Jump to content

இலங்கையில் உற்பத்திசெய்து கனடாவில் விற்பனை செய்யும் பொருட்களுக்கு எதிரான கனடியத் தமிழர்களின் புறக்கணிப்புப் போராட்டம்:


Recommended Posts

அண்ணா,  பாவை, பயிற்றை, வெங்காயம், வெண்டி, மிளகாய், புடலங்காய், கத்தரி வளர்த்து வருகிறோம் இன்னும் பெரிய அளவில் பயிரிடவில்லை.

விவசாய அமைச்சுடன் சேர்ந்து உலக மரக்கறிகளை கனடாவில் வளர்க்கும் ஆராய்ச்சிக்கும் உதவி இருக்கிறேன்.

மற்றும் டொராண்டோவில் கோடையில் கிடைக்கும் கீரை, வெங்காய பூ எல்லாம் சிறு தமிழ் விவசாயிகளிடம் இருந்து வருகிறது.

தெற்காசியர்கள் எண்ணூறு மில்லியன் டாலர்களுக்கு குப்பைகளை இறக்குமதி செய்து பின் மருத்துவமனைக்கு படை எடுக்கிறார்கள்.

மற்றும் எம்மவர்கள் விலையை பார்ப்பது போல் தரத்தை பார்ப்பதில்லை.  இளைய தலைமுறையில் மாற்றம் இருக்கிறது.

இந்த வருடம் எங்களால் தமிழ் கோவில்களில் வைத்து மரக்கறி கன்றுகள் கொடுக்கமுடியவில்லை.  பல பெரிய அமைப்புகள் அள்ளி சென்றன.

வரும் வருடம் இரண்டு இலட்சம் கன்றுகள் கொடுக்க திட்டம்.

http://www.vinelandresearch.com/Default.asp?id=9&l=1&a=article&cid=143

 

 

விவசாயி விக்,

 

நல்ல திட்டங்கள் எல்லாம் செய்கின்றீர்கள் போல உள்ளது. இயற்கை விவசாயத்தைப் பற்றி நன்றாக அறிந்துள்ளீர்கள்.  அவற்றைப் பற்றி விளக்கமாக ஒரு திரியில் எழுதலாமே? பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.  

 

கனடாவைப் போல இங்கு தமிழர்கள் வியாபார ரீதியாக விவசாயம் செய்யவில்லை. பொழுது போக்காகத்தான் சிலர் செய்கிறார்கள். விலைவாசி மிக வேகமாக உயர்வதால், உணவுப் பொருட்களைப் சுயமாக பயிரிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். கனடாவைப் போல இங்கு குளிரும் இல்லை.

 

நான் வைகாசியிலிருந்து புரட்டாதி மட்டும் கடைகளில் மரக்கறி வாங்குவது மிக மிகக் குறைவு. பொழுது போக்காகத் தொடங்கியது, செலவையும் குறைத்து உடல் நலத்தையும் தருகிறது. வரும் காலங்களில் இன்னும் திட்டமிட்டு பயிரிடப் போகிறேன்.    

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply

Chennai Boycott Sri Lanka protest rally picture 12/16/12 - Besant Nagar Beach



60703_288879717881072_2041190760_n.jpg



14575_288879334547777_2118891429_n.jpg

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.

 

பொதுச் சொத்தை தூக்கி தன் சொத்தாக நினைத்தால் சுமக்க தான் வேண்டும்.

 

இன்றுவரை நீங்கள்  உங்கள் கருத்தை சொல்லவில்லை ஏன் தமிழ் வர்தகர்களுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தி   அவர்கள் மூலம் ஒரு புறக்கனிப்பை செய்ய முடியவில்லை?

Link to comment
Share on other sites

Sri_Lanka_Exports_and_Imports.jpg

Link to comment
Share on other sites

சிங்கள நாடு முதலீட்டிற்கு அழைக்கும் துறைகள்

Branches to invest in

 

BOI-2006-all-industries-b.gif

 

Link to comment
Share on other sites

தேத்தண்ணியில் இப்ப வருமானம் இல்லையா? :rolleyes:

Link to comment
Share on other sites

தேத்தண்ணியில் இப்ப வருமானம் இல்லையா? :rolleyes:

 

தவறை சுட்டுக்காட்டியமைக்கு நன்றிகள், மேலே திருத்தப்பட்டுள்ளது

Textile and apparels enjoy top priority with Sri Lankan officials!

  • 3.08 billion US$ exports in 2006
  • 45% of Sri Lanka total export (= 57% of industrial exports)
  • Jobs for 4.8% of the total national workforce

Made in Sri Lanka:

 

  • Victoria's Secret,
  • Liz Claiborne,
  • Abercrombie and Fitch,
  • Tommy Hilfiger,
  • Polo/Ralph Lauren,
  • Nike,
  • Eddi Bauer,
  • Pierre Cardin,
  • Charming Shops,
  • Gap,
  • Marks & Spencer,
  • London Fog,
  • C&A,
  • BHS,
  • Calvin Klein,
  • Gymboree,
  • Adams,
  • Tesco and many more.

 

 

http://lankainvestorservices.com/page06Branches.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
படம் காட்ட எங்களுக்கு பிடிப்பதில்லை .

 

உங்களை படம் காட்ட அவர் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்...

 
படம் எடுக்க சொல்கிறார்.
முடியுமென்றால் முயற்சிக்கலாம்.
அவர் என்ன செய்கிறார்  இவர் என்ன செய்கிறார் என்பது உங்களை விட செபவர்களுக்கு அதிகம் தெரியும். என்றும் சொல்லாமல் சொல்கிறார்.
எதோ பூபாளம் பாடினீர்கள்.
அதையாவது ஒழுங்கா செய்யாலாமே? 
அப்படின்னும் கேட்கிறார்.
அடுத்தவனுக்கு பாடம் எடுக்கிறதுக்கு ..............
ஏதாவது தராதரம் தகுதி இருக்கணும்.
அப்படி ஏதாவது இருந்தால்..........?
அதை காட்ட சொல்கிறார்.
 
(நான் முன்பே பல மாதங்களுக்கு  முன் உங்களை கேட்டிருந்தேன். உலக அறிவு அள்ளி கொட்டியிருந்தால்  கிரேக்க நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும் அதனை தொடர்ந்து வரபோகும் ஐரோப்பிய யூனியன் பிளவுகளையும் ஒருக்கா கணிச்சு எழுதினால். தமிழில் படிக்க எமக்கும் ஆறுதலாய் இருக்கும் என்று. இப்போ ஆறுமாதம் போச்சு. உங்கட உலக அறிவை வைச்சு வன்னி காட்டுக்குள்ளேயே புலி பிடிச்சு கொண்டு நிக்கிறீர்கள். இராணுவம் வைத்து புலி பிடிச்சவனே முள்ளிவாய்க்கால் உடன்  எல்லாம் முடிஞ்சுபோச்சு என்று சொல்லிவிட்டு போட்டான். நீங்கள் இன்னமும் காட்டுவாசி போல காட்டுக்குள்ளேயே நிக்கிறீங்கள்? வெளியிலே ஊருக்குள்ளே வாங்கோ  ஐரோப்பிய யூனியன்.............. அமெரிக்க தேர்தல்............. சீனாவின் புதிய தலைவர் இப்படி இதுகளை பற்றி பேசுவோம்.) 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சிங்கள பொருளாதாரம் தான் இலக்கு. அந்த பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 38% இடம் பிடிப்பது தமிழரல்லாதவர்களுக்கான ஆடை ஏற்றுமதி.

 

இனியும் விளங்கும் என்று நான் நினைக்கவில்லை...........

 
நீங்கள் உங்கள் வேலையை பார்ப்பதே உத்தமம்.
Link to comment
Share on other sites

Boston - Boycott Sri Lanka protest on 12/15/2012 (near Harvard University)



29624_289209211181456_1880493849_n.jpg



66722_289208371181540_489295548_n.jpg

Link to comment
Share on other sites

28742_260545334074423_106457342_n.jpg



டொராண்டோ



576529_289298271172550_502485339_n.jpg

சென்னை

 

Link to comment
Share on other sites

- சர்வதேச நாணய நிதியமும், பிட்ச் நிறுவனமும் சிங்கள தேசத்தின் பொருளாதாரம் ஒரு ஆரோக்கியமான நிலையில் இல்லை என கூறி உள்ளன
- அதிக உதவிகளை செய்யும் சீனாவும் மேலும் கண்ணை திறந்தே உதவிகளை செய்யும் என கூறி உள்ளது

 

எனவே நாமும் சிங்கள பொருளாதராத்தை மேலும் நலிவுற செய்ய அதன் பொருட்களை இயன்றளவு புறக்கணிப்போம்.

Link to comment
Share on other sites

TGTE calls for an Economic Boycott of Sri Lanka and Divestment Campaign against companies investing in Sri Lanka

 

521420_290074077761636_847117628_n.jpg

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் GSP+ யை விழுத்த முடிஞ்சிருந்தால் உண்மையாக ஒரு வெற்றியே. இலங்கை அமெரிக்காவின் காலடியில் விழுத்திருக்கும்.  

 

அமெரிக்க முதலீட்டாளர்கள் புறக்கணி சிறி லங்காவை தோற்கடிக்க முயல்கிறார்கள். இவர்களில் பலர் புஸ்காலத்தில் இலங்கையில் வியாபாரம் ஆரம்பித்தவர்கள். போரின் பின்னர் ஆரம்பித்த டோல் தானே வெளியேறிவிட்டது. பிளேக் புதிய முதலீடுகளை தொடங்கவும் முடியவில்லை என்று கவலை தெரிவித்திருந்தார்.

 

Victoria's Secret  போன்றவை போரில் தாக்கபட்டவர்களுக்கு தாங்கள் உதவத்தயார் என்று அறிவித்திருந்தார்கள். இதை உடனே நாமல் போன்றோர் கைக்குள் எடுத்து தமது ஆலைகளை வன்னியில் திறக்கிறார்கள். இவற்றின் வசதிகள், வங்காளத்தில் நெருப்பற்றி எரிந்து 115 பேர் இறந்த தொழில் சாலைகளை விட அடிமைத்தனத்தில் கேவலமாக இருக்கப்போகிறது. அந்த கள்ளர்கள் தாங்கள் வன்னிப் புளுதியில் நடந்து தொண்டு செய்வதாக பிரச்சாரம் செய்கிறார்கள்.  

 

 

தமிழ் கடைகளைப்பற்றிக் கதைகள் அளப்பது சும்மா சிரங்கு சொறியும் குணத்தால் வருவது மட்டுமே. அந்த முயற்சியில் இறங்குவது மலை வயிறு நொந்து சுண்டெலியை பெறுவது போன்றதே. எதிரியின் அறிவுரைதான், சீண்டி, சீண்டி புறக்கணி சிறி லங்கா போராட்டத்தை அந்த பக்கம் இழுத்தால் அதை முளையிலேயே தோற்கடித்துவிடலாம் என்ற கணிப்பு.

 

போராட்டம் என்பது வெற்றியை முன்கூட்டியே கணக்குப்பார்த்து தொடங்கும் வியாபரம் இல்லை.  அதில் தோல்வி வந்தால் எந்த காப்புறுதி நிறுவனத்துடனும் காப்புறுதி செய்து கொள்ளவும் முடியாது. இதை வைத்துத்தான் எதிரி நக்கல், நையாண்டிகள் விடுவதையும், அவற்றையும் ஆயுதமாக பாவிப்பதும். நாமல் தான் வன்னியில் தொண்டு செய்வதாக விக்டோரிய சீகிறட்டுக்கு சொல்வது போல தன்னை நயம்படக் கதைத்தும் காட்டுவான். தன்னை  உங்களில் ஒருவன் என்றுதான் உரக்ககூவி தன் கரைக்கு கட்சி சேர்த்துக்கொள்வான். வன்னியில் இவர்கள் அள்ள இருக்கும் பணத்தில் கிள்ளித்தெளிபடும் இடங்களில் இருந்து உரக்க குரல் கேட்கும். புலிகளுக்கு காசு சேர்த்த படலம் பிள்ளையார் கதை போல தொடர்ச்சியாக படிக்கப்படும்.  

 

ஆனால் போராட்டத்தை விடாமல் தொடருவதால் வெற்று காணும் போதுதான் மெல்ல மெல்ல ஒதுங்கி போகும்.

 

சென்ற மார்ச் பிரேரணைக்கு பிறகு பல சவால்கள் யாழில் இருந்து மறைந்துவிட்டது. வரும் மாச்சுக்கு பின்னர் யார் யார் ஒதுங்க வேண்டும் என்பதை அவர்களின் தலைவர்கள் இப்போதே பட்டில் போட்டு அவர்களுக்கு அறிவித்திருந்திருப்பார்கள். தமது முடிவை தெரிந்தவர்கள் தண்ணிரில் தாழப்போகிறவர்கள் கடைசியா ஒருதடவை மிதக்க முயல்வது போல கடும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். 

 

வரும் மார்ச் வரை போறுத்திருந்து, இவர்கள் தொடந்து ஆலோசனைகள் வழங்கினால், எப்படி புறக்கணி சிறிலங்கா போராட்டம் நடத்தலாம் என்ற ஆலோசனைகளை நாம் கேட்கலாம். மேலும் யாழில் எழுதி இருப்பதெல்லாம் மறைந்தும் போய்விடாது. 

Link to comment
Share on other sites

சிறிலங்காவின் பொருளாதாரம் அபிவிருத்தி என்ற ரீதியில் வீதிகளும் கட்டிடங்களுந்தான் மிளிர்கின்றன. அங்கு உற்பத்தியென்பது இல்லை.

Link to comment
Share on other sites

சிறிலங்காவின் பொருளாதாரம் அபிவிருத்தி என்ற ரீதியில் வீதிகளும் கட்டிடங்களுந்தான் மிளிர்கின்றன. அங்கு உற்பத்தியென்பது இல்லை.

 

இதையேதான் சீனா மியன்மாரில் செய்து இறுதியில் அவர்கள் சீனாவை குறைக்க தயாரானது. (சீனாவிடம் கடன் படுவோர். இலகுவில் அதை தூக்கி எறியவும் முடியாது.)

 

சீனா தப்பாக மத்திய கிழக்கு நாடுகள் போல, இலங்கை, மியன்மார், பங்களா தேஷ் போன்றவற்றை நினைக்கிறது.

 

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரும் எண்ணை வியாபார காசுக்கு கட்டிடங்கள் கட்ட ஒரு ஆள் தேவை. ஆனால் இந்த தென்கிழக்கு பிச்சைக்காரர்களுக்கு கடன் கொடுக்கத்தான் ஒரு ஆள்தேவை. 

 

சீன தென் கிழக்கு நாடுகளுக்கு தொடந்து கடன் கொடுத்துவிட்டு அதற்கு காப்புறுதி எடுத்துதாயின் இனி மேல் சீனா எடுக்கும் கடன்களுக்கும் காப்புறுதி கூடும். 

Link to comment
Share on other sites

International Boycott Day – Protests Held Globally Against Clothing ‘Made in Sri Lanka’

 

Consumers and human rights activists across the globe staged protests in front of clothing outlets on December 15, 2012 to warn holiday shoppers to “check the label” and boycott products made in Sri Lanka. Boycott Sri Lanka Campaign activists in U.S. cities handed out leaflets, held signs and talked to customers in Philadelphia, New York, Boston, Washington, Raleigh, and San Francisco.  They picketed outside GAP and Victoria’s Secret stores advocating for human rights and educating consumers that money spent on Sri Lankan-made clothing helps fund the genocidal war on the Tamil people. Similar boycott protests occurred in Chennai, India and Toronto, Canada.

 

“It was a huge outpouring of support for the boycott campaign, and customers showed interest and concern over the increasingly terrible conditions for the Tamil people in Sri Lanka.  It is the indomitable spirit of this boycott Sri Lanka movement that will expose the apartheid Sri Lanka and get the Tamils justice!” said Dr. Ellyn Shander, MD, Campaign Chair for International Boycott of Sri Lanka.
 

In 2009 the Sri Lankan armed forces killed over 75,000 Tamil civilians with indiscriminate attacks and starvation, according to the recent internal UN review. After the war ended, the Sri Lankan Army held over 300,000 Tamil civilians in closed, military-controlled internment camps according to Amnesty International. Reports by The London Times said that thousands died from starvation and terrible conditions. While the UN’s Panel of Experts called for an international investigation of war crimes during and after the war, the Sri Lankan government continues to deny independent investigators and have restricted access to journalists to the former war-torn areas. “Recently released UN documents indicate the death toll in Sri Lanka is the worst mass atrocity of the 21st century, surpassing the genocide of Srebrenica and Bosnia and present-day Syria combined,” Dr. Shander emphasized.
 

“Sri Lanka is a highly militarized state that is sustained by the government’s dependence on the garment industry, Sri Lanka’s largest source of foreign exchange,” stated Dr. Shander. Over 50% of Sri Lanka’s exports reach the U.S., mainly as garments, while another 33% of the exports enter the European markets.
 

“While holding innocent Tamil civilians under military control, these soldiers and paramilitaries continue to harass with rape, illegal arrest, and extrajudicial killings. The government recently arrested and tortured Tamil students who demonstrated for the right to mourn their dead. The Sri Lankan government continues to station 16 of its 19 divisions occupying the traditional Tamil homeland in the North East of the island,” said Dr. Shander.
 

With nearly half the clothing exports from Sri Lanka being sent to the U.S., the rally organizers have targeted GAP and Victoria’s Secret stores as venues for their boycott campaign. Protesters held signs saying “Big GAP in Ethics, Boycott Blood Garments made in Sri Lanka.” “Though these corporations market themselves as socially responsible brands, a large number of their clothing items originate in Sri Lanka, thus helping the government fund its military,” added Dr. Shander.
 

Protestors at the rallies urged American corporations to begin moving their production of clothing to other countries that do not commit rights abuses. The European Union has already withdrawn their trade preference for Sri Lanka due to human rights violations. In order to call attention to Sri Lanka’s brutal treatment of Tamils and prevent further violations, protestors asked consumers to check the labels and not purchase any products made in Sri Lanka.

 

http://www.ereleases.com/pr/international-boycott-day-protests-held-globally-clothing-made-sri-lanka-95449

Link to comment
Share on other sites

61847_295280560593441_540969912_n.jpg

 

கிரிக்கெட் புறக்கணிப்பிற்கு அவுஸ்ரேலிர்கள் ஆதரவு

 

  • சிறிலங்கா கிரிக்கற் அணிக்கெதிரான புறக்கணிப்புப் போராட்டத்துக்கு ஒஸ்திரேலியாவின் பிரபல எழுத்தாளர் Thomas Keneally தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ள Keneally இப் புறக்கணிப்புப் போராட்டம் சரியானது எனவும் இப்போராட்டத்திற்கு தனது ஆதரவு இருப்பதாகவும் ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
  • இக்கிரிக்கற் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ஏற்கனவே சிட்னி அமைதி அறக்கட்டளைத்(Sydney Peace Foundation ) தலைவர் Stuart Rees அவர்கள் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இவர்களுடன் மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணி Julian Burnside,
  • சிறிலங்காவுக்கான முன்னாள் ஒஸ்திரேலியத் துணைத் தூதுவர் Bruce Haigh; 
  • நோர்வேயைச் சேர்ந்த பட தயாரிப்பாளர் Beate Arnestad; 
  • நியுசவுத் வேல்ஸ் பாராளுமன்ற கிறீன்கட்சி உறுப்பினர் David Shoebridge; 
  • சுயாதீன பத்திரிகையாளர்-எழுத்தாளர் Anthony Loewenstein; 
  • சிட்னி பல்கலைக் கழக அமைதி மற்றும் முரண்பாடுகள் கற்கை நெறி இயக்குனர், Jake Lynch; 
  • விரிவுரையாளரும் ஊடகவியலாளருமான Wendy Bacon, 
  • பேராயர் Rev. Richard Wootton, மற்றும் 
  • மெல்பேர்ண 3CR Radio

மற்றும் பலர் தங்களது ஆதரவை கிரிக்கற் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு தெரிவித்துள்ளனர்.

 

Link to comment
Share on other sites

இனியும் விளங்கும் என்று நான் நினைக்கவில்லை...........

 
நீங்கள் உங்கள் வேலையை பார்ப்பதே உத்தமம்.

 

 

உங்களுக்கு விளங்கினதை பார்ப்போம்........

 

 

முதலில் கனடாவில் உள்ள தமிழ்க்கடைகளில் உள்ள இலங்கை பொருட்களை விற்ப்பதுக்கு தடைசெய்ய வேண்டும்.

 

வர்த்தகர்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றை இன்றே ஏன்  இப்பவே ஒழுங்கு படுத்தி  தடைசெய்வதற்க்கான ஆரம்ப்ப கட்டமாக  சிங்கள எழுத்துக்கள் போட்ட பொருட்களை தடை செய்த பின் அடுத்த கட்டத்தை வாற  சனி இரவு தண்ணி பாட்டியில் பேசி தீர்க்களாம்.

 

மானங்கெட்ட  பிழைப்பு எது என்றால்  இந்த திரியில்  போடப்பட்ட படங்களும் ஆர்ப்பாட்டம் செய்ய ப்பட்ட இடங்களும்.......

 

 

மருதங்கேனி

 

ஏன் இதுவரை நீங்கள் தமிழ்வர்த்தகர்களை இலங்கை பொருட்கள் விற்ப்பதை நிறுத்தச் சொல்லி கேக்கவில்லை?

 

இதுக்கு சரியான விளக்கம் முனையுங்கள் பின் அர்ஜூன் அண்ணையை நக்கல் பன்னலாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றீடு உருவாக்கப்படாமல் கோசங்களை எழுப்புவதுகூட அவர்களுடைய பொருட்களுக்கு ஒரு விளம்பரத்தை உருவாக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

 

நாங்கள் பெரும் வர்த்தக நிலையங்களுக்கு எதிர்ப்பைக் காட்டுவதற்கு முன்னர் எங்களை இந்தப் போராட்டத்திற்கு இசைவாக மாற்றவேண்டும். அதற்கு கட்டாயம் பாவனையில் இருக்கும் சிங்கள முகவரியிட்ட பாவனைப் பொருட்களுக்கு மாற்றீடு உருவாக்கவேண்டும். அப்படி உருவாக்கப்படும் பட்சத்தில் இலங்கை பொருளாதார ரீதியில் பின்னடைவைச்சந்திக்க வாய்ப்பிருக்கிறது.

 

உதாரணம் முன்பு யாழில் பேசப்பட்ட பொருட்கள்

 

பால்மா வகைகள் இன்றும் பல தமிழ்வீட்டில் பாவனையில் இருக்கிறது நியூசிலாந்து நகரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால்மா சிங்கள நிறுவனங்களூடாக சிங்கள மயப்படுத்தி விற்பனைக்கு விடப்படுகிறது இதனை புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்கடைகள் தோறும் காணக்கூடியதாக இருக்கிறது. இது பற்றி ஒரு வர்த்தகரிடம் நியூசிலாந்திலிருந்து ஏன் நேரடியாக நீங்கள் எடுப்பிக்கக்கூடாது என்று கேட்டதற்கு அதனை எடுத்துதர முன்வந்தால் கண்டிப்பாக அதனை நாங்கள் ஊக்குவிப்போம் என்றார்..... அடுத்து சமகன் என்ற பெயரில் விற்பனையாகும் வலி நீவாரணி குடிநீருக்குரியது. வெளிநாட்டு மருந்துகளைப்போல் பக்கவிளைவுகளைக் காவாத மூலிகைக்குடிநீர்பவுடர். அதிகமான நம்மவர்கள் உபயோகிப்பது..... இதுவரை காலமும் இதற்கான மாற்றீட்டை தமிழர்கள் உருவாக்கவில்லை, அடுத்து சமபோச கிட்டத்தட்ட திரிபோச மாவை ஒத்த தானிய மாக்கலவை அதிகமான நம்மவர்கள் வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உபயோகிக்கும் அதிகபடியான சத்துகள் அடங்கிய மா... இதுவும் சிங்கள நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு உலகம் எங்கினும் விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது இப்படியான சின்னச் சின்னப் பொருட்கள் பல இணைந்து பெரிய பொருளாதாரத்தை இலங்கைக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் பெரிய முதலீடு செய்து உருவாக்கப்படும் பொருட்கள் அல்ல... இவற்றை உருவாக்க நம்மவர்களை ஒருங்கிணைத்து கட்டி எழுப்பும்போது மிகப் பெரிய அளவில் தன்னிறைவு பெற்ற சமூகமாக நம்மை உருவாக்கிக் கொள்ளமுடியும். கவனயீர்ப்பு செய்யும்போது மாற்றீடுகளையும் உருவாக்கிக் கொள்வது மிகவும் தேவையான ஒன்று. தன்னிறைவு பெற்ற இனமாக நாம் முகிழ்ப்பதில்தான் தாயகத்தில் எதிர்காலம் ஒளிமயமாக வாய்ப்பிருக்கிறது. :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

Should Australia boycott Sri Lankan cricket team over alleged rights abuses?

 

Critics of Sri Lanka's human rights record are calling for a boycott of tour of Australia, specifically saying the famous Boxing Day Test will be an prime chance to protest.

 

The call is coming from two groups - the Tamil Refugee Council and the Refugee Action Collective in Victoria - and will no doubt raise some heat for Australia's Foreign Minister Bob Carr, who heads to Sri Lanka later this week.

 

Not surprisingly, the boycott suggestion has attracted a strong reaction from the Sri Lankan High Commissioner to Australia, Thisara Samarasinghe.

 

Presenter: Liam Cochrane

Speakers: Admiral Thisara Samarasinghe, Sri Lankan High Commissioner to Australia; Trevor Grant, refugee advocate with the Refugee Action Collective and former chief cricket writer for The Age newspaper

 

http://www.radioaustralia.net.au/international/radio/program/connect-asia/should-australia-boycott-sri-lankan-cricket-team-over-alleged-rights-abuses/1059738

Link to comment
Share on other sites

கேள்விகளும் பதில்களும்

 


#1: இலங்கை பொருளாதாரம் பற்றி என்ன கூறலாம்?
இலங்கை கிட்டத்தட்ட 40 பில்லியன்கள் அமெரிக்க டாலர்களை தேசிய உற்பத்தியாக கொண்ட பொருளாதாரம். இன்றும் ஒரு விவசாயம் உட்பட்ட அடிப்படை பொருளாதரத்தை கொண்ட நாடாக இளநகை உள்ளது.

 

 

#2: இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவை எவை?
- புலம்பெயர் தொழிலாளர்கள், உறவுகளின் பணம்
- மேற்குலக நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி 
- உல்லாசத்துறை
- தேயிலை
- இறப்பர்
- விலையுயர் கற்கள்

 

#3 : ஏன் ஆடை ஏற்றுமதி இலக்கு வைக்கப்படுகின்றது ?
சில தரவுகளின் படி மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் அண்ணளவாக 38% வருமானத்தை தருகின்றது. அதுவும் பிரபல மேற்குலக, குறிப்பாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இவை இருமதி செய்யப்படுகின்றன.

Link to comment
Share on other sites

கேள்விகளும் பதில்களும்

 

#1: இலங்கை பொருளாதாரம் பற்றி என்ன கூறலாம்?

இலங்கை கிட்டத்தட்ட 40 பில்லியன்கள் அமெரிக்க டாலர்களை தேசிய உற்பத்தியாக கொண்ட பொருளாதாரம். இன்றும் ஒரு விவசாயம் உட்பட்ட அடிப்படை பொருளாதரத்தை கொண்ட நாடாக இளநகை உள்ளது.

 

 

#2: இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவை எவை?

- புலம்பெயர் தொழிலாளர்கள், உறவுகளின் பணம்

- மேற்குலக நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி 

- உல்லாசத்துறை

- தேயிலை

- இறப்பர்

- விலையுயர் கற்கள்

 

#3 : ஏன் ஆடை ஏற்றுமதி இலக்கு வைக்கப்படுகின்றது ?

சில தரவுகளின் படி மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் அண்ணளவாக 38% வருமானத்தை தருகின்றது. அதுவும் பிரபல மேற்குலக, குறிப்பாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இவை இருமதி செய்யப்படுகின்றன.

 

முதலில் எனது பரம எதிரிக்கு என்னிடம் இருந்து  போகும் 99 ரூபாவை நிறுத்துவோம் அதன் பின்  எங்கள் நன்பர்களிடம் இருந்து  எதிரிக்கு போகும் 100 ரூபாவை நிறுத்துவோம்.

Link to comment
Share on other sites

முதலில் எனது பரம எதிரிக்கு என்னிடம் இருந்து  போகும் 99 ரூபாவை நிறுத்துவோம் அதன் பின்  எங்கள் நன்பர்களிடம் இருந்து  எதிரிக்கு போகும் 100 ரூபாவை நிறுத்துவோம்.

 

எனது பரம எதிரி எனக்கு ஒரு கண்தான்  போகட்டும் என்று விரும்பினான். நான் எனது இரண்டுகண்களையும் தெறிக்க தெறிக்க குத்தாமல் ஒயமாட்டேன் என்று அழுங்கு பிடியாகத்தான் வாதாடுகிறீர்கள். 

 

முளைவிடத் தொட்ங்கியிருக்கும் இந்த புலம் பெயர் பொருளாதாரத்தை புது புது வழி கண்டு அழித்தாத்தான் ஆகிறது என்று நிற்கிறிகள்.

 

1956 வரை சிங்களதேச மெல்லாம் இருந்த தமிழ்க்கடைகளை தீக்கிரையாகினார்கள். அதன் பின் உள்ளே வந்து வடக்கு, கிழக்கை நிர்மூலமாக்கினார்கள். இன்று உங்களை மாதிரிகள், மூளைக்கு மேலை மூளை செலவளித்து, எப்படி இவர்கள் தப்பி ஓடி  புலம் பெயர் நாடுகளில் ஒரு பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் என்று இரவு பகல்  கலங்குகிறீர்கள்.  

 

வெள்ளையனை விக்டோரியா சீகிரடை பாவிக்காதே என்று தமிழன் கூறலாமா? அது சிங்களவன்  சிங்கவனின் பொருளாதாரத்தை தாக்காத என்று துடிக்கிறீர்கள். 

 

அட போகுது தங்கள் கள்ளமனதை ஒழிக்க ஒரு சந்தர்ப்பம். "வெள்ளையனை நீங்கள் நிறுத்துங்கள். ஆனால் நான் வெளிக்கிட்டு தமிழ்ர் பாவிக்கும் பொருள்களை நிறுத்துவிக்க போகிறேன் என்று எழுத்தியிருக்காலம்". அது தான் வருகிதே இல்லையே.  மகிந்த ஒப்பந்த செய்வது போல நீ முதல் தமிழ் கடைகளை அழித்து ஒழி அதன் பின் நான் மகிந்த பாணி ஒப்பந்தப்படி உனக்கு தண்ணி காட்டுகிறேன் என்கிறார்கள். எதற்கா நீங்கள்  தமிழ் கடைகளை ஒழித்தால் மட்டும்தான் உங்கள் ஆடை ஏற்றுமதிகளை தடுக்காமல் முன் செல்லவிடுவோம் என்று தடை போடுகிற்றகள்?

 

நீங்கள் தமிழ் கடைகள் சென்று சிங்கள பொருள்களை பாவிக்க வேண்டாம் என்றி பிரச்சாரம் செய்ய வெளிகிட்ட போது இந்த "புறக்கணி சிறீலங்கா" பிரச்சாரம் செய்யும் ஒருவர் அதை எதிர்த்து இது வரையில் யாழில் எழுத்தியிருக்கிறார்களா? பின்னர் எதற்காக தமிழர்களை காப்பது போல நடித்து போராட்டங்களுக்கு தொடந்து முட்டுக்கட்டை போட்டு உங்கள் எஜமானர்களின் கட்டளைகளை நிறைவேற்ற கதைகளைத் திரித்து பொய்கள் எழுதுகிறீர்கள்.

 

துணிச்சல் இருந்தால் இன்று முதல் நீங்கள் முன்னோடியாக நின்று சிங்கள உணவுகளைளை தமிழ்ர் புறக்கணியுங்கள் என்று பிரச்சாரத்தை ஆரம்பிக்க முடியுமா? அதற்கு உங்கள் சிங்கள எஜமானர்கள் சம்மதம் தருவார்களா? அதன் பின்னர் யாழில் வந்து பார்கிறீர்களா உங்கள் போராட்டத்திற்கு எத்தனை பேர் ஆதரவு, எந்தனி பேர் யாழில் எதிர்ப்பென்று.

 

ஆடை எற்று மதிக்கும் தமிழ்கடை உணவுக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்பதை பொருளாதாரத்தை விளங்கியவர் ஒருவர் இந்த திரியில் பல உதாரணங்களை போட்டு விளங்கப்படுத்தியிருக்கிறார். அதை விளங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் இந்த **********, கள்ளை போகவிட்டு கஞ்சலை பற்றிக்கொள்பவர்கள், இதுவரையில், தங்கள் பக்க விவாதத்திற்கு  ஒரு பொருளாதார விளக்கம் கொடுக்க வேண்டும் என்று விரும்பினால், சிங்கள உணவுப்பொருள்கள் தமிழ் கடைகளில் விலைப்படும் கணக்கு என்ன என்பதை ஒரு வெளிவந்த புள்ளிவிபரத்தை வைத்து விளங்கப்படுத்தியிருக்கலாம். தொடந்து கற்பனை இலக்கங்களை போடுகிறார்கள்.

 

எதோ பெரிய பொருளாதர விவாதம் மாதிரி "என்னிடம் இருந்து  போகும் 99 ரூபாவை நிறுத்துவோம் அதன் பின்  எங்கள் நன்பர்களிடம் இருந்து  எதிரிக்கு போகும் 100 ரூபாவை நிறுத்துவோம்"

 

இதிலே என்னென்னத்தை 99ம் 100 என்றாகள் என்பதை ஏற்கனே வெளியாகிருக்கும் புள்ளி விபரம் ஒன்றை வைத்து விளங்கப்படுத்த முடியுமா? மேலும் இதில் யாரை உங்கள் நண்பர்கள் என்று சுட்டிநீர்கள் என்பதை விளங்க்கப்படுத்த முடியுமா.

ஆனைக்கு பானை சரி என்ற விதண்டவாதத்தை முன்னெடுக்க வைக்கும் பின்னுந்துகள் இவர்களின் கண்களை மறைப்பத்தால் உலக்கை போன இடத்தை தவறவிட்டுவிட்டு ஊசி போன இடத்தை தாங்கள் கண்டு பிடித்து காட்ட முடியும் என்று பீத்துகிறாகள். 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.