத்து இலங்கை செயல்பட்டால் கண்டிப்பா ஆசியாவின் அதிசியமா இலங்கை மாறும்

ஆஸ்திரேலியா கல்வி அமைச்சில் வேலை செய்யும் ஒரு தமிழரிடம் இருந்து கூட என்னால் கடிதம் எடுத்து தரமுடியும் தும்பலயான் சொல்வதை உறுதிப்படுத்த இவையளுக்கு இலங்கை medicine க்கு இருக்கிற demand மற்றும் படிப்புகளுக்கு இருக்கிற demand வடிவா தெரியல மச்சி அது தான்

அண்டைக்கும் ஒரு வெள்ளை என்கிட்டே சொல்லி அளுதிச்சு தனியார் காப்புறுதி இருந்தும் வீட்ட வித்து காசு கட்டினதேண்டு

Table 5.5: International medical graduates: Applications assessed through Standard Pathway, 2009(a)

Country of training

MCQ exam attempts

MCQ exam passes

Clinical exam attempts

Clinical exam passes

Bangladesh 226 85 98 45

China 183 79 73 51

Columbia 36 18 8 5

Egypt 142 76 38 17

Fiji 39 17 9 3

India 974 511 284 137

Indonesia 36 16 3 0

Iran 269 154 103 52

Iraq 87 46 23 15

Jordan 45 32 4 1

Malaysia 64 31 3 1

Myanmar 177 117 45 29

Nepal 68 37 11 6

Nigeria 132 54 17 9

Pakistan 497 294 97 39

Papua New Guinea 19 5 1 1

Philippines 390 118 67 23

Romania 37 7 9 6

Russia 168 57 27 14

Saudi Arabia 32 10 0 0

South Africa 161 130 38 32

Sri Lanka 368 269 125 74

Ukraine 82 22 15 6

Vietnam 19 7 6 3

Zimbabwe 28 19 9 5

Other 572 253 148 76

Total

4,851

2,464

1,261

650

(a) Data covers the period 1 January 2009 to 10 November 2009.

Source: Australian Medical Council administrative data, December 2009

http://www.health.gov.au/internet/publications/publishing.nsf/Content/work-pubs-mtrp-13-toc~work-pubs-mtrp-13-5~work-pubs-mtrp-13-5-req

Link to comment
Share on other sites

இதில் சீன இந்தியர்களை விட இலங்கையில் இருந்து வந்த வைத்தியர்களின் தேர்வு சித்தி சிறப்பா இருக்கு

Link to comment
Share on other sites

ஒத்துக்கொண்டாச் சரி. நீங்கள் கடைசியா எப்ப இலங்கை போனனீங்கள்? ஊடகங்களில் வருவதும், யாரோ சொல்லும் கதைகளும் தான் உங்களுக்கு தெரியும். வருசத்துக்கு ஒருக்கா போகும் நான் சொல்லுகிறேன், இன்னொரு பத்து வருசத்தில இலங்கை மிக நன்றாக முன்னேறி இருக்கும். பலருக்கு இனி இலங்கைப்பக்கமே போக முடியாது, அந்தக் கடுப்புக்கு நாங்கள் என்ன செய்ய முடியும் :huh: .

[size=4]எனது பல நண்பர்கள் வைத்தியர்ககளாக உள்ளனர். [/size]

[size=4]ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில். கடைசியாக போன பொழுது சந்தித்தேன். மதிப்பாக இருக்கின்றேன், ஆனால் உங்கள் பிள்ளைகளை போல பல வசதிகள் இல்லை என்றார், உதாரணத்திற்கு பலவேறு வகை கல்வி இல்லை விளையாட்டு வகைகள். அத்துடன் அங்கு பலரும் திறமை உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய ஊதியம் இல்லை என்றார் ( சராசரி வைத்தியர் சம்பளம் 35,000 ரூபாய்கள் ). தனது பிள்ளைகளை கூட புலம்பெயர் தேசம் அனுப்ப விரும்பினார். [/size]

[size=4]கனடா உட்பட பல நாடுகள் தற்பொழுது அகதிகளை குறைந்து இவ்வாறான படித்த கையில் பணமுள்ள குடிவரவாளர்களை வாங்குகிறது. அவர்களில் பலரும் இங்கே வந்து 'பிசா' விநியோகிப்பதும் இல்லை 'டாக்சி' ஓட்டுவதும் வேற கதை. [/size]

Link to comment
Share on other sites

இப்போலாம் சம்பளம் 50000 தாண்டிட்டு அண்ணா

[size=4]35,000 என சொன்னது எனது சொந்த சகோதரம். [/size]

[size=4]அது அடிப்படை ஆரம்ப சம்பளம். பின்னர் அது இது 50,000 என வரலாம். [/size]

Link to comment
Share on other sites

சொந்த வீடுடன் இருக்கும் ஒருவர்க்கு யாழ்பாணத்தை பொறுத்த வரை 50000 காணுமா காணாதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.