Jump to content

யேர்மனி - ஹம் கோயில் - திருடர்களின் கைவரிசை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனி - ஹம் கோயில் - திருடர்களின் கைவரிசை

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக நண்பர் ஒருவர் தகவல் தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ...

இது, செய்தியா.... கறுப்பி.

எவ்வளவு பணம் கொள்ளை போனது

[size=1]நியானி: தணிக்கை[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ...

இது, செய்தியா.... கறுப்பி.

எவ்வளவு பணம் கொள்ளை போனது

[size=1]நியானி: தணிக்கை[/size]

எவ்வளவு பணம் என்பதெல்லம் தெரியாது. நீங்கள் தான் விசாரித்து சொல்ல வேண்டும்.இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று தான் அறிந்தேன்.

Link to comment
Share on other sites

ஐந்து இலக்கத்தில் இருந்து ஆறு இலக்கம் வரையிலான பெறுமதி மிக்க பொருளும் பணமும் களவாடப்பட்டுள்ளதாக ஜேர்மன் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் அவைகள் சில பத்து ஆயிரங்களாகவோ அல்லது சில இலட்சங்களாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

உயிருடன் விட்டார்களே அதுவே பெரிய விடயம்.அதிகமாக சொத்து குவிப்பதும் ஆபத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி ஹம் அம்மன் கோவில் பூசகரின் வீட்டில் ஒரு இலட்சம் ஈரோ சொத்து கொள்ளை

[size=2]Published on November 12, 2012-10:57 am · No Comments[/size]

[size=3]Hamm-amman-150x150.jpgஜேர்மனி ஹம் அம்மன் கோவில் குருக்களின் வீட்டில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐரோப்பாவில் மிகவும் பிரபல்யமான இந்து ஆலயமான ஹம் அம்மன் கோவில் பூசகர் சிவசிறி பாஸ்கரகுருக்களின் வீட்டில் ஐந்து பேர் கொண்ட குழு புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் பொருள்களையும் சேதப்படுத்தி பணம் நகை மற்றும் பெறுமதியான பொருள்களை கொள்ளையடித்து சென்றுள்ளது.[/size]

[size=3]வெள்ளிக்கிழமை இரவு 11மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது[/size]

[size=3]ஆலய விடுதியில் புகுந்த இந்நபர்கள் மிளகாய் தூளை அங்கிருந்தவர்களின் முகத்தில் வீசி தாக்குதல் நடத்தி பணம் மற்றும் நகைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு பணித்துள்ளனர். இச்சம்பவம் நடைபெற்ற போது குருக்களின் விடுதியில் 9பேர் தங்கியிருந்துள்ளனர்.[/size]

[size=3]ஒரு இலட்சம் ஈரோ பெறுமதியான நகைள், பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.[/size]

[size=3]2002ஆம் ஆண்டு ஹம் ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் பின்னர் தனியான காணியில் மூர்த்தி தலம் தீர்த்தம் ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாக நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. ஐரோப்பாவில் மிகப்பெரிய இந்து கோவிலாக இது விளங்குகிறது[/size]

[size=3]http://www.thinakkathir.com/?p=43358[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.