Jump to content

விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான விநாயகம் பிரான்ஸில் கைது :

Recommended Posts

கொலைய சிங்கள அரசு செய்வித்தது ஆனால் அந்த கைக் கூலிகள் யார் என்பது தான் பிரச்சனை

காலம் காலமாக தமிழரை தமிழரைக் கொண்டே இந்தியாவும் இலங்கையும் அழித்து வருகிறது. இந்த வலைக்குள் மாட்டுபவர்கள் தான் சிந்திக்கணும்
Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply

அவரை கொலையாளி என்று கூறவில்லை. சந்தேக நபர் என்று தான் சொல்லப் பட்டிருக்கு

சந்தேகத்தின் பேரில் கைது செய்யும் எவரின் பெயரையும் குற்றம் நிரூபணமாகாத வரை காவல்துறை வெளியில் வெளிவிடாது என்னும் நிலையில் எவ்வாறு காவல்துறையை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது? அதை எவ்வாறு நீங்கள் உண்மை என்று நம்புகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே வீரகேசரி,ஈழதேசம் ,தமிழ்த்தாய், செய்தி இணையம், போன்ற அனைத்தையும் கருப்பு பட்டியில் இணைக்க வேண்டும்

றமணன் 005,

இந்தப் பட்டியலில்... தற்ஸ் தமிழைச் சேர்க்காதது, சிறிது ஆறுதலைத் தருகின்றது. :D:lol::icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

இந்தச் செய்தி நேற்று காலை 9 மணியளவில் இலண்டனில் உருவாகியது. காலை 9.30 மணிக்கு லண்டனில் இருந்து சிலர் என்னுடன் தொடர்புகொண்டு இது உண்மையா என்று கேட்டார்கள்?

நான் பிரெஞ்சு ஊடகத்துறை வட்டாரத்திலும் காவல்துறை வட்டாரத்திலும் தொடர்பு கொண்டு இது பற்றி விசாரித்தேன். அவர்கள் இது பற்றி தங்களிடம் எந்தத் தகவலும் இல்லை என்ற தெரிவித்தார்கள்.

நேற்று காலை 10 மணியளவில் லண்டனில் இருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்றில் இது விநாயகத்தின் பெயர் குறிப்பிடாமல் வெளிவந்தது. அதன் பின் இன்று கொழும்பு ஊடகங்களில் இது விநாயகத்தின் பெயர் குறிப்பிட்டு வெளிவந்தது.

அதை தொடர்ந்து புலம்பெயர்ந்த பல தமிழ் ஊடகங்களில் அதற்கு கைகால் வைத்து செய்தி வெளியகியது.

பிரெஞ்சிலுள்ள எந்த ஊடகத்திலும் (தமிழ் ஊடகங்கள் அல்ல) இந்தச் செய்தி வெளிவரவில்லை.

ஊலகில் நடக்கும் ஒவ்வாரு செய்தியையும் வெளியடும் பாரிசை தளங்கொண்டு இயங்கும் ஏஎப்பி செய்தி நிறுவனத்திலும் இந்த செய்தி வெளிவரவில்லை

தமிழ் ஊடகங்களில் வெளிவந்த செய்தியை சிலர் இங்கு கொண்டு வந்து இணைத்தார்கள்;.

இது தான் இந்த செய்தி உருவான கதை.

தம்பி SUNDHAL ரிரிஎன் தொலைகாட்சி மூடப்பட்டது அல்மனாhர் தொலைக்காட்சி தடைசெயய்ப்பட்டது.சாலாபிஸ்ட் எனப்படும் இஸ்லாமிய அடைப்படை வாதத்தை தளமாகக் கொண்ட மத வன்முறையை தூண்டிய 6 இணையத்தளங்கள் கண்காணிப்புக்கு உள்ளாகியது.பிரான்ஸ் தழுவிய அளவில் பலர் கைது செய்யப்பட்டது இதெல்லாம் பிரான்சில் தான் நடந்தது தம்பி

சாதாரணமாக மேலை நாட்டு காவல் துறை வேறு நபர்களுக்கு எந்த தகவலும் வழங்காது உங்களுக்கு மட்டும் எப்பிடி செய்தி பற்றி சொல்லும் எண்டு எதிர்பார்க்கிறீங்க-நீங்கள் வினாயகக்த்தின் சட்டத் தரணியுடன் தொடர்பு கொண்டால் ஏதாவது தெரிய வாய்ப்பு உள்ளது
Link to comment
Share on other sites

[size=1]

[size=4]வதந்தியை விதைக்கும்பொழுது பிரிவுகள் பெருக்கும்.[/size][/size][size=1]

[size=4]பிரிவுகள் பெருக்கும்பொழுது வதந்தியை விதைப்பது இலகு. [/size][/size][size=1]

[size=4]இது காலம் காலமாக உலகில் நடப்பது. [/size][/size]

[size=1]

[size=4]எமக்குள் பிளவுகள் உள்ளது என்பது உண்மை. இதை நன்கு அறிந்தவன் - எதிரியே. [/size][/size]

Link to comment
Share on other sites

இந்தச் செய்தி நேற்று காலை 9 மணியளவில் இலண்டனில் உருவாகியது. காலை 9.30 மணிக்கு லண்டனில் இருந்து சிலர் என்னுடன் தொடர்புகொண்டு இது உண்மையா என்று கேட்டார்கள்?

நான் பிரெஞ்சு ஊடகத்துறை வட்டாரத்திலும் காவல்துறை வட்டாரத்திலும் தொடர்பு கொண்டு இது பற்றி விசாரித்தேன். அவர்கள் இது பற்றி தங்களிடம் எந்தத் தகவலும் இல்லை என்ற தெரிவித்தார்கள்.

நேற்று காலை 10 மணியளவில் லண்டனில் இருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்றில் இது விநாயகத்தின் பெயர் குறிப்பிடாமல் வெளிவந்தது. அதன் பின் இன்று கொழும்பு ஊடகங்களில் இது விநாயகத்தின் பெயர் குறிப்பிட்டு வெளிவந்தது.

அதை தொடர்ந்து புலம்பெயர்ந்த பல தமிழ் ஊடகங்களில் அதற்கு கைகால் வைத்து செய்தி வெளியகியது.

பிரெஞ்சிலுள்ள எந்த ஊடகத்திலும் (தமிழ் ஊடகங்கள் அல்ல) இந்தச் செய்தி வெளிவரவில்லை.

ஊலகில் நடக்கும் ஒவ்வாரு செய்தியையும் வெளியடும் பாரிசை தளங்கொண்டு இயங்கும் ஏஎப்பி செய்தி நிறுவனத்திலும் இந்த செய்தி வெளிவரவில்லை

தமிழ் ஊடகங்களில் வெளிவந்த செய்தியை சிலர் இங்கு கொண்டு வந்து இணைத்தார்கள்;.

இது தான் இந்த செய்தி உருவான கதை.

தம்பி SUNDHAL ரிரிஎன் தொலைகாட்சி மூடப்பட்டது அல்மனாhர் தொலைக்காட்சி தடைசெயய்ப்பட்டது.சாலாபிஸ்ட் எனப்படும் இஸ்லாமிய அடைப்படை வாதத்தை தளமாகக் கொண்ட மத வன்முறையை தூண்டிய 6 இணையத்தளங்கள் கண்காணிப்புக்கு உள்ளாகியது.பிரான்ஸ் தழுவிய அளவில் பலர் கைது செய்யப்பட்டது இதெல்லாம் பிரான்சில் தான் நடந்தது தம்பி

அது உங்க France ல இங்க ஒண்டும் பண்ண முடியா இங்க ஊடக சுதந்திரம் என்ற ஒண்டு நிறையவே இருக்கு அத உங்க நாட்டோட மட்டும் வைச்சிருக்கணும்

Link to comment
Share on other sites

[size=1][size=4]வதந்தியை விதைக்கும்பொழுது பிரிவுகள் பெருக்கும்.[/size][/size]

[size=1][size=4]பிரிவுகள் பெருக்கும்பொழுது வதந்தியை விதைப்பது இலகு. [/size][/size]

[size=1][size=4]இது காலம் காலமாக உலகில் நடப்பது. [/size][/size]

[size=1][size=4]எமக்குள் பிளவுகள் உள்ளது என்பது உண்மை. இதை நன்கு அறிந்தவன் - எதிரியே. [/size][/size]

உண்மைதான் அகோதா ஆனால் நிலைமை அப்பிடி இருக்கு. தலைமைச் செயலகம் சம்பந்தமாக நீங்க ஆராய்ந்து பார்த்தால் உண்மை விளங்கும்
Link to comment
Share on other sites

தடை செய்யப்பட்ட இயக்கம்களுக்கு நிதி உதவி இஸ்லாமிய பயங்கவாதத்தை ஆதரித்து எழுதிய ஊடகங்கள் தடை செய்யப்பட்டன எந்த ஊடகமும் செய்தி போட்டதற்காக தடை செய்யப்படவில்லை சோ யாழ் களத்தை வாசிபவர்கள் ஒன்றும் பத்து வயசு குழந்தைகள் அல்ல

Link to comment
Share on other sites

பிரான்சில் சட்டபூர்வமான ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிட்ட விடயங்களை சொல்வார்கள் சிறீலங்கா தூரகத்தில் 50000 யுரோ விடயம் எப்படி வெளிவந்தது

ரிரிஎன் தொலைக்காட்சி ஏன் தடைசெய்ப்பட்டது

ரொம்பத் தான் கஷ்டப் படுகிறீர்கள். நவம் உங்கள் எழுத்தை நான் இன்றுதான் முதல் முறையாக வாசிக்கவில்லை. நீங்கள் எந்த இடத்திலையும் நடுநிலையாக எழுதவும் இல்லை இப்ப உங்க பக்கம் எண்ட உடன் அவசரமாக எழுதுகிறீர்கள். சரி இப்ப சொல்லுங்கோ புலம்பெயர் தேசத்தில் இரு பிரிவாக நடக்கும் மாவீரர் தினம் பற்றி என்ன சொல்ல விரும்புறீங்க `? புதிதாக வந்த தலைமைச் செயலகம் பற்றி உங்கள் ஆக்க பூர்வமான கருத்து என்ன ? அதில் உள்ளவர்களின் நம்பிக்கை பற்றி நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?
Link to comment
Share on other sites

ஒருவர் குற்றச்சாட்டு நிருபிக்கும் வரை குற்றவாளி இல்லை அதற்காக பத்திரிகைகள் எல்லாம் அவரை குற்றவாளி என்று நீதி மன்று நிருபித்த பிறகு தான் செய்தி போடணும் எண்டு இல்லை முந்தி செய்தி போடுவது தான் ஒரு பத்திரிகைக்கு அழகு பிரெஞ்சு பத்திரிக்கை செய்தி போட்டா பிறக்கு தான் தமிழ் பத்திரிகைகள் போடணும் எண்டு அவசியம் இல்லை சும்மா மனந்தாலே செய்தியா பெற மேற்கு ஊடகங்கள் செய்தி போட்ட செய்தி சற்று முந்தி செய்திகள் போட்டால் தமிழ் ஊடகங்களிடம் ஆயிரம் கேள்வி

Link to comment
Share on other sites

அனுபவத்தைவிட பெரிய பாடம் இருக்க முடியாது. இதற்கு மேல் இந்த விடயத்தில் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்

Link to comment
Share on other sites

உங்களுக்கு பிடிச்சத போட்டா அது செய்தி இல்லைனா ஆதாரம் வேணுமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறை ஒன்றைத்தவிர எதையும் அறியாத இவர்கள் தங்களுக்குள் அடிபட்டே அழிந்துவிடுவார்கள் . எதற்கும் வன்முறை ஒன்றுதான் தீர்வு இவர்களுக்கு ஊட்டிவிட்டார்கள் . .

உள்கொலைகளில் பிரபல்யமான நீங்கள் அழிந்தா விட்டீர்கள்.. உளறிக் கொண்டு தானே இருக்கின்றீர்கள்... ஆ.. ஊ என்றால் ”பஞ்” வசனத்தோடு இரத்தம் குடிக்க வரும் நரிகள் போன்று வந்து விடுகின்றீர்கள் தானே!!

Link to comment
Share on other sites

ஒருவர் குற்றச்சாட்டு நிருபிக்கும் வரை குற்றவாளி இல்லை அதற்காக பத்திரிகைகள் எல்லாம் அவரை குற்றவாளி என்று நீதி மன்று நிருபித்த பிறகு தான் செய்தி போடணும் எண்டு இல்லை முந்தி செய்தி போடுவது தான் ஒரு பத்திரிகைக்கு அழகு பிரெஞ்சு பத்திரிக்கை செய்தி போட்டா பிறக்கு தான் தமிழ் பத்திரிகைகள் போடணும் எண்டு அவசியம் இல்லை சும்மா மனந்தாலே செய்தியா பெற மேற்கு ஊடகங்கள் செய்தி போட்ட செய்தி சற்று முந்தி செய்திகள் போட்டால் தமிழ் ஊடகங்களிடம் ஆயிரம் கேள்வி

தமிழ் பத்திரிக்கை பிரெஞ்சு காவல்துறையை மேற்கோள்காட்டி தான் செய்தி வெளியிட்டுள்ளது. காவல்துறையினர் எவ்வாறு சந்தேக நபரின் பெயரை வெளியிட்டிருப்பார்கள்? இச்செய்தியை பிரெஞ்சு பத்திரிகைக்கு ஏன் இன்னமும் வழங்கவில்லை?

Link to comment
Share on other sites

பெயர் குறிப்பிட விரும்பாத காவல் துறையினரிடம் செய்திகளை பெறலாம் ஒரு புலனாய்வு இணையங்கள் பத்திரிகைகளுக்கு அதை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரது தொலைபேசிகளும் பதிவில் உள்ளன

எவருடனும் தொடர்பு கொண்டு இது போன்ற விடயங்களை பேசமுடியாது. அதுவும் வதந்திகளை நாமே பரப்புவதாகவும் காவல்துறையை திசை திருப்புவதாகவும் அமையலாம்.

மற்றும் பருதியண்ணாவின் இழப்பு வீட்டில் செய்தி புடுங்கும் மனநிலை இல்லை. அவரை சூழ உள்ளோரும் அதற்கு தயாராக இல்லை.

உண்மை

தர்மம்

வெளிவரும்.

அதுவரை..........

Link to comment
Share on other sites

காவல் துரையின் வேறு பிரிவுகள் தொடர்பாடல் துறை மொழி பெயர்ப்பு பிரிவு என்று செய்திகளை அறியலாம் பெயர் குறிப்பிடாமல் கூறுவார்கள் தெரிந்தவர் என்றால் செய்திகளை பெற முடியும்

யார் எவர் எவை என்று பாக்காமல் ஒரு செய்தியை மற்றவர்களை முந்தி போட வேண்டும் மக்களுக்கு தகவலை வழங்க வேண்டும் பத்திரிகைகளுக்கு தகவல் கொடுக்கவே காவல் துறைக்குள்ளும் நிறைய பேர் இருக்கின்றார்கள் சும்மா யாழ் களத்த வாசிக்கிறவங்க எல்லாம் முட்டாள் எண்டு நினைச்சு பேசக்கூடா துளசி அக்கா

Link to comment
Share on other sites

என்னுடைய கொள்கை இது தான் வெளிநாடுகளில் யார் வன்முறையில் ஈடுபட்டாலும் அவர்களுடைய ஆணிவேர் அறுத்தெறியப்பட வேண்டும்

Link to comment
Share on other sites

என்னுடைய கொள்கை இது தான் வெளிநாடுகளில் யார் வன்முறையில் ஈடுபட்டாலும் அவர்களுடைய ஆணிவேர் அறுத்தெறியப்பட வேண்டும்

[size=4]இந்த கொள்கை அங்கு, உள்நாட்டிலும் இருந்திருந்தால், நாங்கள் வெளிநாடு வந்திருக்க மாட்டோம்.[/size]

Link to comment
Share on other sites

ரொம்பத் தான் கஷ்டப் படுகிறீர்கள். நவம் உங்கள் எழுத்தை நான் இன்றுதான் முதல் முறையாக வாசிக்கவில்லை. நீங்கள் எந்த இடத்திலையும் நடுநிலையாக எழுதவும் இல்லை இப்ப உங்க பக்கம் எண்ட உடன் அவசரமாக எழுதுகிறீர்கள். சரி இப்ப சொல்லுங்கோ புலம்பெயர் தேசத்தில் இரு பிரிவாக நடக்கும் மாவீரர் தினம் பற்றி என்ன சொல்ல விரும்புறீங்க `? புதிதாக வந்த தலைமைச் செயலகம் பற்றி உங்கள் ஆக்க பூர்வமான கருத்து என்ன ? அதில் உள்ளவர்களின் நம்பிக்கை பற்றி நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?

ரமணன்: பருதி, விநாயகம் பற்றி இதில் எழுதுங்கள். மாவீரர் தினம் என்பது ஒட்ட போக வெட்டுண்டு போகும் விடையம். அதை தொடாமல் மற்றயவற்றை பற்றி எழுதுங்கள். இதில் உண்மை என்ன என்பது பற்றி தெரிய வேண்டும். இந்த திரி இலகுவில் திசை திரும்ப கூடியது.

Link to comment
Share on other sites

அதனால அங்கை இல்லை ஏன்டா உடன அத வெளிநாடிர்க்கும் இறக்குமதி செய்திட்டிங்களா?

Link to comment
Share on other sites

பெயர் குறிப்பிட விரும்பாத காவல் துறையினரிடம் செய்திகளை பெறலாம் ஒரு புலனாய்வு இணையங்கள் பத்திரிகைகளுக்கு அதை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கு

காவல் துரையின் வேறு பிரிவுகள் தொடர்பாடல் துறை மொழி பெயர்ப்பு பிரிவு என்று செய்திகளை அறியலாம் பெயர் குறிப்பிடாமல் கூறுவார்கள் தெரிந்தவர் என்றால் செய்திகளை பெற முடியும்

யார் எவர் எவை என்று பாக்காமல் ஒரு செய்தியை மற்றவர்களை முந்தி போட வேண்டும் மக்களுக்கு தகவலை வழங்க வேண்டும் பத்திரிகைகளுக்கு தகவல் கொடுக்கவே காவல் துறைக்குள்ளும் நிறைய பேர் இருக்கின்றார்கள் சும்மா யாழ் களத்த வாசிக்கிறவங்க எல்லாம் முட்டாள் எண்டு நினைச்சு பேசக்கூடா துளசி அக்கா

காவல்துறையிடம் இரகசியமாக தகவல் பெற்று வழங்கினால் கூட செய்தியில் பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறையினர் ஒருவர் குறிப்பிட்டார் என்று வந்திருக்க வேணுமே.

ஒருவரை கைது செய்திருந்தால் சந்தேக நபரின் பெயரை அறிவிக்காவிட்டாலும் சந்தேக நபர் ஒருவர் கைது என்று தன்னும் காவல்துறை வெளிப்படையாக அறிவித்திருக்க வேணுமே. அப்படியான செய்திகளை பிரெஞ்சு ஊடகங்கள் இன்னும் வெளியிடவில்லை.

யாழ்களத்தை வாசிக்கிறவங்க எல்லாம் முட்டாள் என்று நான் நினைப்பதில்லை.

[size=1]நியானி: தணிக்கை[/size]

Link to comment
Share on other sites

உள்கொலைகளில் பிரபல்யமான நீங்கள் அழிந்தா விட்டீர்கள்.. உளறிக் கொண்டு தானே இருக்கின்றீர்கள்... ஆ.. ஊ என்றால் ”பஞ்” வசனத்தோடு இரத்தம் குடிக்க வரும் நரிகள் போன்று வந்து விடுகின்றீர்கள் தானே!!

வன்முறையை கோஷ்டிக்கு அழிவு வைத்துவிட்டுத்தான் வந்தனாங்கள் .ஓடிவந்து ஒரு கஷ்டமும் படாமல் நீங்கள் இன்று புலிகளுக்கு வக்காலத்து வாங்குவது போல் நாங்களும் இருந்திருந்தால் அவர்கள் அழிந்திருக்க மாட்டார்கள் .நல்ல வள்ளிசாக புலம் பெயர்ந்து வாழ்ந்துகொண்டு வன்முறைக்கு ஆதரவு போனதால் தான் நாட்டில் தமிழன் அழிந்தான் என்பதையும், அதை புலம் பெயர்ந்தும் அவர்கள் தொடர்வதும் உங்கள் போல ---- தான் என்பதும் இப்போ வெளிச்சம் ஆகின்றது .குறிப்பாக கனடாவில் பலர் பொத்திக்கொண்டு திரிகின்றார்கள் .

Link to comment
Share on other sites

காவல்துறையிடம் இரகசியமாக தகவல் பெற்று வழங்கினால் கூட செய்தியில் பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறையினர் ஒருவர் குறிப்பிட்டார் என்று வந்திருக்க வேணுமே.

ஒருவரை கைது செய்திருந்தால் சந்தேக நபரின் பெயரை அறிவிக்காவிட்டாலும் சந்தேக நபர் ஒருவர் கைது என்று தன்னும் காவல்துறை வெளிப்படையாக அறிவித்திருக்க வேணுமே. அப்படியான செய்திகளை பிரெஞ்சு ஊடகங்கள் இன்னும் வெளியிடவில்லை.

யாழ்களத்தை வாசிக்கிறவங்க எல்லாம் முட்டாள் என்று நான் நினைப்பதில்லை.

நீங்கள் விரும்புகின்ற மாதிரி எல்லாம் பத்திரிகைகள் இணையங்கள் வைத்து நீங்கள் சொல்லுற மாதிரி எழுதிட்டு இருக்க முடிய துளசி அக்கா நீங்க தான் சொந்த இணையம் வைச்சு எழுதணும் தில் இருந்தா செய்தி போட்ட இணைந்யங்கள் மீது பிரெஞ்சு காவல் துறையில் புகார் கொடுக்கவும் :D

[size=1]நியானி: மேற்கோள் தணிக்கை[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.