ஆதிவாசி

"ஆதி"ன்னா.....அட்டகாசம் :)

Recommended Posts

திருச்சிற்றம்பலம்

 

பொண்ணுங்க அன்ரிகளாக மாறிட்டாங்க....... நெடுக்கஸ் ஸ்ரில் பிள்ளையார்...... அப்ப... பாட்டைப்பாத்து களத்துக்கு மீண்ட பொண்ணுங்க அன்ரி???????????? ஆரம்பமாகட்டும் ஆராதனைகள். எத்தினை பேருக்கு விளங்குது எண்டு பாப்பம் :lol: :lol:

 

 அரோகர மகாதேவா...

 

பொண்ணுங்க எப்பவும் குமரியாவே இருக்க முடியுங்களா. இதைத்தான் நம்ம பெரியவங்க குமரி ஒரு பிள்ளை சேலை ஒரு சலவை என்று சொல்லி இருக்காங்க.. ஆதி. முன்னாள் குமரிங்க.. இன்னாள் ஆன்ரிங்க.. முன்னாள் ஆன்ரிங்க.. இன்னாள் கிழவிங்க.. என்ற வாழ்க்கையின் அடிப்படை உண்மையை உண்மையாக ஏற்றுக் கொண்டால்.. யாரும் எந்தத் தடையும் இல்லாமல் களத்தில் நிற்கலாம்..! இந்த நிலை மாற்றம் கூட ஒரு தடையாக இருக்கலாம் இல்லையா. அது தான். மற்றும்படி அவங்கள ஆராதனை செய்து.. நமக்கு என்ன விளக்கம் வரப்போகுது. உங்களுக்கு... உங்கள் மங்கிப் புத்திக்கு.. புதிசா ஏதும்.. விளங்கினாச் சொல்லுங்க..! :D:lol:

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites
கன நாட்களுக்குப்பிறகு ஆதி வந்திருக்கேன்...

 

அட்டகாசம் அதிகமா இருக்கும் கூட்டுச்சேர்ந்து கும்மாளம் அடிக்க மீண்டும் அடர் அவை கூட உள்ளது. பலவீனமான இதயம் உள்ளவர்கள் இந்த அடர்அவைப்பக்கம் வந்து ஆதியிடம் கடிவாங்கி அழவேண்டாம் என்பதை ஆதி ஆரம்பத்திலேயே சொல்லிக்கிறேன்.... பின்னாடி ஆரேனும் கண்ணைக்கசக்கிட்டு மட்டுக்களுக்கு கடிதம் போட்டு ஆதியின் வாலை நறுக்க ஏற்பாடு செய்யக்கூடா....

 

அழுவான் குஞ்சுகளுக்கு ஆதியின் கொம்பனியில் அட்டகாசம் பண்ண அனுமதி கிடையாது. தெம்பான தும்பியின் காதிற்குள் தும்பு நுழைக்கிற கரப்பான் பூச்சிகளுக்கு மட்டும்தான் வேக்கன்சி இருக்கு...

 

கங்காருக்குட்டிகள் வெல்கம்....

 

ஆதியின் பேச்சில் ஆரேனும் நொந்து நூலான ஆதிக்கு தனிமடலில ஆரும் பாக்காம எழுதிவிடுங்கோ....

 

 

சரி ஆரம்பிப்போமா... இது கொம்பிச்சனத்திற்காக :lol: :lol: :D

 

 

அட்டகாசம் தாங்கமுடியல

Share this post


Link to post
Share on other sites

ஆமா.. ஆதி.. நான் பிள்ளையார் தான். சித்தி.. புத்தின்னு இரண்டை இரண்டு பக்கத்தில் வைச்சுக் கொண்டிருக்கிற பிள்ளையார். :D

Share this post


Link to post
Share on other sites

இவங்க டங்குவார் கட்டினாப்பல தெரியலையே... :unsure:

 

இது டங்குவார் இல்லை ஆதி அது... "டொங்குவார்' மறைப்பு.. :D :D

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now