Jump to content

ராஜிவும் கிட்டுவும், தணுவின் பெல்ட் வெடிகுண்டு, சிவராசனின் கைத்துப்பாக்கி...: கேபி விளக்கம்


Recommended Posts

[size=1][size=4]ஒரு பெரும் அமைப்பின் இரகசியங்களை காக்க அதன் கொள்கைக்குஅமைய தம்மை ஆகுதியாக்கிய வீரர்கள் ஆயிரம் ஆயிரம். அவர்களில் பெரும்பான்மையினர் தலைவனை கண்டதும் இல்லை. [/size][/size]

[size=1][size=4]அப்படி இருக்கும்பொழுது அந்த அமைப்பின் ஒரு பெரும் பாத்திரம் வகித்தவர் "தான் வாழவேண்டும்" என்பதற்காக வகுத்த திட்டங்கள் ஒரு "தந்திரோபாய நகர்வு" என கூறுவது ஏமாற்றுத்தனம். [/size][/size]

மற்றவர்களை மடையர்கள் என்று நினைக்க கூடாது ,எல்லாம் தனக்கு தனக்கு என்றுவரும்போது தான் தெரியும் .

கலியாணம் கட்டியதில் தொடங்கி வெள்ளை கொடி பிடித்ததுவரை தனக்கென்று வரும்போது தலைவர் கூட என்ன செய்தவர் என்று உலகிற்கே தெரியும் .

நீங்கள் உங்களுக்கு பிடித்த எந்த கோணத்திலும் போரட்டத்தை போட்டு பிரட்டுங்கோ ஆனால் வரலாற்றை பிரட்ட முடியாது .

மௌனிக்க பட்டது மௌனிக்க பட்டது என்று சொல்லும் போதே உங்கள் வேஷம் வெளித்துவிடுகின்றது .

உண்மையில் நீங்களெலாம் அவர்களை நேசித்தால் இனியாவது அவர்களை வைத்து வியாபாரம் செய்வதை நிறுத்திவிடுங்கள் .

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

[size=4]" நாங்கள் வைத்து வியாபாரம் செய்வது " என்றால் அது ஒன்றே - எமது தாயக மக்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகள் பெறப்படல்வேண்டும். [/size][size=1]

[size=4]அங்கே அந்த மக்கள் அடக்குமுறைக்கு கீழே சகல சுதந்திரங்களையும் இழந்து இல்லை அடக்கப்படு இருக்கும் வரை 'இந்த வியாபாரம்" தொடரும். [/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]மௌனிக்கப்பட்ட பொழுது அது புலம்பெயர் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. [/size]

ஒப்படைக்கப்பட்டது ஆயுதப் போராட்டம் அல்ல. கனடாவில் கணனியின் பின் இருந்து கதைப்பது இலகு அண்ணா. பல நாடுகளுக்கும் போய் கப்பல் கப்பலாக தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருக்கும் ஒரு அமைப்புக்கு ஆயுதங்களைக் கடத்தியவருக்கு எப்படியான முடிவு வந்திருக்கும் என்பது எமக்குத் தெரியும். குறிப்பாக இதுவரையில் வெளிப்படையாக எமது போராட்டத்துக்கு ஆதரவான நாடு எதுவுமே இல்லை. நான் அவரின் இடத்தில் இருந்திருந்தாலும் இதையே செய்திருப்பேன், ஆனால் அந்த அளவிற்கு எனது மூளை யோசித்திருக்குமா என்று நினைக்கவில்லை. நான் KP இக்காக வக்காலத்து வாங்கவில்லை, வாங்கவேண்டிய தேவையும் இல்லை. தர்க்க ரீதியான எனது கருத்துக்களையே கூறியிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

ஒப்படைக்கப்பட்டது ஆயுதப் போராட்டம் அல்ல. கனடாவில் கணனியின் பின் இருந்து கதைப்பது இலகு அண்ணா.

[size=4]ஆம், கணணி யுத்தத்திற்கும் பரப்புரை யுத்தத்திற்ரும் தடையாக தமிழ் மக்கள் விடுதலையை நேசிக்கும் யாரும் தடையாக இருக்கவேண்டாம்.[/size]

நான் அவரின் இடத்தில் இருந்திருந்தாலும் இதையே செய்திருப்பேன்.

[size=4]அது அவரவர் சுதந்திரம். ஆனால் மற்றையவர்களுக்கு தடையாக இருக்காமல் விட்டால் சரி :D[/size]

நான் KP இக்காக வக்காலத்து வாங்கவில்லை, வாங்கவேண்டிய தேவையும் இல்லை. தர்க்க ரீதியான எனது கருத்துக்களையே கூறியிருக்கிறேன்.

யானும் அவ்வாறே :D

Link to comment
Share on other sites

ஒப்படைக்கப்பட்டது ஆயுதப் போராட்டம் அல்ல. கனடாவில் கணனியின் பின் இருந்து கதைப்பது இலகு அண்ணா.

[size=4]யுத்தம் முடிந்தும் பலத்த சிங்கள பரப்புரைகள் மத்தியிலும் இன்றும் எமது பிரச்சனை உலக அரங்கில் பேசப்படுகின்றதா? [/size]

[size=1]

[size=4]ஆம், என்றால் அதற்கு என்ன காரணங்கள்?[/size][/size]

[size=1]

[size=4]அவ்வாறு ஐ.நா. வரை பேசப்படும்பொழுது அதை தடுக்க சிங்களம் என்ன செய்யும்? தடுப்பதற்கு முனுசாமி இல்லை குனரத்தினவாவால் முடியுமா? இல்லை முருகதாஸ் / குணா ஊடாக சாத்தியமா? [/size][/size]

[size=1]

[size=4]இவற்றை நாம் புரிந்துகொண்டால் சிங்கள நகர்வுகள் புரியும். [/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]ஆம், கணணி யுத்தத்திற்கும் பரப்புரை யுத்தத்திற்ரும் தடையாக தமிழ் மக்கள் விடுதலையை நேசிக்கும் யாரும் தடையாக இருக்கவேண்டாம்.[/size]

தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்கையை நானும் விரும்புகிறேன் தான் ஆனால் ஊரில் இருப்பவர்களுக்கு உடனடிப் பலன் தராத கணணி யுத்தம் செய்பவர்களை விட ஊரிலே 15 பிள்ளையளுக்கு சோறுபோடும், பராமரிக்கும், பள்ளிக்கு அனுப்பும் ஒருவரின் சேவையை மதிக்கிறேன், மெச்சுகிறேன்.

Link to comment
Share on other sites

[size=4]யுத்தம் முடிந்தும் பலத்த சிங்கள பரப்புரைகள் மத்தியிலும் இன்றும் எமது பிரச்சனை உலக அரங்கில் பேசப்படுகின்றதா? [/size]

[size=1][size=4]ஆம், என்றால் அதற்கு என்ன காரணங்கள்?[/size][/size]

[size=1][size=4]அவ்வாறு ஐ.நா. வரை பேசப்படும்பொழுது அதை தடுக்க சிங்களம் என்ன செய்யும்? தடுப்பதற்கு முனுசாமி இல்லை குனரத்தினவாவால் முடியுமா? இல்லை முருகதாஸ் / குணா ஊடாக சாத்தியமா? [/size][/size]

[size=1][size=4]இவற்றை நாம் புரிந்துகொண்டால் சிங்கள நகர்வுகள் புரியும். [/size][/size]

நான் கவலையுடன் சொல்லும் விடயம் என்னவென்றால் ஐநாவும், ஒபாமாவும், சர்வதேசமும் எமக்காக எதையுமே செய்யப்போவதில்லை. எமக்கு ஆதரவாக ஒரு நாடு கூட தற்போது இல்லை. இடைக்கிடை ஏதாவது அறிக்கை விட்டு கணணி யுத்தம் செய்பவர்களை சந்தொசப்படுத்துவார்கள். அவளவும் தான்.

Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்கையை நானும் விரும்புகிறேன் தான் ஆனால் ஊரில் இருப்பவர்களுக்கு உடனடிப் பலன் தராத கணணி யுத்தம் செய்பவர்களை விட ஊரிலே 15 பிள்ளையளுக்கு சோறுபோடும், பராமரிக்கும், பள்ளிக்கு அனுப்பும் ஒருவரின் சேவையை மதிக்கிறேன், மெச்சுகிறேன்.

#1 - [size=4]கணணி யுத்தம் என்பது இலகுவானது அல்ல. அதன் பெறுபேறுகள் உடனடியாக தெரியாதவை. இந்த திரியை போன்ற பல திரிகளை ஆரம்பித்தவன் என்ற வகையில் கூறுகிறேன். [/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71203

#2:[size=4] "இரண்டு இல்லங்களை வைத்து பிள்ளைகளை பார்ப்பது" என்பது போற்றப்படவேண்டிய விடயம். ஆனால் அதை வைத்து அரசியல் செயவது அந்த புனிதத்தை சேறாக்கி விடுகின்றது. [/size]

Link to comment
Share on other sites

நான் கவலையுடன் சொல்லும் விடயம் என்னவென்றால் ஐநாவும், ஒபாமாவும், சர்வதேசமும் எமக்காக எதையுமே செய்யப்போவதில்லை. எமக்கு ஆதரவாக ஒரு நாடு கூட தற்போது இல்லை. இடைக்கிடை ஏதாவது அறிக்கை விட்டு கணணி யுத்தம் செய்பவர்களை சந்தொசப்படுத்துவார்கள். அவளவும் தான்.

[size=1]

[size=4]உண்மை. ஆனால் அந்த நிலைமையை மாற்ற நாம் முயற்சிக்கவேண்டுமா? இல்லையா? [/size][/size][size=1]

[size=4]தாயகத்தில் பெரும்பான்மை மக்கள் சிங்கள இராணுவ ஆட்சியை ஏற்கவில்லை. எனவே அவர்களின் குரலாக புலம்பெயர் மக்கள் தான் செயல்பட முடியும், செயல்படல் வேண்டும். [/size][/size]

நான் கவலையுடன் சொல்லும் விடயம் என்னவென்றால் ஐநாவும், ஒபாமாவும், சர்வதேசமும் எமக்காக எதையுமே செய்யப்போவதில்லை. எமக்கு ஆதரவாக ஒரு நாடு கூட தற்போது இல்லை. இடைக்கிடை ஏதாவது அறிக்கை விட்டு கணணி யுத்தம் செய்பவர்களை சந்தொசப்படுத்துவார்கள். அவளவும் தான்.

[size=1]

[size=4]கணணி என்பது இன்றை பேனை. எனவே அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது ஒரு கலை. அதில் நாம் மிகவும் பின்தங்கியவர்கள். ஆனால் அது ஒன்றும் விண்வெளி விஞ்ஞானம் அல்ல. எம்மாலும் முடியும். [/size][/size]

[size=1]

[size=4]ஒரு கறுப்பின சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒபாமாவிற்கும் கூட எத்தனை பேர் சொல்லி இருப்பார்கள் " உன்னால் ஒரு மிகப்பலம் வாய்ந்த வெள்ளை இனத்தவர்கள் மத்தியில் வெல்ல முடியாது!" என. எம்மாலும் முடியும். முடியாது என்று ஒன்றும் இல்லை. [/size][/size]

Link to comment
Share on other sites

நான் கவலையுடன் சொல்லும் விடயம் என்னவென்றால் ஐநாவும், ஒபாமாவும், சர்வதேசமும் எமக்காக எதையுமே செய்யப்போவதில்லை. எமக்கு ஆதரவாக ஒரு நாடு கூட தற்போது இல்லை. இடைக்கிடை ஏதாவது அறிக்கை விட்டு கணணி யுத்தம் செய்பவர்களை சந்தொசப்படுத்துவார்கள். அவளவும் தான்.

[size=1]

[size=4]எந்த ஆயுதப்போராட்டமும் ஒரு அரசியல் இலக்கையே (political victory) கொண்டது. [/size][/size]

[size=1]

[size=4]அந்த வகையில் பலரும் விடுதலைப்புலிகள் அதை 2002 ஆம் பேச்சுவார்த்தை மற்றும் இடைக்கால நிர்வாக சபை (ISGA) மூலம் சிங்கலத்திற்ரும் சர்வதேசத்திற்கும் முன்னால் வைத்தனர். ஆனால் அதை சிங்களமும் சர்வதேசமும் பலவீனமாக எண்ணி விடுதலைப்புலிகளையும் மக்களையும் அழித்தனர். [/size][/size]

[size=1]

[size=4]"மீண்டும் ஒரு ருவாண்டா இல்லை" என முழக்கமிட்ட சர்வதேசம் "மீண்டும் இலங்கையில் ஒரு ருவாண்டா" என்பதை ஏற்றுள்ளது. எனவே இதையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்றால் அது கணணி வீரர்களால் முடியும். [/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]கணணி ஊடாக பரப்புரை யுத்தம் செய்ய விரும்புவர்கள் தனி மடலில் தொடர்பு கொள்ளவும். [/size]

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

[size=5]Nov. 19, 2012[/size]

[size=5]The Hon. Corneliu Chisu, M.P.[/size]

[size=5]Pickering-Scarborough East, CPC[/size]

[size=5]Dear Corneliu,[/size]

[size=5]On behalf of the Canadian Tamils and the world Tamil community, the Tamil Canadian Elders for Human Rights would like to convey our appreciations for your statement in the parliament today regarding the UN internal report about the failure of UN in Sri Lanka. We are proud of you because you are the first parliamentarian raised the above issue in the Canadian parliament. [/size]

[size=5]The report was believed to be highly critical of the UN’s inability to stop the slaughter of tens of thousands of Tamil civilians in 2009. It is up to the parliamentarians like you and the Canadian government to channel this failure and outrage into action. The United Nations must demonstrate their commitment to Tamil civilians by initiating an international investigation into war crimes, crimes against humanity and genocide. Additionally, the United Nations must initiate an independent referendum, allowing Tamils to express their political aspirations. The Canadian Tamils request your Conservative party’s support to continue to advocate the freedom of Tamils in Sri Lanka.[/size]

[size=5]Thank you once again for your statement in the parliament.[/size]

[size=5]Yours truly,[/size]

[size=5]===============================================[/size]

முடிந்தால் ஒரு கடிதத்தை மகிந்த உள்ள கசாக்ஸ்தான் நாட்டின் ஐ.நா.பிரதிநிதிக்கு அனுப்புங்கள்

http://www.yarl.com/...howtopic=111555

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நரியாரின் பாராட்டை நம்பச்சொல்ல வடையை வைத்துள்ள காகத்தை பணிக்கும் முயற்சி ஒருவேளை அடிப்படை அறிவுகூட இல்லாத ஒன்றாய் இருக்க வேண்டும் அல்லது துரோகத்தில் ஆனதாய் இருத்தல் வேண்டும்!

இவ்வாறே ஆயிரம் எலியைத் தின்ற பூனை காசிக்கு போவதலால் அது பௌத்தத்தால் ஆட்கொள்ளப்பட்டு விட்டது என்று எண்ணுவது!

இந்தப் பூனையை நம்பச்சொல்லுவது வேறு மகிந்தாவை நம்பச் சொல்லுவது கூட வேறு அல்ல அதையும் தாண்டி ஒரு எதிரியின் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு ஏவல் கைதியை நம்பச் சொல்லுதல் ஆனது அறிவிற்கு கேவலம் இல்லை துரோகத்தின் எல்லை!

நூலில் ஆடும் பொம்மையை உண்மை என்று நம்புகின்ற அறிவு அதன் நூலையும், இயக்கத்தையும் அறியாதது.

கைதின் பின்னாள் கேபியைப் பாராட்ட கைதுக்கு முன்னாள் இக்களத்திற்கு யார் என்று முகவரி தெரியாதவர்கள் களம் புகுந்துள்ளார்கள்!

இவர்களை இக்களதிற்கு கொண்டுவர கேபு சம்பவத்தை அன்றி வேறு ஒன்று அவளவு பெறுமதியாய் இவர்களுக்கு அன்னாள் வரை இவர்களுக்கு இருந்திருக்க வில்லை!

இன்னும் ஒருபடி போய் 'நிர்மலன்' இவருக்கு கேபிதான் முழுமுதல் கடவுளாக எமக்கு அறியப்படுத்தி இருக்கின்றார். அதுவும் ஒரு சந்தர்ப்பத்தில் பிரபாகரனின் உடலத்தின் நிலையை கொண்டு கேவலப்படுத்திய அந்தச் செயல் ஒரு மனிதாபிமானத்தின் அடிப்படைத் தராதரத்தை தொலைத்த ஒரு பண்புநிலை போதிக்கும் அவதாரம் எடுத்த செயல் ஆருக்காக? மேலும் இந்த ஒரு நிலை கேபி யிற்கு பிரபாகரன் இறுதியில் கேபியையே நம்பி இருத்தலால் அதை ஒரு அடிப்படைத் தகுதியாகக் கொண்டு தமிழர் இனி கேபியின் பின்னால் பயணிக்கும் படி கூறிய ஆணைக்குள் இருக்கும் முரண்பாடு இவரின் கேவல் என்ன வென்று கூவி விற்கின்றது.

விடுதலை என்பது பிரபாகரனின் காலடியில் கூட கிடக்கின்ற ஒன்று அல்ல அதை தனிமனித பூசையால் அடைவதற்கு! கைதி பிரபாகாரனின் பேச்சைக் கொண்டு கூட கொண்டு ஒரு போராட்ட வேட்கையின் காதில் பூச்சுற்ற முடியாத போது தொண்டனின் பேச்சைக் கொண்டு பூச்சுற்ற நின்னைக்கும் இந்த வகைக் கூட்டத்திற்கு என்ன சொல்ல அறியாமையில் விளைந்ததா? இல்லை திருவோடு உறுப்போடு பிறந்ததா?

ஒரு இனத்தை வேரோடு அழித்தவனின் உறவு பாலோடு பழம் போல் சேரும் நிலை எதிரியின் காலுக்கு தன் நாவை செருப்பாக்கிய எதிரியின் வசதிகரத்தால் ஆனதா? இல்லை மகிந்தாவை பிரபாகரன் ஆக்கிவிட்டேன் என்ற நம்பிக்கையால் ஆனதா?

குஞ்சென்றும் கூட பாராமல் வஞ்ச நெஞ்சுகொண்டு மடிப்பாலகனைக் கொன்ற கேவலப்பகைவன் கேபியை தன் மாலையாய் அணியும் உறவு கொண்டாட காரணம் கருணாவின் துரோகத்தை மிஞ்சிய கேப்பியின் துரோகம் அல்லவா?

தமிழ் குழந்தையின் உயிர்கூட சிங்கள இனவாதப் பகைக்கு உருசியாய் இருக்கும் போது கேப்பி மட்டும் சிங்களத்திற்கு பாகாய் இனித்தது எதனால் உலக நீதி கதவைத் தட்டும் போது பழியை புலியின் தலையில் பொறுக்க வைக்க போதுமான வசதி இந்தக் கேபி என்பதனாலா?

சிங்களக் கைதி கேபிக்கு காவடி எடுப்பவர்கள் ஒவ்வொன்றும் திட்டமிட்ட சிங்களத்தின் ஆவர்த்தனங்கள்!

Link to comment
Share on other sites

வேலியில் போற ஓணானை பிடித்து காதில் விட்டு போட்டு குத்து குடையுது என்ற பழமொழியையும், பொல்லு கொடுத்து அடிவாங்கிறது என்ற பழமொழியையும் பலதடவை கேள்விப்பட்டி இருகேன் ஆனால் நேரில் நடந்த சம்பவம் என்றால் அது எமது போராட்டம் தான்....

எதையாவது எடக்கு முடக்காக செய்வது பிறகு அதற்க்கு தூரநோக்கு சிந்தனை என்று நாமே காரணம் சொல்லிக் கொண்டு காலத்தை ஓட்டியது முதல் மக்களை மந்தைகளாக ஒரு வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு போராட்டத்தை நடத்துவது பின் எல்லாம் கெட்ட பின் போராட்டத்தை மக்களிடம் ஒப்படைத்து விட்டோம் என்று கஷ்டத்தில் தற்கொலை செய்த குடும்ப தலைவன் போல் காணாமல் போவதுக்கு பெயர் விடுதலை போராட்டமில்லை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலியில் போற ஓணானை பிடித்து காதில் விட்டு போட்டு குத்து குடையுது என்ற பழமொழியையும், பொல்லு கொடுத்து அடிவாங்கிறது என்ற பழமொழியையும் பலதடவை கேள்விப்பட்டி இருகேன் ஆனால் நேரில் நடந்த சம்பவம் என்றால் அது எமது போராட்டம் தான்....

எதையாவது எடக்கு முடக்காக செய்வது பிறகு அதற்க்கு தூரநோக்கு சிந்தனை என்று நாமே காரணம் சொல்லிக் கொண்டு காலத்தை ஓட்டியது முதல் மக்களை மந்தைகளாக ஒரு வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு போராட்டத்தை நடத்துவது பின் எல்லாம் கெட்ட பின் போராட்டத்தை மக்களிடம் ஒப்படைத்து விட்டோம் என்று கஷ்டத்தில் தற்கொலை செய்த குடும்ப தலைவன் போல் காணாமல் போவதுக்கு பெயர் விடுதலை போராட்டமில்லை.....

கருணாவை நேசிக்கும் அறிவு நீட்டிஅளக்க அளவு கோலானால் பிள்ளையான்கள் தானே உயர்வான புள்ளிகளைப் பெறலாம்!

தான் எந்த ஒரு வகுப்பான சாதியால் பழிக்கப்பட்டாலும் பதிலுக்கு கோவப்படுதலே சாதீய வக்கிரத்தின் வெளிப்பாடு. அவ்வாறே பிரதேசவாத உச்சரிப்பே எல்லையற்ற கயமையின் வெளிப்பாடு!

Link to comment
Share on other sites

கருணாவை நேசிக்கும் அறிவு நீட்டிஅளக்க அளவு கோலானால் பிள்ளையான்கள் தானே உயர்வான புள்ளிகளைப் பெறலாம்!

தான் எந்த ஒரு வகுப்பான சாதியால் பழிக்கப்பட்டாலும் பதிலுக்கு கோவப்படுதலே சாதீய வக்கிரத்தின் வெளிப்பாடு. அவ்வாறே பிரதேசவாத உச்சரிப்பே எல்லையற்ற கயமையின் வெளிப்பாடு!

அமிர்தலிங்கம்

உமாமகேஸ்வரன்

சிறீசபாரத்தினம்

பத்மநாதன்

நீலன்திருசெல்வம்

மேதிலால்நேரு

சுரேஸ்பிரேமச்சந்திரன்( திருந்திவிட்டார்)

செல்வம் அடைக்கலநாதன்( திருந்திவிட்டார்)

சிவாஜீலிங்கம்(திருந்திவிட்டார்)

ஆன்ந்த சங்கரி

சித்தார்த்தன்

டக்கிளஸ்

சுந்தரம்

மாத்தைய

துரையப்பா

கே பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம்

உமாமகேஸ்வரன்

சிறீசபாரத்தினம்

பத்மநாதன்

நீலன்திருசெல்வம்

மேதிலால்நேரு

சுரேஸ்பிரேமச்சந்திரன்( திருந்திவிட்டார்)

செல்வம் அடைக்கலநாதன்( திருந்திவிட்டார்)

சிவாஜீலிங்கம்(திருந்திவிட்டார்)

ஆன்ந்த சங்கரி

சித்தார்த்தன்

டக்கிளஸ்

சுந்தரம்

மாத்தைய

துரையப்பா

கே பி

இவர்களுக்கு பக்கத்தில்

மாவீரர் பட்டியலையும் போடுங்கள்

அவர்கள் எப்படி?

இறுதி வார்த்தையாக என்ன சொல்லி மடிந்தார்கள் என்று ஒரு கணம் யோசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம்

உமாமகேஸ்வரன்

சிறீசபாரத்தினம்

பத்மநாதன்

நீலன்திருசெல்வம்

மேதிலால்நேரு

சுரேஸ்பிரேமச்சந்திரன்( திருந்திவிட்டார்)

செல்வம் அடைக்கலநாதன்( திருந்திவிட்டார்)

சிவாஜீலிங்கம்(திருந்திவிட்டார்)

ஆன்ந்த சங்கரி

சித்தார்த்தன்

டக்கிளஸ்

சுந்தரம்

மாத்தைய

துரையப்பா

கே பி

= கருணா

Link to comment
Share on other sites

இவர்களுக்கு பக்கத்தில்

மாவீரர் பட்டியலையும் போடுங்கள்

அவர்கள் எப்படி?

இறுதி வார்த்தையாக என்ன சொல்லி மடிந்தார்கள் என்று ஒரு கணம் யோசியுங்கள்.

தங்கள் பெயரைச் சொல்லி விபச்சாரம் செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள்/.

Link to comment
Share on other sites

= கருணா

கருணாவை வளர்த்தவர்கள் தான் கருணாவை அழிக்கவும் வேண்டும் கருணாவால் பாதிக்கப்பட்டது யாழ்மக்களை விட கிழக்கு மக்களே அதிகம்.

அணுகுண்டையும் அணுலையையும் கண்டு பிடித்தவனே அதனால் வரும் பின்விளைவுக்கு தயாராக இருக்கவேண்டும் அதே போல் கருணாவை வளர்த்தவரும் வாழவிட்டவரும் தான் கருணாவின் விடையத்தில் பொறுப்பாக இருக்க முடியும்.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை வளர்த்தவர்கள் தான் கருணாவை அழிக்கவும் வேண்டும் கருணாவால் பாதிக்கப்பட்டது யாழ்மக்களை விட கிழக்கு மக்களே அதிகம்.

அணுகுண்டையும் அணுலையையும் கண்டு பிடித்தவனே அதனால் வரும் பின்விளைவுக்கு தயாராக இருக்கவேண்டும் அதே போல் கருணாவை வளர்த்தவரும் வாழவிட்டவரும் தான் கருணாவின் விடையத்தில் பொறுப்பாக இருக்க முடியும்.............

கருணாவை தலைவர் போராளியாகத்தான் வளர்த்தார் . :) புரம்போக்கானத்தை கருணாதான் சொல்லணும்

Link to comment
Share on other sites

கருணாவை தலைவர் போராளியாகத்தான் வளர்த்தார் . :) புரம்போக்கானத்தை கருணாதான் சொல்லணும்

மாதையாவையும் வெளியே விட்டு விட்டு கேட்டு இருக்கலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு திருடனின் குற்றத்திற்காக அவன் ஊரைப் பழிக்கின்ற அந்த வகையான சூத்திர அடிப்படைதான் பிரதேசவாத்தினதும்! களவு அவன் வயிற்றுக்கானது, ஊர் பழிக்கப்படுகின்றது என்ற திருடனின் கூச்சல் அவனை ஆபத்திடம் இருந்து காப்பாற்றும் கவசம் ஆகின்றது.

இந்த வகையாக தனிமனிதக் குற்றத்தை ஒரு பிரதேசத்தின் தலையில் சுமத்துகின்ற அறிவு தன் மூடத்தனத்தை அம்மணமாகக் காட்டுகின்றது. இந்த நிலையில் இதற்கு பிறருக்கும் அறிவு போதிக்கும் அவா கருணா நிழல் கொடுத ஞானம் போல் உள்ளது. கருணாவின் கொள்கை பரப்புச் செயலராகும் இவர் பிரதேசவாதம் என்ற தீயைக் கொண்டு இந்தக் களத்தை மூட்டும் நோக்கில் பற்ற வைத்திருக்கின்றார்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.