Jump to content

'Ghost Shell'


Recommended Posts

அமெரிக்காவின் முக்கிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பலவற்றின் இணையத்தளங்களில் ஊடுருவிய ஹெக்கர்கள் சுமார் 1.6 மில்லியன் கணக்குகளின் தகவல்களை திருடியுள்ளனர்.

 

நாசா, எப்.பி.ஐ, பென்டகன், உட்பட பல அமைப்புகளின் இணையக்கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இது தவிர அமெரிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட நிறுவனங்களையும் ஹெக்கர்கள் விட்டுவைக்கவில்லை.

 

'Ghost Shell' என்ற ஹெக்கர்களின் குழுவே இத்தாக்குதல்களை நடத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு #ProjectWhiteFox என அக் குழு பெயரிட்டுள்ளது.

 

பாவனையாளர்களின் இணைய முகவரிகள், கடவுச் சொற்கள், கணக்கு விபரங்கள் என பல விபரங்கள் அக்குழுவினால் திருடப்பட்டுள்ளன.

 

மேலும் திருடப்பட்ட தரவுகளை வெவ்வேறு இணையத்தளங்களிலும் அக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் அமெரிக்காவின் முக்கிய அமைப்புகளின் இணையக்கட்டமைப்புகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/technology.php?vid=113



Ghost Shell hacktivists publish over a million credentials

 

The Ghost Shell group, an offshoot of the Anonymous hacking collective has published the log-in details from 1.6 million accounts.

 

The credentials were stolen from a series of hack attacks on Nasa, the FBI, the European Space Agency and 34 other government agencies and contractors, especially those working for the US Department of Defense.

 

http://www.computerweekly.com/news/2240174359/Ghost-Shell-hacktivists-publish-over-a-million-credentials

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.