Jump to content

வணக்கம்


Recommended Posts

வாங்கோ.. :D

Link to comment
Share on other sites

வணக்கம் ஷோபா

உங்கள் வரவு நல்வரவாகுக.

Link to comment
Share on other sites

[size=4]வணக்கம்,[/size]

[size=1]

[size=4]உங்கள் வரவால் இந்தக்களம் மேலும் சிறக்கட்டும் ![/size][/size]

[size=1]

[size=4]நன்றிகள்.[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]வணக்கம் வாங்கோ........................... சோபா [/size][size=1]

[size=3]உங்கள் வரவும் நல்வரவாகட்டும்.[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஷோபா,

உங்கள் வரவு நல்வரவாகுக !

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் :)

வணக்கம் சோபி!....கறுப்பியும் உங்களை லைக் பண்ணியிருக்கா......என்னவிசயம்? முன்னபின்ன தெரிஞ்ச ஆக்களோ?

Link to comment
Share on other sites

வணக்கம் :)

வாங்கம்மா ஷோபா பொண்ணு . நன்னா தமிழ்ல கியூட்டா வணக்கம்ன்னு உங்க பேனாவால எழுதியிருக்கீங்க :) .உங்கள வெல்க்கம் சொல்றேங்க :) .

Link to comment
Share on other sites

நன்றி!MS', ', latha} ']நன்றி!!

நன்றி!!

யாரது மிஸ் லதா? அவரையும் களத்திற்கு கூடி வாருங்கள். :D

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் மீண்டும் நன்றியும் வணக்கம்

நான் பெண்ணில்லை ஆண்தான். உங்கள் எல்லாரும் மாதிரி புனைப்பெயர்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் மீண்டும் நன்றியும் வணக்கம்

நான் பெண்ணில்லை ஆண்தான். உங்கள் எல்லாரும் மாதிரி புனைப்பெயர்தான்

சக்தியை தெரியுமா

Link to comment
Share on other sites

உறவுகளே நான் யாழ் இணையத்துக்கு நான் நீண்ட நாள் வாசகன் ஆனால் புதிய உறுப்பினன் கருத்துக்களத்தில் எனது கருத்துக்கள் மற்றும் தகவல்களை எப்படி சேர்ப்பது ? அரிச்சுவடிக்கு அப்புறம் என்ன என்று புரியலை யாராவது உதவவும் எனக்கு கொஞ்கசம் விளக்கம் தரவும் (மன்னிக்கவும் நான் குழந்தை யாழ் களத்துக்கு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் மீண்டும் நன்றியும் வணக்கம்

நான் பெண்ணில்லை ஆண்தான். உங்கள் எல்லாரும் மாதிரி புனைப்பெயர்தான்

வணக்கம், வாங்கோ... சோபா.

ஆண் என்ர‌ உண்மையை.... உடனே சொல்லாமல், கொஞ்சம் பிந்தித் சொல்லியிருந்தால்... கனபேர் வரவேற்றிருப்பினம். கொஞ்சம் கூத்துப் பாத்திருக்கலாம். கெடுத்திட்டீங்களே... சோபா. :D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சோபா வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகுக. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சோபா :D

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் மீண்டும் நன்றியும் வணக்கம்

நான் பெண்ணில்லை ஆண்தான். உங்கள் எல்லாரும் மாதிரி புனைப்பெயர்தான்

பெயரைப்பார்த்து வரவேற்க

ஓடி

வந்த என்னை இப்படி ஏமாற்றி விட்டீர்கள் .............சரி வாங்கோ ,வாங்கோ :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

வாங்கோ வாபஸ்.. :huh: வந்து தொலைங்க.. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.