Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

'இந்தியாவின் தேசிய நலனும், தமிழரின் அரசியல் நலனும் சமாந்தரமானவை'


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]மாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் ஒரு புள்ளியில் சந்திக்கும் என்கிறார் வி. உருத்திரகுமாரன்.[/size]

[size=4]நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பின் பிரதமரான வி. உருத்திரகுமாரனை அண்மையில் அமெரிக்கா சென்ற எமது மணிவண்ணன் அங்கு சந்தித்திருந்தார்.[/size]

[size=4]தற்போதையை தமிழ் அரசியல் நிலைமைகள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஆகியவை குறித்து உருத்திரகுமாரன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.[/size]

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/11/121118_ruthrakumaran.shtml

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

[size=4]நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பின் பிரதமரான வி. உருத்திரகுமாரனை அண்மையில் அமெரிக்கா சென்ற எமது மணிவண்ணன் அங்கு சந்தித்திருந்தார்.[/size]

அதென்ன இப்படியொரு வசனம். :D

நாடுகடந்த அரசாங்கத்தின் தலைவர் அல்லது பிரதமர் உருத்திரகுமாரன் என்று எழுத ஏன் இந்த தயக்கம்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]ஒருவராலும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை அரசியல் சார்ந்த சரியா[/size]ன கூற்றாக (politically correct) பி.பி.சி. முன்வைக்கின்றது :mellow:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]எமது பிரச்சனையை ஐ.நா மனித உரிமை அமைப்பில் இருந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்து செல்லவேண்டும் என கேட்கிறார். [/size][size=1]

[size=4]அங்கே சீனாவும், உருசியாவும்,அமெரிக்காவும், பிரித்தானியாவும், பிரான்சும் உள்ளன. [/size][/size]

[size=1]

[size=4]எனவே இந்தியா மூலம் சீனாவையும் உருசியாவையும் தாண்டி பயணிப்பது கடினம், ஆனால் சாத்தியம். [/size][/size]

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஒருவராலும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை அரசியல் சார்ந்த சரியா[/size]ன கூற்றாக (politically correct) பி.பி.சி. முன்வைக்கின்றது :mellow:

புலிகளையும் ஒரு நாடும் அங்கீகரிக்கவில்லை. நாடுகடந்த அரசாங்கத்தையும் ஒரு நாடும் அங்கீகரிக்கவில்லை. :( :(

Link to post
Share on other sites
 • 2 months later...
 • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் ஒரு புள்ளியில் சந்திக்கும் 

 

 

எப்போதிருந்து?..........

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் ஒரு புள்ளியில் சந்திக்கும் 

 

 

எப்போதிருந்து?..........

 

சீன சிங்கள உறவு மட்டுமல்லாது சீனா அகலக்கால் விரித்துவரும் நிலையில் இந்தியா - தமிழர் நலன்கள் ஒன்றாகும் :rolleyes:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வசதியாக குந்தியிருந்து இரைமீட்பதை போன்ற சுகமான அனுபவம் உண்டா?  
  • நேற்று இந்தக் காணொளியை பார்க்க நேர்ந்தது.. இவர் கூறும் கூற்றில் மெய், பொய் தெரியாது, பார்வையளர்களின் முடிவுக்கு விட்டுவிடலாம்..! 🤔  காலத்திற்குள் செய்யாத உதவியும், எல்லாம் முடிந்த பின் மக்களின் மனநிலைக்கு ஏற்ப புகழ்ந்து தள்ளுவதும் குப்பைக்கு சமம் என்ற உண்ர்வே மேலிட்டது.    
  • 1) திருமணம் சுபமுகூர்த்தத்தில் நிறைவேறியது.  காதல் கரிநாள் ஆனது  ..... 2) உறவுகள் பறிபோனது.  காதல் வந்தது.  .... 3) நொடி மூச்சு நிலையில்லை.  காதல் நிலையானது.  ... 4) கண்ணால் காதல் வந்தது.  இதயம் நொறுங்கிப்போனது.  ... 5) நித்திரையில் சிரித்தேன்.  திட்டி எழுப்பினார் அம்மா  @ கவிப்புயல் இனியவன் 
  • பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது! . ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது ! பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன ! மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன ! ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன ! சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன ! தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன ! ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன ! இப்படி பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் உன்னால் வாழ முடியாதோ? அதை ஏன் புலம்பிக்கொண்டு வாழ்கின்றாய் ! அதை ஏன் நொந்துபோய் வாழ்கின்றாய் ! அதை ஏன் வெறுத்துக்கொண்டு வாழ்கின்றாய் ! அதை ஏன் அழுதுகொண்டு வாழ்கின்றாய் ! வாழ்க்கையைக் கவனிக்கவே நேரம் இல்லாமல், எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருநாள் புஸ் என்று போய்விடுவது சாதனை இல்லை, வேதனை. . சந்தோஷமாகத்தான் வாழ்ந்து பாரேன் ! இது உன் வாழ்க்கை... அதை ஆனந்தமாக வாழ். . . https://www.facebook.com/நல்லதே-நினைப்போம்-நல்லதே-நடக்கட்டும்-1639711246245226/photos/சிந்தனைசெய்-மனமேநன்றி-தே-சௌந்தர்ராஜன்அவன்-சொன்னான்-இவன்-சொன்னான்-என்று-எதையும்-ந/1752318084984541 திருவாசகத்தில் ஒரு வாசகம் -39    
  • பழைய காலத்தில் தான் பாம்பை முடிந்தால் அடித்து கடி வாங்கியவருடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருந்தது. இப்போது polyvalent antivenom என்று நாகம், புடையன், கண்டங்கருவளை என பல பாம்புகளின் விஷத்தை முறிக்கும் மருந்து ஒன்றாகவே பாவனையில் இருக்கிறது.  இந்த மருந்துகளை பாம்புக் கடி வாங்கிய நாய்களுக்கு ஏற்றிய அனுபவம் இருக்கிறது. 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.