ஆதிவாசி

"ஆதி"ன்னா.....அட்டகாசம் :)

Recommended Posts

கன நாட்களுக்குப்பிறகு ஆதி வந்திருக்கேன்...

அட்டகாசம் அதிகமா இருக்கும் கூட்டுச்சேர்ந்து கும்மாளம் அடிக்க மீண்டும் அடர் அவை கூட உள்ளது. பலவீனமான இதயம் உள்ளவர்கள் இந்த அடர்அவைப்பக்கம் வந்து ஆதியிடம் கடிவாங்கி அழவேண்டாம் என்பதை ஆதி ஆரம்பத்திலேயே சொல்லிக்கிறேன்.... பின்னாடி ஆரேனும் கண்ணைக்கசக்கிட்டு மட்டுக்களுக்கு கடிதம் போட்டு ஆதியின் வாலை நறுக்க ஏற்பாடு செய்யக்கூடா....

அழுவான் குஞ்சுகளுக்கு ஆதியின் கொம்பனியில் அட்டகாசம் பண்ண அனுமதி கிடையாது. தெம்பான தும்பியின் காதிற்குள் தும்பு நுழைக்கிற கரப்பான் பூச்சிகளுக்கு மட்டும்தான் வேக்கன்சி இருக்கு...

கங்காருக்குட்டிகள் வெல்கம்....

ஆதியின் பேச்சில் ஆரேனும் நொந்து நூலான ஆதிக்கு தனிமடலில ஆரும் பாக்காம எழுதிவிடுங்கோ....

சரி ஆரம்பிப்போமா... இது கொம்பிச்சனத்திற்காக :lol: :lol: :D

Edited by ஆதிவாசி
  • Like 2

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் ஆதிவாசி.. என்ன கனகாலத்துக்குப் பிறகு.. :rolleyes:

இணைப்பு நல்லா இருக்கு.. ஆனால் ஏற்கனவே ஞான் பார்த்திட்டுண்டு.. :D

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் திருடங்குவார்

அஞ்ஞாத வாசம் முடிஞ்சி அரசாள வந்திட்டமாக்கும்..

நிம்மள் பார்த்துண்டு நம்மளுக்கு தெரியுமண்டி

டங்குவாரை கழட்டிக் கொடுப்பா சித்த நேரத்தில கங்காருக்குட்டிகள் இவ்லோகத்தில சஞ்சரிக்கிறச்சே மாட்டிவிட்டிடணும்..

திரு . டன்+குவார் = திருடங்குவார் :D

Share this post

Link to post
Share on other sites

ஆதிவாசி காட்டுவாசியாக குடும்பம் குட்டிகளாக இருக்கின்றதால் ஆடிகொருக்கால், அமாவாசைக்கொருக்கால் பெருநாள்களில்தான் வருகின்றார். குட்டிகளை பற பற என்று சொல்லிக் கலைத்துவிட்டு அடிக்கடி வரலாமே.!

Share this post

Link to post
Share on other sites

கங்காருக்குட்டி நாட்டில ஆதிவாசிகள் இருக்காங்க ஓய்.. :wub: அவாகிட்ட ஜாஸ்தி டங்குவாருங்க இருக்குமோய்.. :D

Australian%20Aboriginals%202.jpg

ஐயய்யோ ஐயய்யோ ஆராரோ அட அசட்டுபய புள்ள ஆராரோ

ஆதிக்குச் சேதாரம் போதாதோ தொப்பிச் கிறுக்கனே துண்ணாதே

குட்டிகள் எங்கும் பறக்காதாம் - என்னைக்

கும்மி அடிக்குது சிரிக்காதேம் :(

றக்கையை வளர்த்தேன் நான் பறக்க - அட

றவுண்டு போட்டு அடைச்சிட்டாக...

ஐயய்யோ ஐயய்யோ ஆராரோ அட அசட்டுப்பய புள்ள ஆராரோ

flymonk.jpg

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
கங்காருக்குட்டி நாட்டில ஆதிவாசிகள் இருக்காங்க ஓய்.. :wub: அவாகிட்ட ஜாஸ்தி டங்குவாருங்க இருக்குமோய்.. :D

Australian%20Aboriginals%202.jpg

இவங்க டங்குவார் கட்டினாப்பல தெரியலையே... :unsure:

Share this post

Link to post
Share on other sites

ஆதி... டி ராஜேந்தர் கூட.. கூட்டுச் சேர்ந்திட்டுப் போல. எதுகை மோனை எல்லாம் இலக்காரமா இருக்கு..!

நல்ல வரவு ஆதி.. பட் வன் திங்.. ஏற்கனவே ஆதிட வாலுக்கு ஆதியே ஆப்படிச்ச வீடியோக்கள் இங்க இருக்கென்று நினைவில இருக்கட்டும். :lol::D

Share this post

Link to post
Share on other sites
என்ன ஆதி அந்தப்புரத்துக்கு விடுமுறையோ :lol:

அடுப்படிப்பூனை இப்பிடியெல்லாம் பப்ளிக்கா தொங்கவிடக்கூடா.... <_<

Share this post

Link to post
Share on other sites

உங்கள் மீள்வரவினால் காடா கிடந்த களம் சிறக்கட்டும் .........மீண்டும் கண்டத்தில் மகிழச்சி ஆதி ...

Share this post

Link to post
Share on other sites
ஆதி... டி ராஜேந்தர் கூட.. கூட்டுச் சேர்ந்திட்டுப் போல. எதுகை மோனை எல்லாம் இலக்காரமா இருக்கு..!

நல்ல வரவு ஆதி.. பட் வன் திங்.. ஏற்கனவே ஆதிட வாலுக்கு ஆதியே ஆப்படிச்ச வீடியோக்கள் இங்க இருக்கென்று நினைவில இருக்கட்டும். :lol::D

ஆதிக்குத் தேவையில்லை நோட்டு

அதனால தேவையில்லை டி. ராஜேந்தர் கூட்டு

ஆதி  எழுதும் பார் அழகான பாட்டு

 தம்பி அதில எதுகை மோனை எப்பவும் நீட்டு

ஹாய் தோஸ்து இன்னாப்பா அல்லாரையும் தேடிப் பாட்டு போட்டு கலாய்கிறே நம்மளத் தேடலையே....ஓ... ஒருவேளை பொண்ணுங்களா இருந்தாத்தான் அதிகம் தேடுவாய்ங்களோ?!!! :unsure:

ரூட்டே சரியில்ல மாமு..

சரி சரி ஆதி தாங்கிக்கிறேம்பா.. இந்த ஆப்படிக்கிற ரேஞ்சில வச்சிருக்கிறதை கற்பூரம் காட்டிக் கொளுத்திப்போட்டு அதில குதித்து அப்படியே சாம்பலாகும் அல்லது சாம்பாராகும்... :lol::D

Share this post

Link to post
Share on other sites
உங்கள் மீள்வரவினால் காடா கிடந்த களம் சிறக்கட்டும் .........மீண்டும் கண்டத்தில் மகிழச்சி ஆதி ...

காணாதப்போ சோகமா இருந்தமாதிரி எழுதினா நம்பிடுவமாக்கும்...ஆமா உங்களுக்கு ஆதியைத் தெரியுமா?

ஆதி ஒரு கிறுக்குங்கண்ணா எங்க எப்ப கடிக்குமுன்னு அவனவன் எட்டிப்பாக்கப்பயப்படுவான்க தைரியவான்கள் அல்லது ஆதியில் கோணல்யோசனைக் கோமான்கள் மட்டுந்தான்  இங்கின உலாவுவானுங்க.... <_<

ஆதியோட ரீமில சேர பெரிசா ஒன்றும் செய்யத்தேவையில்லை. சுள்ளிகள் பொறுக்கி தொட்டில் கட்டத் தெரியவேணும். சரக்கட்டையோட சேர்ந்து நடக்கத் தெரியவேணும். பாம்புங்குத் தோடு குத்தவேணும். :lol::D

இதையெல்லாம் கச்சதமா செஞ்சா அடர் அவை திலகங்களில ஒருத்தர் ஆகலாம்.. :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

ஏய் ஆதிவாசி..கொஞ்சம் அடக்கி வாசி .. :lol:

Share this post

Link to post
Share on other sites

ஆதி தாவி விளையாடின வீடு...

படுபாவிங்க காதலை சேரவே விடமாட்டாங்கப்பா..... ஒவ்வொரு நாளும் இந்தப் பெருமூச்சைப்பார்த்தே ஆதி இளைச்சுப் பேயிட்டேம்பா..... பசுமைப்புரட்சி செய்யிற ஆட்கள் இப்பிடித்தள்ளித் தள்ளி நட்டு சாகடிப்பதை வன்மையாக ஆதி அணி கண்டிக்கிறது.

Edited by ஆதிவாசி

Share this post

Link to post
Share on other sites

வந்தமா நிண்டமா இருந்தமா யாழில் என்று தொடர்ந்து இருக்கவேணும் அதை விட்டுபோட்டு சும்மா கொப்பு தாவக்கூடாது ....:D

Share this post

Link to post
Share on other sites

ஏய் ஆதிவாசி..கொஞ்சம் அடக்கி வாசி .. :lol:

இவரை கூட்டாளி சனியன் பிரடிப்பக்கமா பாத்திட்டான்போல இருக்கு..... :D

ஆதிவாசி அடக்கிவாசிக்கவேணுமா?

வாசிக்கு அடங்கத் தெரியாது - ஆதி

வாசிக்கும் அடக்கம் புடிக்காது.

ஹையய்யோ ஹையய்யோ ஹையய்யோ - அட

ஹையய்யோ ஹையய்யோ ஹையய்யோ

காசிக்குப் போயி வந்திட்டேனே - இப்போ

காஞ்சனமாலை கூப்பிடுறா....... :wub:

Share this post

Link to post
Share on other sites
வந்தமா நிண்டமா இருந்தமா யாழில் என்று தொடர்ந்து இருக்கவேணும் அதை விட்டுபோட்டு சும்மா கொப்பு தாவக்கூடாது .... :D

வந்தமா நிண்டமா இருந்தமா அப்பிடியே யாழிலேயே தொங்கினமா எண்டு இருக்கணுமா? :lol:

ஹாய் ஜெனரல் கங்காரு புட்ஸ் கௌ ஆ யூ ?

புத்து சேர்ர கூட்டம் சுத்தமா சரியில்லை முந்தி சாயி...இப்ப கல்லேலோயாவா? ஏம்பா ஏற்கனவே வெள்ளரசி ஞானம் பத்தாதோ? :lol: :lol: :lol:

படையாச்சி உடையார் முடையாட்சி பெற்ற தடைக்காட்சியை இங்கு ஒட்டி நான் அதை முட்டி இப்போது திட்டிக் கொண்டிருக்கிறேன்..... :lol:  பார்க்க முடியா படம்காட்டியை நீக்குமய்யா

mad-no-smiley-emoticon.gif

Edited by ஆதிவாசி

Share this post

Link to post
Share on other sites
ஆதிக்குத் தேவையில்லை நோட்டு

அதனால தேவையில்லை டி. ராஜேந்தர் கூட்டு

ஆதி  எழுதும் பார் அழகான பாட்டு

 தம்பி அதில எதுகை மோனை எப்பவும் நீட்டு

ஹாய் தோஸ்து இன்னாப்பா அல்லாரையும் தேடிப் பாட்டு போட்டு கலாய்கிறே நம்மளத் தேடலையே....ஓ... ஒருவேளை பொண்ணுங்களா இருந்தாத்தான் அதிகம் தேடுவாய்ங்களோ?!!! :unsure:

ரூட்டே சரியில்ல மாமு..

சரி சரி ஆதி தாங்கிக்கிறேம்பா.. இந்த ஆப்படிக்கிற ரேஞ்சில வச்சிருக்கிறதை கற்பூரம் காட்டிக் கொளுத்திப்போட்டு அதில குதித்து அப்படியே சாம்பலாகும் அல்லது சாம்பாராகும்... :lol::D

 ஆதி போதும் போதும்.. புலம்பல் போதும்..

இந்த ஆட்டமெல்லாம் இங்க மட்டும் தான். ஆத்துக்காரி முன்னால அடுப்படியில.. அமுசடங்கமா இருக்கிற சங்கதி ஊருக்கே தெரியுமப்பா. ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா வந்தால் போல பழைய சங்கதிகள் மறந்திடுமா என்ன..??!

பொண்ணு பிள்ளைங்க.. குடும்பம் குட்டின்னதும்.. களத்தை விட்டே ஓடிட்டாங்களா.. அதுதான்.. எனி ஆன்ரிகளாக மாறி.. வந்தாவது எழுதுங்கன்னு அழைச்சிருக்கிறம். ஆதிய தாத்தா வாங்கன்னு அழைக்கிறது விருப்பமுன்னா சொல்லுங்க... ஆதிக்கும் ஒரு பல்லு விழுற குத்துப் பாட்டு போட்டாப் போச்சுது. :lol::D

Edited by nedukkalapoovan

திருச்சிற்றம்பலம்

பொண்ணுங்க அன்ரிகளாக மாறிட்டாங்க....... நெடுக்கஸ் ஸ்ரில் பிள்ளையார்...... அப்ப... பாட்டைப்பாத்து களத்துக்கு மீண்ட பொண்ணுங்க அன்ரி???????????? ஆரம்பமாகட்டும் ஆராதனைகள். எத்தினை பேருக்கு விளங்குது எண்டு பாப்பம் :lol: :lol:

Share this post

Link to post
Share on other sites

நெடுக்ஸ்சின் பாட்டைப் பார்த்துப்போட்டு இங்கை வந்து அன்ரிகள் ஆகவேண்டாம் எனப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. :D

Edited by இசைக்கலைஞன்

Share this post

Link to post
Share on other sites
http://www.metacafe.com/watch/4296840/monkey_dance/">http://www.metacafe.com/watch/4296840/monkey_dance/" type="application/x-shockwave-flash" width="420" height="365" allowFullScreen="true" allowScriptAccess="always">

இந்த லிங் ல பாருங்கப்பா ஆதி அண்ணாட கூட்டுசேர்ந்த நம்மாளுங்க ஆட்டத்தை.. :rolleyes:
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

இது ஆரா இருக்கும்? :lol:

யாராவது காதல் கைகூடாமல் தனிமையில் இருந்தால் இதைப்பாருங்கோ.... :icon_mrgreen:

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.