Jump to content

அனைவருக்கும் வணக்கங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கங்கள்         

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரலிழந்த தமிழனின், குரலாக வருகின்றீர்கள்!

 

வணக்கம், வாருங்கள்!

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாருங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ தமிழ்குரல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள்ஃ

 

Link to comment
Share on other sites

தமிழனின் குரலை வரவற்கிறேன் வாருங்கள் ...............மைக்கைப்பிடியுங்கள் .................பேசுங்கள் ,பாடுங்கள் ..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் தமிழ்குரல்,
வருக ....... வருகவென வரவேற்கின்றோம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்!

யாழோடு இணைவதில் மகிழ்ச்சி! தமிழனாய் பிறந்தது பெறுமை!

தொப்புள்குடி உறவுக்கு..ஈழத்தமிழ் மக்களுக்கு உதவ முடியாத உயிராய்

வாழ்வது வெட்கமாக வேதனையாக இருக்கின்றது......

 

இராமனாதன்

மதுரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இராமநாதன் & தமிழ்குரல்,, வாங்கோ,

 

வெட்கப்படவேண்டியவர்கள் நாங்கள், எங்களில்தான் எத்தனை பிரிவுகள், தலைவர்கள், எட்டப்பர்கள்...எங்களுடன் இணைத்திருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வரவு நல்வரவாகுக
 

Link to comment
Share on other sites

வணக்கம்...

 

ஏனைய பக்கங்களிலும் உங்களால் எழுத முடியும்.

 

நன்றி

Link to comment
Share on other sites

  • 1 month later...

வணக்கம்! வாங்கோ!

 

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

 

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.