Jump to content

கணித புதிர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

36

I'm the genius! :D

Link to comment
Share on other sites

  • Replies 195
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

36 

Link to comment
Share on other sites

இதில் சமன்பாடு என்று எதுவும் இல்லாததால் நான் வேறு விதமாக யோசித்திருந்தேன்..

இருப்பது 4 இலக்கங்கள்.. 4 digits.

4^1 = 4

4^2 = 16

4^3 = 64 :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புதிருக்கான சமன்பாடு பின்வருமாறு.

 

(1+1+1+1) * 1 = 4
(2+2+2+2) * 2 = 16
(3+3+3+3) * 3 =  36

.............................

(n+n+n+n) * n
= 4n * n
=4n:D

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

22n-1 = 1/8n-3

 

n=?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடை ஈசன் சார் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்னக் கேள்வி:

நூறுக்கும் குறைவான இலக்கம் ஒன்று மறுவளமாகும்போது (reverse) 20% ஆல் அதிகரிக்கின்றது. அந்த இலக்கம் எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதிலை உடனேயே தந்த வாலிக்கும் ஈசனுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாதாரண வாத்துக்கு இரண்டு கால்களும், ஒரு நொண்டி வாத்துக்கு ஒரு காலும் உள்ளன. வாத்துப் பொம்மை ஒன்றுக்கு கால்கள் எதுவுமில்லை. ஒரு கூட்டுக்குள் காணப்பட்ட இந்த மூன்று வகை வாத்துக்களையும் எண்ணியபோது தொண்ணூற்றொன்பது வாத்துக்களும் நூறு கால்களும் கணக்கெடுப்பில் வந்தன. அக்கூட்டுக்குள் சாதாரண வாத்துக்களினதும் நொண்டி வாத்துக்களினதும் எண்ணிக்கையில் சரிபாதி வாத்துப் பொம்மைகள் எனின் கூட்டுக்குள் இருக்கும் நொண்டி வாத்துக்களின் தொகை என்ன? விடையை விளக்குக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

44 சாதாரண வாத்துக்கள்

22 நொண்டி வாத்துக்கள்

33 ஜுஜுப்பி வாத்துக்கள்

Link to comment
Share on other sites

x - சாதாரண வாத்துகள்

y - நொண்டி வாத்துகள்

z - பொம்மை வாத்துகள்

x+y+z = 99 ——— (1) (எண்ணிக்கை அடிப்படையில்)

2x+y=100 ——— (2) (கால்கள் அடிப்படையில்)

2z=x+y ———— (3)

(1)-(3) =>

3z=99

z = 33

(3) =>

y = 66-x

(2) =>

x = 100 - 66 = 34

y = 32

 

x - சாதாரண வாத்துகள் = 34

y - நொண்டி வாத்துகள் = 32

z - பொம்மை வாத்துகள் = 33

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதிலை விளக்கமாகத் தந்த பகலவனுக்குப் பாராட்டுக்கள் :)

 

வாலி, விட்டையைத் திரும்பிப் பார்க்கக் கூடாது, ஆனால் விடைடைத் திரும்பிப் பார்க்கவேண்டும் என்று வாத்தியார் சொல்லித் தரவில்லையா?

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

If

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Is equal to

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26

Then

H+A+R+D+W+O+R+K =

8+1+18+4+23+15+18+11 =

98%

K+N+O+W+L+E+D+G+E =

11+14+15+23+12+5+4+7+5 =

96%

L+O+V+E=

12+15+22+5=

54%

L+U+C+K =

12+21+3+11 =

47%

None of them makes 100%

Then what makes 100% ???

Is it Money?

NO !!!

Leadership?

NO !!!

What does make OUR Life 100% Successful..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன கணிதப் புதிரா? இல்லை எண் சோதிடமா? புரியவில்லையே! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

If

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Is equal to

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26

Then

H+A+R+D+W+O+R+K =

8+1+18+4+23+15+18+11 =

98%

K+N+O+W+L+E+D+G+E =

11+14+15+23+12+5+4+7+5 =

96%

L+O+V+E=

12+15+22+5=

54%

L+U+C+K =

12+21+3+11 =

47%

None of them makes 100%

Then what makes 100% ???

Is it Money?

NO !!!

Leadership?

NO !!!

What does make OUR Life 100% Successful..?

 

Kissers ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

If

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Is equal to

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26

Then

H+A+R+D+W+O+R+K =

8+1+18+4+23+15+18+11 =

98%

K+N+O+W+L+E+D+G+E =

11+14+15+23+12+5+4+7+5 =

96%

L+O+V+E=

12+15+22+5=

54%

L+U+C+K =

12+21+3+11 =

47%

None of them makes 100%

Then what makes 100% ???

Is it Money?

NO !!!

Leadership?

NO !!!

What does make OUR Life 100% Successful..?

Answer: ATTITUDE

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.