Archived

This topic is now archived and is closed to further replies.

chinnavan

கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட ஐ.நாவின் அறிக்கை புலம்பெயர் தமிழர்களுக்கு எவ்வாறு கிடைத்தது?

Recommended Posts

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழர்களைப் பாதுகாக்கத் தவறியமை தொடர்பாக ஐ.நா வெளியிட்ட உள்ளக அறிக்கையில் கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட பக்கங்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எவ்வாறு கிடைத்தன என்று இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது.

கறுப்பு மையினால் அழிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்ட 29 பக்கங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்துள்ளன.

இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்து உறுதியான தகவல்களை வெளியிட முடியாது என குறிப்பிட்ட பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டிருந்தன. இவை எவ்வாறு புலம்பெயர் அமைப்புக்களிடம் கிடைத்தன என இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் இரகசிய அறிக்கை முன்கூட்டியே வெளியானமை குறித்து இலங்கை அரசு சீற்றமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://thaaitamil.com/?p=38896

Share this post


Link to post
Share on other sites

[size=4]புலம் பெயர் தமிழர்களில் அப்படியாரும் இருக்க முடியாது :D செய்தியில் தவறு இருக்கலாம். :D[/size]

Share this post


Link to post
Share on other sites

நடேசன் அண்ணாவின் மின்னஞ்சலையே களவெடுத்து வெளியிடத் தெரிந்த சில புலம்பெயர் தமிழர்களுக்கு இது என்ன கடினமான வேலையா என்ன??

Share this post


Link to post
Share on other sites

[size=5] நியூஜோர்க் டைம்ஸ் பத்திரிகையூடாக சிறிலங்கா தமிழர்களுக்கான நிவாரண அமைப்பு ஒன்றுக்கு கிடைத்தது.அவர்கள் மூலமாக எனக்கு மின் அஞ்சல் மூலம் கிடைத்ததை முதலில் யாழில் (தமிழ்த்தளத்தில்) நான் இணைத்திருந்தேன்.[/size]

[size=5]http://blog.srilanka...t-into-sri.html[/size]

[size=5]http://www.yarl.com/forum3/index.php?showtopic=111315[/size]

[size=5]sri_lanka_campaign_logo.jpg[/size]

Share this post


Link to post
Share on other sites

[size=4]நன்றிகள் நீலப்பறவை. [/size]

[size=4]பரப்புரைகள் என்ற நவீன பேனா யுத்தம் நாம் தொடர்ச்சியாக செய்தல்வேண்டும். [/size]

Share this post


Link to post
Share on other sites

அவனுக்கு தன்ரை களவை வெளிவிட்டது குற்றமா இல்லையா என்று ஆராய்ந்து பார்க்கத்தான் முடிகிறது. 2009ல் தடந்தவை குற்றமா இல்லையா என்று சர்வதேசம் கேட்ட பின்னரும் அதை ஆராய தயாரில்லை.

Share this post


Link to post
Share on other sites