Jump to content

எனக்கு பிடித்த தமிழீழ பாடல்கள்: துளசி


Recommended Posts

விடுதலைப்புலி தங்கச்சி உன் வீர எழுச்சி தமிழீழ புரட்சி....

http://www.youtube.com/watch?v=IgPonmr2XL8

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்

 

https://www.youtube.com/watch?v=1W_H01c-OO8&feature=youtu.be

 

மண்ணில் புதையும் விதையே நாளை மரமாய் வளர்கிறது

 

https://www.youtube.com/watch?v=Gmk8Rp9lsuo&feature=youtu.be

Link to comment
Share on other sites

நேற்றிரவு கரையினிலே வந்த அலை தொழுதது.....

 

http://www.youtube.com/watch?v=EcaicUUE62k&feature=youtu.be

 

 

குயிலே பாடு... குயிலே பாடு....

 

http://www.youtube.com/watch?v=pOCN8r08pXg

Link to comment
Share on other sites

 

 

இது உங்களுக்கு பிடித்த பாடல். நீங்கள் ஒரு திரியில் இந்த பாடலை தரும்படி கேட்ட பின் தான் நான் இந்த பாடலை தேடிப்பிடித்து கேட்டேன். எனக்கும் பிடித்திருந்தது. :)

 

 

அழகான அந்த பனைமரம் அடிக்கடி நினைவில் வரும்.

 

http://www.youtube.com/watch?v=yfoLwRANEVQ&feature=youtu.be

Link to comment
Share on other sites

கல்லறையில் விளக்கேற்றி பணிகின்றோம்

 

https://www.youtube.com/watch?v=eyhnxjv0hJI

 

 

Link to comment
Share on other sites

எரியும் நெருப்பில் தலைகள் முழுகும் கரிய புலிகள் நாமடா

 

http://www.youtube.com/watch?v=bfmsSdbiQ38

Link to comment
Share on other sites

  • 1 month later...

அலையை அலையை பார்த்து பார்த்து விழிகள் பூத்தது

 

https://www.youtube.com/watch?v=2QnhNo0YEpc

 

Link to comment
Share on other sites

  • 3 months later...

சிட்டு குருவி மெட்டு போட்டு பாட்டு பாடுது. அது வென்று வந்த புலி வீரர்களை வாழ்த்தி பாடுது.

 

http://www.youtube.com/watch?v=YPe6JUjcICM&feature=youtu.be

 

Link to comment
Share on other sites

சங்கு முழங்கடா தமிழா இந்த சாதனை பாடடா கவிஞா

 

https://www.youtube.com/watch?v=q8HXTE-1w2E

 

Link to comment
Share on other sites

தர்மம் ஒருநாள் தலையை நிமிர்த்தி தலைவன் கதை கேட்கும்

 

https://www.youtube.com/watch?v=ziqGBILXZWs

 

Link to comment
Share on other sites

வான்வெளியில் வந்த செய்தி கனவாக மாறாதோ. மாண்டாய் நீ என்ற செய்தி பொய்யாகி போகாதோ.

 

http://www.youtube.com/watch?v=6irDcHCMKKY

 

Link to comment
Share on other sites

பூக்கள் எரிகிறதே எம் வேர்கள் கருகிறதே செவ்வானம் மண்ணில் சிதறி கிடக்கிறதே.

 

பிரான்சில் மே 18 நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பேரணியின் போது இந்த பாடலையும் ஒலிக்க விட்டார்கள். முதல்முதல் அன்று தான் இப்பாடலை கேட்டேன். இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இது பிரான்சில் உருவாக்கப்பட்ட பாடல்.
 

 

Link to comment
Share on other sites

ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எங்கள் தலைவன் பிறந்தான். எங்கள் பகைவன் ஓடி பறந்தான்.

 

http://www.youtube.com/watch?v=y0TzOiKhSW0&list=UUqa0QDe63Idp7SeOXi_SzAQ&index=1

 

Link to comment
Share on other sites

நெஞ்சு பொறுக்கலையே தேசம் விடியலையே... இன்னும் தூக்கம் ஏனடா... நண்பா சொல்... தோழா சொல்...
 

http://www.youtube.com/watch?v=NP0gOwhuCpo

 



கண்மணியே கண்ணுறங்கு... காவியமே நீயுறங்கு...

 

http://www.youtube.com/watch?v=P4cAwmUUaPI

 

Link to comment
Share on other sites

காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை கல்லறை அல்ல. உயிர் உள்ளவர் பாசறை.

 

http://www.youtube.com/watch?v=FxIgC_A33sQ&list=UUqa0QDe63Idp7SeOXi_SzAQ&index=77

 

Link to comment
Share on other sites

சுற்றிவர கடலே எங்கள் வளம்... ஈழ சுதந்திர தாயகம் தந்த வரம்...

 

http://www.youtube.com/watch?v=BkPVoB5BiEQ

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

அன்புக்கு அர்த்தமாய் அண்ணா... நீ அன்னைக்கு நிகரே அண்ணா...

 

https://www.youtube.com/watch?v=7pGn0zkD0eU

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • 4 weeks later...

பாடும் பறவைகள் வாருங்கள்.. புலிவீரன் திலீபனை பாடுங்கள்.

 


பாடல்களுக்கு நன்றி.

 

வரவுக்கு நன்றி. :)
 

Link to comment
Share on other sites

எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டு செல்கின்றோம்..

 

http://www.youtube.com/watch?v=aUw4QpVxe2c

Link to comment
Share on other sites

அருமையான பாடல் தெரிவுகள் பெரும்பாலும் சாந்தனின் பாடல்களா இருக்கு நன்றி பகிர்வுக்கு .!

Link to comment
Share on other sites

செவ்வானம் சிவந்தது ஏன்.. அது செங் கொடியை நினைப்பதற்கே...

 

http://www.youtube.com/watch?v=j_pxNzrXQdg&feature=youtu.be&hd=1


அருமையான பாடல் தெரிவுகள் பெரும்பாலும் சாந்தனின் பாடல்களா இருக்கு நன்றி பகிர்வுக்கு .!

 

நன்றி. :)
 

Link to comment
Share on other sites

தமிழன் என்று உலகம் எங்கும் தலை நிமிர்ந்து பாடு
தணலில் பூத்த புலிகள் என்று சதங்கை பூட்டி ஆடு

 

http://www.youtube.com/watch?v=pQ4DbuACL24&feature=youtu.be

Link to comment
Share on other sites

எம் தலைவர் சாகவில்லை. என்றும் புலி ஓய்வதில்லை.

 

http://www.youtube.com/watch?v=Y9s2KV1o_3E

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.