Recommended Posts

45செக்கன்கள் உற்றுப்பார்க்கவும்...அதிசயத்தை யாருடனும் பகிர வேண்டாம்

 

arab-woman-rigged-3d-model-arwom0002hd2c

 

என‌க்கு, ஒரு துருக்கி ம‌னிசி மொட்டாக்குட‌ன் உள்ள‌து போல் தான் தெரிகின்ற‌து.

உற்றுப் பார்க்கும் போது... 45 செக்க‌ன் முடிந்து விட்ட‌தா என்று, எப்ப‌டி அறிவ‌து சாம்ப‌வி.

என‌து க‌ண்ணில் பிழையா... க‌ண‌னியில் பிழையா என்று தெரிய‌வில்லை. :D  :rolleyes:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

எனக்கும் ஏதோ ஒரு வெள்ளை ஆவி பின்னால தெரிஞ்சது.. :D வேறை ஒன்றும் தெரியவில்லை.. :(

Share this post


Link to post
Share on other sites

45செக்கன்கள் உற்றுப்பார்க்கவும்...அதிசயத்தை யாருடனும் பகிர வேண்டாம்

 

arab-woman-rigged-3d-model-arwom0002hd2c

 

அடப்பாவி

வாழ்க்கையில் 45  செக்கன்கள்  தொலைச்சாச்சு........

Share this post


Link to post
Share on other sites

அடப்பாவி

வாழ்க்கையில் 45  செக்கன்கள்  தொலைச்சாச்சு........

 

அதுகும்.... ஒரு மொட்டாக்கு போட்ட பெண்ணின், பின் பக்கத்திலை என்ன, இழவு...... கிடக்கப் போகுது என்று, முன்னுக்கே... நாங்கள் யோசிச்சிருக்க வேணும்.

ஏமாத்திப் போட்டாஙகள்..... பாவியள். :D  :lol:  :wub:  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

அதுகும்.... ஒரு மொட்டாக்கு போட்ட பெண்ணின், பின் பக்கத்திலை என்ன, இழவு...... கிடக்கப் போகுது என்று, முன்னுக்கே... நாங்கள் யோசிச்சிருக்க வேணும்.

ஏமாத்திப் போட்டாஙகள்..... பாவியள். :D  :lol:  :wub:  :icon_idea:

தமிழ் சிறி, நன்றாகக் கவனித்துப் பாருங்கள்!

 

ஒரு அழகிய பெண்ணின், முன்பக்கம், அரைகுறையாகக், கழற்றிவிடப்பட்ட மேல் சட்டையுடன் தெரியும்! :D

 

அட, நான் தான் பொய் சொல்லுறன் எண்டால், குமாரசாமி அண்ணையுமா?  :o

 

'முடியாது' என்ற வார்த்தையே ஏன் அகராதியில் கிடையாது- நெப்போலியன் பொனபாட் 

Share this post


Link to post
Share on other sites

தமிழ் சிறி, நன்றாகக் கவனித்துப் பாருங்கள்!

 

ஒரு அழகிய பெண்ணின், முன்பக்கம், அரைகுறையாகக், கழற்றிவிடப்பட்ட மேல் சட்டையுடன் தெரியும்! :D

 

அட, நான் தான் பொய் சொல்லுறன் எண்டால், குமாரசாமி அண்ணையுமா?  :o

 

'முடியாது' என்ற வார்த்தையே ஏன் அகராதியில் கிடையாது- நெப்போலியன் பொனபாட் 

 

அடுத்த... 45 வினாடியையும், என் வாழ்க்கையில் வீணாக்கி விட்டீர்களே... புங்கையூரான்.

நான்... இந்த... விளையாட்டுக்கு இனி, வர மாட்டன். :D  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

dudeyo_zps600105d7.gif

 

தம்பி ராசா!!!!!!! நேரகாலத்தோடை கலியாணத்தை கட்டியிருந்தால்.....இப்பிடி சோபாவிலை தனிய இருந்து   பொக்கற்ருக்கை கையை வைச்சு காலாட்ட தேவையில்லையே........ :D  :icon_idea:


கெட்ட கேட்டுக்கு ஆட்டுத்தாடி வேறை... :lol:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

dudeyo_zps600105d7.gif

 

தம்பி ராசா!!!!!!! நேரகாலத்தோடை கலியாணத்தை கட்டியிருந்தால்.....இப்பிடி சோபாவிலை தனிய இருந்து   பொக்கற்ருக்கை கையை வைச்சு காலாட்ட தேவையில்லையே........ :D  :icon_idea:

கெட்ட கேட்டுக்கு ஆட்டுத்தாடி வேறை... :lol:

அண்ணோய், இது கலியாணப் பிரச்சனையில்லைப் போல கிடக்கு! :D

 

நம்ம, விமல்! :icon_idea:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்த பாசம்,அன்பு,அன்நோன்யம் மனிதர்களிடம் இல்லாமலே போய்விட்டது. :(

Share this post


Link to post
Share on other sites

பெராரியை curry stability transportation mode ல் ஓட்டுவது எப்படி?

 

இளவரசர் நாமல் பெராரி ஓடுவதற்காக இலங்கை அரசர் குடும்பம் நாடெங்கும்  நெடுஞ்சாலைகள் அமைத்துக் கொண்டுவரும்போது  பெராரிக்கு நெடுஞ்சாலைகள் இருந்தால் மட்டும் காணுமா என்று நகைசுவையாக ஆராய்கிறார் இந்த பத்திக்கில் சாரம் கட்டும் இளைஞர். தன் மகனுக்கு திருமணம் பேசுவது மூலம் கார்க் கடனை அடைத்துவிடும் முயற்சி அருமை.  :D  :lol:

Edited by மல்லையூரான்

Share this post


Link to post
Share on other sites

 

கழுதைக்கு... மூளை இல்லை என்று, யார் சொன்னது.

ஆட்டுக்குட்டியை... பட்டியிலிருந்து, வெளியே... அனுப்பிவிட்டதே. :D

Share this post


Link to post
Share on other sites

இருந்த ஒரு நண்பனையும் அனுப்பிப் போட்டு தனிய நின்று சுத்துதே அதுதான் அதுக்கு மூளை இல்லை!  :D  

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • மும்மொழிக் கல்வி, கோத்தாவின் திட்டம் இல்லை. இது இரு மொழிக் கல்வியாக, தமிழ் இல்லாமல் போனால் அது கோத்தாவின் திட்டமாக இருக்கும். நாம் வெளி நாட்டில் இருந்து பார்வையினை செலுத்துவதில் தவறலாம். அங்கே, ஒரு அரசியல், சமாதான உறுதிப்பாடு வரவேண்டும் என்றே வளவளத்த ரணில் + மைத்திரி வீட்டுக்கு அனுப்பப்பட்டு,  உறுதியான கோத்தா ஆட்சிக்கு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலையில், மீசையினை முறுக்கிக் கொண்டு, கோத்தாவும், மகிந்தவும் வாயால வடை சுட்டுக் கொண்டே இருக்க முடியாது. விரைவாக அமைதியை கொண்டு வரவே அவர் ஜனாதிபதி தேர்தலில் நின்று வெல்ல, அமெரிக்கா உதவி உள்ளது. அப்படி அமைதி திரும்பினால், முதலீடு செய்யப்போவது, புகலிடத்தமிழர்கள் தான் முதலிடம் வகிப்பார்கள். அப்போது வேலை, தமிழ் பேசும் சிங்களவர்களுக்கும் கிடைக்கும் என்பது, சிங்களவர்களுக்கு புரிந்துள்ளது. ஊரில் கோவில் அய்யர் சொன்னார்.  வெளிநாட்டில் இருந்து பணம் தாராளமாக வருகிறது. ஆனால் மணி அடிக்க, கோவில் வேலைகள் செய்ய ஆளில்லை. தமிழ் பேசக்கூடிய சிங்களவர்கள் வந்தாலும் எடுக்க ரெடி. இந்த செய்தி தென் பகுதி போனால், சவூதி போறவன், உங்க வந்து நிப்பான். கிழக்கில், ஒரு கோவிலில், இந்துவாக வேலை செய்து, ஒரு இஸ்லாமியர் பிடிபட்ட கதை தெரியும் தானே. அவர் பொட்டு, விபூதியுடன் வீதியால் வேலை முடிந்து போகும் போது, போலீஸ் காரர்கள் ID கேட்டதால் மாட்டினார். இருந்தாலும், அவர் எதுவும் பூசிக்க கொண்டு போவது, எங்கே வேலை செய்வது என்ற சுதந்திரம் கொண்டவர். அதிகாரிகளிடம் தனது சரியான அடையாளத்தினையே சமர்ப்பித்தார் என அவரில் எந்த தவறும் இல்லை என நீதிமன்று விடுவித்தது.  ஆகவே, பொருளாதாரத்தினை அடிப்படையாக வைத்து பார்த்தால், மும்மொழிக் கல்வியின் முக்கியத்துவம் புரியும். முன்பு தமிழர்கள் சிங்களம் படிதோம். அரச, தனியார் வேலைகளின் பின்னால் ஓடியதால். இப்ப, தமிழர்கள் லண்டன், டொரோண்டோ, சிட்னி, மெல்போர்ன், நியூயார்க் எண்டு வேலை தேடுகினம் எல்லோ.  உந்த ஸ்ரீ லங்கன் வேலைகள் யாருக்கு வேணுமப்பா எண்ட மாதிரி திரியினம் கண்டியளே
  • வ‌ட‌ நாட்டான் என்ன‌ அழிவு திட்ட‌த்தையும் முத‌ல் கொண்டு வ‌ந்து ப‌ருசோத‌னை செய்வ‌து த‌மிழ‌க‌த்தில் , இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் என்று நினைக்கிறேன் , ஆயுத‌ தொழிட்சாலை த‌மிழ‌க‌த்துக்கு கொண்டுவ‌ர‌ திட்ட‌ம் போட்டாங்க‌ள் , அத‌ ப‌ற்றி பிற‌க்கு செய்திக‌ள் வ‌ந்த‌து இல்ல‌ , த‌மிழீழ‌ வான் ப‌டை கொழும்பில் குண்டை போட‌ , சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதி சொன்ன‌வ‌ன் இந்தியாவின் டாட‌ர்க‌ள் தோட்ட‌த்துக்கு ம‌ண்வெட்டி செய்ய‌ தான் ச‌ரிவ‌ரும் என்று / ஒரு சுன்ட‌க்கை நாடான‌ சொறில‌ங்காவே இந்தியாவின் போர்  க‌ருவிக‌ளை  கேலி செய்யும் அள‌வுக்கு தான் இந்தியாவின் போர் த‌ள‌பாட‌ங்க‌ள் இருக்கு ஹா ஹா 😁 அமெரிக்கா ர‌ஸ்சியா சீனா , இந்த‌ மூன்று நாடும் வைத்து இருக்கும் ஆயுத‌ங்க‌ள் மிக‌வும் ப‌ல‌ம் வாய்ந்த‌வை ம‌ற்றும் ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி அழிக்க‌ கூடிய‌வை 😉/
  • இவ‌ர் கூட‌ குரைப்ப‌து போல் தெரிகிற‌து ? ஏதோ இந்தியா இதுவ‌ர‌  ‌ கால‌மும் நேர்மையான‌ வ‌ழியில் ப‌ய‌ணித்த‌து போல் ஓவரா கூவுகிறார் /  ம‌ற்ற‌ நாடுக‌ளிட‌ம் இருந்து ‌பெரும்பாலான  போர் த‌ள‌பாட‌ங்க‌ள் இந்தியாவுக்கு  இற‌க்கும‌தி செய்ய‌ப் ப‌ட்ட‌வை ,  இந்திய‌ர்க‌ள் பாவிக்கும் கூடுத‌லான‌ கைபேசி சீன‌னின் ,  இவ‌னின் புல‌ம்ப‌லில் ப‌ல‌ க‌ட்டுக‌தைக‌ள் இருப்ப‌து வெட்ட‌ வெளிச்ச‌மாய் தெரியுது , இவ‌ர் இப்ப‌டி காணொளி விட்டு சொந்த‌ ம‌க்க‌ளை குசி ப‌டுத்த‌லாம் , ஆனால் ஜாகாத்த‌ம் வேறு மாதிரி இருக்கு / மேல‌ நேபாள் ம‌ற்ற‌ ப‌க்க‌ம் பாக்கிஸ்தான் கீழ் சொறில‌ங்கா , இவ‌ங்க‌ள் சீன‌னின் ப‌க்க‌ம் , சீன‌னுக்கு இன்னும் ப‌ல‌ ந‌ட்பு நாடுக‌ள் ஆசியாவில் இருக்கு / இன்ரொனெசியாவில் கூட‌ சீன‌னின் ஆதிக்க‌ம் / த‌மிழ் பொக்கிஸ்ச‌ம் 5 உண்மையை சொன்னா ஆறு பொய்யை அவுட்டு விடுவான் இந்தியா அது இது என்று 😉 / 
  • அதற்கு, சொறி சிங்களம் செய்ய வேண்டியது, வடக்கு, கிழக்கில் பாரிய தனியா, அரச முதலீடுகளை, ஆக்க குறைந்தது வீதாசாரப் படி பகிர வேண்டும், அதற்கான சட்ட சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். அதற்கு  சொறி சிங்கள அரசு மட்டுமல்ல, மிக குறைந்த சிங்களவர்களை தவிர சொறி சிங்களமே  எதிர்க்கிறது. கோத்தபாயவின் தெரிவும் இதுவும்  ஓர் அடிப்படை. இப்போதைய நிலையில், வடக்கு, கிழக்கில் இருக்கும் முழு தனியார், அரச வேலை வாய்ப்புகளுக்காக சிங்களவர் தமிழ் படித்தாலும், தமிழர்களில் ஏறத்தாழ அனைத்து இளவயதினர் அல்லது சுய தொழில் தவிர்த்து வேலை வேண்டும் என்பவர்கள்  சிங்களம் படித்தே ஆக வேண்டும். இப்படியாக காலம் செல்ல, தமிழர்கள் ஏறத்தாழ அனைவருக்கும் சிங்களம் தெரியும், சிங்களத்தில் தமிழர் தொகையிலும் குறைந்த தொகைக்கே சிங்களம் தெரியும் என்ற நிலை உருவாகும், அதிலும் தமிழ் தெரிந்த சிங்களவர்கள் எப்போதுமே தமிழ் பாவிக்க வேண்டிய நிலை என்பதும் இல்லை.  
  • நாம் தமிழரின் பத்தாண்டுகால பயணம்.