Jump to content

இன்றைய... பாடல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி சுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • Replies 2.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனது தாயாருக்காக...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முப்பொழுதும் கற்பனைகள் ,
கண்கள் நீயே...!

Link to comment
Share on other sites

என் உயிர்த் தோழன் ,

குயிலுக் குப்பம்..!

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_UwPvyRK8Mg

 

 

 

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று சுவி அண்ணை.
 
இந்தப் பாடலை போட்டால் வீட்டுக்காரி சிரிப்பாள்.. எத்தனை தரம் கேட்கிறீங்க என்று. வசனம் எல்லாம் பாடம்.  :D
 
எளிமையான தமிழ் நடை, எளிமையான கிராமிய முகங்கள்.. எளிமையான உணர்வுகள்... !
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று சுவி அண்ணை.
 
இந்தப் பாடலை போட்டால் வீட்டுக்காரி சிரிப்பாள்.. எத்தனை தரம் கேட்கிறீங்க என்று. வசனம் எல்லாம் பாடம்.  :D
 
எளிமையான தமிழ் நடை, எளிமையான கிராமிய முகங்கள்.. எளிமையான உணர்வுகள்... !

 

 

பாடலையும் உங்களையும் கற்பனை பண்ணிப் பாக்கிறன். :lol: :lol:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான இசையும், பாடலும் இருந்தாலும் எப்படி அதை காட்சிப்படுத்துதலில் படம் பார்ப்பவர்களை கொல்லலாம் என்பதற்கு இந்த இரு பாடல்களும் சாட்சி.. :o

கவிதையில் நாட்டமில்லாவிட்டாலும், இந்த இரு பாடல்களும் டி.ராசேந்தரின் சிலேடை வரிகளுக்காகவே பிடிக்கும். :)

 

எச்சரிக்கை:  இரண்டாம் பாடலில் டி.ராசேந்தர் நடனம் இருக்கிறது, கவனம்! :rolleyes:

 

 

 

படம்: உறவைக் காத்த கிளி

 

 

http://youtu.be/yaeaIhoRfrI

 

கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே
நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே


எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி


வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே
ஹோ.. நிலவதன் தங்கை என
உன் ஜொலிப்பு சொல்லுதடி வைரச் சிலையே

வசந்தமென்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை


பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா


பொய்கை வண்டாய் உன் கை மாற
மங்கை நாண செய்கை செய்தாய்
வைகைபோல் நாணத்தில் வளைகின்றேனே
வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராவிடில் நித்தம் உறங்கா விழி


பச்சை அரிசி என பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம் வேகிறது உன் நினைப்பு


வார்த்தை தென்றல் நீ வீசும்போது
ஆடும் பூவாய் ஆனேன் மாது
இதழோரம் ஜில் என்று நனைகின்றது
சிந்தும் தேன் கூட சிந்தொன்று புனைகின்றது


எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே
ஹோ..நிலவதன் தங்கை என
உன் ஜொலிப்பு சொல்லுதடி வைரச் சிலையே

 

வசந்தமென்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை

 

*************************************************************************************************************************************************************************

 

படம்: சம்சார சங்கீதம்

 

 

http://youtu.be/obeUYxjed4o

 

 

கண்களும் ஏங்குது
காதலும் பொங்குது அம்மாடியோ..
இருமனம் மயங்குது
ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ..


பொத்தி வச்ச ஜாதி முல்லை
பொத்தி வச்ச ஜாதி முல்லை
துணி போட்டு மறைச்சாக் கூட

வாசம் தான் தெரியுது வெளியே

வெளிவேசம் போட்டாக் கூட

பாசம் தான் தெரியுது கிளியே

 

காதலிது பொல்லாத்தது போடி
கண்ணாலதான் கதை பேசுது வாடி

கண்களும் ஏங்குது
காதலும் பொங்குது அம்மாடியோ
இருமனம் மயங்குது
ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ


கோழிக்குத்தான் தீனிய வச்சான்
தேவிக்குத்தான் ஜாடைய வச்சான்

மிளகாய காய வச்சா
விழி அம்பை பாய வச்சா

பாதையில போகையில
பாதிக்கண்ணால் பாக்கையில
மனசுந்தான் உணர்ந்ததடி
கொலுசுந்தான் கழண்டதடி

எடுத்தது கொலுச கொடுத்தது மனச
எடுத்தது கொலுச கொடுத்தது மனச


கண்களும் ஏங்குது
காதலும் பொங்குது அம்மாடியோ
இருமனம் மயங்குது
ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ


காய வச்ச தாவணி
காத்தடிக்க பறந்ததடி
காளையின் மேல் விழுந்ததடி
காதலுந்தான் படர்ந்ததடி

பூவ நீ வச்சப்போ
ஓடையில விழுந்ததடி
கை நீட்டி எடுக்கையில
ஓடித்தான் போனதடி

மிதந்தது ரோசா கவர்ந்தது ராசா
மிதந்தது ரோசா கவர்ந்தது ராசா


கண்களும் ஏங்குது
காதலும் பொங்குது அம்மாடியோ
இருமனம் மயங்குது
ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ

 

Link to comment
Share on other sites

 

 

 

 

 

 

பாடலையும் உங்களையும் கற்பனை பண்ணிப் பாக்கிறன். :lol: :lol:

 

 

 

ஈசன் அடிப்படையில் அப்பாவி சுமோ.

 

மற்றவர்கள் தாழ்த்தி துன்புறுத்தும் உயிர்களை உறவாக அணைக்கும் ஈர நெஞ்சன்.  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னியுங்கள் ஈசன். நான் பகிடிக்கு எழுதியது. உங்களை நக்கலடித்தோ அன்று துன்பப்படுத்தவோ இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கருப்பு வெள்ளைப் பாடல்கள் எல்லாம் முடிந்துவிட்டதா ??? கலர்களில் போடுகிறீர்கள் இப்போதெல்லாம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாலும் பழமும்,
என்னை யாரென்டு எண்ணி யெண்னி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றிசுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாடல் :தேன் உண்ணும் வண்டு...
படம் :அமரதீபம் 
பாடலை பாடியோர் :A.M.ராஜா - P.சுஷீலா 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி தமிழரசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லத்தான் நினைக்கிறேன்,
கல்யாணம் கச்சேரி...!

https://www.youtube.com/watch?v=KX7g6U1Khag&feature=player_detailpage

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்மதலீலை,
நாதமெனும் கோவிலிலே...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரப்பிரசாதம்;
கங்கை நதியோரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி சுவி அண்ணா, ராஜன் விஷ்வா. அட சின்னப் பெடியன்களுக்கும் கறுப்பு வெள்ளைப் பாடல்கள் பிடிக்கின்றனவா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

One of the best nostalgic song..

 

வருவேன், நான் உனது மாளிகையின் வாசலுக்கே...

 

http://youtu.be/NVgCsR55KzY

 

 

மல்லிகா (1957)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல் வன்னியன்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி ராஜவன்னியன் அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.