Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கடிக்கலாம் வாங்க...


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அதுதானே துயா நீங்கள் உதைக்குற கூட்டம் தானே :P

:lol::lol::lol::lol: :P :P

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவா,

யாழ்களத்தால் அரசாங்கம் ஒண்டு அமைச்சால் பிழைபிடிக்கிற இலாகாவை உங்களுக்குத் தரச் சொல்லிப் பரிந்துரைப்பம் எண்டு நினைசிசிருக்கிறன்.

அன்புடன்

மணிவாசகன்

அதுக்கென்ன குடுங்க..நான் விழாவுக்கு ஏற்பாடு செய்யிறேன் :lol::lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்கள் பல பதவி வகித்த பெரும் தலைவன். தான்.தலைவா

அங்கு பார்த்து எனக்கும் ஏதாவது பதவி போட்டு தரலாமே?

(நட்டம் நீங்கள் பொறுப்பு லாபம் மட்டும் பங்கு)ஒகேவா?

Link to comment
Share on other sites

அதுதானே துயா நீங்கள் உதைக்குற கூட்டம் தானே :P

நாங்கள் வெட்டுற கூட்டம் :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வெட்டுற கூட்டம் :)

அப்போ உங்களுக்கு பெரிய பெரிய மாட்டு பல்லு இருக்கும்

என? :roll: :roll: :roll: :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பாடல்களின் விரிவாக்கத்தை எங்களுக்கும் சொல்லலாம்தானே, சங்கத்தலைவர் சுயநலவாதியாய் இருப்பதற்கு சங்கத்தின் சார்பில்  வன்மையான கண்டனங்கள் 
  • மிகவும் நீளமான அறிக்கை! கண்ணில் பட்ட சில முக்கியமான தகவல்கள். உண்மை பொய் சேரமானின் ஆவிக்குத்தான் வெளிச்சம்.        
  • ஒரு கிலோகிராம் புண்ணாக்கின் விலை, ஆயிரம் ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சந்தைகளில் 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் புண்ணாக்கு, தற்போது 2,800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || புண்ணாக்கின் விலையும் அதிகரிப்பு
  • ’சிங்களப் படையினரின் தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது’ தமிழக மீனவர்கள் மீதான கைது, தாக்குதல், படகுக் கவிழ்ப்பு என சிங்களக் கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (19) தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது "வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மீனவர்களின் படகை சிங்களக் கடற்படைக் கப்பல் மோதிக் கவிழ்த்துள்ளது. அதில், மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கிவிட்டனர்; அவர்களில் ஒருவர் மாயமாகி விட்டார். சிங்களப் படையினரின் இந்தத் தாக்குதல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. சிங்களப் படைத் தாக்குதலில் கடலில் மூழ்கி மாயமான மீனவர் ராஜ்கிரணை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதியுதவியும், சேதமடைந்த படகுக்கு இழப்பீடும் வழங்க அரசு முன்வர வேண்டும். தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகுக் கவிழ்ப்பு என சிங்களக் கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும். சிங்களக் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.   Tamilmirror Online || ’சிங்களப் படையினரின் தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது’
  • இலங்கையில், மாடு அறுத்தலை தடை செய்யவும் மற்றும் அதற்கான சட்ட வரையறைகளை நடைமுறைப்படுத்தவும், அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. உள்ளூர் விவசாயத்துறை மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பசு வதை செய்வதை தடை செய்வதற்கும், அதற்கு ஏற்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளையும், விலங்கு அறுப்பு தொடர்பான உள்ளூராட்சி மன்றங்களால் நிறைவேற்றப்பட்டுள்ள துணைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கும், 2020 செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள்/கட்டளைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞர் அவர்களால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 272 ஆம் அத்தியாயத்தின் 1893 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பசு வதை கட்டளைச் சட்டம் 1958 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க விலங்குகள் சட்டம் 252 ஆம் அத்தியாயத்தின் மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் 255 ஆம் அத்தியாயத்தின் நகரசபைகள் கட்டளைச் சட்டம் 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் குறித்த சட்டமூலம் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இணங்கவில்லை என சட்டமா அதிபர்  உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கமைய, குறித்த சட்டமூலங்களை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காகவும்   பிரதமர், அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், மற்றும் விவசாய அமைச்சர் சமர்ப்பித்த கூட்டு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. Tamilmirror Online || மாடு அறுத்தல் தடைக்கு அனுமதி (முழு விவரம்)
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.