Jump to content

இலங்கையில் உற்பத்திசெய்து கனடாவில் விற்பனை செய்யும் பொருட்களுக்கு எதிரான கனடியத் தமிழர்களின் புறக்கணிப்புப் போராட்டம்:


Recommended Posts

செய்தி ; சர்வதேச நாணய நிதி அமைப்பின் கடனை இலங்கை  வேண்டாம் என்றது
கருத்துப்படம் ; ச்சீ இந்தப்பழம் புளிக்கும்

 

editorial(81).jpg

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply

குறையும் வருவாய்? இந்த நிலையில் எவ்வாறு பெற்ற கடனை அடைக்க போகின்றது ??

How will Sri Lanka service the debt repayment, when exports are falling?

 

According to the appropriation bill, debt repayment expenditure in 2013 will rise to 1,154 billion rupees ($US9.1 billion) from 914 billion rupees in 2012, a 26 percent increase. Even the IMF loan has fallen through!

Link to comment
Share on other sites

அமெரிக்கா தனது சலுகைகளை உடன் நிறுத்த சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

cartoon-of-the-day--18-2-2013-600-1.jpg

Link to comment
Share on other sites

இலங்கையில் வெளிநாட்டு பெண்களுக்கு தொந்தரவு; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு

 

இலங்கைக்கு வரும் பெண் சுற்றுலாப் பயணிகள், தாம் வீதிகளில் செல்லும் போது தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுவதாக பொலிஸில் தொடர்ந்தும் முறையிட்டு வருவதுடன் இந்த முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் கறுவாக்காடு பகுதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் வந்த கலிபோர்னியாவின் பெண் ஒருவர், தாம் காலையில் நடைப் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது தொந்தரவுக்கு உள்ளாக்கியதுடன் தன்மை சிலர் கையடக்க தொலைபேசியில் படம் எடுத்ததாகவும் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

மேலும் நோர்வேயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள பெண் ஒருவரும் நீர்கொழும்பு பகுதியில் தொந்தரவுகளுக்கு உள்ளானதாக பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இதேவேளை, பிரான்ஸில் இருந்து வந்திருந்த சுற்றாப் பயணி ஒருவர் தாம் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு உள்ளானதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் சிகிரியா மலைக்கு செல்லும் போது சிகிரியாவிற்குச் செல்வதற்கு மூவாயிரம் ரூபா வரையான பணத்தை அறிவிடுவதாக வெளிநாட்டு பெண்கள் முறையிட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளய் பாலியல் குற்றங்கள் தொடர்பில் கவனமான செயற்பட வேண்டும். சிறுவர்களை கவனமாக கொண்டு செல்லல் வேண்டும்  எனவும்  பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=383581843418714735

Link to comment
Share on other sites

Cartoon(11).jpg

Link to comment
Share on other sites

Muttukrishna Sarvananthan, an economist who heads the Point Pedro Institute of Development based in northern Jaffna said that the U.S. and the UK were still Sri Lanka’s two most important trading and investment partners.

 

“The U.S. is the single largest source of portfolio investments in stocks and shares of  private companies in Sri Lanka and in government securities,” he said.

 

Despite China being the largest lender to the island, Sarvananthan said that the East Asian giant was neither a big investor nor a major export market. He also warned that Chinese loans came at high interest rates and insurance premiums.

 

“Foreign direct investments are largely from Asian countries, especially India and Malaysia. The flow of tourists to the country is dominated by Europeans particularly, British, French, and German. India is the single largest source.”

 

Sarvananthan dismissed claims that the island could weather a financial storm with Chinese support. “Sri Lanka’s foreign economic relationship is overwhelmingly dependent on the U.S., UK, other Western countries, and of course India.”

 

http://www.ipsnews.net/2013/02/un-looks-sri-lanka-ducks/

Link to comment
Share on other sites

Cartoon-of-the-day-22_02_2013-600-1.jpg

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

மக்களைத் திணற வைக்கும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு
SUNDAY, 24 FEBRUARY 2013 23:28  ROSHAN  HITS: 19  

 

பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 8900 கோடி  ரூபா கடனில் மூழ்கியுள்ளதால் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என்று அரசாங்கம் கூறுகிறது.

 

உள்ளூர் வங்கிகளுக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 4100 கோடி ரூபா வரை கடனாகச் செலுத்த வேண்டியிருப்பதாகவும் அதேசமயம், அரச நிறுவனங்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 3800 கோடி ரூபாவை செலுத்த வேண்டியிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

 

2013 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டுக் கடன் தொகையை 8600 கோடி ரூபாவாக வரவுசெலவுத் திட்ட யோசனையில் மட்டுப்படுத்தியிருப்பதால் வருவாய்த்துறை கணக்கை சமநிலைப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

 

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற்றுக்கொள்ளும் முயற்சியும் பலனளிக்கவில்லை. சென்மதி நிலுவை தொடர்பான நெருக்கடிகள் தோன்றும் போதே சர்வதேச நாணய நிதியம் மத்திய வங்கிகளுக்கு கடன் வழங்கும் நடைமுறையைக் கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில் நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்றுக்கொள்வதற்கான  வழியும் அடைக்கப்பட்டிருப்பதால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

இந்நிலையில் பாரிய பொருளாதார ,அபிவிருத்தித் திட்டங்களுக்கு புதிதாக நிதிப் பாய்ச்சலை மேற்கொள்ள முடியாத நிலைமை தோன்றியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  பொருளாதார நெருக்கடியால் வரிகள் அதிகரிக்கப்படுவதும் அதனால் பொருட்களின் விலைகளும் சேவைகளின் கட்டணமும் உயர்வதும் தவிர்க்க முடியாததாகும்.

 

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=2961:2013-02-24-17-59-38&catid=294:editorial&Itemid=543

Link to comment
Share on other sites

MPs seek Sri Lanka’s expulsion from Commonwealth

 

he parliamentary caucus on the Sri Lanka conflict has resolved to pressure the Commonwealth to boot out the South Asian country from the organisation and to tell the Malaysian government to boycott this year’s Commonwealth Heads of Government Meeting (CHOGM) in Colombo.


Malaysia’s attendance at the meeting would be equivalent to endorsing the human rights violations committed by the Sri Lankan authorities, Teluk Intan MP M Manogaran told reporters after chairing a roundtable discussion at Parliament House yesterday.
 

Manogaran is the secretary of the caucus, which co-organised this morning’s meeting with the Malaysia Tamil Forum.
 

“We also want the Commonwealth to expel Sri Lanka,” he said.
 

K Arumugam of the Malaysian Tamil Forum said Sri Lanka should not be an example for a multiracial nation to follow.
 

“What if a Malaysian leader in the future uses the military solution to remove the minority Indians and Chinese here?” he said.
 

Sri Lanka and Malaysia are among the 54 former British colonies that make up the Commonwealth. CHOGM is among its regular activities.
 

The 23rd CHOGM will be held from Nov 15 to Nov 17.

 

http://www.freemalaysiatoday.com/category/nation/2013/02/20/mps-seek-sri-lanka%E2%80%99s-expulsion-from-commonwealth/

Link to comment
Share on other sites

Boycott Sri Lanka, Robertson urges

 

The prominent barrister Geoffrey Robertson wants Australia and other commonwealth countries to boycott a leaders' meeting in the Sri Lankan capital Colombo to protest against the impeachment of the nation's chief justice.

 

The Australian lawyer also wants the Queen to steer clear of November's Commonwealth Heads of Government Meeting after Shirani Bandaranayake was declared guilty of misconduct seven weeks ago.

 

Read more: http://www.theage.com.au/world/boycott-sri-lanka-robertson-urges-20130228-2f793.html#ixzz2MCtO2Z3D

Link to comment
Share on other sites

Four Textile firms from Tamil Nadu call off participation in the 4th Colombo International Yarn and Fabric Show 2013!

 

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/textile-firms-back-out-of-colombo-fabric-fair/article4461129.ece

Link to comment
Share on other sites

இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தம் பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களிலும் பிரதிபலிப்பு 

 

se1(11).jpg



சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூலம் கடந்த வாரம் இலங்கைக்கெதிராக வெளியாகியிருந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களில் தாக்கம் ஏற்பட்டிருந்தது. ஜெனிவா நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக குற்றப்பிரேரணைகள் நிறைவேற்றப்படும் எனும் நிலைப்பாடு நிலவுவதை தொடர்ந்து, தொடர்ந்தும் சரிவான நிலையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,652.69 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3206.85 ஆகவும் அமைந்திருந்தன. இது முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி ஆகும்.

 

 

பெப்ரவரி 25ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,441,502,607 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 18,679 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 17,757 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 922 ஆகவும் பதிவாகியிருந்தன.


கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் பிசிஎச் ஹோல்டிங்ஸ், ஏ.ஐ.ஏ இன்சூரன்ஸ், யூனியன் கெமிக்கல்ஸ், நுவரஎலிய மற்றும் ஆசிரி சேர்ஜிக்கல்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

 

நேஷன் லங்கா (உரிமைப்பங்குகள்), ஒஃபிஸ் எக்யுப்மன்ட், ஆசிரி சென்ட்ரல், மிரமர் மற்றும் ஒரியன்ட் காமன்ட்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

 

See more at: http://tamil.dailymirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/59917-2013-03-03-09-04-47.html#sthash.wdwVj297.dpuf



se2(9).jpg



se3(6).jpg



தங்கம் மற்றும் வெள்ளி விலை

கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று 53,200.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்கநகை வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 49,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

 

 

வெள்ளி 1 கிலோகிராமின் சராசரி விலை 1470.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.


 

நாணய மாற்று விகிதம்

கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 129.07 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 196.21 ஆக காணப்பட்டிருந்தது. தொடர்ந்தும் ஸ்ரேளிங் பவுணுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரமும் வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

- See more at: http://tamil.dailymirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/59917-2013-03-03-09-04-47.html#sthash.wdwVj297.dpuf

Link to comment
Share on other sites

China refuses US$500Mn loan for SL

 

China has refused a loan of US$500 million sought by the Sri Lankan Government to buy petroleum products and stressed that China would only approve only project loans, informed sources said yesterday

 

 

A Finance Ministry official said the loan which was being negotiated last year had not materialised because China was only prepared to grant project loans for which interest rates were relatively high. 


China had become Sri Lanka’s biggest lender. The country had obtained US$3.1 billion in loans and export credit to Sri Lanka about 18 months ago. The government had obtained Chinese loans, at interest rates varying from 2.9 per cent to 8.25 per cent, for major development projects such as the building of the Hambantota Port, the Mattala Airport, the Moragahakanda Irrigation Scheme and the Norochcholai Coal Power Plant.  Meanwhile the country’s total debt burden has increased to Rs.6,610 billion with 52 per cent of it being from domestic borrowings.

 

http://www.dailymirror.lk/news/26139-china-refuses-us500mn-loan-for-sl.html

Link to comment
Share on other sites

SriLankan Airlines, saddled with a Rs 25 billion loss in 2012, should either be sold along with budget carrier Mihin Air to pay for the accumulated losses or a strategic investor brought in, a Sri Lankan private think-tank has suggested.


The Pathfinder Foundation in an analysis of the airline and the way forward on Tuesday suggested three options on reducing the burden to the country as a result of running these two loss-making airlines.
 

In the first option, the private think-tank suggested that both SriLankan and Mihin Air should be closed down and their landing rights, as well as other assets, sold to pay off accumulated losses.
 

http://www.sundaytimes.lk/latest/30973--sell-srilankan-airlines-or-bring-in-strategic-investor-pathfinder-advocates.html

Link to comment
Share on other sites

அடுத்த வாரம் பேரூந்துக் கட்டணம் உயர்வு

 

தனியார் பேரூந்துக் கட்டணங்களை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

 

 

தனியார் போக்குவரத்து அமைச்சு இதற்கான இணக்கத்தை வெளியிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

இதேவேளை, அண்மையில் எரிபொருள் விலை அதிகரித்தமையே இவ் விலையேற்றத்திற்கான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3381

Link to comment
Share on other sites

cartoon.jpg

Link to comment
Share on other sites

313735_320639634705080_1293985207_n.jpg

Link to comment
Share on other sites

The Central Bank expects a “comfortable” balance of payments surplus this year.

Could this be achieved?

 

econcartoon-300x219.jpg

 

Challenging task

Containing the trade deficit to these proportions is a challenging task. This is partly due to the structure of the country’s exports that do not give much scope to increase in a global economy that is growing slowly with some key markets even in depression. Reducing imports has also become difficult due to public expenditure that has a high propensity to import. This is especially so in respect of investment goods imports that has been difficult to contain.

 

econtable-300x222.jpg

 

Investment imports

Investment goods imports have been increasing in recent years. In 2011 investment goods imports increased by 16 per cent to US$ 4.3 billion, about 22 per cent of total import expenditure. These imports increased further in 2012 by 4.8 per cent to US$ 4.5 billion to absorb 26 per cent of imports. Imports of machinery, transport equipment and building materials absorbed almost one half of the country’s export earnings. Without a significant curtailment of these imports, it is difficult to bring down import expenditure.

 

Intermediate imports
There is a possibility of bringing down intermediate imports if the rise in prices of petroleum products results in a lower demand. The generation of thermal power is likely to be reduced this year as current water levels and normal rainfall this year could increase hydrogenation of electricity. International price of oil, the other determinant of import expenditure, is difficult to predict. The international oil market is notoriously volatile being driven not only by supply and demand but speculation about supplies in particular.

 

While the long term solution is the conservation of petroleum use and greater dependence on cheaper sources of energy, it is difficult to reduce the use of oil appreciably. Last year 26 per cent of import expenditure was on oil. There is a need to bring this down by at least 10 per cent to reduce the trade deficit. Consumer imports account for only 15.7 per cent of total imports and the possibilities of further reduction are marginal.

 

 

Export prospects
Export prospects appear bleak though perhaps slightly better than that of last year. This is especially so with respect to tea exports where increased production this year would enhance the exportable surplus of tea. However the political obstacles to exporting tea to two of the country’s main markets- Iran and Syria– remain a constraint. Manufactured exports continue to face depressed demand condition in the main markets of the US and Europe with the lack of the GSP Plus status withdrawal being an additional disadvantage.

 

 

Worker remittances
Worker remittances, earnings from tourism and other capital inflows have contributed towards reducing the deficit in the merchandise account or turning it into a surplus in the current account of the balance of payments. For instance in 2010, some 70 per cent of the trade deficit of US$ 5.2 billion was offset by worker remittances. As a result it was possible to achieve a lower current account deficit that was offset with earnings from services and other capital inflows to achieve a balance of payments surplus of US$ 921 million. In 2011, the trade deficit reached an unprecedented gap of US$ 9.7 billion that could not be offset by capital inflows. Worker remittances that increased by 25 per cent were able to offset only 53 per cent of this large trade deficit of last year. Accordingly a balance of payments problem emerged. There was a balance of payments deficit of US$ 1061 million.

 

The reduction in the trade deficit to US$ 9.3 billion last year, increased worker remittances by 16 per cent and increased tourist earnings by 25 per cent has reduced the balance of payments deficit last year. The latest estimate is that there would be a small balance of payments surplus of US$ 100 million.

 

New perspective
A new perspective in the management of external finances is vital for the country’s economic growth and development. The imbalance in the trade account requires to be corrected. The increased flow of remittances and higher tourist earnings must be utilised to achieve balance of payments surpluses consistently. Workers’ remittances, other service incomes and tourist earnings should be used to generate a balance of payments surplus. If the country achieves balance of payments surpluses consistently, then further international borrowing could be avoided and the debt service payments of the large foreign debt could be met through the surplus.

 

The offsetting of the trade deficit by remittances should not lead to inaction to improve the country’s trade balance. Corrective actions should be taken to reduce the trade deficit and increases in remittances and tourist earnings should enable a balance of payments surplus. It is by generating surpluses in the balance of payments that the country could reduce the rapidly increasing foreign debt and increasing debt servicing costs that are a strain on the balance of payments. It is by ensuing balance of payments surpluses that the country can avoid a debt trap.

 

http://www.sundaytimes.lk/130317/columns/achieving-bop-surpluses-in-2013-and-after-37080.html

Link to comment
Share on other sites

மகிந்தவின் ஜப்பான் பயணம்

 

cartoon.jpg

Link to comment
Share on other sites

இலங்கையின் தேயிலை, ஆடைகளை பகிஷ்கரிக்க பேச்சு



இலங்கையின் தேயிலை மற்றும் ஆடைகளை பகிஷ்கரித்தல், சுற்றுல்லா பிரயாணிகளை இலங்கைக்கு அனுப்பல் ஆகியன தொடர்பாக சர்வதேச நிறுவனங்கள் தலைமையில் பேச்சு நடைபெறுவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த பேச்சு இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.


இதன் ஊடாக இலங்கையின் தேயிலை, ஆடை மற்றும் உல்லாச பயணிகளின் வருகை ஆகியவற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

இதனால் இந்த வார இறுதிக்கு முன்னர் அனைத்து கட்சி மாநாட்டை கூட்டுவதற்கான திகதியை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான சிறந்த பொறிமுறை அனைத்து கட்சி மாநாட்டை ஏற்படுத்துவதாகும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60945-2013-03-18-08-41-33.html

Link to comment
Share on other sites

ஐம்பது சதவீத விமான சேவையை நிறுத்தி கொண்ட இலங்கை .

 

இலக்கு நூறு சதவீதம் .?



'Boycott Sri Lanka' has been trying for tourism boycott of Sri Lanka.

 

Sri Lankan airlines has cut the number of flights to Chennai by 50%, due to the student uprising! Now there will be less tourism money going to Sri Lanka!

 

Thanks!

Link to comment
Share on other sites

Human-600.jpg

Link to comment
Share on other sites

செய்தி: நாம் சாப்பிடுவதற்காக கடன் வேண்டுவதில்லை - மகிந்தா

 

cartoon.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.