Jump to content

சிகரெட்


Recommended Posts

தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள்! தட்டச்சு செய்ய நேரமில்லை கமராவில் கிளிக் செய்து போட்டனான்! யாருக்கும் கண் பழுதானால் முழுப் பொருப்பும் அரச குடும்பம் ஏற்கும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்!

Link to comment
Share on other sites

கவிதை நல்லாயிருக்க ஆனால் கண்தான் எரியுது ஒரு நல்ல கண்வைத்தியரை பார்க்க போக வேணும் ஒரு 4 பில்லியன் பவுண்ட்ஸ் அனுப்பினா நல்லம் இல்லாட்டில் we will settle this in court under personal injury claim

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை. எழுதியவருக்கும், இணைத்தவருக்கும் நன்றிகள் பல.

எனக்கும் கண்களில் என்னவோ செய்கின்றது.

நித்திலா, உங்கள் வழக்கு எப்படி முடிகின்றது என்பதைப்பார்த்துவிட்டு நான் வழக்கைத் தொடரலாம் என்று நினைக்கிறேன்.

அதுதான் சொல்வார்கள் எப்போதும் "பெண்கள் முதலில்" (Ladies first).

ம்!....சில வேளைகளில் இப்படியான பழமொழிகள் மிகவும் கைகொடுக்கின்றன.

Link to comment
Share on other sites

கவிதை நல்லாயிருக்க ஆனால் கண்தான் எரியுது ஒரு நல்ல கண்வைத்தியரை பார்க்க போக வேணும் ஒரு 4 பில்லியன் பவுண்ட்ஸ் அனுப்பினா நல்லம் இல்லாட்டில் we will settle this in court under personal injury claim

என்ன? என்ன சொல்கிறீர்? யார் இங்கே! உடனே ஆங்கில அகராதியை கொண்டு வாருங்கள்! (இதுக்குதான் தேவையில்லாமல் வாய்யை கொடுக்ககூடாது, என்ன சமாச்சாரமோ தெரியவில்லை :roll: )

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக இருக்கிறது. இணைப்புக்கு நன்றி.

அதுதான் நித்து விடாதீங்க. இந்த அரச குடும்பத்தை ஆண்டி ஆக்காமல் விடுற இல்லை.

Link to comment
Share on other sites

சபாஷ்! எங்களை ஆண்டியாக்கி பார்க்க எவ்வளவு ஆர்வமா! சபாஷ் ரசிகை! சபாஷ்!

:evil:

Link to comment
Share on other sites

இரசிகை

அதுசரி ஏற்கனவே ஆண்டியாக உள்ளவரை மீண்டும் எப்படி ஆண்டி ஆக்க முடியும். :roll: :?: :roll: :?:

Link to comment
Share on other sites

இரசிகை

அதுசரி ஏற்கனவே ஆண்டியாக உள்ளவரை மீண்டும் எப்படி ஆண்டி ஆக்க முடியும்.

_________________

நீங்க அப்போ- எவ்ளோ காலம் முன்னம் - கோடீஸ்வரனா - இருந்தீங்க வசம்பு?- எந்த வழியில்?

சொல்லவே இல்ல - குறும்பு! 8)

Link to comment
Share on other sites

நான் ஆண்டியென்றதும் உங்களுக்கு ஏன் குறுகுறுக்குது. உங்க நிலையும் அது தானோ?? இதுவும் குறும்பு தானுங்க. :P :lol:

Link to comment
Share on other sites

நான் ஆண்டியென்றதும் உங்களுக்கு ஏன் குறுகுறுக்குது. உங்க நிலையும் அது தானோ?? இதுவும் குறும்பு தானுங்க.

என் நிலை ரொம்ப மோசம்தான் - இல்லைனா - உங்களுக்கு எல்லாம் கருத்து சொல்லிகிட்டு இருப்பேனா?

அது இருக்கட்டும்..........

உங்களோடு ஒப்பிட்டு.......

நீங்க யாரை ஆண்டி எண்டீங்க என்பதுதான் - கேள்வி! 8)

Link to comment
Share on other sites

நிறைய விசயம் - ஊதுறவங்களுக்கு -சொல்லுது!

இணைப்புக்கு நன்றி ஃகரி!

ஒரு நெருடல் -

யாதார்த்தமான கவிதைகளை தரும் -கவிஞர் சூசை- அவர்களை -

நேரடியாக கள உறவுகளோடு-நீங்கள் - இணைத்தால் - தவறா? :roll: 8)

Link to comment
Share on other sites

கவிதை நல்லாயிருக்க ஆனால் கண்தான் எரியுது ஒரு நல்ல கண்வைத்தியரை பார்க்க போக வேணும் ஒரு 4 பில்லியன் பவுண்ட்ஸ் அனுப்பினா நல்லம் இல்லாட்டில் we will settle this in court under personal injury claim

[தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள்! தட்டச்சு செய்ய நேரமில்லை கமராவில் கிளிக் செய்து போட்டனான்! யாருக்கும் கண் பழுதானால் முழுப் பொருப்பும் அரச குடும்பம் ஏற்கும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்!]

லோயர் அம்மா மன்னர் தனக்கு நேரம் போதாது என்றும் ஏற்கனவே மன்னிப்புக் கோரியதுடன் அதையும் மீறி எதாவது பிரச்சனை என்றால் அரசர்பரம்பரை ஏற்றுக்கொள்வதாக கூறியெல்ல இருக்கின்றார் இதுக்கு மேலை அது தெளிவாக இருக்கின்றது அதை proof பண்ணினால் நீங்கள் தான் 1,2,3 எண்ண வேண்டி வரும் கவனம் சரியா

Link to comment
Share on other sites

இரசிகை

அதுசரி ஏற்கனவே ஆண்டியாக உள்ளவரை மீண்டும் எப்படி ஆண்டி ஆக்க முடியும். :roll: :?: :roll: :?:

அதுவும் சரி தான் வம்பண்ணா. என்ன ஏதாவது கொஞ்ச நஞ்சம் இருந்தால் சுருட்டுவம் எண்டு பார்த்தன். :P

Link to comment
Share on other sites

நல்லதொரு கவிதையை இணைத்தமைக்கு நன்றி ஹரி,

we will settle this in court under personal injury claim

ஐயையோ உங்கடை தளத்திலை கவிதை எழுதவே பயமாக் கிடக்குது. என்னையும் பிடிச்சக் கோட்டுக் கீட்டெண்டு இழுத்தா நானெங்கை போறது. என்னட்டைச் சொத்தெண்டு கனக்க இல்லை. ஒரு ஐயாயிரம் பவுண் கடன்தான் கிடக்குது. அதைத் தான் தரவேணும்

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.