Jump to content

இன்றைய... பாடல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதல் வரி "கவிஞர்" மல்லையை நோக்கிப் பாடுவதுபோல் இருக்கு.. :lol:

 

சரியாகச் சொன்னீர்கள் இசை :lol: :lol:

 

 

எங்கே புங்கை. எங்கே இன்றைய பாடல். இழுத்துவாருங்கள் அவரை. :D :D

 

Link to comment
Share on other sites

  • Replies 2.1k
  • Created
  • Last Reply

முதல் வரி "கவிஞர்" மல்லையை நோக்கிப் பாடுவதுபோல் இருக்கு.. :lol:

பரவாயில்லை. கவிஞர் என்னை நிலவு என்றுதான் கூரியிருக்கார்.  :D

 

இந்த பாடல் வசந்தகுமாரியும், திருச்சி லோகநாதனும் பாடியது. 

 

பதிவு மிகவும் அழிந்து போயிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை, மல்லை, சுமே ஆகியோருக்கு நன்றிகள்.

 

இன்றைய பாடலாக, பெரிய இடத்துப் பெண் படத்திலிருந்து, டி. எம்.எஸ் / பி.சுசீலா ஆகியோரின் குரல்களில், எம். ஜி.ஆர்/ சரோஜாதேவி/ நாகேஷ் , ஆகியோரின் நடிப்பில்...

 

அன்று வந்ததும் இதே நிலா....!

 

http://youtu.be/pceTA8B3X7E

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்கள் இரண்டும் அருமை. நன்றி மல்லை, நன்றி புங்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், சுமே!

 

இன்றைய பாடலாக, 'நான் ஏன் பிறந்தேன்' எனும் திரைப்படத்திலிருந்து, டி. எம். எஸ் / சுசீலா அவர்களின் குரலில், வாலியின் வரிகளில், சங்கர்/ கணேஷ் அவர்களின் இசையில், எம். ஜி. ஆர்/ கே.ஆர்.விஜயா அவர்களின் நடிப்பில், 

 

உனது விழியில்.....

 

 

 

Link to comment
Share on other sites

டிஎம்எஸ் இன்  கம்பீரக் குரலில் வந்த பிடித்தமான இனிமையான பாடல்.  வாத்தியார் பாடல் வரிகளுக்காக கவிஞரை பிழிந்தெடுத்தாராம்.

 

அதுக்காகா கே ஆர் விஜயாவையும் நடிப்பில் பிழிந்தெடுதாரா என்று கேள்வி யாரும் கேட்கப்படாது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி புங்கை

Link to comment
Share on other sites

மிக அருமையான பாடல் புங்கை.. சங்கர்-கணேஷ் அவர்களின் இசை என்பதையே நம்ப முடியாமல் இருக்கும்.. எல்லாவற்றுக்கும் எம்.ஜி.ஆர் அவர்களின் வடிகட்டல்தான் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.. நான் அடிக்கடி கேட்டு இரசிக்கும் பாடல்களுள் ஒன்று.. :rolleyes:

 

 


டிஎம்எஸ் இன்  கம்பீரக் குரலில் வந்த பிடித்தமான இனிமையான பாடல்.  வாத்தியார் பாடல் வரிகளுக்காக கவிஞரை பிழிந்தெடுத்தாராம்.

 

அதுக்காகா கே ஆர் விஜயாவையும் நடிப்பில் பிழிந்தெடுதாரா என்று கேள்வி யாரும் கேட்கப்படாது. :D

 

பிலாப்பழத்தை யாராலும் பிழியமுடியுமா? :icon_idea:

Link to comment
Share on other sites

1.குரல் எடுத்துக் கதைக்காத MGRக்கு TMS மிக மிக உயர்த்திப் பாடியிருக்கிறார்.  அது இந்த பாட்டுடன் சேர்ந்து வர வேண்டிய echo வுக்காக இருக்கலாம் போலிருக்கு. (உ+ம் இதயக்கனி படத்தில், காஸ்மீர், காஸ்மீர் பாட்டு) அப்படியாயின் அதை அடையாளம் காண முடியவில்லை.

2.ஆனால் சுசிலா சாதாரணமாகத்தான் பாடியிருக்கிறார். அது  mismatch.

3. நடிப்பின் இடத்தில் MGR  வில்லனிடம் இருந்து ஒழிகிறார்.  இசை அமைப்பு அதை சேராமல் குரல் உயர்த்திப் போகிறது. காட்சி இடம் சாதாரண பூங்கா.  திறந்த வெளி, வனம், மலைகள், கடல் கரை போன்றவற்றுக்கு அப்படி குரல் உயர்த்தும் போது ஒத்து போகும். நிறைய வித்தியாசமான முறையில் இசை அமைப்பு செய்திருக்கலாம்.

(எனக்கு சங்கர்-கனேசின் பாட்டுக்களை கண்டால் அப்படித்தான். பெரிது படுத்ததேங்கோ :D .)

Link to comment
Share on other sites

உங்களை காட்சிகளை யார் பார்க்கச் சொன்னது மல்லை??!! :D கோலிவுட் படங்களில் அதையெல்லாம் பெரிதுபடுத்தக்கூடாது.. :wub: பாட்டு நல்லாயிருக்கா.. முடிஞ்சது மாட்டர்.. :D

Link to comment
Share on other sites

உங்களை காட்சிகளை யார் பார்க்கச் சொன்னது மல்லை??!! :D கோலிவுட் படங்களில் அதையெல்லாம் பெரிதுபடுத்தக்கூடாது.. :wub: பாட்டு நல்லாயிருக்கா.. முடிஞ்சது மாட்டர்.. :D

 

Potato Chips ஆனாலும் சாப்பிடும் இடம்  bathroom என்றால் கொஞ்சம் கஸ்டம். அந்த chips சுவையாக இருப்பதில்லை. ஆனல் அதே பொருள் TV க்கு முன்னால் சுவை அதிகமாக இருக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி, இசை, சுமே, மல்லை ஆகியோருக்கு நன்றிகள்.

 

இன்றைய பாடலாக, பாகப்பிரிவினை படத்திலிருந்து, டி.எம்.எஸ்/ சுசீலா அவர்களின் குரல்களில், சிவாஜி கணேசன்/ சரோஜாதேவி ஆகியவர்களின், அழகிய நடிப்பில் வரும், கிராமத்துப்பாடல்......

 

தாழையாம் பூ முடிச்சு.......

 

http://youtu.be/TOKiUFO3eRU

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி புங்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன், உடையார், சுமே ஆகியோருக்கு நன்றிகள்.

 

இன்றைய பாடலாக, உத்தம புத்திரன் படத்திலிருந்து, கவிஞர் மருதகாசியின் வரிகளில், ஜி.ராமனாதனின் இசையில்,சிவாஜி கணேசன்/ பத்மினி ஆகியோரின் நடிப்பில், டி.எம்.எஸ்/ பி.சுசீலா ஆகியோரின் குரல்களில், முல்லை மலர் மேலே.........

 

http://youtu.be/mU4Tan-3OZ8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி புங்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த உடையாருக்கும், சுமேக்கும் நன்றிகள்.

 

இன்றைய பாடலாக, படிக்காத மேதை படத்திலிருந்து, கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், கே.வி.மகாதேவனின் இசையில், டி. எம். சௌந்தரராஜன், ராஜலட்சுமி ஆகியோரின் இனிய குரலில்,சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி ஆகியோரின் அழிகிய நடிப்பில்,

 

'ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு ராஜா'.....

 

 

http://youtu.be/UWI1u2OLqrY

 

 

Link to comment
Share on other sites

நான் மேலே தாளையாம் பூடிச்சு என்ற பாடலை எழுதியது யார் என்று யாருக்காவது தெரியுமா ஒரு கேள்வி போட்டதாக ஞாபகம்.  சில வேளைகளில் பதிவு பொத்தானை அழுத்தாமால் எழுந்து போவிடுகிறேன் போலிருக்கு. 

 

கதை ஒன்று திரும்பவும் பாடலாக. இசை அமைப்பும் கதையாகவே. சிவாஜியின் நடிப்பும் நன்று. TMS இன் குரல்கொடுப்பும் அபாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே தாளையாம் பூடிச்சு என்ற பாடலை எழுதியது யார் என்று யாருக்காவது தெரியுமா ஒரு கேள்வி போட்டதாக ஞாபகம்.  சில வேளைகளில் பதிவு பொத்தானை அழுத்தாமால் எழுந்து போவிடுகிறேன் போலிருக்கு. 

 

கதை ஒன்று திரும்பவும் பாடலாக. இசை அமைப்பும் கதையாகவே. சிவாஜியின் நடிப்பும் நன்று. TMS இன் குரல்கொடுப்பும் அபாரம்.

வேறு யாருமில்லை, மல்லை!

 

நம்ம கவியரசு கண்ணதாசனே தான் என்று பல தளங்கள் சொல்லுகின்றன!

 

http://tthamizhelango.blogspot.com/2012_11_01_archive.html

 

கவிஞர் கண்ணதாசன் காதல் பாடல்கள் பல இதனைத்தான் சொல்லுகின்றன.தாழையாம் பூ முடிச்சு என்று தொடங்கும் பாடலில் கவிஞர்
 
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை

கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர் 

கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா

          -  பாடல் : கண்ணதாசன்  ( படம்: பாகப்பிரிவினை)
 
Link to comment
Share on other sites

நன்றி புங்கை.

 

இந்த படத்திற்கு பட்டுகோட்டையும், மருதகாசியும் கூட எழுதியிருந்தார்கள்.  அதனால் யார் என்று கேட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே தாளையாம் பூடிச்சு என்ற பாடலை எழுதியது யார் என்று யாருக்காவது தெரியுமா ஒரு கேள்வி போட்டதாக ஞாபகம்.  சில வேளைகளில் பதிவு பொத்தானை அழுத்தாமால் எழுந்து போவிடுகிறேன் போலிருக்கு. 

 

 

 

வல்லாரை நினைவைப் பேணுவதில் வல்லது. சட்னி செய்து,வறுத்துச் சாப்பிடலாம். :D

 

Link to comment
Share on other sites

வல்லாரை நினைவைப் பேணுவதில் வல்லது. சட்னி செய்து,வறுத்துச் சாப்பிடலாம். :D

 

நன்றி. :D

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=125073

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேக்கும், மல்லைக்கும் நன்றிகள்!

 

இன்றைய பாடலாக 'சரஸ்வதி சபதம்' படத்திலிருந்து, கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், கே. வி. மகாதேவனின் இசையில், சுசீலா அம்மாவின் குரலில், கே. ஆர். விஜயாவின் நடிப்பில்,

 

தாய் தந்த பிச்சையிலே....

 

http://youtu.be/xjiRbHe-VG4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி புங்கை. kr விஜயா நிறைய நாட்கள் கொடிகட்டிப் பறந்திருக்கிறார் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த சுமேக்கு நன்றிகள்!

 

இன்றைய பாடலாக, ;நான் ஏன் பிறந்தேன்' திரைப்படத்திலிருந்து, கவிஞர் பாரதிதாசனின் வரிகளில்,சங்கர்- கணேஷின் இசையில், டி. எம். சௌந்தரராஜனின் குரலில், எம். ஜி. ஆர்/ காஞ்சனாவின் நடிப்பில்,

 

சித்திரச் சோலைகளே.......

 

http://youtu.be/BAe7us5Q5yY

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.