Archived

This topic is now archived and is closed to further replies.

chinnavan

ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய சமல் ராஜபக்‌ஷ

Recommended Posts

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணை தொடர்பில் விமர்சனங்களையோ கருத்துகளையோ வெளியிடக்கூடாது என மஹிந்தையரின் அண்ணரான சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஊடகவியலாளர்களையும் எச்சரிக்கை செய்துள்ளார்

தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து தன்பக்கவாதத்தை முன்வைக்க ஆறு வாரகால அவகாசத்தை பிரதம நீதியரசர் கோரியிருந்தார் என்றும் ஆனால், அவரது கோரிக்கையை நாடாளுமன்ற தெரிவுக்குழு நிராகரித்தமை குறித்த செய்திகள் வெளியிட்டமைக்காக உள்ளுர் பத்திரிகைகளின் சில ஆசிரியர்கள் சபாநாயகரால் பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்த போதே சபாநாயகரால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது

http://thaaitamil.com/?p=38804

Share this post


Link to post
Share on other sites