Jump to content

வணக்கம்


Recommended Posts

வணக்கம்,
வாருங்கள். உங்கள் வரவுடன் யாழ் மேலும் சிறக்கட்டும்.

நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ

 

உங்கள் பெயரை வாசிக்கும்போது கேம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. சரி உங்களைப்பற்றியும் சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

வணக்கம் வருக.. :D

Link to comment
Share on other sites

என்னை வரவேற்றதுக்கு நன்றிக்ள்,

அகூத, வல்வை சகாறா ,உடையார், அலைமகள்.

வணக்கம் வாங்கோ

 

உங்கள் பெயரை வாசிக்கும்போது கேம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. சரி உங்களைப்பற்றியும் சொல்லுங்கள்

 

என்னைப் பார்த்தால் ஓமக்குச்சி போல் இருப்பேன். :D

நன்றி இசைக்கலைஞன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

என்னைப் பார்த்தால் ஓமக்குச்சி போல் இருப்பேன். :D

 

 

உங்கள் பெயரைப்பார்த்தவுடன் இந்தக் கேம்தான் ஞாபகத்தில் வந்தது.

 

http://www.gamehouse.com/download-games/zuma-deluxe

Link to comment
Share on other sites

உங்கள் பெயரைப்பார்த்தவுடன் இந்தக் கேம்தான் ஞாபகத்தில் வந்தது.

 

http://www.gamehouse.com/download-games/zuma-deluxe

 

 

 

ஆகா... கேள்விபட்டதே இல்லை.

நான் நினைத்தேன், இந்ந விளையாட்டு என....

Asashoryu_fight_Jan08.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சும்மா(ய்)

Link to comment
Share on other sites

நன்றி குமாரசாமி.

அது என்ன மப்புறுப்பினர்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் zuma, என்னை வரவேப்பீர்களா?

 

வணக்கம் வாங்கோ வாங்கோ!

எப்படி நலமா!

உங்களைப்பற்றி சிறு அறிமுகத்தை தாங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெயரைப்பார்த்தவுடன் இந்தக் கேம்தான் ஞாபகத்தில் வந்தது.

 

http://www.gamehouse.com/download-games/zuma-deluxe

 

பெயர் தெரியாமலே இந்த விளையாட்டை விளையாடி இருக்றேனே!

Link to comment
Share on other sites

வரவேற்றதுக்கு நன்றிகள் புங்கையூரன், கறுப்பி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ... சுமா, நீங்க... ஆணா, பெண்ணா?drool.gif சும்மா கேட்டன்.rofl.gif

Link to comment
Share on other sites

வரவேற்றதுக்கு நன்றி தமிழ் சிறி




[நீங்க... ஆணா, பெண்ணா?drool.gif
சும்மா கேட்டன்.rofl.gif

]

 

அலி... drool.gifrofl.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்றதுக்கு நன்றி தமிழ் சிறி

[நீங்க... ஆணா, பெண்ணா?drool.gif

சும்மா கேட்டன்.rofl.gif

]

 

அலி... drool.gifrofl.gif

நல்ல காலம், அலி என்று... சொன்னீர்கள் ஸூமா. புலி என்று... சொல்லியிருந்தால்.. பாஞ்சிருப்பன்.arms.gif

Link to comment
Share on other sites

உங்கள் வரவால் யாழ் களம் சிறப்படையட்டும் ................வாருங்கள் ,வாருங்கள் .............

Link to comment
Share on other sites

Zuma வின் படம் :D

 

401px-JacobZuma.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ரொம்ப பேமசான ஆள்  இசை



வணக்கம் வாங்கோ  சுமா ..........நீங்க சுமேரியருக்கு  சொந்தமோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குமாரசாமி.

அது என்ன மப்புறுப்பினர்?

மதுபோதையில் வந்து மற்றவர்களுக்கு எரிச்சல், தொல்லை கொடுப்பவர். நாகரீகம் தெரியாமல் கருத்தெழுதுபவர்.ஒரு விடயம் தெரியாவிட்டாலும் எல்லாம் தெரிந்தமாதிரி எல்லா இடத்திலும் மூக்கை நுழைப்பவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுபோதையில் வந்து மற்றவர்களுக்கு எரிச்சல், தொல்லை கொடுப்பவர். நாகரீகம் தெரியாமல் கருத்தெழுதுபவர்.ஒரு விடயம் தெரியாவிட்டாலும் எல்லாம் தெரிந்தமாதிரி எல்லா இடத்திலும் மூக்கை நுழைப்பவர்.

 

இது வில்லை வளைத்து யாருக்கோ விட்ட மாதிரி இருக்கு  :D

Link to comment
Share on other sites

வரவேற்றதக்கு நன்றிகள் தமிழ்சூரியன், சுண்டல்,நந்தன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.