Recommended Posts

இதில் வரும் நாயர் கூட சரியாக கண்டு பிடிக்கத்தெரியாமல் வெருண்டுகொண்டு ஓடுகிறார். 

 

Share this post


Link to post
Share on other sites

1276510292_venus-flytrap-eats-frog_zpsa7

 

 

 

தவளையை ஒருக்கால் கடைசியாய் பாருங்கோ.......இப்பிடித்தான் ஆண்சிங்கங்களின்ரை வாழ்க்கையும் ஒருவழிப்பாதையாய் போகுது... :lol:

Share this post


Link to post
Share on other sites

B9A0BC20BAA0BCD0BAA0BB00BCD0_zpsa14dbed0

 

தம்பி தப்பினது தம்பிரான் புண்ணியம். :o

 

B870BA80BCD0BA40B950BC10B9F0BCD0B9F0BBF0

 

தம்பி! உமக்கு உது தேவையோ எண்டு கேக்கிறன்? :icon_mrgreen:

 

BA80BAE0B950BCD0B950BC10BB00BCA0BAE0BCD0

 

உந்த கடைக்காரங்களிட்டை குனுகி மண்டாடுற நேரம் நானே போய் ஒரு சரயை தூக்கிக்கொண்டு வருவம். :D  :icon_idea:

 

 

  • Like 4

Share this post


Link to post
Share on other sites

இயற்கையின் விதிகளை இயற்கையே மீறுகிறதே. :o

 

கோலை போட்டவர்களே தலையில் கைவைத்து ஆச்சரியப்படுகிறார்கள் இது எப்படி நடந்தது என்று. 

 

கிரேக்க கற்பனைக் கதைகளில் கடவுள் இப்படி உதவுவதாக வருவத்துண்டு. நியத்திலுமா? :unsure:

 

https://www.youtube.com/watch?v=xXb6p3Tw2Rg

 

:D  

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

http://www.youtube.com/watch?v=UucHtYr29cE

Share this post


Link to post
Share on other sites

schwalbe-lustig_zps97d57964.gif

 

அடி பலமோ? :o

 

tumblr_ml2ydq0h6O1qdlh1io1_400_zpse66c7c

 

இதுக்கை வந்து என்ன குரங்குச்சேட்டையே விடுறாய்..... :D

 

Bus-drift-close-call_zpsf307fea8.gif

 

அப்பிடி என்ன அவசரமோ? :lol:

 

Kim-Jung-Un-North-Korea-America-nope_zps

 

கண்ணையே நம்பேலாமல் கிடக்கு.... :icon_mrgreen:

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

1310033774_monkey_steals_wheel_cover_zps

 

இண்டைக்கு ஒரு போத்தில் கள்ளடிக்க இது காணும்....... :icon_mrgreen:


1374082320_parkour_goat_jumps_over_fence

 

சிட்னி திருவிழா முடிய என்னை ஒருகை பாத்தாலும் பாப்பாங்கள்....அதுக்கிடையிலை எங்கையெண்டாலும் ஓடித்தப்புவம்.... :lol:

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

gangnam-style-martial-arts-defense_zps52

 

இதாண்டா gangnam style அடி... :lol:  :D

 

C47Mckx_zpsf07040d7.gif

 

எங்கடை அன்னியோன்னியத்தை பார்த்தாவது மனிச இனம் திருந்தட்டும்.... :icon_idea:

 

old-man-trolling-a-young-lady-at-a-party

 

அப்புவுக்கு பஸ்சிலை இடிபட்ட குணம் வந்திட்டுதோ..... :icon_mrgreen:  :wub:

 

girl-graduation-celebration-failgt_zpsa5

 

ஓவராய் துள்ளிக்குதிக்கக்கூடாது ராசாத்தி....தன்னடக்கம் முக்கியம்... :(

 

tumblr_md40jnWWdw1qbecb8o1_400ja_zps941b

 

ஒருவேளை இது யாழ்ப்பாணத்து ஆமையாய் இருக்குமோ??? :D

 

KbF82aRvg_zps20c924aa.gif

 

நேரகாகாலத்துக்கு கலியாணம் கட்டாட்டி உந்த வருத்தம் கட்டாயம் வரும்... :lol:

 

 

 

Share this post


Link to post
Share on other sites

bam-get-off-the-bike-you-humans_zps1a86c

 

பெற்றோல் விக்கிற விலையிலை உமக்கு மோட்டர் சைக்கிள் கேக்குதோ?

 

1369936604_tim_knoll_biking_under_truck_

 

விளையாட்டு வினையாகப்போகுது ராசா கவனம்..

 

1276798322_drinking-a-jug-in4-secsmj_zps

 

அடக்கடவுளே உதென்ன வாயோ இல்லாட்டி வங்களா விரிகுடாவோ...

 

tumblr_md2n6dLqqF1rfgfeyo1_500op_zps9b07

 

அய் நான் தான் அமெரிக்காவுக்கு முதல் கறுவல் பிரசிடன்ற்..

 

200aumluuml_zps38632fe1.gifmglk_zpse473cdaf.gif

 

please-look-before-dancekoo_zps2c30666f.

 

பொறுத்த நேரம் பாத்து தடக்குப்பட்டு இஞ்சையே விழோணும்...

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஆசத்தலாய் இருக்கு தொடருங்கோ  கு . சா ...!  :)

Share this post


Link to post
Share on other sites

http://www.youtube.com/watch?v=J1wS8z3R62Q

 


1310033774_monkey_steals_wheel_cover_zps

 

இண்டைக்கு ஒரு போத்தில் கள்ளடிக்க இது காணும்....... :icon_mrgreen:

 

படங்கள் அனைத்தும்... அருமை.
இதில்... குரங்கார், அந்த "வீல் கப்பை" கழட்டிக் கொண்டு போகும்... காட்சி அழகோ அழகு. :D

Share this post


Link to post
Share on other sites

f26091cckhf_zps65ed3321.gif

 

ஜேர்மனியில் பரவலாக மழை பெய்கின்றது..

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this