Jump to content

வாழ்த்துக்கள்..!


Recommended Posts

வாழ்த்துக்கள் தூயா பபா:-) தொடர்ந்து படிக்கப்போறீங்கிளா?

என்ன கேள்வி இது? ஆஆஆஆ? :evil: :evil: படிப்பு பாப்ஸ்ஸ விட்டாலும்..பாப்ஸ் படிப்ப விடமாட்டா..ஒ.கே வா? :oops: :oops: :oops: :twisted:

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

அப்படியே சுண்டலும் கடி ஜோக் சொல்லுறத விடமாட்டார் என்பதையும் சேர்த்து கொள்ளுங்க

Link to comment
Share on other sites

ம்ம்ம் இது கொஞ்சம் அதிகமாக தான் தெரியுது...அண்ணாச்சியை கூப்பிட்டால் தான் சரி ;)

சுண்டல் - பார்ட்டியா? அது நீங்கள் தானே எனக்கு வைக்கவும்..கஸ்ட பட்டு படிச்சது நான்..பார்ட்டி உங்களுக்கா??? இது நிஜாஜமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தூயா பபா:-) தொடர்ந்து படிக்கப்போறீங்கிளா?

மேற்படிப்பு படிப்பதாக யாழ் கருத்துக்களம் மூலம் அறிந்தேன்

Link to comment
Share on other sites

ஓம் மேலே படித்துகொண்டு தான் இருக்கின்றேன்... :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தூயாவுக்கு எனது பிந்திய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அடப்பாவிங்களா....பிறந்த நாளா?? வினித் இது கொஞ்சம் அதிகம்தான்

Link to comment
Share on other sites

நன்றி செந்தில் :)

Link to comment
Share on other sites

தூயா,

எனது மனமார்ந்த பாராட்டுக்களும் - வாழ்த்துக்களும்.

உங்கள் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ளவும்

உங்கள் எதிர்கால வாழ்வை சிறப்பாக அமைத்துக்கொள்ளவும்

எனது மனமகிழ்ந்த வாழ்த்துக்கள்.

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு

கற்கக் கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

:lol:

Link to comment
Share on other sites

நன்றி இளைஞன் அண்ணா :D

Link to comment
Share on other sites

  • 3 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.