Jump to content

""இசையால் வணங்குகிறேன் அண்ணா "" கேணல் பருதி அண்ணாவிற்கு சமர்ப்பணம் .


Recommended Posts

குரல் ------- விஜயன்

வரிகள் ----வசந்தி கௌரிதாஸ்

இசை -------தமிழ்சூரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன்.மனமார்ந்த நன்றிகள் ... தொடர்ந்தும் உங்களின் படைப்புக்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சூரியன், வேலையிலை இருந்து தமிழ்ப்பாட்டுக் கேட்கிறது கொஞ்சம் ஓவராக இருக்கும்!

வீட்டில் போய்க் கேட்டுவிட்டுக் கருத்தெழுதுகின்றேன்! :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அண்ணா அனைத்தும் நல்லா இருக்கு.

மாவீரர்தின பிசியிலும் இந்த படைப்பை தந்ததற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன்.மனமார்ந்த நன்றிகள். உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்

உங்கள் & நண்பர்களின் நேரத்திற்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சிறப்பாக இருக்கிறது அண்ணா...பாராட்டுக்களும் மனமார்ந்த நன்றிகளும் அண்ணா..தொடருங்கள் அண்ணா உங்கள் அரும் கலைப்பணியை..

Link to comment
Share on other sites

பருதி அண்ணாவுக்கான அருமையான உணர்வுள்ள இசையுடனான பாடல். நன்றி தமிழ்சூரியன் அண்ணா, மற்றும் இதில் பங்குகொண்டவர்களுக்கு.

உங்கள் இசையமைப்பு தொடர வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

பருதி அண்ணாவுக்கான அருமையான உணர்வுள்ள இசையுடனான பாடல். நன்றி தமிழ்சூரியன் அண்ணா, மற்றும் இதில் பங்குகொண்டவர்களுக்கு.

உங்கள் இசையமைப்பு தொடர வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான வரிகள்

மிகக்குறைந்த இசைக்கருவிகளுடன் இசையமைக்கப்பட்டிருக்கிறது.

உச்சரிப்புப் பிசகாமல் ஒலிக்கும் குரல்

வசந்தி கௌரிதாஸ், விஜயன், தமிழ்சூரியன் மூவரும் தொடர்ந்தும் இணைந்திருங்கள். உலாராத நினைவுகளுடன் இவ்விடத்தில் பாராட்டு என்ற பதத்தை உபயோகிக்க மனம் சங்கடப்படுகிறது.

தொடர்ந்திருங்கள் இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]இந்தப்படைப்பை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மத்தியிலும் எடுத்து செல்லுங்கள்.[/size][/size]

[size=1]

[size=4]நன்றிகள் அனைவருக்கும். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழியோரங்களில், ஈரம் கசிய வைத்தன,

எளிமையான இசை கலந்த குரலும், வரிகளும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் பனித்தன.

அவருடன் பழகியவன் என்ற வகையில்

அவர் மரணமடைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை.

அதையே தங்கள் இந்த படைப்பும் சொல்லி நிற்கிறது.

நன்றி என்ற சொல் மிகமிக சிறியது.

தலை வணங்ககின்றேன் தம்பி தமிழ்சூரியன்

இறைவன் உங்களுடனும் தங்கள் நண்பர்களுடனும் இருப்பாராக.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் மிக சிறப்பாக இசை அமைத்துள்ளீர்கள். வாழ்த்துகள், நன்றி உங்கள் நேரத்திற்கும் & தன்னலமற்ற சேவைக்கும்.

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன்.. உங்களுக்கும், இசை உருவாக்கத்திற்குத் துணைநின்ற இருகலைஞர்களுக்கும் நன்றிகளும், பாராட்டுக்களும்..!

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன்.. இந்தப்பாடலை தற்போது ஒருமுறைதான் கேட்டேன்.. ஆனால் அந்தப் பல்லவி அப்படியே மனதில் இராகத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. :rolleyes:

உங்களுக்கு மனதில் நிற்கக்கூடிய மெட்டுக்களை உருவாக்கும் திறன் இயல்பாகவே வருகிறது. இந்தக் காலத்து சினிமாப் பாடல்களைப் பத்து முறை கேட்டுத்தான் மனதில் பதிக்கவேண்டும். :D

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சக்கரவாகம் ராகமா? மனம் கனக்கின்றது. பருதிக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன் அண்ணா உங்களுக்கும், மற்றய இருகலைஞர்களுக்கும் நன்றிகளும், பாராட்டுக்களும்..!

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன் அண்ணா, என் காதில் கூட உங்கள் இந்த பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. உணர்வுபூர்வமான இசையுடன் இசையமைத்துள்ளீர்கள். பாடியவரின் குரலும் எம்முடன் ஒன்றிப்போகிறது.

"தளராத தேகம், தணியாத தாகம், தமிழீழ நினைவே உன்மனதின் ஓலம்" என்ற வரிகளும், அதன் இசையும், குரலும் "அண்ணா அண்ணா" என்று பாடும் இசையும் குரலும் அப்படியே மனதில் அடிக்கடி எழுகிறது..

உங்கள் தமிழீழத்துக்கான சேவை தொடரட்டும்.

Link to comment
Share on other sites

செய்தி கேட்டு கனத்த நெஞ்சம்,... துடித்த இதயம் .....,வடித்த கண்களுடன் .....,இருந்த வேளை இந்த வரிகள் எனக்கு கிடைத்தது ... சோகங்கள், துன்பங்கள் மத்தியில் இசை வடிவமாக்கினேன் ........மனம் கனத்தது ,உங்களைப்போலவே .........நன்றிகள்

.நேரமின்மை காரணமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரீதியில் நன்றி சொல்ல முடியவில்லை ..........நிச்சயம் மீண்டும் ஒருமுறை இந்த திரியில் உங்களுடன் உறவாடுவேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலர் சொன்ன அதே கருத்து தான் நன்றி சொல்லி பிரித்துப்பார்க்க முடியவில்லை அண்ணா.

தொடருங்கள் ..

Link to comment
Share on other sites

அருமை தமிழ்சூரியன்.மனமார்ந்த நன்றிகள் உங்கள் பணிக்கு.தலை வணங்குகிறேன்.

நன்றி வண்டு ..........நாம் எல்லோரும் சேர்ந்து அனைத்து மாவீரர்களுக்கும் தலை வணங்கி அவர்களின் இலட்சியத்தை நோக்கி பயணிப்போம்

தமிழ்சூரியன்.மனமார்ந்த நன்றிகள் ... தொடர்ந்தும் உங்களின் படைப்புக்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

நன்றி தமிழரசு ..............பருதி

அண்ணாவின்

பாதையில் தொடர்ந்து பயணிப்போம்

Link to comment
Share on other sites

விழியோரங்களில், ஈரம் கசிய வைத்தன,

எளிமையான இசை கலந்த குரலும், வரிகளும்!

நன்றி புங்கை அண்ணா ............

இவர்கள்

. காட்டிய பாதையில் ............தொடர்ந்து பயணிப்போம் ...........விடி திசை நோக்கி ....

வாழ்த்துக்கள் அண்ணா அனைத்தும் நல்லா இருக்கு.

மாவீரர்தின பிசியிலும் இந்த படைப்பை தந்ததற்கு நன்றிகள்

நன்றி யாழ் அன்பு ............எத்தனை இடர் வந்தாலும் சேர்ந்து பயணிப்போம் உறுதியுடன் .............இறுதி வெற்றி கொள்வோம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.