Jump to content

இலங்கையில் உற்பத்திசெய்து கனடாவில் விற்பனை செய்யும் பொருட்களுக்கு எதிரான கனடியத் தமிழர்களின் புறக்கணிப்புப் போராட்டம்:

Recommended Posts

Washington DC Boycott Sri Lanka Protest rally in front of GAP Store

17830_288168491285528_1552311260_n.jpg

399353_288167921285585_336930868_n.jpg

425885_186684584767253_349931719_n.jpg

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply

68795_260534187408871_35570250_n.jpg

406766_260536994075257_1041644134_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இவர்களை பிடிக்காவிட்டால், நீங்களும் அடுத்த சனி செய்யுங்கள் 1

அது எப்படி முடியும், எங்களுக்கு குழப்பதான் தெரியும், செய்ய ஒன்று தெரியாது :lol:  :lol:  :lol:

Link to comment
Share on other sites

இலங்கை நாட்டு உற்பத்தி பொருட்கள் கனடா நாட்டு கடைகளிலா விற்பனை செய்ய படுகிறது?

Link to comment
Share on other sites

Philadelphia Boycott Sri Lanka protest in front of Victoria's Secret yesterday 

184438_288365111265866_976081103_n.jpg

528208_288366151265762_2037815364_n.jpg

Link to comment
Share on other sites

230384_260546950740928_169292836_n.jpg

215084_260538780741745_670410667_n.jpg

Link to comment
Share on other sites

கேவலமாக இருக்கு.

 வெள்ளைக் காரன்  எங்கடை ஆக்களை கோமாளிகளாக நினைப்பதில் தவறு இல்லை..........

இதை பாக்க எப்படி இருக்கு எனில்..

  இலங்கை பொருட்களை வெள்ளைக்காரரும் வேறு நாட்டவர்களும் வாங்க்க கூடாது என்று போராட்டம் நடத்துவது போல் இருக்கு.

இலங்கை உற்பதி பொருட்கள் யாருக்கு அத்தியாவசியமாக  தேவைப்படுகிறது?

தமிழர்களுக்காக தமிழர்களால் இறக்குமதி செய்யப்பட்டு தமிழர்களின் கடைகளில் விற்க்கபடும் ஒரு பொருளுக்கு ஏன் கனட நாட்டு மக்களுக்கு படம் காட்டி ஒரு ஆர்ப்பாட்டம்???????????

நாலைக்க்கே அனைத்து தமிழ் வர்த்தகர்களையும் கூப்பிட்டு இனி இலங்கையில் இருந்து ஒரு சாமனும் இறக்க கூடாது என்று  காட்டில் இருந்து கட்டளை வந்துள்ளது என்றால்  நம்பாமலா இருக்க போகிறார்கள்?

Link to comment
Share on other sites

இன்றும் யூதர்கள் ஜேர்மனிய வாகனங்கள் உட்பட அந்த நாட்டின் பொருட்களை பகிஸ்கரிக்கின்றான்.

- அழிக்கப்பட்ட ஒரு ஊரை எமது சொந்த ஊராக நினைவில் கொள்ள வேண்டும்.
- கொல்லப்பட்ட ஒரு தாயையை எமது சொந்த தாயாக நினைவு கொள்ள வேண்டும்.
- கொல்லப்பட்ட ஒரு பெண்ணை/இளம் யுவதியை எமது சொந்த சகோதரியாக நினைவு கொள்ள வேண்டும்.
- கொல்லப்பட்ட ஒரு ஆண் மகனை எமது சொந்த சகோதரனாக நினைவு கொள்ள வேண்டும்.
- ...

இந்த சிறிலங்கா பகிஸ்கரிப்பு உணர்வு ஒவ்வொரு எண்பது மில்லியன் தமிழனிலும் அவனது மரபணுவிலும் உணர்விலும் இருக்க வேண்டும்.

இதை நாம் ஒரு சபதமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

ஏன் நீங்கள் நேரடியாக  தமிழ் வர்த்தகர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வராது  கனடிய மக்களுக்கு படம் காட்டுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

கடந்த மாத தரவுகளின் படி, சிங்கள ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிப்பது - ஆடை ஏற்றுமதி 38%.
எனவே இதனை குறி வைப்பது எமது இலக்கை  பொறுத்தவரையில் சரியானதாகவே தெரிகின்றது.

Earnings from exports of garments, which have a share of around 38 per cent in total export earnings, have made the largest contribution to the decline in earnings from industrial exports.

http://www.lankabusinessonline.com/fullstory.php?nid=316273051

கேவலமாக இருக்கு.

வெள்ளைக் காரன்  எங்கடை ஆக்களை கோமாளிகளாக நினைப்பதில் தவறு இல்லை..........

இதை பாக்க எப்படி இருக்கு எனில்..

 இலங்கை பொருட்களை வெள்ளைக்காரரும் வேறு நாட்டவர்களும் வாங்க்க கூடாது என்று போராட்டம் நடத்துவது போல் இருக்கு.

இலங்கை உற்பதி பொருட்கள் யாருக்கு அத்தியாவசியமாக  தேவைப்படுகிறது?

தமிழர்களுக்காக தமிழர்களால் இறக்குமதி செய்யப்பட்டு தமிழர்களின் கடைகளில் விற்க்கபடும் ஒரு பொருளுக்கு ஏன் கனட நாட்டு மக்களுக்கு படம் காட்டி ஒரு ஆர்ப்பாட்டம்???????????

நாலைக்க்கே அனைத்து தமிழ் வர்த்தகர்களையும் கூப்பிட்டு இனி இலங்கையில் இருந்து ஒரு சாமனும் இறக்க கூடாது என்று  காட்டில் இருந்து கட்டளை வந்துள்ளது என்றால்  நம்பாமலா இருக்க போகிறார்கள்?

மானம் உள்ளவர்கள் :

558218_258622467573464_759587366_n.jpg

Link to comment
Share on other sites

அது எப்படி முடியும், எங்களுக்கு குழப்பதான் தெரியும், செய்ய ஒன்று தெரியாது :lol:  :lol:  :lol:

படம் காட்ட எங்களுக்கு பிடிப்பதில்லை .

Link to comment
Share on other sites

525805_197071093728602_1762681661_n.jpg

Link to comment
Share on other sites

பட இணைப்புகளுக்கு நன்றி.

இதனை ஒருபக்கம் செய்யும் அதேவேளை இலங்கை மீது பொருளாதார தடையை கொண்டுவருமாறு சர்வதேசத்தை கேட்டு கவனயீர்ப்பு, ஆர்ப்பாட்டம், மனு கொடுத்தல் போன்றவற்றை செய்தால் வரும் மார்ச் மாதம் ஏதும் நடவடிக்கை எடுக்க சந்தர்ப்பம் இருக்காதா? அது நடந்தால் இலங்கை அரசாங்கத்திற்கு பாதிப்பை கொண்டு வரலாம்.

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

இன்றும் யூதர்கள் ஜேர்மனிய வாகனங்கள் உட்பட அந்த நாட்டின் பொருட்களை பகிஸ்கரிக்கின்றான்.

மற்றநாடுகளை  பற்றி தெரியாது ஆனால் கனடா'இல் காசுள்ள யூதர் ஓட்டுவது பெரும்பாலும் BENZ , BMW , Audi , VW தான்

சிலவேளைகளில் இந்த கார்களின் distribution யாரும் யூதன் தான் வைத்திருக்கிறானோ தெரியாது ..அல்லது அந்த கார் கொம்பனி

எல்லாம் யூதர்தான் இப்போது வைத்திருக்கிறார்களோ தெரியாது

Link to comment
Share on other sites

மற்றநாடுகளை  பற்றி தெரியாது ஆனால் கனடா'இல் காசுள்ள யூதர் ஓட்டுவது பெரும்பாலும் BENZ , BMW , Audi , VW தான்

சிலவேளைகளில் இந்த கார்களின் distribution யாரும் யூதன் தான் வைத்திருக்கிறானோ தெரியாது ..அல்லது அந்த கார் கொம்பனி

எல்லாம் யூதர்தான் இப்போது வைத்திருக்கிறார்களோ தெரியாது

ஹிட்லர் யூதர்களை இலக்கு வைத்ததற்கான காரணமும் இதுதான். அவர்கள் குடியேறி பொருளாதாரத்தைக் கையில் எடுத்துவிட்டார்கள்.

இன்றும் அதையே செய்கிறார்கள். ஆனால் உலக அளவில்..

Link to comment
Share on other sites

Siobhain McDonagh, a Member of Parliament, from UK endorses the boycottsrilanka campaign. She is a fierce champion of Human Rights and speaks against human rights violations every where.

Link to comment
Share on other sites

San Francisco Boycott Sri Lanka protest rally

9146_288544907914553_510638114_n.jpg

Raleigh, North Carolina, Boycott Sri Lanka protest rally 

403685_288544107914633_1470379045_n.jpg

Link to comment
Share on other sites

பட இணைப்புகளுக்கு நன்றி.

இதனை ஒருபக்கம் செய்யும் அதேவேளை இலங்கை மீது பொருளாதார தடையை கொண்டுவருமாறு சர்வதேசத்தை கேட்டு கவனயீர்ப்பு, ஆர்ப்பாட்டம், மனு கொடுத்தல் போன்றவற்றை செய்தால் வரும் மார்ச் மாதம் ஏதும் நடவடிக்கை எடுக்க சந்தர்ப்பம் இருக்காதா? அது நடந்தால் இலங்கை அரசாங்கத்திற்கு பாதிப்பை கொண்டு வரலாம்.

நிச்சயம் பொதுநலவாய நாடுகள் ஊடாக இல்லை அமெரிக்கா தனது ஜி.எஸ்.பி. இனை நிற்பாட்ட வைத்தால் அதுவே பெரிய வெற்றி. அதேவேளை பொருளாதாரத்தடை என்பதற்கு முன்னால் சீன உறவுகள் பலவீனம் அடைய வேண்டும்.

மேலும் சில கேள்விகளுக்கான பதில்கள்:

#1 :எதை இலக்கு வைத்து இந்த ஆர்ப்பாட்டங்கள்? : ஆடை ஏற்றுமதி.

#2: ஏன் ஆடை ஏற்றுமதி? : கடந்த மாத தரவுகளின் படி, சிங்கள ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிப்பது - ஆடை ஏற்றுமதி 38%.எனவே இதனை குறி வைப்பது எமது இலக்கை  பொறுத்தவரையில் சரியானதாகவே தெரிகின்றது.

#3: எந்த நாடுகளுக்கு குறிப்பாக ஏற்றுமதி செய்யப்படுகின்றது : அமெரிக்கா, கனடா..  ஐரோப்பிய யூனியன். ஆனால் ஐரோப்பிய யூனியன் கொடுத்த வரிச்சலுகையால் இழந்த தொகை வருடத்திற்கு முன்னூறு மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள்.

Link to comment
Share on other sites

தமிழ் வர்த்தகர்களை கேக்க முடியாதா இலங்கை பொருட்களை  இறக்குமதி செய்ய  வேண்டாம் என? :lol::D

Link to comment
Share on other sites

தமிழ் வர்த்தகர்களை கேக்க முடியாதா இலங்கை பொருட்களை  இறக்குமதி செய்ய  வேண்டாம் என? :lol::D

சிங்கள பொருளாதாரம் தான் இலக்கு. அந்த பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 38% இடம் பிடிப்பது தமிழரல்லாதவர்களுக்கான ஆடை ஏற்றுமதி.

Link to comment
Share on other sites

சிங்கள பொருளாதாரம் தான் இலக்கு. அந்த பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 38% இடம் பிடிப்பது தமிழரல்லாதவர்களுக்கான ஆடை ஏற்றுமதி.

ஆகா தமிழர்களின் வியாபரத்தில்  கை வைக்காத   இலங்கை புறக்கணிப்பு போராட்டமா? :D

முன்னுதாரனமாக  தமிழர்கள் கடையில் இருந்து  இலங்கை பொருட்களை புறக்கணிக்கலாமே?

நாம் சரியா இருந்து கொண்டு அடுத்தவர்களை கேட்பதில்  நேர்மை இருக்கு. :icon_idea:

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

ஆகா தமிழர்களின் வியாபரத்தில்  கை வைக்காத   இலங்கை புறக்கணிப்பு போராட்டமா? :D

முன்னுதாரனமாக  தமிழர்கள் கடையில் இருந்து  இலங்கை பொருட்களை புறக்கணிக்கலாமே?

நாம் சரியா இருந்து கொண்டு அடுத்தவர்களை கேட்பதில்  நேர்மை இருக்கு. :icon_idea:

சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.