Jump to content

தோசை தயாரிக்கவும் மெஷின் வந்தாச்சு!...

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா பகிர்வுக்கு, வரும்போதே தோசையோடு வாறியள் யாழ் உறவுகளுக்கு

Link to comment
Share on other sites

[size=5] [/size][size=5]மசாலா தோசை கடை ஒன்றை ஆரம்பிக்கலாம் :D[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், நிலாமதியக்கா!

போற போக்கைப் பார்த்தால், கலியாணமே இனித் தேவையில்லைப் போல கிடக்கே! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு, நன்றி நிலா அக்கா.

போற போக்கைப் பார்த்தால், கலியாணமே இனித் தேவையில்லைப் போல கிடக்கே! :D

உங்களது, கதையைப் பார்த்தால்... தோசை சுடுவதற்காகத் தான்... கலியாணம் கட்டுகின்றீர்கள் போலை கிடக்கே... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா பகிர்வுக்கு, வரும்போதே தோசையோடு வாறியள் யாழ் உறவுகளுக்கு

[size=1]எல்லாம் யு ரியூப் ............உபயம் [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போறபோக்கைப்பார்த்தால் இனி வீட்டில உள்ள பெண்களுக்கு வேலை இல்லாமல் போகும்போல ..... :D

பகிர்விற்கு நன்றி நிலாமதி அக்கா. :)

Link to comment
Share on other sites

[size=4]கனடாவில் இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்தி இடியப்பம் போன்று மலிவாக, ஒரு வெறும் தோசை ஒரு ஐம்பது சதத்திக்று கொண்டுவரலாம் :D[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கனடாவில் இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்தி இடியப்பம் போன்று மலிவாக, ஒரு வெறும் தோசை ஒரு ஐம்பது சதத்திக்று கொண்டுவரலாம் :D[/size]

என்ன மாதிரி.... மெசின் தோசையை.. விரைவாய்ச் சுட்டாலும்,

கைப்பக்குவமாய் அன்பும், அக்கறையும்... கலந்து தோசையை சுடுவது போல், மெசின் செய்யாது. :)

Link to comment
Share on other sites

என்ன மாதிரி.... மெசின் தோசையை.. விரைவாய்ச் சுட்டாலும்,

கைப்பக்குவமாய் அன்பும், அக்கறையும்... கலந்து தோசையை சுடுவது போல், மெசின் செய்யாது. :)

[size=4]இப்படித்தான் இடியப்ப இயந்திரம் வந்த பொ [/size][size=1][size=4]ழுதும் கூறினோம்[/size] :D[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கண்டு பிடிப்புக்கள் உணவகங்கள் வைத்திருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்...வீடுகளில் இருப்பவர்களுக்கு மெசின் எல்லாம் தேவைப்படாது என்று நினைக்கிறன் காரணம் அவர்களை ஒன்றும் செய்யத் தெரியாத சோம்பல் பிடித்தவர்களாக்கும் செயல் தான்..கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கனேடிய மண்ணிற்கு எமது உறவினர் ஒருவர் தற்காலிக விசாவில் வந்திருந்தார்..திரும்பி போகும் போது அவர் தனக்கு,தன் லண்னில் இருக்கும் பிள்ளைக்கு மற்றும் சில உறவுகளுக்கு என்று வாங்கி தந்து விட சொல்லி கேட்ட பொருள் இடியப்ப மெசின்..ஒரு இடியப்ப மெசினின் அப்போதைய விலை 250 கனேடிய டொலர்கள்...வாங்கி கொடுப்பதற்கு ஒத்துளைக்க இல்லை என்பதற்காக அந்த உறவு ஊரில் போய் வரும் அனைவரிடமும் எப்போதும் குறைப்பட்டு கொள்கிறார்.ஆகவே இப்படியான கண்டு பிடிப்புக்கள் நன்மையையும் செய்கின்றன,தீமையையும் செய்கின்றன...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இப்படித்தான் இடியப்ப இயந்திரம் வந்த பொ [/size][size=1][size=4]ழுதும் கூறினோம்[/size] :D[/size]

இடியப்பம் செய்வது... என்பது, பெரிய ரெக்னிக்கலான.. வேலை.

அதுக்கு... மா பதமாய் அவிக்க வேணும்.

சுடு தண்ணியை... அளவான சூட்டில் விட்டுக் குழைக்க வேணும்.

விடுகிற, தண்ணி கூடினால்... பிரச்சினை, குறைந்தால்... பிரச்சினை.

பிறகு... உரலால் பிழிவது சும்மா வேலையில்லை.

இடியப்பதுக்கு மெசின் நல்லது. தோசைக்கு கை நல்லது என்பதே... எனது கட்சி. :rolleyes::D:icon_idea:

[size=4]தோசைக்குள் அரசியலை புகுத்தினால் எனது கட்சிக்காரர்கள் வெகுண்டு எழுந்துவிடுவார்கள் என்பதை தாழ்மையுடன் கனம் எதிர்க்கட்சிக்கு தெரிவிக்கின்றேன் [/size]

:D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாதிரி.... மெசின் தோசையை.. விரைவாய்ச் சுட்டாலும்,

கைப்பக்குவமாய் அன்பும், அக்கறையும்... கலந்து தோசையை சுடுவது போல், மெசின் செய்யாது. :)

சிறி

நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது

ஏனெனில் நமது மொழி ஒன்று.

இவர்கள் பலரும் கடை கடையாக அலைந்து புதிது புதிதாக ருசி பார்த்து

இக்கரைக்கு அக்கரை பச்சை என ஓடிக்கொண்டிருப்பவர்கள் :lol::D

நாம் இருப்பதை மெருகேற்றி

அனுபவத்தை பதமாக்கி

மேலும் மேலும் அதை கலையாக்கி வளர்த்து ரசிப்பவர் :wub:

இதெல்லாம் சொன்னால் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது.

அனுபவிக்கணும் வாழ்க்கையை.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி

நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது

ஏனெனில் நமது மொழி ஒன்று.

இவர்கள் பலரும் கடை கடையாக அலைந்து புதிது புதிதாக ருசி பார்த்து

இக்கரைக்கு அக்கரை பச்சை என ஓடிக்கொண்டிருப்பவர்கள் :lol::D

நாம் இருப்பதை மெருகேற்றி

அனுபவத்தை பதமாக்கி

மேலும் மேலும் அதை கலையாக்கி வளர்த்து ரசிப்பவர் :wub:

இதெல்லாம் சொன்னால் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது.

அனுபவிக்கணும் வாழ்க்கையை.......

விசுகு, நீங்கள் தோசை சுடுவதை... நிறம் தீட்டி, கொட்டை எழுத்தில் எழுதியிருப்பதைப் பார்க்க...

இரட்டை அர்த்தத்தில் சொல்லியுள்ளீர்கள் போலுள்ளது. உண்மையா... மனசிலை, ஒண்டுமில்லாமல்... தான், எழுதினீர்களா...

அல்லது... நம்மை, மாட்டி வைக்கிற பிளானா... :rolleyes::D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமா

நீங்களே கையை விரிச்சா

நான் எங்கு போவேன்..................?? :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், நிலாமதியக்கா!

போற போக்கைப் பார்த்தால், கலியாணமே இனித் தேவையில்லைப் போல கிடக்கே! :D

கலியாணத்துக்கும் தோசைக்கும் என்னங்க சம்பந்தம் :D

Link to comment
Share on other sites

தோசைக்குள் அரசியலை புகுத்தினால் எனது கட்சிக்காரர்கள் வெகுண்டு எழுந்துவிடுவார்கள் என்பதை தாழ்மையுடன் கனம் எதிர்க்கட்சிக்கு தெரிவிக்கின்றேன்

:D :D :D

ஐயோ சாமி இங்கையுமா அரசியல் ?

எனக்கு ஸ்மைலி போட முடியாமையை கனம் ஆளும்கட்சியினருக்கு இத்தால் அறியத்தருகிறேன்.

Link to comment
Share on other sites

இந்த தோசையின் மரபு முறை சமையல் முறையில் சில மாற்றங்கள் செய்வோம்.

1. தோசை சரியான விதத்தில் சுட்டு வரும்போது, அதன் மேல் நன்கு வெந்த கோழி அல்லது ஆட்டு இறைச்சித் துண்டுகளை போடுவோம். (உறைப்பாக இருக்கக் கூடாது...அரை அவியலாக இருக்க வேண்டும்)

2. அதன் மேலே சலாட் இலைகள், தக்காளி, spinach கீரை, olive seeds சிலவற்றைப் போடுவம்

3. மேலே இன்னொரு தோசையை (நன்கு சுட்டு பதமாக வந்த தோசை) போடுவம்

4. இப்ப தோசை burger ஆனது ready ஆகிவிட்டது

இதில் இன்னும் சில sub versions உருவாக்க முடியும்

4.1. தோசையை முறுகச் சுட்டது ஒரு வகை

4.2. மேலே போட்ட இறைச்சியை பொரித்துப் போடுவது இன்னொரு வகை

4.3. அசைவம் போடாமல் வெறுமனே மரக்கறிகளை (இறைச்சிக்குப் பதில் ketchup இல் ஊற வைத்து பொரித்த உருளைக் கிழங்கு) போட்டு ஒரு சைவ (Veg) உணவு

4.4. Hot souse போட்டு Spicy வகை

4.5. மேலே போடும் தோசையை அகற்றி விட்டு தனிய கறிகளுடன் Naked Thosai (இந்தப் பெயரிற்காகவே வியாபாரம் பிச்சுக் கொண்டு ஓடும்)

இடைக்கிடை, season களுக்கு ஏற்ற மாதிரி

5. Valentines day இற்கு இதய வடிவிலும்

5.1. உலக AIDS தினம் அன்று Condoms வடிவிலும் சுட்டு விற்கலாம்

இப்படியான மாற்றங்களைச் செய்துதானே உலக வர்த்தகத்தில் அமெரிக்கர்கள் முன்னேறுகின்றனர்................ மாற்றி யோசி என்பது எப்பவு, வெல்லும்

நல்ல சிந்தனை நிழலி, எப்படி படுத்திருந்து யோசிந்தனீங்கள், சொன்னாதான் கடையை திறப்போம் :lol:

நியு யோர்க் நகரில் உள்ள ஒரு ஈழ தமிழார் தோசை வண்டி வைத்து வியாபாரம் செய்கிறார். அவர் பற்றிய செய்தி முன்னரும் யாழில் இணைக்கப்படிருக்க வேண்டும் என நினைக்கிறன். அவர் தோசைக்கு மரக்கறிகள் போட்டு சுட்டு விருக்கும் காணொளிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித்தான் இந்த தோசையை மெல்லிசா சுடுறாங்களோ தெரியல

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.