Jump to content

வணக்கம்


Recommended Posts

வணக்கம்  



அனைவருக்கும் வாழ்த்துக்களோடு அன்பு வணக்கங்கள்!
என்னையும் யாழ் களம் இருகரம் நீட்டி அன்போடு வரவேற்கும் என்று நம்புகிறேன்!
Link to comment
Share on other sites

வணக்கம் வணக்கம் வாங்க

இல்லை நாங்க கொஞ்சம் வித்தியாசம் ஒரு கரத்தால தான் வரவேற்ப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழினி, வருக ..... வருகவென வரவேற்கின்றோம் தங்களின் வரவால் யாழ் களம் சிறப்பு அடையட்டும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழினி

 

தங்களின் வரவால் யாழ் களம் சிறப்படையட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழினி ஜி ........ இனிய நல் வரவு

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழினி

தங்களின் வரவால் யாழ் களம் சிறப்படையட்டும்

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழினி, வருக ..... வருகவென வரவேற்கின்றோம்

இரண்டு கை தூக்கி என்னால் வணக்கம் சொல்ல முடியாது ஒரு கையால் சின்னதா ஒரு ஹாய் சொல்லுறேனே

Link to comment
Share on other sites

வணக்கம், வாருங்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள்,தமிழினி!

 

தங்கள் வரவு, நல்வரவாகட்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழினி. உங்களை, வருக, வருக என.. அன்புடன் வரவேற்கின்றோம்.

Link to comment
Share on other sites

 

வணக்கம்  

அனைவருக்கும் வாழ்த்துக்களோடு அன்பு வணக்கங்கள்!
என்னையும் யாழ் களம் இருகரம் நீட்டி அன்போடு வரவேற்கும் என்று நம்புகிறேன்!

 

 

 

தமிழினி அக்காளு வாங்க :) . பெண்ணுங்க படைக்கு பலம் சேர்த்த உங்களுக்கு தாங்ஸ்சுங்க :)  :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழினி ஞானம் வாருங்கள்

 

உங்களைப்பற்றியும் ஒரு அறிமுகத்தைத் தாருங்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழினி ஞானம் வாருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ தமிழினி ஞானம்

Link to comment
Share on other sites

  • 1 month later...

வணக்கம்! வாங்கோ!

 

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

 

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.