• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
தமிழ் சிறி

இன்றைய... பாடல்.

Recommended Posts

அதுமட்டுமா புங்கை பண்ணுற அநியாயம்..  :o  இதயம் தன்னையே என்று தொடங்கிற பாட்டை இதய வானிலே ஆக்கிவிட்டார்.. :wub:

Share this post


Link to post
Share on other sites

நானா மாட்டனெண்டு சொல்லுறன்?

 

You Tube' இணைக்க விடுகுதில்லை, சுமே! :o

 

 

 

இதே பிரச்சனை எனக்கும் சில நாட்களாக இருக்கிறது புங்கை அண்ணா...மட்டுறுத்தினரிடம்கேட்டபோது கீழ் உள்ளவாறு பாடல்களை பதிவு செய்யுமாறு சொல்லி தந்தார்..

 

http://www.youtube.com/watch?v=ROA6DMBPlNM

 

 

[video]

Edited by யாயினி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அல்லது share  ஐ கிளிக் செய்து பெட்டியில் வரும் லிங்கை அப்படியே இணைத்து விடுங்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வருகை தந்த சுமே, உடையார், இசை, யாயினி, நுணா ஆகியோருக்கு நன்றிகள்.

 

இன்றைய பாடலாக, தாழம்பூ திரைப்படத்திலிருந்து, கே.ஆர். விஜயாவின் நடிப்பில். பி. சுசீலாவின் குரலில்,

 

பங்குனி மாதத்தில் ஓர் இரவு......

 

http://youtu.be/f4uzLthDFxA

Edited by புங்கையூரன்
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

இது கே ஆர் விஜயா என்று உருவத்திலும் சரி நடிப்பிலும் சரி நம்ப முடியவில்லை. பாடலுக்கு நன்றி புங்கை.

Share this post


Link to post
Share on other sites

இன்றைய பாடலுக்கு வருகை தந்த, சுமே,வந்தி, மற்றும் உடையாருக்கும் நன்றிகள்!

 

இன்றைய பாடலாக,'நிழல் நிஜமாகிறது' படத்திலிருந்து, கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், எம் எஸ். விசுவநாதனின் இசையில், எஸ் .பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராமின் குரல்களில், கமலஹாசன்,சுமித்திராவின் நடிப்பில்,

 

இலக்கணம் மாறுதோ.............

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பாடலுக்கு நன்றி புங்கை

Share this post


Link to post
Share on other sites

இன்றைய பாடலாக, ரயில் பயணங்களில், என்னும் படத்திலிருந்து, டி. ராஜேந்தரின் வரிகளிலும், இசையிலும், பாடகர் ஜெயச்சந்திரனின் குரலிலும், சிறிநாத், ஜோதி ஆகியோரின் நடிப்பிலும்,

 

வசந்த காலங்கள்.....

 

http://youtu.be/xmOTTF30HOU

 

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்தப் படம் பார்த்துவிட்டு விக்கிவிக்கி அழுதது இன்னும் நினைவில் நிற்கிறது. இப்படப் பாடல்கள் எல்லாமே எனக்குப் பிடிக்கும். நன்றி புங்கை.

Share this post


Link to post
Share on other sites

வெள்ளிக்கிழமை பாடல் ஒன்றை... கன காலம் தேடியிருந்தேன். கிடைக்கவில்லை.
என்ன, அதிசயம்.. ராஜ‌ வன்னியன், திண்ணையில் இணைத்த பாடலை இணைக்கின்றேன். :)

http://www.youtube.com/watch?v=2tDB6NWrXdg

 

Share this post


Link to post
Share on other sites

நான் வெ .ஆ . நிர்மலா என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன், அட ஜெயலலிதா !

இணைப்புக்கு நன்றி சிறி !ஏராளமான பிடித்த  பாடல்கள் இதில் இதில் இருக்கின்றன !! :D

Share this post


Link to post
Share on other sites

இந்தப் படம் பார்த்துவிட்டு விக்கிவிக்கி அழுதது இன்னும் நினைவில் நிற்கிறது. இப்படப் பாடல்கள் எல்லாமே எனக்குப் பிடிக்கும். நன்றி புங்கை.

லல்லல்லாலா  லல்லல்லாலா நீங்கள் நினைச்சு அழுதவங்களிலை அரைவாசிப்பேர் இப்ப உயிரோடை இருக்க மாட்டாங்களே லல்லல்லாலா லல்லல்லாலா லாலிலே :D

Share this post


Link to post
Share on other sites

நான் வெ .ஆ . நிர்மலா என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன், அட ஜெயலலிதா !

இணைப்புக்கு நன்றி சிறி !ஏராளமான பிடித்த  பாடல்கள் இதில் இதில் இருக்கின்றன !! :D

 

நானும் முதலில் அப்படித்தான்.. நினைத்தேன் சுவி.

தமிழக முதலமைச்சர் அவ்வளவு, அழகான.. பெண்ணாக இருந்திருக்கின்றார்.

இவரிடம் ஒரு வருடம், தன்னும்.... இந்தியப் பிரதமர் பதவியைக் கொடுத்தால்.... இந்தியா முன்னேற சந்தர்ப்பம் உண்டு.

இல்லையேல்.... இந்தியா... காந்து, காந்து... காய்ஞ்சு போக வேண்டியது தான்....

Share this post


Link to post
Share on other sites

வெள்ளிக்கிழமை பாடல் ஒன்றை... கன காலம் தேடியிருந்தேன். கிடைக்கவில்லை.

என்ன, அதிசயம்.. ராஜ‌வன்னியன், திண்ணையில் இணைத்த பாடலை இணைக்கின்றேன். :)

http://www.youtube.com/watch?v=2tDB6NWrXdg

 

 

http://youtu.be/2tDB6NWrXdg

 

http://youtu.be/oO4MSWUO9oM

 

 

காலையை வரவேற்கும் இந்த இரு பாடல்களுமே புத்துணர்ச்சிக்காக நான் விரும்பி கேட்கும் பாடல்கள். தமிழ்ச் சேவை இரண்டில் மதியம் 2.30 மணிக்கு மகளிர் கேட்டவை நிகழ்ச்சியில் அடிக்கடி ஒலிபரப்பாகும் மறக்க முடியாத பாடல்கள் இவை. இரண்டிலுமே ஜெயலலிதா தான் நடித்துள்ளார்.

 

இளவயதில் மதுரையில் பணியாற்றும்பொழுது வேலை கடுமையாக இருக்கும்..காலை ஆறுமணிக்கே கிளம்பினால் தான் எட்டு மணிக்கெல்லாம் வேலையிடத்திற்கு சென்று ஒப்பந்தகாரர்களையும் வேலையாட்களையும் ஒழுங்குபடுத்தி வேலை வாங்க இயலும். முந்தினநாள் களைப்பு, மனைவியின் குளித்து முடித்து மங்களகரமான முகத்தை, இனிமையான இப்பாடல்களோடு நினைத்து ரசித்தபடி அந்நாட்களில் அவசர அவசரமாக வேலைக்கு ஓடிய நினைவு மீட்டல்கள், இன்றும், இப்பொழுதும் சுகமானவை.

(கு.சா. மன்னிக்க - இது திருத்தப் பதிவு மட்டுமே) :rolleyes:

Edited by ராஜவன்னியன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பாடல்கள் நன்று அண்ணா. எனக்குப் பிடித்த நடிகை யெயலலிதா.

Share this post


Link to post
Share on other sites

இன்றைய பாடலாகக் ;கற்பகம்' படத்திலிருந்து எம். எஸ், விஸ்வநாதன்/ டி. கே. ராமமூர்த்தியின் இசையில், பி. சுசீலாவின் குரலில், சாவித்திரி/ கே. ஆர். விஜயா ஆகியோரின் நடிப்பில்.....

 

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு...

 

http://youtu.be/qirRGxNkzX4

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பாடலுக்கு நன்றி புங்கை. இரண்டுநாள் லீவாக்கும். :D

Share this post


Link to post
Share on other sites

வருகைக்கு நன்றிகள், சுமே!

 

இன்றைய பாடலாகப் பாலும் பழமும் படத்திலிருந்து,கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், விஸ்வநாதன், ராமமூர்த்தி குழுவினரின் இசையில், டி. எம். எஸ்/ சுசீலா ஆகியோரின் குரலில், சிவாஜி கணேசன்/ சரோஜா தேவி ஆகியோரின் நடிப்பில்,

 

என்னை யாரென்று எண்ணியெண்ணி நீ பார்க்கிறாய்....

 

Share this post


Link to post
Share on other sites

இன்றைய பாடலாக, மன்னாதி மன்னன், படத்திலிருந்து, கண்ணதாசனின் வரிகளில், விஸ்வநாதன்- ராமமூர்த்தி அவர்களின் இசையில், எம்.ஜி.ஆர்- பத்மினி ஆகியோரின் நடிப்பில்,பி. சுசீலாவின் குரலில்,

 

கண்கள் இரண்டும்...

 

http://youtu.be/Wcfb2jFteZo

Share this post


Link to post
Share on other sites

அருமையான பாடல். என் சித்திமார் முன்பு அடிக்கடி இப்பாடலைக் கேட்பதனால் எனக்கும் பிடித்துவிட்டது. நன்றி புங்கை.

Share this post


Link to post
Share on other sites

வரவுக்கு நன்றிகள், சுமே!

இன்றையபாடலாக, பருவகாலம் திரைப்படத்திலிருந்து தேவராஜனின் இசையில், மாதுரியின் குரலில், ரோஜா ரமணியின் நடிப்பில்,

வெள்ளி ரதங்கள் .......

 

http://youtu.be/wI9JP9tF8oo

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அருமையான பாடல் புங்கை. இன்றுதான் கேட்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

இன்றைய பாடலுக்கு வந்த சுமேக்கும், உடையாருக்கும் நன்றிகள்!

 

இன்றைய பாடல்- தங்கப்பதக்கத்தின் மேலே.........

பாடியவர்கள்-  டி. எம். சௌந்தரராஜன்/ சுசீலா.

இயற்றியவர்-   வாலி

இசை - எம்.எஸ்.விஸ்வநாதன் 

நடிகர்கள்- எம்.ஜி. ஆர்/ ஜெயலலிதா 

படம்- எங்கள் தங்கம் 

 

http://youtu.be/EECTm1VOiL0

 

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அடேயப்பா.. :D வாத்தியாரின் இந்தப் பாடல் நான் அடிக்கடி கேட்பது.. டி.எம்.எஸ் இன் அந்த உற்சாகமான குரல் எனக்கு இந்தப் பாடலில் மிகவும் பிடிக்கும்.. :rolleyes:

 

என்ன விலை அழகே என்கிற பாடல் இதன் மெட்டை அடிப்படையாகக் கொண்டதாம்.. :unsure:

 

பாடலுக்கு நன்றி புங்கை. அடிக்கடி உற்சாகமான பாட்டுக்களைப் போடுங்கோ.. :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.