Jump to content

Recommended Posts

  • 1 month later...

Futuristic highways in the Netherlands glow in the dark

http://newsdirect.nma.com.tw/SingleItem.aspx?asset_id=RTR_20121126_RTR_004

 

Hypersonic passenger plane LAPCAT A2 explainer

http://newsdirect.nma.com.tw/SingleItem.aspx?asset_id=RTR_20121130_RTR_004

 

 

Link to comment
Share on other sites

இணைப்புகளுக்கு நன்றிகள் சண்டமாருதன்..

 

தெருவில் பனி கொட்டியிருந்தாலும், கோடுகள் தெரிவதுமாதிரி ஏதாவது தொழில்நுட்பம் கண்டுபிடித்தார்கள் என்றால் நல்லது. :huh:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் படைப்புகள் எல்லாம் அழகானவைதான். எனக்குக் கூட இப்படிக் காடு மலை எனத் திரியவேண்டும் என்ற,  நிறைவேற முடியாத ஆசை உண்டு. ம் ...என்ன செய்வது தமிழ் பெண்ணாகப் பிறந்துவிட்டேன். நன்றி சண்டமாருதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பறவைகள், மிருகங்கள் என்றால் சரியான விருப்பம், இப்ப 4 முயல்கள் வளர்கின்றேன், கதவை விடிய திறந்த காணும், காலுக்கு கீழ் வந்து நிற்ப்பினம். பிள்ளைகள் வளரத்தான் நாய், மீன்கள்...

 

2270_620x290.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இயற்கையை ரசிக்க நல்ல விருப்பம். இது வரை கண்டிராத பறவைகள். 

 

பகிர்வுக்கு நன்றி சண்ட மாருதன் உடையார்.

Link to comment
Share on other sites

வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.

இயற்கையின் படைப்புகள் எல்லாம் அழகானவைதான். எனக்குக் கூட இப்படிக் காடு மலை எனத் திரியவேண்டும் என்ற,  நிறைவேற முடியாத ஆசை உண்டு. ம் ...என்ன செய்வது தமிழ் பெண்ணாகப் பிறந்துவிட்டேன். நன்றி சண்டமாருதன்.


 

 

வேதனைதான். தமிழ்ப்பெண்களுக்கு இயற்கையை ராசிக்கும் தன்மை அதிகமாகவே இருக்கின்றது ஆனால் அது வெளிப்படுத்தப்படுவதில்லை. பெரும்பான்மையான கணவர்மார்களும் அதை புரிந்துகொண்டதாக தெரியவி்ல்லை.

 

எனக்கு பறவைகள், மிருகங்கள் என்றால் சரியான விருப்பம், இப்ப 4 முயல்கள் வளர்கின்றேன், கதவை விடிய திறந்த காணும், காலுக்கு கீழ் வந்து நிற்ப்பினம். பிள்ளைகள் வளரத்தான் நாய், மீன்கள்...


 

 

மிக நல்ல விசயம். வளர்ப்புப் பிராணிகள் மிக நல்ல மனநல ஆரோக்கியத்தை தரும். ஊரில் நானும் முயல் வளர்த்திருக்கின்றேன். இங்கு குருவிகள் வளர்த்தேன். மூன்று குருவிகள் வங்கி அது பதின் நான்கு ஆகிவிட்டது. மூட்டையிடுவது அடைகாப்பது குஞ்சுகளை பராமரிப்பதை பார்ப்பதே அழகு.

 

 

மனிதர்கள் நடனத்தை பறவைகளிடம் இருந்து கற்றுக்கொண்டது குறித்த ஒரு ஆவணப்படம். மிக அருமையாக இருக்கும் அகப்பட்டால் பின்னர் இணைக்கின்றேன்.

 

 

Link to comment
Share on other sites

அண்டமும் பிண்டமும். (கற்பனை நிலயம்)

 

 

http://player.vimeo.com/video/27671433?title=0&byline=0&portrait=0

http://thisisjasonsilva.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் உங்கள் சேவையைச் சண்டமாருதன். கொங்கிறீற் கன்வஸ் கட்டடம் அருமை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.