Jump to content

உலக கோப்பை கால்பந்து 2006


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ecuador ஒரு கோல் போட்டிருக்கப்பா போலந்துக்கு. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 618
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போலந்தும் கொஸ்தரிக்காவும் அடுத்தசுற்றுக்கு செல்லவேண்டுமென்றால் அடுத்த போட்டியில் நிச்சயம் வெற்றிபெறவேண்டும் போலந்து ஜேர்மனியை எதிர்த்தும் கொஸ்சரிக்கா எக்குவாடரை எதிர்த்தும் விளையாடவேண்டும் அடுத்த போட்டியில் தோற்றால் இவர்கள் அடுத்த சுற்றுக்கு செல்வது கடினமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றைய போட்டியில் ஜேர்மனி 4-2 என்ற ரீதியில் கொஸ்ரரீக்காவையும் எக்குவாடர் 2-0 என்ற ரீதியில் போலந்தை வென்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது

Link to comment
Share on other sites

_41745612_eng_para_200_100.gif

England v Paraguay ஆட்டம் பிரித்தானிய நேரப்படி இன்று நண்பகல் 2.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.

பிரித்தானியாவில் வசிப்போர் பிபிசி இணையத்தளத்திலும் போட்டியை நேரடியாக பார்க்கலாம்

http://news.bbc.co.uk/sport1/hi/football/w...006/default.stm

Link to comment
Share on other sites

_41749690_gamarra_getty416.jpg_41749720_beckham_afp220.jpg

England Paraguay உடன் மோதும் இன்றைய போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் England முன்னணியில் உள்ளது. தற்போது half time

Link to comment
Share on other sites

_41749650_flags_getty416.jpg

England 1-0 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை வென்றுள்ளது. 2nd half இல் England இன் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.

Link to comment
Share on other sites

_41749650_flags_getty416.jpg

England 1-0 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை வென்றுள்ளது. 2nd half இல் England இன் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.

துரை கோல் போட்டது எதிர் பார்ட்டி ராசா (சேம் சைட் )

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

டவுண் டவுண் இங்லண்ட்!

:P :P :P

Link to comment
Share on other sites

டவுண் டவுண் இங்லண்ட்!

:P :P :P

soliwm2oh.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட சுவிசுக்காரங்களை மறந்திடாதேங்கோ!!!

ky_tifosi_svizzera_calcio_europei04-b.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

19567358096ok.jpg

அவுஸ்ரேலியா இறுதிநேரத்தில் நன்றாக விளையாடி ஜப்பானை 3.- 1 கோல்கணக்கில் வெற்றி பெற்றுள்ளது ஜப்பான் 26 நிடத்தில் 1 வது கோலைப் போட்டிருந்தது இடைவேளையின் பின் ஜப்பானியவீரருக்கு இரண்டாவது கோலைப்போட சந்தற்பம் கிடைத்தது ஆனால் ஜப்பானிய வீரர் தான் கோல் அடிக்கவேண்டுமென்ற நப்பாசையால் சகவிளையாட்டு வீரருக்கு பந்தை கொடுக்காமல் தாமதிதத்தினால் தான் ஜப்பான் தோல்வி அடைந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11501313625kp.jpg

செக்கி அமெரிக்கா

Link to comment
Share on other sites

tsjechie 3-0 ல் அமெரிக்காவை வென்றுள்ளது... :P

tsjechie க்கு ஒரு ஓ..அமெரிக்காவுக்கு :lol::lol::lol::lol:

tsjechie க்கு என்ர சார்பில் டபிள் ஒ..ஓ.. பேரிக்காயுக்கு :lol::lol::lol::D:D:D:D:D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11501375860vp.jpg

40 வது நிமிடத்தில் இத்தாலி முதலாவது கோலைப்போட்டுள்ளது

11501414423lu.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தாலி 2:0 என் அடிப்படையில் வென்றுள்ளது.

கானாவிற்கு 2 பெனால்டிகள் கொடுக்கப்படவில்லை!!!!

Link to comment
Share on other sites

நேற்று நம்ம கொலண்டும் 1-0 ல..Servie Montenegro வை வென்றதே :P :P :P

oranjee8jl.jpg

robben3br.jpg

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ உங்கட கொலன்ட் ்ஆகா சொல்லவே இல்லையே சரி பிள்ளை இனி என்ன றோயல் பமிலியிலை இணையிறது தானே

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

இணையும் போது பிள்ளை உந்த வென்லோ எண்ட இடத்தை எனக்கு அன்புப் பரிசா தரவேணும் சரியோ

:idea: :idea: :idea: :idea: :idea: :idea: :idea:

அப்பியே றோட்டடாம் மை சாட்றீக்கு குடுக்கவேணும் (கறுவல் கூட்டங்கள் இருக்கிற இடத்தை ஏனென்டா கறுப்புத்தான் சாத்துக்கு பிடிச்ச கலரு )

:P :P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

எங்கட சுவிசுக்காரங்களை மறந்திடாதேங்கோ!!!

ky_tifosi_svizzera_calcio_europei04-b.jpg

என்னென்டு ராசா மறக்கிறது நாங்கள் மறந்தாலும் 4வது விளையாட்டில தோல்வி கண்டு அவையே திரும்பி ஊருக்கு வருவினம்

:P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் சின்னப்பு பொறுத்திருந்து பாரும்!!!!

Link to comment
Share on other sites

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ உங்கட கொலன்ட் ்ஆகா சொல்லவே இல்லையே சரி பிள்ளை இனி என்ன றோயல் பமிலியிலை இணையிறது தானே

இணையும் போது பிள்ளை உந்த வென்லோ எண்ட இடத்தை எனக்கு அன்புப் பரிசா தரவேணும் சரியோ

அப்பியே றோட்டடாம் மை சாட்றீக்கு குடுக்கவேணும் (கறுவல் கூட்டங்கள் இருக்கிற இடத்தை ஏனென்டா கறுப்புத்தான் சாத்துக்கு பிடிச்ச கலரு )

:shock: என்ன இது கொலண்டை பகுதி பகுதியா ஆள போறீங்க போல இருக்கே... :shock: அதுசரி வென்லோல என்ன இருக்கு?? அப்பிடி ஆசையா கேட்கிறீங்க..என்ன அங்க இருந்து..யேர்மனியை பிடிக்க போறியளோ அப்பு? என்னவோ..எனக்கு றோயல் பமிலியில் இணையிற எண்ணம் இல்லை..வேணும்னா..வினீத் அண்ணாவை கேட்டு பாருங்க..என்ன தருவாரோ எண்டு தான் எனக்கு சந்தேகம் :P :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11501414428ju.jpg

பிரான்ஸ் 0 சுவிஸ் 0

முன்னால்வந்த பிரான்ஸ் பின்னால் வந்த சுவிசை வெல்லமுடியவில்லை தகுதிகாணும் போட்டியில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றில் விளையாட தகுதி பெற்ற பிரான்ஸ் நாட்டினால் நொக்கவுட் முறையில் தகுதி பெற்று இறுதிச்சந்தற்பம் மூலமாக இறுதிச்சுற்றுக்கு சென்ற சுவிசை தனது முதலாவது ஆட்டத்தில் வெல்லமுடியாமல் போய்விட்டது இந்த போட்டியில் சுவிஸ் கோல்களை போட சந்தற்பம் கிடைத்த பொழுதும் கோல் போடதவறிவிட்டது

Link to comment
Share on other sites

பிரான்ஸ் 0 சுவிஸ் 0

முன்னால்வந்த பிரான்ஸ் பின்னால் வந்த சுவிசை வெல்லமுடியவில்லை தகுதிகாணும் போட்டியில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றில் விளையாட தகுதி பெற்ற பிரான்ஸ் நாட்டினால் நொக்கவுட் முறையில் தகுதி பெற்று இறுதிச்சந்தற்பம் மூலமாக இறுதிச்சுற்றுக்கு சென்ற சுவிசை தனது முதலாவது ஆட்டத்தில் வெல்லமுடியாமல் போய்விட்டது இந்த போட்டியில் சுவிஸ் கோல்களை போட சந்தற்பம் கிடைத்த பொழுதும் கோல் போடதவறிவிட்டது.

எனக்கு ஒண்டு மட்டும் விளங்குது.... மாற்றுக்கருத்துகாறணுகளுக்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.